Тёмный
No video :(

திருப்பங்களை தரக்கூடிய திருப்பரங்குன்றம் சிறப்புகள் - Vijaykuamar 

Galatta Divine
Подписаться 631 тыс.
Просмотров 55 тыс.
50% 1

#GalattaDivine #vijaykumar #tamilgod #vijaykumar #tamilgod #vijaykumar #divinespeech #murga #murugavazhibadu #tamilgod
திருப்பங்களை தரக்கூடிய திருப்பரங்குன்றம் சிறப்புகள் - Vijaykuamar
Meenakshi Academy of Higher Education and Research, Asia's greatest brands. Admissions open. Apply online.
Meenakshi Medical College Hospital & Research Institute, Kanchipuram. Asia’s Greatest Brands.
Meenakshi Ammal Dental College & Hospital, Maduravoyal, Chennai. Ranked No.2 in Tamilnadu by IIRF.
Meenakshi Faculty of Allied Health Sciences. Admissions open for B.Sc Technology Courses. Apply now.
Meenakshi College of Nursing, Mangadu & Arulmigu Meenakshi College of Nursing, Kanchipuram. Admissions open for B.Sc M.Sc & Post Basic B.Sc. Apply now.
Meenakshi Faculty of Arts & Science for women @ K.K Nagar, Chennai. Admissions open for B.Com, B.Sc, B.A, BBA, BCA & Vis.Com. Apply now.
For more Details :
Meenakshi Engineering college
www.mce.edu.in
அனுபவம் வாய்ந்த ஜோதிடரை தேடி இனிமே நீங்க அலையவேண்டாம். ASTROVED.Com என்கிற கம்பெனில ஜோதிடம், நாடி ஜோதிடம், கேரள பிரசன்ன ஜோதிடம் போன்ற அனைத்து விதமான ஜோதிடர்களும் இருக்காங்க. அது மட்டுமில்ல உங்க புது வீட்டுக்கு கிரஹ பிரவேஷம், புது பட பூஜை ஹோமம் பண்றதுக்கு ஒரே call பண்ணினா போதும் அனைத்து பூஜை பொருட்களோடு உங்க வீடு தேடி வந்து திருப்தியா பண்ணி கொடுப்பாங்க. Astrology ந்னா அது ASTROVED தாங்க.
www.astroved.com
Contact -+91 9677391108 ,+91 44 43419898
Whatsapp -9677391109
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@devotional5596
@devotional5596 Год назад
வேல் மாறலை நான் 48 நாட்கல் படித்தேன் நான் கேட்டது மட்டும் அல்ல நான் கேட்காததையும் தந்தான் என் அப்பன் முருகன், இது சத்தியம், எல்லாரும் படித்து பயன் அடையுங்கள், முருகன் கலியுக தெய்வம் அவன் கேட்டதை தருபவன், உலகில் நடமாடும் எளியவர்களுக்கு எளிய வழியில் உதவுபவன், வேல் உண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவிளை மனமே, என் அப்பன் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@PaluKarthi_editz
@PaluKarthi_editz Год назад
தினமும் இதை படிக்கும் முறை சொல்லுங்கள் எந்த நேரம்,எப்படி படிப்பது சொல்லுங்கள் .
@devotional5596
@devotional5596 Год назад
காலையில் 6 மணிகுல்அல்லது மாலையில் 7 மணிகுல முருகனின் படத்திற்கு முன் 48 நாட்கல் விளக்கேற்றி தினமும் ஒரு முறை மனம் உருகி படியுங்கல் நீங்கல் நினைத்தது நடைக்கும்
@PaluKarthi_editz
@PaluKarthi_editz Год назад
@@devotional5596 மிக்க நன்றி அசைவம் சாப்பிடுவது தவிர்க்க வேண்டுமா 48 நாட்கள்.
