Тёмный

திருமணத்தை நிறுத்த மொட்டை அடிச்சிங்களா? | Neeya naana | love marriage | love story | Mercury 

MERCURY
Подписаться 473 тыс.
Просмотров 468 тыс.
50% 1

@MERCURY #valentainesdayspl #neeyanaanacouple #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury_tamil?t=J...
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
என் வீட்டு ரேஷன் கார்டில் விடுபட்ட பெயர் இளையராஜா - Part - 01 | சோழமன்னன் :
• என் வீட்டு ரேஷன் கார்ட...
Ilaiyaraja Spb பாடல்களோடு என்னை புதைத்து விடுங்கள்...இதுதான் என் உயில் - Part - 02 | Mercury :
• Ilaiyaraja Spb பாடல்கள...
Chennai To Chengalpattu சிக்கன் பக்கோடா தேடி Food Travel | MERCURY :
• Chennai To Chengalpatt...
காந்தியவாதியாக" மகான் கதை உருவான விதம் | Mahaan | Vikram |
• காந்தியவாதியாக" மகான் ...
பிரியாணி வாங்கி சாப்பிடும் போது தெரியலையா? | Mercury
• பிரியாணி வாங்கி சாப்பி...
மதம் மதம் மதம் அதை விட்டா அவங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது |
• மதம் மதம் மதம் அதை விட...
Devakottai Abirami இந்த முறை கோரஸ் பாடும் பெண்களுடன் | Part-01
• தேவகோட்டை அபிராமி.. க...
Neeya Naana English Trainer-ரின் புதிய கண்டுபிடிப்பு அதிர்ந்துபோன Anchor
• Neeya Naana English Tr...
இடிக்கப்பட்ட வீடுகளும் வீதியில் நிற்கும் மக்களும்| PUBLIC OPINION
• இடிக்கப்பட்ட வீடுகளும்...
Neeya Naana Foodie Girl உடன் தீப்பொறி சிக்கன் 🥵🥵 Challenge:
• Neeya Naana Foodie Gir...
Rockzane New Song Release | Bachelorette party | Mercury :
• Mercury மேடை Singer Ro...
நான் காலை உணவு சாப்பிட்டு 6 வருஷம் ஆச்சு | Neeya Naana | Dr. Arun :
• நான் காலை உணவு சாப்பிட...
சிலிர்க்க வைக்கும் 90's ஞாபகங்கள் | Mercury Medai | Deva Melody - Part 2:
• சிலிர்க்க வைக்கும் 90'...
Comedy Actor Telephone Raj Interview :
• கூட இருந்தே அவர் பணத்த...
Actor Munna About Online Gaming | Interview :
• லட்சக்கணக்கில் கொடுத்த...

Развлечения

Опубликовано:

 

