Тёмный

திருப்பம் தரும் திருப்பரங்குன்றம்  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 11 тыс.
50% 1

திருப்பரங்குன்றம் திருப்புகழ்
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

Опубликовано:

 

2 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@bhuvielaa3506
@bhuvielaa3506 3 месяца назад
அண்ணா நான் உங்கள் பதிவை பார்த்து vel maaral April 1 முதல் படிக்க ஆரம்பித்தேன்..மூன்றாம் நாள் கனவில் முருகன் கோவிலில் யாரோ ஒருவர் நீங்கள் திருப்பரங்குன்றம் செல்லுங்கள் என்று கூறி கை நிறைய விபூதியை கொடுத்து சென்றார்.ஆனால் எனக்கு திருப்பரங்குன்றம் எங்கு உள்ளது என்றே தெரியாது.மறுநாள் காலையில் Google செய்து தெரிந்து கொண்டேன்.நீங்கள் கூறியது உண்மை அண்ணா. நாம் எந்த கோவிலுக்கு வரவேண்டும் என முருகன் கூறுகிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. .
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 3 месяца назад
சார...நீங்கள்பதிவில்.சொன்ன.திருப்புழ்.சொல்கிறேன்..என்தலையெழுத்து..சிறுது.சிறுதாக.அழிக்கபடுவதை..நானே.உணர்கிறேன்.......சேல்பட்டுஅழிந்ததுசெந்தூர்வயல்பொழில்.தேம்கடம்பின்மால்பட்டுஅழிந்துபூங்கொடியார்மணம்.மாமயிலோன்வேல்பட்டுஅழிந்தது.வேலையும்சூரணம்வெற்பும்.அவன்கால்பட்டுஅழிந்துஇங்குஎன்தலைமேல்அயன்கையெழுத்தே.....Very. Powerfull. திருப்புகழ்
@sudhardhanish7817
@sudhardhanish7817 3 месяца назад
Kanthar alamkaram
@abarnaravi297
@abarnaravi297 3 месяца назад
Kanthar alangaram
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 3 месяца назад
Yes me tooooo.... ❤❤❤❤ Thank you sir
@suganyadevi5178
@suganyadevi5178 3 месяца назад
திருப்புகழ் லிங்க் இருந்தா போடுங்க pls
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 3 месяца назад
@@suganyadevi5178 நாளென்செயும்வினைதான்என்செயும். எனைநாடிவந்தகோள்என்செயும்.. குமரேசர்இருதாளும்சிலம்பும்சதங்கயும். தண்டையும். சண்முகமும்தோளும்கடம்பும். எனக்குமுன்னேவந்துதோன்றிடினே..........
@RajaRaja-fr8vv
@RajaRaja-fr8vv 3 месяца назад
திருமுருகன் புகழை சொன்னதற்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 3 месяца назад
என் அப்பன் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் எனக்கு துணை🙏🙏🙏🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் குறிப்பு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@Krystal_55
@Krystal_55 3 месяца назад
என் ஊர் திருப்பரங்குன்றம் 😊😍
@anitha2132
@anitha2132 3 месяца назад
ஐயா உங்களுடைய கருத்து பேச்சு எனக்கு ரொம்ப புடிக்கும். நானும் ஒரு ஆசிரியர். எனக்கும் முருகனை பற்றி பேசவேண்டும் என்ற ஆசை அதிகம் உண்டு. தினதோறும் திருப்புகழ் பாடுவேன் வேல் மாறல் படிப்பேன் பாடுவேன் வேல் மாறல் 64அடிகளும் முன் பின் அமைந்துள்ள அழகான வேல்மாறல் பாடலை வரிகளை பார்க்காது பாட முருகன் எனக்கு அருள் செய்திருக்கிறார். என் வாழ்வில் எனக்கு மிகுந்த நம்பிக்கை வாழ்க்கை யை கொடுத்திருக்கிறார். அண்ணா நான் உங்களிடம் சீடராக சேரலாமா எனக்கு முருகனின் பெருமைகளை பேசவேண்டும் நம்பிக்கை வார்த்தைகளை மக்களுக்கு கூறவேண்டும் என்ற ஆசை உள்ளது.
