Тёмный

திருப்பள்ளியெழுச்சி - 5வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 5 |  

Kavasam Konnect
Подписаться 502 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
விபீஷணனே சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்து கொள்வாயா?
எங்களுக்கும் பெருமான் நீ... நாங்கள் சுப்ரபாதம் பாடினாலும் எழுந்திரு
திருப்பள்ளியெழுச்சி 5-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ஆதலில் அம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@kanchaniraman3557
@kanchaniraman3557 16 дней назад
தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல்5 ஐந்து அடையாளம் பிரமாதம்.🙏🙏🙏
@subburamveluchamy9747
@subburamveluchamy9747 18 дней назад
அடியேன் தன்யனானேன். ஜய் ஸ்ரீ ராம் ஜய் சீதா ராம்
@alamelusubramanian932
@alamelusubramanian932 14 дней назад
நாமும் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
@janakiravindran8880
@janakiravindran8880 18 дней назад
I am just not learning Divya Prabhandam but the Tamil language in total. Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam. 🙏🙏🙏🙏
@ammupaati4171
@ammupaati4171 18 дней назад
Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 18 дней назад
உங்கள் தமிழ் அருமை!!!... அற்புதமான விளக்கம்!!!!. தொண்டர் அடிபொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏
@narayanan4all
@narayanan4all 14 дней назад
தொண்டரடிப்பொடியார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 18 дней назад
Super அருமை இடை இடை சொல்லும் இலக்கணக்குறிப்பு மேலும் தமிழுக்கு பெருமை சேர்க்கிறது.
@jayashreeravi9710
@jayashreeravi9710 18 дней назад
Acharyan Thiruvadigale Sharanam Sharanam 🙏
@swathi9831
@swathi9831 18 дней назад
ஓம் ஸ்ரீ ரங்க நாயகீ ஸமேத ஶ்ரீ ரங்கநாதஸ்வாமிநே நம:
@ramasubramani1276
@ramasubramani1276 18 дней назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக 🙏🙏🙏
@ushasukumaran677
@ushasukumaran677 18 дней назад
Great explanation 👌 👍 👏 aiwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 17 дней назад
Thondaradipudi Azhwar Thiruvadigale saranam Wonderful explanation swamy.Bhakti, Tamil literature , nature's beauty all rolled into one..... Dhanyoi swamy Miga miga nanri adiyen dasan 🙏🙏
@srayyangar
@srayyangar 18 дней назад
Namaste Swami ji We are all blessed to listen to Divya prabandham every day which gives immense divine feeling thanks
@lathamani3969
@lathamani3969 17 дней назад
Adiyaenin namaskarangal swamigalae.🙏🙏 Om namo narayanae 🙏🙏🙏
@jaishreer2592
@jaishreer2592 14 дней назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 18 дней назад
அடியேன் நமஸ்காரங்கள் அருமையான விளக்கங்கள் ஆனந்தத்தை கொடுக்கிறது
@SrirangaVaasi
@SrirangaVaasi 18 дней назад
Divine 🙏🏻🙏🏻🙇🏻‍♂️ Adiyen
@selviv3781
@selviv3781 18 дней назад
அடியே நமஸ்காரம் ஐயா
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 18 дней назад
சுவாமி வணக்கம். அரங்கனைப் பள்ளி எழுப்பும் சாக்கில் அவர் காலையின் காட்சிகளை விவரிக்கும் பாங்கை அழகாக விவரித்து கூறும் உங்களது விளக்கம் , ஒரு நிமிஷம் கண்களை மூடியபடி அவர் விவரிக்கும் காட்சியைக் அப்படியே நிஜத்தில் கொண்டு வந்து சேர்த்து பாசுர அனுபவத்தை அனுபவிப்பது இப்பறவியில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவம் கிடைக்கும். பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் தாய் பால் போல் அமிர்தமாக சுவைக்கிறது கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி...
@venkatakrishnanranganathan8514
@venkatakrishnanranganathan8514 18 дней назад
அருமை ஸ்வாமின்
@devsanjay7063
@devsanjay7063 18 дней назад
🙏🙏🙏 ஹரி ஓம் 🦅🌺🌼🏵️ நன்றி ஸ்வாமி
@akilasridhar2144
@akilasridhar2144 18 дней назад
அருமை 🎉🎉
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 18 дней назад
Thondradi podi Alwar thiruvadikalaya saranam
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 18 дней назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 18 дней назад
பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...
@seethaswaminathan
@seethaswaminathan 17 дней назад
🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏
@narayanaswamy9310
@narayanaswamy9310 18 дней назад
Acharyan thiruvadigalecharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thukkaramvijayalakshmi6130
@thukkaramvijayalakshmi6130 18 дней назад
🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏
@narayanans3350
@narayanans3350 18 дней назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@vijiaru3147
@vijiaru3147 17 дней назад
Amazing pasuams by Azhvar and adding value through beautiful varnanai. 4 th and 5th points plus vibheeshanans importance all thoroughly enjoyable.
