Тёмный
No video :(

திருமணம் என்பது இருவர் கண்ட ஒரு கனவு ? | Vaa Thamizha Vaa | EP-12 | Aari | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 4,1 млн
Просмотров 400 тыс.
50% 1

#vaathamizhavaashow #aariarjunan #season3 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #realityshow #deabateshowtamil#marriagehumor #marriagecouples #marriedgoals #couplesintamil #kalyanam
Topic: திருமணம் என்பது இருவர் கண்ட ஒரு கனவு?
ஆம் என்பவர்கள் Vs இல்லை என்பவர்கள்
திருமணம் என்பது இருவர் கண்ட ஒரு கனவு ? | Vaa Thamizha Vaa | EP-12 | Aari Arjunan | Kalaignar TV
ஞாயிறு பகல் 12:00 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Season 3 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 12:00 PM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@rajinidevi218
@rajinidevi218 Месяц назад
மூன்று பிள்ளைகளையும் படிக்க வச்சது யாரு அப்பா என்று சொல்றீங்க தம்பி மூன்று பிள்ளைகளையும் பெற்றது யாரு உங்க அம்மா தானே மூன்று பிள்ளைகளை பெறவில்லை என்றால் உன் அம்மாவிற்கு மலடி என்ற பட்டம் கிடைத்திருக்கும் அவர்கள் வேலை செய்து சமைத்து பிள்ளைங்களை பார்த்துட்டு இருக்குறதுக்கு தான் கல்யாணம் பண்ணிட்டு வந்தாங்களா அவர்களுக்கு என்று ஒரு ஆசை இருக்காதா தம்பி நீ கல்யாணம் பண்ணி பார் புரியும் 🤱
@ALLINONE-yb2sj
@ALLINONE-yb2sj Месяц назад
Andha anna married
@vithyam2135
@vithyam2135 Месяц назад
Yyy kk kk
@Rockyrockzzzz
@Rockyrockzzzz 26 дней назад
Avan pondatti nalla than pathupanga Amma na dummy mathiri avangaluku
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 22 дня назад
💯💯💯💯💯👍👍
@bharathikrishnan
@bharathikrishnan 23 дня назад
Aari bro hosting is rocked.🎉🎉🎉🎉🎉
@senthilanatarajan4239
@senthilanatarajan4239 Месяц назад
நெறைய ஆண்கள் பெண்கள் உணர்வுக்கு மதிப்பு குடுப்பதில்லை😂😢😂😂😢
@JayanthiJayanthi-s5n
@JayanthiJayanthi-s5n Месяц назад
Yanaku chinna kulandhaila irundhu one side ear mild problem bt chill climate la problem heavy ya irukum yanaku married aeichu yanga husband yankita namaku poraka pora Kulandhai ku una mari ear problem varum ma question ketanga romba manasu udanchi pochi ama na sonen be positive nu sonen irundhalum avar apdi question kepanga nu nenaichi kuda pakala yelam vidhi nu poga vendiyadhu dhan 😏😟 married aei 6 years achi inum oru baby ila adhukum mamiyar problem pandranga pakalam yana nadaka podhu nu 😁
@kanagavalli4856
@kanagavalli4856 29 дней назад
​@@JayanthiJayanthi-s5nNeenga thaana sonninga be positive nu... adhey pola irunga.. Nallathey nadakkum😊🎉
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 14 дней назад
கோபி நெறியாளர் எனக்கு மிகவும் பிடிக்கும் அடுத்து நெறியாளர் நீங்கள் தான் ஆரி
@jagkum3158
@jagkum3158 Месяц назад
திருமணமோ, தனிவாழ்வோ வெற்றி ஒன்றேயாக இருப்பதில்லை. அவரவரின் மனமே வெற்றியை வரையறுுக்கின்றது.
@nandhakumar9632
@nandhakumar9632 Месяц назад
நல்ல பதிவு. நெறியாளர் திறமையானவர். கணவன் மனைவி என்றில்லை யாரிடமும் அன்பை மட்டுமே செலுத்துங்கள். எந்தப் பிரச்சனையும் வராது. நன்றி.
@EZHILVANATHIR-lg5vy
@EZHILVANATHIR-lg5vy 24 дня назад
2 nd marrige pannium ungaluku sari varala na unga amma mela tha pa thappu.. unga appa amma thuni ah thivaika nanga velakari illa than... Neenga vanthu yanga amma appa thuni thovainga... Apro nanga thovaikaro... Thappa irunthalu paravala... Nariya per vitla ipdi iruku..