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 3 месяца назад
நீங்கள்பதிவில்சொன்னதிருப்புகழ்ஒன்று.. தினமும்சொல்கிறேன்... திருச்செந்தூர்.. முருகனின். 3முறைக்குமேல்.எனக்குகாட்சிதந்தார்..கனவில்...விசயகுமார்.சார்.பதிவு..எல்லோரும்பார்த்து.வாழ்வில்..வளம்பெறவேண்டும்
@mani24raj
@mani24raj 3 месяца назад
Which pathivu?
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Eanna thirupugazh
@prajraj5970
@prajraj5970 3 месяца назад
Which thirupugal you are saying daily
@umamurugan6354
@umamurugan6354 3 месяца назад
Entha thirupugal sollunga
@rumramya
@rumramya 3 месяца назад
Hey enna thirupugazh
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 3 месяца назад
Romba Nantri sir 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 3 месяца назад
Velum mayilum thunai.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹 guruvea saranam.
@NagaRajan-j9v
@NagaRajan-j9v 14 дней назад
ஐயா உங்கள் பதிவுகளை கேட்கும போது என் மனதில தோன்றுகின்ற குழப்பமாக இருந்தாலும சரி கேள்வியாக இருந்தாலும் முருகன உங்கள் மூலமாக எனக்கு தெளிவை கொடுக்கிறார். நன்றி. ஐயா
@suthamurali1825
@suthamurali1825 3 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கே.
@vimalam4231
@vimalam4231 3 месяца назад
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐ முருகா எனக்கு ரொம்ப துங்கிக்கொண்டு இருக்கிறேன் கலையில் நான் பூஜை செய்ய முடியவில்லை சிவலிங்கம் வைத்து இருக்கிறேன் கலையில் எழுந்திரிக்க நீங்க தான் அருள் புரியும் முருகா
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 3 месяца назад
மிக்க நன்றி சார்🙏 உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்கிறேன் மக்களை ஆன்மீக வழியில் செலுத்த என் அப்பன் முருகன் உங்களை ஒரு கருவியாக அனுப்பியிருக்கிறார் 🙏உங்கள் பணி சிறக்க ஆறுமுகன் துணை புரியட்டும்🙏முருகா சரணம் 🙏🙏
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 3 месяца назад
ஓம் சரவணபவ கந்தவேல் முருகனுக்கு அரோகராவும் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹
@dheepakandha150
@dheepakandha150 3 месяца назад
Adiyanuku intha thirupugazh terium sir om Saravana bava 🙏
@rubaruba7399
@rubaruba7399 3 месяца назад
ரொம்ப நன்றி முருகா
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@maneeshraji805
@maneeshraji805 3 месяца назад
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@indiraindira8188
@indiraindira8188 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@Diyahoney.528
@Diyahoney.528 3 месяца назад
அண்ணா என் பொண்ணு ஒரு தீராத நோயால் 8 வருஷம் கஷ்ட பட்டா 48 நாள் விரதம் இருந்து முருகனுக்கு பூஜை பண்ணி வழிபட்டு வந்தோம் முருகன் கனவில் காட்சியளித்தார் திருப்பரங்குன்றம் கனவில் வந்தது போய்ட்டு வந்த பிறகு இப்ப நிம்மதியாக ஆரோக்கியமா இருக்கா என் அப்பன் முருகன் அருளும் ஆசியும் கண்கூடாக பார்த்தேன் 🙏🙏🙏 வேலுண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை ஓம் சரவண பவ
@keerthanaramasamy711
@keerthanaramasamy711 3 месяца назад
Amma.Enna puja nu sollunga amma please 🙏. Muruga 😢
@Diyahoney.528
@Diyahoney.528 3 месяца назад
@@keerthanaramasamy711 தினமும் முருகனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்து ஓம் சரவண பவ தினமும்108 முறை சொல்லி கொண்டே எழுதுவேன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தேன் பல கஷ்டம் தீர்ந்தது முருகனை முழுமையாக நம்புங்கள் நல்லதே நடக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வாங்க..முருகா சரணம் 🙏🙏🙏
@sarasiva3992
@sarasiva3992 3 месяца назад
Vel maaral paarayanam 48 days pannunga
@vallisubbu5596