17 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 246   
@comali-guys.143
@comali-guys.143 2 года назад
உங்க காதல் கதை செம்ம....... இதே போல எப்பவும் காதல் குறையாமல் சந்தோஷமாக இருக்கனும் sister and brother
@srimathi9149
@srimathi9149 2 года назад
காதல் திருமணத்தில்முடிய நீங்கள் கண்ட சோதனைகளை சாதனையாக்கியதிற்கு மிக்க மகிழ்ச்சி. கடவுள் என்றும் துணையிருப்பார். வாழ்க வளமுடன்.
@mamimamie2130
@mamimamie2130 2 года назад
அழகான,அன்பான ஜோடி💞 கடைசி நிமிசம் எனக்கே ஆனந்தக்கண்ணீர் வந்திட்டு
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
Congratulations..இன்று போல் என்றும் மகிழ்வாக வாழ வாழ்த்துகள்.
@michealdenish8570
@michealdenish8570 2 года назад
இன்று போல் என்றும் யனநிம்மதியாக சந்தோஷமாக பல குழந்தை பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@mathipanneer7360
@mathipanneer7360 2 года назад
Intha love story keagum poothu ennaya ariyamale oru siripu irunthu kitte iruku..... Super 🤩🤩
@jassy1843
@jassy1843 2 года назад
நீங்க நல்லா இருக்கணும்னு வாழ்த்துறேன்...ஜெபிக்கிறேன்
@akbaralinoormohamed567
@akbaralinoormohamed567 2 года назад
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் உங்களுக்குள் இந்த நட்பு என்றறும் தொடரட்டும்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 года назад
நீண்ட காலம் நல்லபடியா சந்தோசமா வாழவேண்டும் வாழ்க வளமுடன் ‌💚💚💚👍
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 5 месяцев назад
எனது அன்பு சிங் குறி பிள்ளைகள் உடலைச்சாரந்திருக்கம் உயிரைப் போல உங்கள் இல்வாழ்க்கைாயும் நீங்கள் இரு வரும் அன்பு ம் அரமும் குறை ராயல் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ மனதார வாழ்த்து கிறேன்
@esakkiammal4317
@esakkiammal4317 2 года назад
ஒரு love movie பார்த்த மாதிரி இருந்தது உங்கள் love story வாழந்துக்ககள்.
@aarthidra
@aarthidra 2 года назад
✝️ கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக🙏 பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள்...!! ❤️❤️❤️❤️❤️❤️
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 2 года назад
அருமையான. காதல். என்றென்றும். சந்தோஸ்ம்மாக. நீடுழி வாழ்க வளமுடன். வாழ்த்துகள் 🤝🤝🤝💐💐💐💐.நான். இலங்கை 💐💐💐💐🤝🤝
@beautybeast5747
@beautybeast5747 2 года назад
I watched this video more than 100 times and laughed then finally cried.... you are really Mr. Perfect husband....Am truly blessed
@persissharon9181
@persissharon9181 2 года назад
Why yr truly blessed 🧐🧐🧐
@shaidhahiras269
@shaidhahiras269 2 года назад
​@@persissharon9181 same doubtttt
@vahinakshiniro9025
@vahinakshiniro9025 2 года назад
உங்கட காதல் கதையா கேட்டுத்து நான் அழுத்திட்டான். I miss u da my 💕
@Injamavibes6452
@Injamavibes6452 2 года назад
Semma akka... Semma love... So cute couple👫... Eppothum happy ya irunga. 🥰🥰🥰
@baburajesh3244
@baburajesh3244 2 года назад
அருமையான காதல் ❤
@azeesasrifa6025
@azeesasrifa6025 2 года назад
True love is never end💙.. Congratulations.
@selvamganeah8193
@selvamganeah8193 Год назад
நேர்மையான காதல் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் காதல் தவழ ...செல்வம் ஃபிரான்ஸ்
@jeyakumarmurugesu1650
@jeyakumarmurugesu1650 2 года назад
இன்று போல் என்றும் காதல் குறையாமல் வாழ வாழ்த்துகள். ❤❤
@victoriaantony6717
@victoriaantony6717 2 года назад
May God bless you both and keep you always together in love ❤❤❤❤
@vanathipushpa835
@vanathipushpa835 2 года назад
Natural practical.love story,god bless gracy and rajkumar
@mythilymahendran9178
@mythilymahendran9178 2 года назад
Congratulations gracy mam and raj master 😍 master your really amazing 🎊stay happy togetherness forever 😍 😍
@mahashakthi4925
@mahashakthi4925 2 года назад
Parkave aasaya eruku.epdi oru husband kedaika koduthu vachu erukanum.
@soundarsoundar2273
@soundarsoundar2273 2 года назад
Sister congratulations you are so casual may God bless you both be happy always
@manisha.s9479
@manisha.s9479 2 года назад
Motta laam adikkaralavukku kaadhal naa adhu endhalavukku irukkum nu theridhu . Unmayaana love pa ungaldhu .avarum ungalukkaga gim laam poi odambu ethirukkaru . Super , eppavum ipdiye happy ah irunga