@dineshr-ne2id
@dineshr-ne2id Месяц назад
கண்ணாடி நீ எங்க போனாலும் நீ உருபடமாட்ட தாயே இப்ப லாம் இருந்த எந்த v2laum ஒதுக்க மாட்டாங்க
@UdhayaKumar-iy6tg
@UdhayaKumar-iy6tg Месяц назад
Athu pesara vithame kadupa iruku
@little_fluffy_1201
@little_fluffy_1201 27 дней назад
Apdiya Dinesh uhh
@user-um1bn2ok1k
@user-um1bn2ok1k 22 дня назад
Correct antha munda kandavanodq oor meirathuku apdi pesura
@mrs.r.kokila
@mrs.r.kokila 22 дня назад
நாங்க மாமா பையன் அத்தை பொண்ணுதான் லவ் பண்ணி வீட்டில திருமணம் முடிச்சாங்க.. நான் நானா தான் இருக்கேன்.. அவர் அவரா தான் இருக்கோம்.. குடும்பத்தில் எந்த முடிவு எடுத்தாலும் நாங்க சேர்ந்தே எடுப்போம்.16 வருடம் ஆச்சு.. பையன் 11th, பொண்ணு 7th ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம்..எங்க மொத்த குடும்பத்தில் நாங்க தான் ரோல் மாடல் ஜோடி❤❤
@ponwin003
@ponwin003 9 дней назад
@@mrs.r.kokila வாழ்த்துக்கள் சகோதரி…
@mrs.r.kokila
@mrs.r.kokila 9 дней назад
@@ponwin003 🙏
@WolverineSabari
@WolverineSabari Месяц назад
Makkal Thalapathy Aari ❤🦁🔥🔥🔥🔥🔥👑💪
@jebasinghjohn937
@jebasinghjohn937 Месяц назад
Louse kudi ya da nee
@LizaliniMeenu
@LizaliniMeenu 29 дней назад
Bro pls don't say thalapathy title to other actor because only one thalapathy is our vijay Anna I also like aari bro but the title is only for our vijay Anna
@samirm8564
@samirm8564 13 часов назад
makkal thalapathy vishal illayaa?
@vanji06
@vanji06 Месяц назад
சரியான நேரத்தில் பார்த்தேன்.... நன்றி❤
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Месяц назад
That lady who said she likes aari anna earlier she spoke in neeya naana on the side of benefitted through love marrigae and she also said that marriage is the happiest phase of life
@anushaavijay3740
@anushaavijay3740 21 день назад
Episode no
@gurusamy1454
@gurusamy1454 Месяц назад
🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤
@devilking7369
@devilking7369 Месяц назад
Ella time vittu kuduthu pona epdi manasu kulla sandhosam irukum😢
@sritesterTester
@sritesterTester 10 дней назад
இராணுவ வீரனுக்கு நீ சுதந்திரம் கொடுக்கிற, என்ன அறிவு உனக்கு, இப்படியான பெண்களால் தான் தமிழன் இந்த நிலை போல்......
@r.n.s8796
@r.n.s8796 Месяц назад
7:50 athu avaroda wife mistake illa avaroda amma than prblm nu thonuthu
@user-xc5wk6qm3l
@user-xc5wk6qm3l Месяц назад
Yes , 2nd wife kum mom sandaiyam
@muthamilpandian6082
@muthamilpandian6082 Месяц назад
Aari bro great
@sudalaiventhan
@sudalaiventhan 27 дней назад
அந்த 14 ம் நிமிடம் பேசற கண்ணாடி போட்ட பெண்ணை ரூம் லேயே உட்கார சொல்லுங்க. குடும்பம் நிம்மதியா இருக்கும்.
@ramfitme
@ramfitme Месяц назад
The lady in spectacles arguing with the guy about how he treated his wife will probably never be happy or satisfied. Reason is she is overcome with a mindset that women are suppressed. The other guy seemed so sincere in how he took care of his wife as well as his mother. However, she would not even let him finish his sentence or see his genuine love towards his wife. She had concluded that the guy is a dominating person and issued a judgement. Why is the host simply watching this? Unfair. If a man had behaved like that with a lady, the host would probably ask him to apologize. There should be a balanced conversation and discussion of views from both sides, man or woman.