@devotional5596
@devotional5596 Год назад
@@PaluKarthi_editz 48 நாட்கல் அசைவம் சாப்பிடுவதை தவிற்க வேண்டும், சொல்ல மறந்துவிட்டேன் கேட்டதற்கு நன்றி🙏
@mutualfunddistributor1111
@mutualfunddistributor1111 Год назад
​@@PaluKarthi_editzyes only veg
@maniganesh1340
@maniganesh1340 Год назад
நீங்கள் அடித்து கூறுவது எங்களது பக்தியை இன்னும் வளர்க்கும்
@nagalakshmiarumugam7023
@nagalakshmiarumugam7023 Год назад
எங்க உறவினர் பையனுக்கு வரன் தேடி அழைத்தார்கள் பையனின் அம்மா முருகனை விடாமல் வழிபட்டார்கள் பையனுக்கு ஒரு வழியாய் வரன் அமைந்துவிட்டது அதுவும் சாதாரணமா இல்லை உறுதி வார்த்தை பேசியது செவ்வாய் கிழமை முருகனுக்கு உகந்த நாள் நிச்சயம் சஷ்டி திதி திருமணம் சஷ்டி திதி செவ்வாய் கிழமை இது யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு முருகனை நம்பியவர்கள் என்றும் தோற்க மாட்டார்கள் 🙏 ஓம் சரவணபவ 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@maharajamaharaja2974
@maharajamaharaja2974 Год назад
திருப்புகழ் என் உயிர் காத்தது இது சத்தியமான உண்மை
@kappalkaaran8389
@kappalkaaran8389 6 месяцев назад
True bro … ❤
@subhaharmitha9292
@subhaharmitha9292 5 месяцев назад
​@@kappalkaaran8389enna thirupugal Anna pls sollunga enaku diease iruku
@girija3609
@girija3609 7 дней назад
முருகா 🫂
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 месяца назад
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@divinityoverloaded7119
@divinityoverloaded7119 Год назад
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. #divinity_overloaded
@subramania5502
@subramania5502 Год назад
Tqqq
@user-gy1vj2nt7m
@user-gy1vj2nt7m 4 месяца назад
Super
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 День назад
Om muruga potri
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@Ajay-ui1xm
@Ajay-ui1xm Год назад
Verytrue.....I read 48 days of velmaral......and my daughter of 7 years had an health issue...adm in hospital....I m very much worried....in hospital room my daughter told Amma Anka parunka....velum mayilum sevalum thunai endru sathamaga Sonal......Evaro athisayam.....en uyir ullavarai Murugan per solli kondae irupen... Nandri Murugappa valliamma...
@daswindaswin7419
@daswindaswin7419 Год назад
வேல் வகுப்பு பற்றிய இன்னும் நிறைய தகவல்களை கூறுங்கள் ஐயா
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c Год назад
ஐயா எத்தனயோ பேர் பரிகாரம் சொல்கிறேன் என்று சொல்வார்கள் ஆனால் அதில் அவர்களின் உறுதி நம்பிக்கையும் இருக்காது இது செய்தால் நிச்சியம் நடக்கும் என்ற உறுதி கொடுக்கமாட்டார்கள் ஆனால் உங்கள் பேச்சில் ஆரம்பத்தில் இருந்து காணொளி முடியும் நிச்சியம் முடியும் முடியும் என்று உறுதி அளிப்பது என் மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது, இங்கு நம் முருகனே நேரில் வந்து உறுதி அளிப்பது போல் இருக்கிறது, நீங்கள் நம்பிக்கையோடு உறுதி அளிப்பது நிச்சியம் எத்தனயோ முருகன் அடியார்களின் மனதில் முருகன் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் பல மடங்கு உயரும்.
@sunjaiyharish1680
@sunjaiyharish1680 Год назад
Unnmy than vetty veel muruganuku arogara .
@vijaya8457
@vijaya8457 5 месяцев назад
🙏
@seenivasagan2329
@seenivasagan2329 8 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@shayamalab3599
@shayamalab3599 Год назад
Unmai bro enudaya thambi arogayatuku nan velmaral ketkiren muruga perumal arulal nalla iprovement tharukira 🙏ithe mathiri nalla arogyam tharanumnu miruga perumalai vendukiren vetri vel muruganuku arohara🙏
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RevathiSaravanan-tk6sz
@RevathiSaravanan-tk6sz 3 месяца назад
முருகா போற்றி
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் ❤❤❤
@ashokkumarbalu-io2we
@ashokkumarbalu-io2we Год назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 🙏🙏🙏🙏🙏🙏
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 8 месяцев назад
ஓம் சரவணபவ,,, ஓம் முருகா போற்றி,,,
@rekhag4585
@rekhag4585 8 месяцев назад
Vetrivel Muruganaku arogara 🙏 🙏🙏
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
என் அப்பன் முருகன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@RaviKishore-cz7ev
@RaviKishore-cz7ev 3 месяца назад
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏
@user-rz8jg3cw5d
@user-rz8jg3cw5d 6 месяцев назад
Vel maral en uyir kathu en uden irukirar ithu unmai velmaramanthiram avlo sakthi vaithathu nandri muruga om saravanabava❤❤❤
@reghungl2352
@reghungl2352 11 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@subhaps1209
@subhaps1209 6 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha. Velum mayilum sevalum thunai
@rloki3992
@rloki3992 Год назад
ஓம் முருகா அரோகரா நன்றி
@kanagavalli8918
@kanagavalli8918 3 месяца назад
Thiruppangal tharuvan en appan thiruparankundram murugan.... Om Saravana bava......
