Тёмный

திருமண வாழ்க்கையின் சவால்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 8 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@rasuaraj528
@rasuaraj528 19 дней назад
குடும்ப வாழ்க்கை இல்லாமல் ஏக்கத்துடன் மனம் உடைந்து இருப்பவர்களுக்கு, நல்ல உயர்வான உள்ளத்துடன் சாத்திரத்திரம் கலந்து ஆறுதலான நட்பு புத்தி அறிவு சொல்லும் குருவே வணக்கம்... நன்றிகள் ஐயா. ❤️🙏🏻
@sreenivasan5833
@sreenivasan5833 24 дня назад
உங்களுடைய இந்த அறிவுரையை நான் சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன் ஐயா. திருமணம் செய்துகொள்ளலாம் என்று தீர்மானம் மேற்கொண்டேன் ஐயா. நன்றி ஐயா.. நடப்பது அனைத்தும் நன்மைக்கே..
@sundarraj9129
@sundarraj9129 23 дня назад
❤ ஆறுதலான பதிவு சார் இனி இனிமையான வாழ்வு கிடைக்கட்டும் சார்
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 24 дня назад
தனிமை வரம் அதுவே அதீதமாகி விட்டால், தனிமையே விஷம்
@divineenergyvastu872
@divineenergyvastu872 24 дня назад
உங்கள் புள்ளிகள் சரியானவை. உச்ச கிரகம் ஏன் திருமணத்தை தாமதப்படுத்துகிறது என்று எனக்கு ஒரு சந்தேகம். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன. தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.
@kanakarajraj6275
@kanakarajraj6275 24 дня назад
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூரு உண்மை நான் தனிமையில் இருக்கும் போது மிகவும் வேதனை படுகிறேன் 🙏
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 23 дня назад
என்னை ஏன் என்று கேட்க ஆளில்லை என்ற பதில்!!! இளம் பருவத்தில் கர்வமாகவும்... முதுமை காலத்தில் கவலையாகவும் ...செல்லும் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@indiraindira6532
@indiraindira6532 24 дня назад
Basically you are kind hearted man
@kadhirbaala3877
@kadhirbaala3877 24 дня назад
Very useful information sir you are very great person 👍🙏🙏
@maheswaranshivam3608
@maheswaranshivam3608 23 дня назад
தெளிவான விளக்கம் சார்... நன்றி
@rojermichealmrf2253
@rojermichealmrf2253 23 дня назад
Dhanusu lagnam, simma rasi. ragu 8 I'll sani saram vangii ruku sir but sani lagnathirku 5 illa iruku suriyan sevvai and guru udan . Ippo ragu strong ga irukara nalladha seivara illa ye pudi sir please solluinga.
@veenamani4199
@veenamani4199 24 дня назад
Well said…….Very very true Sir!!
@prabhuram8557
@prabhuram8557 24 дня назад
Sir ennoda jathagamum example eduthukanga because atached to all heading prabhuram s 19 aug 1983 11.11. Am Dindigul
@shreekanths2090
@shreekanths2090 24 дня назад
Sir in today's world. Define "late". Some people 24yr is late some ppl 35yrs is not too late
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 23 дня назад
நன்றி ஐயா
@ponnalagupitchaimani3623
@ponnalagupitchaimani3623 24 дня назад
நல்ல விளக்கம்
@prabhuprabhu9490
@prabhuprabhu9490 23 дня назад
Vanakkal iyya, Anaithu jothidargalum guru in parvai mattu vilakukirirkal anal pavathuva sani guruvayo sukiranayo parthal enna akum endru sollavathilaye
@deliamita5788
@deliamita5788 23 дня назад
Thank you so much sir
@user-bt8ud9cd1x
@user-bt8ud9cd1x 24 дня назад
லக்னத்தை ராசியை குரு பார்த்தல் யோகம் என்று சொல்கிறீர்கள் ஆனால் பகை வீட்டில் இருந்து குரு பார்த்தல் யோகமா தோசமா
@elangom5022
@elangom5022 24 дня назад
Supera sonninga anna
@ArjunDevendra681
@ArjunDevendra681 23 дня назад
Sir saturn can make us as a crorepathi and political leaders? Can you define regarding sasa yoga?