@soldierking6859
@soldierking6859 Месяц назад
😅 💯 exactly... but can you see nobody commented a reply acknowledging your comment .. that's the current mindset of most people.. 😂 be happy that 6 ppl liked ur comment
@umasingh265
@umasingh265 Месяц назад
I too accept this ..finally she got the gift hamper from host...unfair..
@rajisriram910
@rajisriram910 Месяц назад
​@@umasingh265this is channel trick. Most of the things spoken by her has not shown in the tv. She isnot arguing.
@jeevaanand4466
@jeevaanand4466 Месяц назад
Felt the same..
@rajisiva1142
@rajisiva1142 Месяц назад
Indha amma over expectations vachikitu marriage pannirukum adhan disappointed ah pesudhu. EDHIR PAARPUGAL ADHIGAM IRUNDAAL YEMATTRAM DHAAN MINJUM. TRY TO ADJUST IN SOME SITUATION ATLEAST. EVERY ONE DOESN'T LEAD A FULFILLED LIFE.
@jessierani4082
@jessierani4082 29 дней назад
அன்பு இருந்தால் விட்டு கொடுக்கலாம்
@MuthuMuthu-bx2rf
@MuthuMuthu-bx2rf Месяц назад
Every one life is very short so be happy with our family. No pain no gain
@FathimaSumiya-fj4zz
@FathimaSumiya-fj4zz Месяц назад
௧ாதல் ௧ாதலை ௧ாதலி௧்௧ும் வரை ௧ாதல் ஆலமா௧ இரூ௧ும் தி௫மணம் நடந்து விட்டால் ௧ாதல் ௭ன்ர வார்தை ௧ாணாமல் போய் விடூம்
@hemaravu2980
@hemaravu2980 Месяц назад
It's true 💯💯💯💯💯
@adamidk581
@adamidk581 Месяц назад
தோழர் ரேவதி :- சுய மரியாதை 👏👍👍
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Месяц назад
இங்க கல்யாணம் பண்றதுக்கே நிறைய பேருக்கு வழியே இல்ல.இத பத்தி எங்க பேசுறது.
@sangaryvarathan.r
@sangaryvarathan.r Месяц назад
@maheshwarivenkatesh
@maheshwarivenkatesh 15 дней назад
kannadi pota girl ku appo eduthan correct? Ide kekame gift kuduthu, ippo ella pengaliyim ippadi mantel mathiri think panna vecchitinge,, i think she need a treatment
@vijayasiranjeeviviayalaksh7168
@vijayasiranjeeviviayalaksh7168 Месяц назад
Girls will be cornered unnecessarily always by law family. If she accept everything it's called scarified she will also be provided with life. If not accepting, she won't have life. Simple . If u sacrifice, it doesn't mean u have life. All r losing life unknowingly. You got to live and let live . It's fate. Bharathiyar words truth. Nuclear family is only option to live. Join family all drama. Not at all truth.
@anushiyamol5718
@anushiyamol5718 Месяц назад
Adhuku un moonchi devathai ku poruthama iruka nu pathiya
@Imanc
@Imanc Месяц назад
30:00 well said. She summed up the whole show for me there. Simple but powerful for a healthy and happy marriage.