@alagumeenalswaminathan1264
@alagumeenalswaminathan1264 Год назад
உங்களது பேச்சுக்கள் அனைத்தும் அருமை.
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 месяцев назад
Veera vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🌹🌹🍇🍇🌺🌺💐💐
@VasumalarMalar
@VasumalarMalar 2 месяца назад
ஓம் சரவணபவ
@hackerknitefiregaming4620
@hackerknitefiregaming4620 Год назад
100 percentage true
@samygopi8608
@samygopi8608 3 месяца назад
Yes omayya thank you ayya 🙏🙏🙏🙇‍♀️
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg Год назад
Om muruga saranam gurumurugasaranam🙏🙏🙏🙏🙏
@uma.m8738
@uma.m8738 2 месяца назад
Om Muruga🙏🙏🙏
@user-fv2rs8qp2s
@user-fv2rs8qp2s Год назад
ஓம்சரவணபவ
@p.roobamanjari6523
@p.roobamanjari6523 Год назад
🙏🙏🙏 om muruga
@selvirajan06
@selvirajan06 Год назад
OM MURUGA THUNAI.
@bhavithakavinbhavitha4050
@bhavithakavinbhavitha4050 10 месяцев назад
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾 namaha 🙏🏾
@rudhrapriya9308
@rudhrapriya9308 9 месяцев назад
Super romba nanri 🙏🙏🙏
@vijayam1
@vijayam1 8 месяцев назад
முருகா... முத்து குமரா... ❤
@paviraj611
@paviraj611 2 месяца назад
Soo true ...enaku marriage thiruparankundram pona piragu than nadanthuchu...tiruchendur muruganku sasti viratham irunthen pona year maha kandhasasti (surasamharam) apo girl baby poranthathu
@rajilango4829
@rajilango4829 Год назад
முருகா 🙏
@Ajay-ui1xm
@Ajay-ui1xm Год назад
Kandlippa elarum velmaral nambikai yodu padinkal
@murugadass5537
@murugadass5537 6 месяцев назад
ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏
@manjulamaheswari7862
@manjulamaheswari7862 11 месяцев назад
முருகா சரணம்
@chandrasekaran659
@chandrasekaran659 11 месяцев назад
🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ
@user-os2cp4hm6e
@user-os2cp4hm6e 5 месяцев назад
கடன் பிரச்சினை தீரனும்
@sairuben4224
@sairuben4224 Год назад
Om Sharavanabhava, Narpavi
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 11 месяцев назад
Om muruga kuru muruga arul muruga aanantha muruga siva Sakthi pallagane sanmugane chdaksarane en navilum ninaivilum nindrukakka om aym kgreem vel kakka swaaga vetri vel muruganukku aroga aroga aroga aroga aroga aroga 🙏🙏🙏🙏🙏🙏
@positivevibes-ye8ji
@positivevibes-ye8ji Год назад
Muruga 🙏
@jeyanthim1414
@jeyanthim1414 4 месяца назад
Vetri vel murugannkku arokara.
@v.saikrisha2222
@v.saikrisha2222 Год назад
Iyya pls paadalgal lyrics display vil poodavum
@jeevasairaghavan3520
@jeevasairaghavan3520 7 месяцев назад
😭😭😭😭😭Sami nenga soldrathu deivam murugan pakathula ukanthu iruka mathri iruku ...murugan karangala irukama putija mathri iruku ...en husband canser patient ...en husband kaga nenga sonna indha valipatu seiren sir .......😭😭😭😭😭😭😭😭😭😭😭nandri muruga ....nandri sir .... nandri indha vedio kututha ellarkum ....om saravana bhava 🌼🌼🌼🌼🌼
@access1257
@access1257 6 месяцев назад
Sister unga husband ku ipo cancer epdi iruku sis velmaral padikringla
@nanduthiyagu5797
@nanduthiyagu5797 7 месяцев назад
True words anna.
@kannikavenket9095
@kannikavenket9095 Год назад
Yenga oru Thiruparankundram tha Anna😊
@elakkiyadevi7064
@elakkiyadevi7064 Год назад
Super sir.