@vallisubbu5596 26 дней назад
Enna pujai panninga viratham ethana velai
@Diyahoney.528
@Diyahoney.528 25 дней назад
@@vallisubbu5596 48 நாள் விளக்கு ஏத்தி வேல் பூஜை வேல் மாறல் பாராயணம் செய்து வந்தால் என் அப்பன் முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையோடு செய்யுங்கள்
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 месяца назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@karthickv7197
@karthickv7197 3 месяца назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@sarunkumar1493
@sarunkumar1493 3 месяца назад
Om saravanapava🦚🔥🙏🐓 om muruga vetrivel muruganuku arogara thiruchendur andavaruku arogara vandhaarai vazhavaikum vallkottai muruganuku arogara karunai kadalea potri om kumaraya namaha 🦚
@pachiammalpachiannan1997
@pachiammalpachiannan1997 2 месяца назад
மிகவும் அற்புதமான பதிவு. நன்றி 🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 3 месяца назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@user-db1sq4kq3f
@user-db1sq4kq3f 3 месяца назад
Mikka nandri muruga ❤️
@nandhadurga2105
@nandhadurga2105 3 месяца назад
அண்ணா கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏முருகனின் அருள் எல்லாருக்கும் கிடைக்கவேண்டுகிறேன்
@rekhag4585
@rekhag4585 3 месяца назад
Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 3 месяца назад
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை. - ஔவையார் (மூதுரை - 10)
@blissfull365
@blissfull365 3 месяца назад
தவறுக்கு மன்னிக்கவும்
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 3 месяца назад
@@blissfull365 தாம் முருகரின் செல்ல பிள்ளை ♥️
@annamalai8635
@annamalai8635 3 месяца назад
ஓம் சரவணபவ 😢
@vanikavitha8621
@vanikavitha8621 3 месяца назад
,அருமையான பதிவு ... நன்றி.. இது போன்று அதிக பதிவுகள் போடுங்கள் சார்... ஓம் சரவண பவாய
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 3 месяца назад
ஓம் முருகா
@vimalt584
@vimalt584 3 месяца назад
ஓம் சரவணபவாய நம. ஓம் முருகா போற்றி. மிகவும் நன்றி ஐயா. 🙏🙏
@user-gh7ow6ut1k
@user-gh7ow6ut1k 3 месяца назад
முருகா 🙏🙏🙏 மிக சிறப்பான பதிவு
@user-pr5cw1vi9q
@user-pr5cw1vi9q 3 месяца назад
Vetrivel muruganuku arohara
@indiraindira8188
@indiraindira8188 3 месяца назад
நன்றிகள் சகோதரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 3 месяца назад
ஓம் முருகா சரணம் 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏
@veni-pe7do
@veni-pe7do 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 3 месяца назад
முருகா சரணம் ✡️🕉🌹🙏
@sweetysweety5152
@sweetysweety5152 3 месяца назад
அய்யா வணக்கம் வேல் மாறல் பாடல் வரிகளுக்கு விலக்கம் சொல்லும் காணொளி போடுங்கள் அய்யா🙏🏻🙏🏻🙏🏻
@divyakani3406
@divyakani3406 3 месяца назад
Murugaaa❤❤❤❤
@subhag1620
@subhag1620 3 месяца назад
வெற்றிலை தீபம் பற்றி உங்களுடைய கருத்து என்ன சொல்லுங்கள் அண்ணா
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 3 месяца назад
Nandri Thambi Vazgha valamudan Om Saravana Bava
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 3 месяца назад
Om karunai kadale kandha potri kadampa potri muruga potri
@geethavalli6532
@geethavalli6532 3 месяца назад
Nice explanation sir👍👍
@poornivelu
@poornivelu 3 месяца назад
Guruve Saranam 🙏 Thanks for all your post sago 🙏 I request you to post one video for we Parents to recite which song from Kandhar Alankaram or Kandhar Anoobhoothi or Thirupugazh for our kids to score high marks in their studies sago 🙏 Thanks in advance 🙏 I’m Long waiting to learn Thirumurugaattrupadai sago - Seeking god blessings to bless me to learn in this birth 🙏 Request you to teach us Thirumurugaattrupadai via videos if possible please Brother 🙏 Sarvam Murugaarpanam 🙏