@spnature2875
@spnature2875 Месяц назад
Very useful topic ❤❤❤ it is ok to loose to our loved one.. to won love life❤❤❤❤❤
@sankarvijay18
@sankarvijay18 Месяц назад
1:36 ennada kaila eluthui vachi pesureenga😂😂
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Месяц назад
Topic👌👌❤️
@jayashreesaravanan2694
@jayashreesaravanan2694 Месяц назад
Suppper mam crt ah soninga self respect important❤
@bharathis324
@bharathis324 29 дней назад
En husband feel en wife kulanthaiku na panre and same feel enakum. Oruthar vitdu kudukala apdina evar epdithanu namaku purinjiduche after avarukitta direct ahh 5min pesunale purinjipanga ...yarum na epditha nee epditha irukanunu condition podurathula apotha epo apdila ilanutha thonuthu na partha varaikum
@karthikkm9133
@karthikkm9133 24 дня назад
Rendu perumme vittukkutungkanum😂😂😂😂😂
@DineshkPrathapdingh-gp5mo
@DineshkPrathapdingh-gp5mo Месяц назад
Aari❤❤❤
@sathyad.7454
@sathyad.7454 16 дней назад
நாங்களும் லவ் மேரேஜ் தான் கல்யாணமாகி 25 வருஷம் ஆயிடுச்சு அதில் 10 குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது இரட்டை குழந்தை இருந்தும் சிசேரியன் ஆகிவிட்டது ஆனால் எங்களுக்கு இன்று வரை குழந்தைகளை ஒற்றுமையாக தான் உள்ளோம் ஆனால் வயதாகிய பின் எங்களை யார் காப்பாற்றுவார் என்று எங்களுக்கு தெரியவில்லை
@manoharymano1023
@manoharymano1023 Месяц назад
Aari supper
@a.vishwa7e289
@a.vishwa7e289 Месяц назад
Aari anna🎉🎉🎉🎉
@samrajrajiah740
@samrajrajiah740 24 дня назад
what she asked she is correct, you should wash your mother and father dress in the washing machine she is not the labour in your house
@JosephBillygraham2003
@JosephBillygraham2003 Месяц назад
Rational and realistic explanation Saranya ma'am ✨️😃
@santhoshkumars885
@santhoshkumars885 29 дней назад
இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது பெரிய போராட்டமாக உள்ளது. அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட கஷ்டமாக இருக்கிறது எனக்கு.
@kavithan9772
@kavithan9772 Месяц назад
Aari Anne really superb and good human being❤
@user-ub3qg1nt9z
@user-ub3qg1nt9z Месяц назад
18:30 antha amma sonathu mattum oru paiyan solirunthan avolthan ...😂😂
@NoorVlogs1
@NoorVlogs1 26 дней назад
correct ✅
@Preethishankar762
@Preethishankar762 Месяц назад
Saranya mam'm ah adhu 🤩🤩🤩 am so happy to see you in this show mam'm
@drlpoorni
@drlpoorni Месяц назад
Lady with the spectacles has to grow up...🙄
@brindha_001
@brindha_001 6 дней назад
30:00 her maturity level 🔥
@cjaruna9676
@cjaruna9676 25 дней назад
Enda kannadi pota ponnu first of all listen pAnna matengradu seems yo be confused
@m.sureshshiva7933
@m.sureshshiva7933 Месяц назад
Eppdi da ippdi makkalai madayargala aakum program ah pakkuringa
@selvik7792
@selvik7792 Месяц назад
Ivane thevangu mathiri than irukkan ivanukku oru ponnu kedasathe periya visiyam . programme tv la than pathuttu irunthen comment panna than you tube la program thedi eduthu comment pandra.
@sanjaym7894
@sanjaym7894 Месяц назад
Correct 💯
@ammu1407
@ammu1407 Месяц назад
Correct revathi ma
@MyselfDv
@MyselfDv 4 дня назад
Ajith sir vanthutaru.. Devangu nu solrathuku
@priyadharshini414
@priyadharshini414 Месяц назад
Yenna yellam cringe ah pesitu irukunga.... Idhula onnu positive side.... Innonu negative side... Appo yenna solranga.... Oruthar happy ah irukanga innoruthar apdi feel pannalaya.... Adha therinjum ok nu irukangala... Ohh god... Mrg na idhana... Andha pink chudi potu iruka ponnu mattum dha crt ah pesudhu....
@SoNandhu
@SoNandhu Месяц назад
@6:40 unga amma appa thuniya unga wife yen wash pannanum?
@shanthijay938
@shanthijay938 24 дня назад
same doubt.. Ivaru sambathichu ponnoda amma appa Ku tharuvara.. Ponnunga mattum paiyan parents Ku yellam pannanumam
@PBS488
@PBS488 Месяц назад
ADT Saranya mam, Kutty ravathy mam ❤❤❤❤❤❤❤❤❤ All contestant talk hearing not interested😅😅😅😅😅
@thillaidon8996
@thillaidon8996 10 дней назад
Naakout youtube channel chemistry miss ku Inga ena wrk
@gladstyle5894
@gladstyle5894 10 дней назад
Appa,amma,bro,sis,handbag vaangi kudukkalana divorce panniduvangala
@NafiyaRifath-bh4ej
@NafiyaRifath-bh4ej Месяц назад
Civil case positive and negative debate
@naganandhini5816
@naganandhini5816 Месяц назад
Pirantha udaney yeva college poitinga niyama pesupa
@2000KrishnanTN
@2000KrishnanTN 12 дней назад
முதலில் பணம். பணம் தான் முக்கியம்.
