விதிபடியும் இல்ல விருப்பம் படியும் இல்ல குடும்பம் பிரச்சினை படி அவுங்க எதிர் பார்பதை எங்கள் மேலே விட்டு வாழ்க்கை கனவு லெச்சியம் என அலிதுவிடிகிராருகழ்😭😭
Nanum கும்பம் ராசி than சதயம் நட்சத்திரம் Na ivaru sona mathiri research and development department la tha iruken... 90/100 nega sonathu match aaguthu 👌
நீங்க சொன்ன அத்தனையும் சரி தான் sir. நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். எனக்கு maariage ஆகி 16 months aguthu. En husband foreign la irukanga. Eppovume problem vanthute iruku. Inum baby um Ila. Athuvum delay aguthu. எல்லாரும் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. 3months munnadi than husband foreign ponanga. En இந்த மாதிரி prachana vanthukite இருக்கு.என்ன ஐயா செய்றது. எப்போ சரி ஆகும்
நன்றி ஐயா, கும்பம் , அவிட்டம் 3ம் பாதம் simple ah solitinga but மற்ற பாத்தாங்களுக்கு விரிவான விளக்கம் இருக்கு. அவிட்டம் மூன்றாம் பாதம் கு கொஞ்சம் டீடெயில் ஆஹ் சொல்லுங்க ஐயா என்று பணிவோடு கேட்கிறேன்
Bayam , thayakam, thamatham ithu 3 after marriage niraya problems vanthuruchu. . Partner oda perusa love connect ila ena pandrathu sir nega solurathu correct ah iruku. Epudi sari pandrathu next video upload panugan sir.
Apdiye en life la ellame nadakuratha solringa sir. Avara mrg pana aprm than nalla life development and nalla oor suthurom rendu perum. Relative tha lv cum arrange marriage.
Sir na kumbam rasi sathyam nithiram (girl) verusigam rasi ketai nathathiram enga amma akkala enga veetla othuka matraga marrige ku ellrum ona sethu engala marrige pani vaipagala sir😓
Ayyaa..!!! 18/11/1999 poratathi nanu .. Na nenachadhu eduvume nadakala... Aasa pata kuda kadika matingudhu... Life full ah depression la poidumo nu bayama iruku... Ithuku Mella life eppadi irukum nu solunga ayya..
Ayya nan sadhayam 1 .. Na love panna paiyan caste problem ah soli piriyanumnu nenaikra.. Enaku arrange marriage aguma ila love marriage agumanu solunga ayya
Simma lakanam avitta nakchatram kumba rasi date of birth 26/6/1967sir mudeala rompa kadan thollai sir please give me why all this sir sani thisai viyalan puthi sir please reply me sir
Appa naan kumba rasi avitta natchathiram pa na 7 years ah oru paiyana love panren pa... Ennoda love matter ah verttula sonnen accept pannikkala pa... Ana nanga rendu perum 100%strong ah erukkom pa ... Problem lam solve aagi engalukku mrg panni vaippangala pa pls sollunga pa... 🙏🙏
Sir....please reply... nenga soldrathu full ah unmai..( na research field la irukka) en dob 7/12/1997 kumbam, poorattathi,...na love panra paiyan 03/10/1998 kumbam, sadhayam....nanga mrg panlaama?? Vetla epo soldrathu....success pathi solunga...vetla epo sona nadakum !! Please reply
Sir.... நான் கன்னி ராசி உத்திரம் பாதம் 3 , Karaka lakanam,, நான் விரும்பும் பெண் கும்ப ராசி கும்ப லகணம் சதயம் நட்சத்திரம் enga rendu per kulla marriage panikalama.
Sir nan oru paiyan kumba rasi , kamba laknam , sathyam 1 and I'm boy enaaku oru paiyan tha podichiruku so na oru paiyan aa marriage panikalama ( boy to boy marriage panikalam aa enaakum ponne aaa podikla ) please reply me
Sir vanakkam my date of birth friday night 11pm to 12 ., 31-8-1990 finance, political, real estate, yentha tholil seithaal seerappaga erukkum Sollunga sir.
ஐயா வணக்கம்... என் கணவர் பெயர் கோபிநாத் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.. பிறந்த தேதி 12/07/1990..பிறந்தநாள் வியாழன்.. நேரம் காலை 9.10am.... பிறந்த இடம் ஆந்திர மாநிலம் நெல்லூர்... அவர் எந்த தொழில் மற்றும் வேலை செய்தாலும் நஷ்டம் தான் வருகிறது.. இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா... ஆனால் அவர் மிகவும் கடின உழைப்பாளி யாருக்கும் எந்த துரோகமும் மனதளவிலும் நினைக்க மாட்டார்... மற்றவர்கள் எதாவது தவறு செய்தால் கூட கடவுள் அவர்களை பார்த்து கொள்வார் என்று சொல்லி விட்டு விடுவார் இரக்க குணம் படைத்தவர்.. அவர் செய்ய தொழில் சிறந்ததா அல்லது வேலைக்கு செல்வது நல்லதா.. மிகவும் கஷ்டபடுகிறார் கடனில் மாட்டிக்கொண்டு மீள்வது எப்படி
இந்த மனோநிலை நல்லது தான் , ஆனால் ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது . தனக்கு தீங்கு என்று தெரிந்தால் உடனே அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தல் வேன்டும் . அந்த குணத்தாலேயே கூட் தொழில் சரியாக அமையாமல் போகலாம் .
Ayya kumba rasi sadhya natchitram 25-01-1993 ....ippo than work konjam Nala poitu iruku.....vitula ponnu paakuranga Elam last minute la cancel aaguthu ......enaku love or arrange marriage ethu set aagum ayya...
வணக்கம்ஐயா. என் மகன். பிறந்ததேதி. 8-1-1992.புதன்இரவு.11-50.பிறந்த.ஊர்குன்னத்தூர்.இவர்க்கு.திருமணம்.எப்பொழுது.நடக்கும்.லவ்.மேரேஜ.இல்லே.நாங்கபார்க்கபெண்னெ.திருமணம்செய்வர்ங்கலா.ஐயா.தயவுசெய்து.சொல்லுங்க.ஐயா
வணக்கம் sir என்னுடைய நட்சத்திரம் அவிட்டம் 4 பாதம் நீங்கள் சொல்வது சரியாக உள்ளது கொஞ்சம் கவனமாக சொல்லுங்க ஒரு இடத்தில் மாற்றி பலன் சொல்லி விட்டீர்கள் வணக்கம் sir
Hi sir i am sudha, how are you sir? You'r explanation is too good positive vibe. Pooratathi - oindram patham- meenam - lakanam - date of birth 19.06.1995 love panara,still parents not accepted. When we have getting marriage with parent support. it is possible are not ? pls
Sir ennoda frndku 31 age achu sathayam natchathuran innu marriage agala avanukku sevvay, ragu kethu, sani intha 3 thosam irukku sir eppo marriage agum sir pls sollunga