Тёмный

திருப்புகழ் பயிற்சி வகுப்பு 53 - - திருப்புகழ் மாமி திருமதி யமுனா கிருஷ்ணமூர்த்தி 

krishnamurthy sivaraman
Подписаться 33 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@indiraindira8188
@indiraindira8188 2 месяца назад
நன்றிகள் கோடி அம்மா..நாங்கள் செய்த புண்ணியம் நீங்க ள் கிடைத்தது...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும். வேலும் மயிலும் சேவலும் துணை.
@muthuswamyviswanathan9295
@muthuswamyviswanathan9295 2 месяца назад
முருகா சரணம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@meeraabaiayyaswamy
@meeraabaiayyaswamy 2 месяца назад
🙏🙏🙏🙏
@sarada-fs9qy
@sarada-fs9qy 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம் . வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
@durgaramadass517
@durgaramadass517 3 месяца назад
Vanakkam amma. Arumai amma. Velum Mayilum Thunai.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருளால் தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
@SekarPattu-xf1rl
@SekarPattu-xf1rl 3 месяца назад
🎉
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 3 месяца назад
Thangaluku miga nantri. Ungaloda ella video m parkirean. Paadukirean. Porul oda solum pothu inum romba easy ah iruku mammi❤🎉
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அடியேன் கற்றுக் கொடுப்பது அனைவருக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பது அடியேனின் எதிர்பார்ப்பு ‌ மிக்க மகிழ்ச்சி சகோதரி. இன்னும் பல திருப்புகழ் பாடல்களைக் கற்க வாழ்த்துக்கள். முருகனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@rajalakshmis7433
@rajalakshmis7433 3 месяца назад
சகோதரி நமஸ்காரம்.நாங்கள் அறுபடை வீடு யாத்திரை சென்றோம்.அதில் தாங்கள் சொல்லி கொடுத்த திருப்புகழ் பாடினேன்.மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது.தங்களுக்கு மிகவும் நன்றி.இன்றைய திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.நன்றி சகோதரி.தங்களுக்கு பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் நன்றி. வாழ்க வளமுடன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நீங்கள் அறுபடை வீடு யாத்திரை சென்று அங்கு திருப்புகழ் பாடினீர்கள் என்பதை அறியும் போது மனம் அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் அனைவருக்கும் முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக என்றும் கிட்ட மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். உங்கள் அனைவரின் ஊக்குவித்தல் அடியேனுக்கு மேலும் நிறைய கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மிக்க மகிழ்ச்சி சகோதரி. நல்லதே நடக்கும். விரைவில் ஆடிக் கிருத்திகை ஸ்பெஷலாக திருப்புகழ் மற்றும் நாமாவளி பதிவேற்ற முருகன் அருளால் முயற்சி செய்கிறேன்.
@umamaheswari4328
@umamaheswari4328 3 месяца назад
Thank you amma
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 2 месяца назад
அம்மா உங்கள் பாதம்பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤ என்றும் முருகன் அடிமை நாயேன்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. பெரிய வார்த்தைகள் எல்லாம் கூறாதீர்கள் சகோதரி. அனைவரும் இறைவன் அருளால் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்பது அடியேனின் ப்ரார்த்தனை. அதற்கு இறைவனின் நாமத்தை கூறுவதுதான் ஒரே வழி‌ வேலும் மயிலும் சேவலும் துணை. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 2 месяца назад
@@krishnamurthysivaraman9534 நன்றி அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை
@saraswathim5975
@saraswathim5975 3 месяца назад
மாமிநமஸ்காரம். அருமை. நன்றி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@rajeswarivenkateswaran9616
@rajeswarivenkateswaran9616 2 месяца назад
Namaskaram
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
@umasuresh7477
@umasuresh7477 2 месяца назад
Namaskaram amma Muruga saranam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@geethakolappan7397
@geethakolappan7397 2 месяца назад
Muruga saranam ❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. வேலும் மயிலும் சேவலும் துணை.
@kokilaav7428
@kokilaav7428 3 месяца назад
பழனிவாழ் குமரனே 🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் கோகிலா. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@elavarasan8705
@elavarasan8705 3 месяца назад
நன்றி அம்மா❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.
@SubbulakshmiS-i6q
@SubbulakshmiS-i6q 3 месяца назад
Vanakkm Amma Nice to learn
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Very happy sister. Vaazhga valamudan vaazhga nalamudan.
@SeethaLakshmi-si7pr
@SeethaLakshmi-si7pr 3 месяца назад
Murugan Thiruvadigal saranam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 2 месяца назад
Welcome
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister. Velum mayilum sevalum thunai.
@vijayalakshmiseshadri9315
@vijayalakshmiseshadri9315 2 месяца назад
Arumai mami🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@anandalakshmimmnarayan7407
@anandalakshmimmnarayan7407 2 месяца назад
Little difference seen in this way of singing from our Guruji Raghavanji.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Muruga சரணம். Vaazhga வளமுடன் வாழ்க நலமுடன். I am singing as my beloved Guru taught me. Pl you sing as you like . God bless you.
@revathipalaniappan3719
@revathipalaniappan3719 3 месяца назад
Thanks🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan Amma. God bless you with good health and happiness always.
@muthulakshmiv9744
@muthulakshmiv9744 2 месяца назад
🙏
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 2 месяца назад
எனக்கு ஒரு கனவு வந்தது அதில் ஒரு திருப்புகழ் படி முக்தி கிடைக்கும் என்று ஆனால் எந்ந திருப்புகழ் என்று தெரியவில்லை தயவுசெய்து எந்த பாடல் என்று சொல்லுங்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி சகோதரி. "ஒருவரை ஒருவர் தேறி" என்கிற பழனி ஸ்தல திருப்புகழ். அடியேன் இந்நத் திருப்புகழையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். எல்லாம் வல்ல முருகப் பெருமான் விரைவில் இதை பூர்த்தி செய்வார். வேலும் மயிலும் சேவலும் துணை. நல்லதே நடக்கும்.
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 2 месяца назад
@@krishnamurthysivaraman9534 மிக்க மகிழ்ச்சி நன்றி
@natarajanaa7291
@natarajanaa7291 26 дней назад
முருகா சரணம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 25 дней назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். நல்லதே நடக்கும்.
@rajeswarivenkateswaran9616
@rajeswarivenkateswaran9616 2 месяца назад
🙏🙏
Далее