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 11 месяцев назад
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉
@ManiInTube
@ManiInTube Год назад
Thanks a million 🙏
@saravnilak
@saravnilak 9 месяцев назад
Avaruku sasty viratham iruken enaku nalla valkai thiruparankundram murugan thanthathu munbu nan iruntha virathathin palan intha valkai murugan அருள் 🙏🙏😊😊
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 Год назад
Kodi nandri ayya 💯👍
@manjuvaishuu5339
@manjuvaishuu5339 Месяц назад
Thiruparamkundram temple porakku munadi aadhi sokkanadhar Kovil poganuma. Solunga..Tuesday tha special
@Priyadharshini-uw4el
@Priyadharshini-uw4el 2 месяца назад
Husband kaga wife padikkalama swamy avaru manam problem irukku pls reply
@vinayasaravana369
@vinayasaravana369 11 месяцев назад
Kandhanuku arogara 🙏
@akpgroups5693
@akpgroups5693 Год назад
om muruga❤
@nagavallidas784
@nagavallidas784 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sairamsairam5510
@sairamsairam5510 10 месяцев назад
Om muruga om muruga
@durgaprabhu1526
@durgaprabhu1526 Год назад
Thank u anna upload like this video anna
@arunamohan1985
@arunamohan1985 8 месяцев назад
ஐயா வணக்கம் உங்கள் பேச்சு அருமையாக உள்ளது. நான் இந்த வருடம் தான் வேல் வாங்கினேன் கந்த சஷ்டி அப்ப முருகர் அவரோட அம்மா கிட்ட வேல் வாங்கின அன்னைக்கு நான் கடைக்கு போய் வேல் வாங்கினேன் அன்னையில் இருந்து சஷ்டி கிருத்திகை வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை மட்டும் வேல் பூஜை செய்து வருகிறேன் வேல் வாங்கிட்டு வந்து தொடர்ந்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டுமா இல்லை நான் சொன்ன நாட்களில் மட்டும் வேல் பூஜை செய்யலாமா எனக்கு சந்தேகமாக உள்ளது சொல்லுங்கள் ஐயா. வேல் பூஜை செய்யாத நாட்களிலும் நான் வேல் மாறல் தினமும் காலை மட்டும் படித்து வருகிறேன் இரு வேலையும் படிக்க வேண்டுமா ஒருவேளை மட்டும் போதுமா சொல்லுங்கள் ஐயா. காலை வேல்மாறல் படித்த பிறகு நான்வெஜ் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்று கூறுங்கள் ஐயா .
@krishniraveendran2328
@krishniraveendran2328 Год назад
🙏 🙏 🙏 🙏
@DeepanRaj-ze3yu
@DeepanRaj-ze3yu 3 месяца назад
Nan vel maral padithu kondu irken murugan devasenavodu mattum katchi kuduthar sirithukonde
@Janaki-qh7wg
@Janaki-qh7wg Год назад
Oom muruga porty porty
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 Год назад
Arohara arohara arohara vetri vel muruganugu arohara
@ratnam1809
@ratnam1809 Год назад
Superpa
@maheswari9937
@maheswari9937 Год назад
எனக்கு ரொம்ப முருகனை புடிக்கும். வேல்மாறல் புத்தகம் என்கிட்ட யில்லை மொபைல் ல பாத்துதா பாராயணம் பண்ணுனே.. அர்த்தம் புரிந்து தா படிக்கணும் னு சொல்ராங்க. புத்தகம் வாங்குனா அர்த்தம் இருக்குமா சொல்லுங்க அண்ணா 🙏🦚🦚🦚வாங்கணும்
@koushikutty6815
@koushikutty6815 Год назад
irukku sister Flipkart la book irukku vanki padinga
@mutualfunddistributor1111
@mutualfunddistributor1111 Год назад
​@lavanyalava7630 link kudunga plss
@gunamanigunamani9908
@gunamanigunamani9908 8 месяцев назад
Rs.20 kiri store,aayvar thirunagar, valasaravakam
@kamalakannankamaraj3915
@kamalakannankamaraj3915 Месяц назад
Unga whatsapp number kodutha arthathodu naan prepare pannina pdf anuppuren
@kamalakannankamaraj3915
@kamalakannankamaraj3915 Месяц назад
Please send me your WhatsApp number. I will share the pdf prepared by me with meaning
@pnks6784
@pnks6784 Год назад
Thirupparangunram kovil poi than padikkanumma v2la irunthu padikka koodaths
@chitranandhagopal7879
@chitranandhagopal7879 Год назад
Sathium sathium sathium sathium sathium sathium
@myht7714
@myht7714 7 месяцев назад
Velmaral patitha biragu naan nantraga ullen
@user-wf2bu4mf6c
@user-wf2bu4mf6c 8 месяцев назад
Iyya..naan.denamum.velmaaral.padekkeren..enakku.oru.maatramum.thereyavillai..iyya
@meeravijayank2489
@meeravijayank2489 Год назад
Murugan Sami enaku government job kuduppa.
