அனைத்தும் சத்தியமான உண்மை. 50 வயசு ஆகிட்டு வீட்டில் ஒரு பொருள் போலவே வாழ்ந்தாச்சு. இனி எந்த சனி வந்து மாத்த போகுது. என்னத்த மாத்த போகுது. சர்வம் கிருஷ்ணார்பணம். நன்றி அய்யா
ஐயா நான் கும்பம் புரட்டாதி நட்சத்திரம் 4 எனக்கு துணை மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் 9ம் எண்ணிலுள்ள ஒருவர் பொருத்தமாக இருப்பாரா 2023 வருடத்தில் வெளிநாட்டு பலன் இருக்குமா???
Sir yenaku kumbam avittam 3 kanni lagnam my husband thanusu lagnam rasi thanusu moolam 3 patham lifela neraya problem vanthathu eni eppadi iruku m please sollunga sir
Ayya en rasi mithunam en kanavar rasi kumbam kandantha 1 varudama romba problem manaolachal athigama iruku 2 years aguthu merrage agi innum baby illa en husband ku job um illa permanent ta epud irukum ayya
ஐயா வணக்கம் நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம். இப்பொழுது என் வேலையில் 4மாதம் மட்டும் இடம் மாற்றம் வந்துள்ளது. இப்பொழுது நான் அதனை ஏற்று கொள்ளலாமா என்று கூறுங்கள் ஐயா🙏🙏🙏
ஐயா எனக்கு 32 வயது முடிந்து 33 நடைபெறுகிறது நான் கும்பம் ராசி சத்யம் 4 நான் இப்போது கேரளாவில் சட்டபடிப்பு சேர்த்துள்ளேன் எனக்கு இது நன்மை பயக்குமா வாழ்க்கை முழுவதும் கஷ்டம் நல் வாழ்க்கை அமையுமா கல்வி நன்றாக அமையுமா வாழ்க்கை துணை அமையுமா லக்கினம் கன்னி
Sis/Bro, all the best for your Law studies, and may you be successful in your attainment of Law Degree! However, don't get married as all whomsoever I have seen with kumbham sadhayam, including me, marriage life is a disaster. I am not scaring you but a friendly advice that's all.
ஐயா எனக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம் தனுசு லக்னம் பாதம் என்னவென்று தெரியவில்லை பிறந்த நாள் 08-08-1990 -தமிழ் ஆடிமாதம் 23-ம் தேதி மாலை 4.00pm பிறந்துள்ளேன் ஆனால் பாதம் என்ன என்று கூறுங்கள் ஐயா
ஐயா என் பிறந்த தேதி 28/03/1990.. பிறந்த இடம் சேலம்.. மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம்.. பிறந்த நேரம் மாலை 6.10pm..பிறந்த நாள் புதன் அன்று , பூபடைந்த நாள் புதன் மாலை 5pm.. என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்.. ஹோட்டல் தொழில் ஆரம்பிக்கலாமா
Marriage life????????? really very bad no understanding life,go to family court, finally divorce that is life, what happen?????????????? My life single but my husband already relationship for other women enjoyed our life,my life only😢😢😢😢😢😢😢😢
Kumbam Rasi pooradathiey natchaithiram magaparatham.poradam and lifel al founted and people's jealouse enemy "s criminals but god "s bakthi and judgements lifel onelya I was life longs worried pain maniders problems tomatch and health problems this "s onelya life but four your some wronglye josiyam tellings don"t corriected tell