@jebajulians8981
@jebajulians8981 2 года назад
Felt like seen a pleasant true film !!! So happy to see the young cute couples with simple yet fabulous attire !!!!! True smile and true words!!! God bless you both!!!
@beautybeast5747
@beautybeast5747 2 года назад
Your words make me feel great
@sumathiperiyasamy2559
@sumathiperiyasamy2559 2 года назад
வாழ்க வளமுடன்
@sumathiperiyasamy2559
@sumathiperiyasamy2559 2 года назад
வாழ்க வளமுடன்
@hemashirin9382
@hemashirin9382 2 года назад
May God Bless Raj and Gracy ❤️❤️❤️❤️
@pushpalathafrank412
@pushpalathafrank412 2 года назад
Super god bless you n give u all d blessing n happiness in ur life for ever I pray dis only to god
@S2CCooking
@S2CCooking 2 года назад
Lovely couples,All the Best,May God bless you 💐💐💐😍
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 2 года назад
Congratulations selvangalea yeppavum ippadiyea irukkanum. VAAZHTHUKKAL.
@JoyJoy-ro8rf
@JoyJoy-ro8rf 2 года назад
God bless you இனியும் இனிமையாக வாழ வாழ்த்துக்கள்
@paviraj0505
@paviraj0505 2 года назад
Seriously Motta aduchukittathula great nga nangalum love marriage tha vetta vittu vanthu marriage panna eruntha thairiyam vetla strong ah ninnu pesa ella
@beautybeast5747
@beautybeast5747 2 года назад
So sad... anyway happy married life
@sarosaranya2313
@sarosaranya2313 2 года назад
Gym body kula flower heart person anna neenga 🙏🙏🙏🙏
@abarnav.aabarnav.a580
@abarnav.aabarnav.a580 2 года назад
என்றும் சுகமுடனும் நலமுடனும் அழகுடனும் பல நூறாண்டு காலம் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள 😍
@MahaLakshmi-ns2vc
@MahaLakshmi-ns2vc 2 года назад
Romba positive va irrukku and happyya irrukku.....
@xi096-amirtha-xic5
@xi096-amirtha-xic5 2 года назад
Stay blessed fabulous couple
@anuladeviulaganathan
@anuladeviulaganathan 2 года назад
சுப்பர் சுப்பர்...... காதல் வாழ்க வாழ்க வாழ்க
@jeyanthir2539
@jeyanthir2539 2 года назад
Semma cute and interesting love story 👍🎉🎉🎉🎉Semma sweet and cute couples.Vazhga Valamudan 🙏🙏🙏
@beautybeast5747
@beautybeast5747 2 года назад
Thank you... 😊 🙏
@kanmanim7238
@kanmanim7238 2 года назад
Mama va love pannunan .... but he not married me .... family issues... na maraka mudiyala.... what do to
@subhashri9205
@subhashri9205 2 года назад
Really awesome you are long live stay happy and love each other till the end of ur life
@thevakialbert1231
@thevakialbert1231 2 года назад
God bless you both. From Denmark ❤
@sumithrac1920
@sumithrac1920 2 года назад
Supper couple happya iruga akka anna😍
@dineshdatabase
@dineshdatabase Год назад
super cute story! 😍 💕 💖 Good luck for both. Gym transformation is interesting
@sivammalar2324
@sivammalar2324 2 года назад
Really amazing I like ur love story
@penn1171
@penn1171 2 года назад
I was laughing when she tells story. 😂Nice story
@vallipurammoorthy8223
@vallipurammoorthy8223 2 года назад
மனசுக்கு பிடித்தவர்கள் சேர்ந்தால் வாழ்க்கை இன்பம் தான்
@jayakavitha2321
@jayakavitha2321 2 года назад
Super super.... Livelong happily💐💐💐💐
@shamifranga
@shamifranga 2 года назад
God blessed you ❤️💯nalla irunga
@samsam-rx7qc
@samsam-rx7qc 2 года назад
So interesting , congratulations.
@swathimeerasri1335
@swathimeerasri1335 2 года назад
Ennoda marriage story madhiriye irrukku Ma Stay blessed for ever
@johnebinesan6636
@johnebinesan6636 2 года назад
Enakum same pich
@muthumari9294
@muthumari9294 Год назад
வாடா போடா என்று பல பெண் பிள்ளைகள் கணவர்களை பொது வெளியில் பேசுவதும் . கணவர்கள் மனைவியை வாடி போடி என்று கூறுவதும் சிறப்பு நிகழ்வுகள் என்று தெரியவில்லை. மற்ற படி அன்பு நன்று வாழ்த்துக்கள்.
@rosegarden1714
@rosegarden1714 2 года назад
பல்லாண்டு வாழ்க 🌺🌼🌺🌼🌺🌼🌺🌹🤝
@BISHOPJOHNRAJADORAI
@BISHOPJOHNRAJADORAI 2 года назад
May God bless you both.
@aditisenthilkumar9238
@aditisenthilkumar9238 2 года назад
Nice couple God bless both of you.
@kumarvelu2993
@kumarvelu2993 2 года назад
வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@moovendharan9539