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 3 месяца назад
Vanakkam ayya
@narchana9854
@narchana9854 3 месяца назад
Om Saravana Bava
@user-pv4rq4jv4u
@user-pv4rq4jv4u 3 месяца назад
திருச்செந்தூர் முருகனுக்கு
@user-pv4rq4jv4u
@user-pv4rq4jv4u 3 месяца назад
அரோகரா ❤❤
@suhanthishanmugam5970
@suhanthishanmugam5970 3 месяца назад
Thank you sir
@AbiraTimes
@AbiraTimes 3 месяца назад
சார் ஒவ்வொரு கோயில்கள் பற்றிய தகவல்கள் சொல்லும் போதும் அதன் நோய் தீர்க்கும் திருப்புகழ் பற்றியும் சொல்லுங்க 🙏🦚🦚🦚 2:01
@KrishnaKumar-gn5qt
@KrishnaKumar-gn5qt 3 месяца назад
@tadika.1133
@tadika.1133 3 месяца назад
❤❤❤
@shreeengineering7017
@shreeengineering7017 3 месяца назад
🙏
@sathesatheesh2039
@sathesatheesh2039 3 месяца назад
🏵️🙏🌺🙏🌺🙏🏵️
@krishniraveendran2328
@krishniraveendran2328 3 месяца назад
❤❤❤❤❤
@sennannagarajan7374
@sennannagarajan7374 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@mohanapriya8051
@mohanapriya8051 3 месяца назад
Thanks sir
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 3 месяца назад
Om saravana bhava🦚🦚
@user-bt6de9ud5b
@user-bt6de9ud5b 3 месяца назад
Ayya, thanks Can you please give lyrics in English
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 3 месяца назад
ஓம் சரவணபவ இந்த பதிவை அனைவரும் கேட்கும்படி நான் அனைவருக்கும் பகிருகின்றேன் ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹
@bouvanakz132
@bouvanakz132 3 месяца назад
Om saravanabava
@thanjaitamizha-sb6pg
@thanjaitamizha-sb6pg 3 месяца назад
❤❤❤❤ அண்ணா
@rajkamal3006
@rajkamal3006 3 месяца назад
Om saravana bhava 🦚
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 3 месяца назад
❤❤❤❤❤❤❤
@rathakirshnan2922
@rathakirshnan2922 3 месяца назад
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@radhanagarajan7937
@radhanagarajan7937 3 месяца назад
Sir velmaaral padikkum murai sollunga sir
@gillayaraja4406
@gillayaraja4406 3 месяца назад
Yen.ammavukku.kan.paarvai.kutu.murugsyellame.yenakku.neethan.muruga
@Kavi-pt9xb
@Kavi-pt9xb 3 месяца назад
வேல் மாறலில் இந்த நிகழ்வு வரிகளாக வரும்.....
@VimalPriya-hs2iy
@VimalPriya-hs2iy 3 месяца назад
Super sir 💙💜💚🩷🩵🧡❤️🥰
@chandraprabha265
@chandraprabha265 3 месяца назад
Tirupugalil which verse
@mohanapriya8051
@mohanapriya8051 3 месяца назад
Sir vallimalai temple
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 3 месяца назад
வணக்கம் ஐயா திருப்பரங்குன்றம் மற்றுமொரு திருப்புகழ் கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப் பயின்ற கடையில் வந்து உதித்த குழந்தை வடிவாகி
@hemasathish9328
@hemasathish9328 3 месяца назад
அண்ணா வணக்கம் எனக்கு வேல் கனவில் வந்தது எந்த கோவில் செல்ல வேண்டும் தயவுசெய்து கூறுகள்
@shanthisundhar4595
@shanthisundhar4595 3 месяца назад
அடுத்தது உங்களுக்கு புடிச்ச முருகன் திருச்செந்தூர் முருகன் அந்த ஐயப்பன் செந்தில் நாதனே பற்றி சொல்லுங்கள் நன்றி தம்பி
@sandeeparuldoss5106
@sandeeparuldoss5106 3 месяца назад
Anna unga no venum
Далее
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 9 млн
СОБАКИ ГОЛОДАЮТ ИЗ-ЗА ЛЕРЫ 🥲
01:00
Выпускаем трек? #iribaby
00:14
Просмотров 311 тыс.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 9 млн