@Sknd333
@Sknd333 Год назад
Kandhar anuboothi mahimai please
@alagumeenalswaminathan1264
@alagumeenalswaminathan1264 Год назад
Ayya மன்னிக்கவும். நீலங் கொள் பாடல் திருப்புகழ் பாடல். கந்தர் அலங்காரம் அல்ல.
@kalaivani3750
@kalaivani3750 Год назад
வேல்மாறல் படிக்கும் போது நான்வேஜி சாப்பிடக்கூடாதா அண்ணா
@velammals586
@velammals586 11 месяцев назад
மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர வேல் மாறல் பாராயணம் செய்வது பலன் அளிக்குமா?
@masamasa7064
@masamasa7064 8 месяцев назад
நிச்சயம் நம்பிக்கையோடு படிங்க . சஷ்டி கவசம் தினமும் படித்தால் முருகன் கனவில் வருவார் நான் உணர்ந்தது கோயிலுக்கே போகாதாத நான் ஒன்றரை வருடமாக கோயிலே கதி னு வாராவாரம் முருகனை தேடி போறேன்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 6 месяцев назад
​@@masamasa7064nanu oru varutama poit iruka enaku kanavil vara materar
@senthil9563
@senthil9563 9 месяцев назад
திருபரங்குன்றத்தில் பாம்பன் நகரில் ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள் கோயில் உள்ளது. தரிசிக்கவும்
@sathissathis8759
@sathissathis8759 Год назад
🙏🙏🙏
@rajkamal3006
@rajkamal3006 Год назад
@indiraindira8188
@indiraindira8188 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Год назад
மூலவர் இங்கே sir
@SopnaDe
@SopnaDe 7 месяцев назад
My daughter have kidneyproblem howtosolve
@RamArun-um5fq
@RamArun-um5fq 11 месяцев назад
அண்ணா திருப்பரங்குன்றம் கோவிலுக்கு போனேன் அங்கு கருப்பு மற்றும் வெள்ளை முருகன் படம் வாங்கினேன் வீட்டில் வைக்கலாமா சொல்லுங்க
@user-cc1rc3ox9k
@user-cc1rc3ox9k 5 месяцев назад
Sir indhe 48 days la non veg sapdlama or veg please
@Sknd333
@Sknd333 Год назад
Neelangol megathin song is thiruppugazh I hope sir if Iam not wrong. You are saying it’s Kandhar alangaaram
@vijaykumar-zl7ee
@vijaykumar-zl7ee Год назад
Yes mam thanks for your comment nandri
@divinityoverloaded7119
@divinityoverloaded7119 Год назад
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. #divinity_overloaded
@Suba-io5ff
@Suba-io5ff Год назад
Kanthasasti kavasam patri solluka
@jeyasomu9100
@jeyasomu9100 Год назад
🙏🙏🙏🙏🙏
@RajaP-yg4zt
@RajaP-yg4zt 3 месяца назад
Sir marriage for I. Marriage
@kerthi4
@kerthi4 8 месяцев назад
Thithi shasti again star um shasti solriga
@arunamohan1985
@arunamohan1985 8 месяцев назад
வேல்மாறல் புத்தகம் இல்லை ஐயா நோட்ல எழுதி வைத்து படிக்கிறேன் அர்த்தம் தெரியாதது ஐயா. வேலவன் அருளால் வேலை கிடைக்க வேண்டும்.
@bhuvanganesh1513
@bhuvanganesh1513 Год назад
Only for health issues or for higher education pl tell me ,morning nd evening both time ha
@masamasa7064
@masamasa7064 8 месяцев назад
என்ன வேண்டி படித்தாலும் ‌ நடக்கும் தினமும் விளக்கு பொருத்தும் நேரம் படிங்க காலையோ மாலையோ . முழு நம்பிக்கையோடு
@user-hc7tt4hc3q
@user-hc7tt4hc3q 5 месяцев назад
நான்48நாட்கள்வேல்மாறன் மநதிரம் ம்பக்தியுடன்படித்தேனமுருகனதிபத்தி
@nithyanithya8165
@nithyanithya8165 Год назад
TV aellam podaraga endha silai andha thayathu salaam vathi kuda vidala ethellam makkala aemathi avanga panakaran aguranga Murugarai manasara Avan namkuda nadapathai nammal unaramudim
@sudhakar-9952
@sudhakar-9952 7 месяцев назад
உங்கள் சொற்பொழிவை மனம் ஒன்றி கேட்கும்போது நடுவில் விளம்பரம்...😅😅😅😂
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 164 тыс.
what will you choose? #tiktok
00:14
Просмотров 7 млн