@m.sureshshiva7933
@m.sureshshiva7933 Месяц назад
Indha programe ah makkal thavirkanum ean na ivanga huspand and wife onna varavangala pirichi anuppuvanga
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Месяц назад
👌👌🙏🙏👍
@revanthsathish7157
@revanthsathish7157 Месяц назад
Kannadi potta akka avana pesave vidala.
@RealCricket_PES_Gamer
@RealCricket_PES_Gamer 29 дней назад
Na Gate ah pootu potruven sontha karen nu yarium ulla vida maten
@naveen8905
@naveen8905 Месяц назад
Aari 😊😊
@sajnasajna-lm5nw
@sajnasajna-lm5nw Месяц назад
Hi
@slalitha5218
@slalitha5218 3 дня назад
Don't talk very high of Periyar we all knew everything of periyar.
@vimalaelango9456
@vimalaelango9456 Месяц назад
Avar manaivi thevangu ivar manitha .... atai solli avargalai achingapadutha virumbvillai
@Imanc
@Imanc Месяц назад
21:40 I think the lady was correct about the girl with glasses on.
@rabeekjas
@rabeekjas Месяц назад
20:35 intha pompalaiku mentally problem iruku. Intha mathiri character kooda valrathu kastam
@reshna56
@reshna56 Месяц назад
Don't get married if no mental stability
@rrajkumar5896
@rrajkumar5896 Месяц назад
🎉🎉🎉
@RjRj-ej6bp
@RjRj-ej6bp 10 дней назад
Rose color Chu did too much she can’t live her life for sure
@ithunammakulainthaikalukan2822
@ithunammakulainthaikalukan2822 Месяц назад
😮
@shalini366
@shalini366 Месяц назад
Every family has its own values, and before getting married, why did you not ask him about dressing ways? Do you not see other members in his family. You have to follow family values. Simple rules: You can not jump for dresses. Food is acceptable Sitting and complaining... goodness 😂😂
@PrabuRaj-ov7wv
@PrabuRaj-ov7wv Месяц назад
Andha ponnu kannadiyae kalari oda vidunga.... Saagattum
@antony-vp4ls
@antony-vp4ls Месяц назад
Anum pennum kastapaduragka pillaikaga
@umamani1469
@umamani1469 Месяц назад
அடிப்படை புரிதல்.....
@MohamedIdhris-fv2pr
@MohamedIdhris-fv2pr Месяц назад
படத்துக்கு போரதா வாழ்க்கை பைத்திய காரதனமா
@kayal2896
@kayal2896 Месяц назад
Athuvum oru chinna aasaigal....chinna chinna atoms sernthu than uyir pirakuthu .
@sritesterTester
@sritesterTester 10 дней назад
கண்ணாடி அணிந்த இளம் பெண்ணே | நீ எல்லாம் தெரிந்தவள் போல் கதைப்பதை நிறுத்து. உன்னுடைய அனுபவம் காணாது, உன் வாழ்க்கையை வைத்து மற்றவர்களின் வாழ்க்கையை மதிப்பிடாதே..
@NoorVlogs1
@NoorVlogs1 26 дней назад
திமிரு புடிச்ச பையன்
@sathishkalam22
@sathishkalam22 Месяц назад
Ever periya aglagu alaperu
@sathyasri2949
@sathyasri2949 Месяц назад
Ada pavingala love panni kalayanam panathinga emathiruvanga
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Месяц назад
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... நாகடோடிகள் தான் இப்படி பேசுவார்கள் Survival is orgin of life only .
@rahanthuva
@rahanthuva Месяц назад
Itha karu palaniyapan na mattum kattathiga 🤣🤣
@sritesterTester
@sritesterTester 10 дней назад
சுயமரியாதை பேசிய பெரியார் இளம் பெண்ணை கிழட்டு வயதில் திருமணம் செய்தது என்ன மரியாதை?
@priyankasaravanan5676
@priyankasaravanan5676 Месяц назад
Scriptedddd
Далее
❌Ему повезло больше всех #story
00:41
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Просмотров 962 тыс.