@moovendharan9539 2 года назад
😁😁Master enna enna pannirukinga😁🤣
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 2 года назад
க்கியூட் க்கியூட் டார்லிங் 🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️ க்கியூட்டுப்பா சூப்பர் ஜோடி அழகான காதல் அழகான ஜோடி அழகான குடும்பம்மாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 👍🤝👏💖💖💖❤️💯
@sujaparimalam4194
@sujaparimalam4194 2 года назад
Super son god bless you
@abubinzia1
@abubinzia1 2 года назад
Super ma. Congrats
@rajkumars2240
@rajkumars2240 2 года назад
Thank u mercury channel for uploading this and also team neeya nana
@v.kaviyasrisarathkumar334
@v.kaviyasrisarathkumar334 2 года назад
Super 🤩👌 akkka
@balaaji100
@balaaji100 2 года назад
Lovely god bless you both
@Snekithi
@Snekithi 2 года назад
Nice story. Best wishes
@eishaeisha2453
@eishaeisha2453 2 года назад
God bless your family 🙏
@sumathiramu2941
@sumathiramu2941 2 года назад
Valthukkal raju anna happy a lruinga
@abi-to8qn
@abi-to8qn 2 года назад
❤taching story 👌👍
@premamalini6157
@premamalini6157 2 года назад
Stay blessed
@chitrar3983
@chitrar3983 2 года назад
God bless you & your husband sister
@palanisamya3091
@palanisamya3091 2 года назад
Super ka
@seyedubuhari
@seyedubuhari 2 года назад
Super Jodi ya vera level 👌👏👍😍😎
@jeevanandam2000
@jeevanandam2000 2 года назад
Cute couples 🥰
@prasanthamil
@prasanthamil 2 года назад
Carrying love... And all the best
@shibasangeetham
@shibasangeetham 2 года назад
Nice GOD bless
@djcathrin
@djcathrin 2 года назад
What a love 😍
@_Priya_makeup_artist
@_Priya_makeup_artist 2 года назад
Nalla couple 💞
@theneshkumarr4868
@theneshkumarr4868 2 года назад
Real couple 💑 know only iam seeing 👀😌
@shobanagajendran1200
@shobanagajendran1200 2 года назад
Super gracy
@kshananair9324
@kshananair9324 2 года назад
Very nice to see a guy shy & smile.
@VijayaLakshmi-kq4hz
@VijayaLakshmi-kq4hz 2 года назад
Congratulations 💞💞💞💞💞
@divyadivya4675
@divyadivya4675 2 года назад
God bless you
@rekhap7502
@rekhap7502 2 года назад
Super ma
@Anto_Glaronsee2022
@Anto_Glaronsee2022 2 года назад
Wowwwwww viral couples 😘😘😘😘
@leenaantony923
@leenaantony923 2 года назад
Super 😍 God bless you 👍💐
@ashvanthb7909
@ashvanthb7909 2 года назад
Super love story 😍
@RKG_Family
@RKG_Family 2 года назад
Super bro and sis
@mosessamuel4428
@mosessamuel4428 Год назад
Beautiful. Love story. ❤
@siva-yu8jt
@siva-yu8jt 2 года назад
Ippadiye yeppaum happya erukanum
@soundharyasai5581
@soundharyasai5581 2 года назад
Superuuu
@sudhas8470
@sudhas8470 2 года назад
Vazhga valamudan
@vaamamaee5587
@vaamamaee5587 2 года назад
Ji no jii @Rajkumar Anna
@sibichakk3912
@sibichakk3912 2 года назад
Cha epudi oru athai ponnu namaku ellaiye...😍
@amassingle8474
@amassingle8474 2 года назад
Awesome love story🔥😍💞❤
@Anto_Glaronsee2022
@Anto_Glaronsee2022 2 года назад
Happy to see here you both 🤗🤗🤗🤗My hearty wishes to Raj and Gracy 😍😍😍
@parameswarigovindaswamy2353
@parameswarigovindaswamy2353 2 года назад
Good pair long live
@twinsha3115
@twinsha3115 2 года назад
Mercy akka neegala
@Anto_Glaronsee2022
@Anto_Glaronsee2022 2 года назад
@@twinsha3115 no my sis
@Anto_Glaronsee2022
@Anto_Glaronsee2022 2 года назад
@@twinsha3115 neenga yaaru yenna theriyuma 🤔🤔
@twinsha3115
@twinsha3115 2 года назад
Hm theriume
@dhanalakshmi2398
@dhanalakshmi2398 2 года назад
Nice semma Jodi
@sankaranp2628
@sankaranp2628 Год назад
சூப்பர்,வாழ்த்துக்கள்
@sekerpitchchai724
@sekerpitchchai724 2 года назад
Lovely couple valthukkal dear true love always happy kids sekarchef uae
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 2 года назад
.. Thats my sister and brother 😂
@blacksquard5205
@blacksquard5205 11 месяцев назад
Nice story 😊
@gayathriyazhini3719
@gayathriyazhini3719 2 года назад
Wish u a happy married life u both
@gunavathip5380
@gunavathip5380 2 года назад
Nice couple 💓💓💓
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20