@kothaisampath3807
@kothaisampath3807 15 дней назад
ஸ்வாமி அருமையான விளக்கம்
@chitragopal4460
@chitragopal4460 18 дней назад
Unga thiruvadigale saranam
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 18 дней назад
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
@perumals1283
@perumals1283 18 дней назад
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@srinivasanramanujam2964
@srinivasanramanujam2964 18 дней назад
அருமை
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 18 дней назад
அருமை அருமை Swamiji thank you for your explanations🎉🎉👳‍♀️🌹🌹🌹🌹🌻🌼🌺🌸🌷🌹
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 18 дней назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@rajendrar2822
@rajendrar2822 18 дней назад
Nandri swamy 🙏
@meenar3402
@meenar3402 18 дней назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 18 дней назад
Swamiji Namaskaar.Arumai.Thondaradipoyar Anugrahikkattum . 🙏🙏🙏🙏🙏
@ushasarangapani3832
@ushasarangapani3832 17 дней назад
Excellent explanation for emperuman danyosmi swamy
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 18 дней назад
Acharyan thiruvadikalaya saranam
@vasavisridharan5922
@vasavisridharan5922 18 дней назад
Thondaradipodi alwar Thiruvadigale saranam
@jayavarathan9677
@jayavarathan9677 18 дней назад
Poazhudhu pularndhu nadakkum 5sambavangal vilakkamum yhiruppalliezhuchi vilakkum 🙏🙏🙏🙏arumai
@Victymythish
@Victymythish 18 дней назад
Super, fine narrative aspects of Aazhwar 's Paasuram deep explanation for each and every words....excellent makes to follow ..8.10am
@vimaladominic
@vimaladominic 18 дней назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@user-ip4co7zc2j
@user-ip4co7zc2j 18 дней назад
Hariomnarayanaya
@kothaisampath3807
@kothaisampath3807 15 дней назад
எம்பெருமானை காட்டிகொடுக்கும் எம்உபன்யாசர் தேவரீர்
@venkateshu682
@venkateshu682 18 дней назад
Thank you🙏Happy morning...!!!
@ushas5233
@ushas5233 18 дней назад
Thanku so much Namaskaram sir
@alamelumangai5532
@alamelumangai5532 18 дней назад
Om namo narayana
@andalmanoharan8210
@andalmanoharan8210 18 дней назад
Jai sriman narayana 🙏
@mannar3736
@mannar3736 18 дней назад
'A" Class swamy. Swamykal Thiruvadikale saranam.
@GunaSekaran-zt9ou
@GunaSekaran-zt9ou 18 дней назад
Super good dubai.
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 17 дней назад
Jai shree sitaram
@narayananv1087
@narayananv1087 18 дней назад
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம் தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம் இராமானுஜதாஸன்
@bavanimanamohan4287
@bavanimanamohan4287 18 дней назад
Very good Explanation Thanks
@sukanyaravindran456
@sukanyaravindran456 16 дней назад
We are blessed ,
@shanthamani9772
@shanthamani9772 18 дней назад
Adiyen swamiji
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 18 дней назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
@Mala-e7s
@Mala-e7s 18 дней назад
Super
@malathynarayanan6078
@malathynarayanan6078 18 дней назад
Adiyenin namaskarankal
@jeyababu1436
@jeyababu1436 18 дней назад
Very nice explanation 🎉🎉🎉
@sukanyaravindran456
@sukanyaravindran456 16 дней назад
🙏🙏🙏🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 18 дней назад
NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
@sowmyanmugesh1063
@sowmyanmugesh1063 16 часов назад
Super sir
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 18 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 18 дней назад
🙏🙏🙏🙏
@malathysrini3009
@malathysrini3009 18 дней назад
🙏🙏ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
@sathishkrishnan936
@sathishkrishnan936 18 дней назад
Hare Krishna Krishna Hare Rama Rama Thanks sir
@thirupatiavudaiappan4764
@thirupatiavudaiappan4764 18 дней назад
🙏
@user-by4dj7vc1o
@user-by4dj7vc1o 18 дней назад
Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 18 дней назад
Srimathye Ramanujaya Namaha Srimathye Nigamandha Mahadesikaya Namaha Thonderadipodi Alwar thiruvadigale charanam Acharyan thiruvadigale charanam Adhi Arpudam swami Adiyen 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@hamsinis4448
@hamsinis4448 18 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@alamelumangai5532
@alamelumangai5532 18 дней назад
Divya prabandam words in description box, a very good idea
@logaiyam8621
@logaiyam8621 18 дней назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sudarsan1974
@sudarsan1974 18 дней назад
🙏🙏🙏
@nayagisenthilkumar9825
@nayagisenthilkumar9825 18 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 18 дней назад
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌷🌷🌷🌸
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 18 дней назад
🌺🌺🙏🙏🌺🌺
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 18 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 18 дней назад
🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 18 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 18 дней назад
🙏🙏🙏
@k.m.ambika1391
@k.m.ambika1391 18 дней назад
🙏🙏🙏🙏
@susilapadmanaban8212
@susilapadmanaban8212 18 дней назад
🙏🙏
Далее
Получилось у Миланы?😂
00:13
Просмотров 524 тыс.