@niroshask-jz9pn
@niroshask-jz9pn 23 дня назад
Good morning sir, Oru doubt oru pen jathagam kanni laganam 7 am athibathi guru kadagathil ucham kudava sevai neesam viruchagathil chandran parivarthanai , chandran sevai parivarthanai , ipo 7am athibathi neesam Petra gragathudan irupathal intha penirku ezham veetu athipathi neesam petra gragathudan serthupathal vasathi kuraivana idathil varan amaiyuma thayavupani ithuku shorts la vedio podunga sir requested vedio.
@bjsir
@bjsir 24 дня назад
If horoscopically marriage is not possible, what is the remedy? 8.3.66. Erode. 3.30 pm. You can use this for analysis.
@suba8158
@suba8158 23 дня назад
ஐயா வணக்கம். பலரது சந்தேகங்களுக்கு பதில் கூறும் நீங்கள் என் சந்தேகத்திற்கு இன்னும் பதில் தரவில்லை. ஏற்கனவே இச்சந்தேகத்தை நான் உங்களிடம் கேட்டு விட்டேன். நேரம் கிடைக்கும் போது தயவுசெய்து பதில் தரவும். ஜோதிடத்தின் உண்மையான வரலாறு எங்கே ஆரம்பித்தது. ஜோதிடத்தின் வரலாறு என்ன? இதன் தந்தை யார்? சைவ சமயத்தை தவிர்த்து மற்ற சமயங்கள் ஜோதிடம் பார்ப்பதை பாவமாக கூறுகின்றன. மனிதனின் ஆயுற்காலம் 120 வருடங்கள் என்று பைபிளில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எப்படி 120 தசா வருடங்களாக ஜோதிடத்தில் அமைந்தது. தயவு செய்து பதில் கூறவும் . நன்றி.
@Dearsanadeju
@Dearsanadeju 24 дня назад
3rd marraige bhavagam ethu??sukranai Sani parthal enna palan??
@thiyaguk7784
@thiyaguk7784 24 дня назад
ஐயா தனுசு லக்னம் மீன ராசி 7 ல் புதன் சுக்கிரன் சேர்க்கை.. திருமண வாழ்க்கை எப்படி அமையும்..
@sankarr219
@sankarr219 24 дня назад
Dear Sir, Waiting for marriage prediction details. I have sent mail on May 23. Got the reply from your side on the same day. As per your procedure, I paid Gpay payment on shared UTR number. And again send reminder mail also. Not get any reply sir. Have to Inform to bride family. Request you. I am 39 year's old. Please consider.
@PavithraPavithra-ty5zz
@PavithraPavithra-ty5zz 24 дня назад
ஐயா வணக்கம் பவித்ரா குழந்தை பாக்கியம் எப்போது அமையும் 2.2.1999 11.48pm
@BalaMurugan-jc8mw
@BalaMurugan-jc8mw 23 дня назад
இந்த பதிவில் உங்கள் ஜோதிடம் ஞானம் ஆதிக்கம் செலுத்தவில்லை...உளவியல் ஞானமே ஆதிக்கம் செலுத்தியது...❤❤
@thirusrinnatarajansudhannk3615
@thirusrinnatarajansudhannk3615 23 дня назад
👏👏👏
@Sankarps1982
@Sankarps1982 24 дня назад
Sir எனக்கு திருமணம் எந்த வருடம் நடக்கும் ??? 14.1.1982 Time 5,30 Am Thanjavur .🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 24 дня назад
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@sundaramoorthyb6690
@sundaramoorthyb6690 23 дня назад
ஐயா வணக்கம்..... மிதுனலக்னம் 10 இல் தனித்த.. குரு.... ஒன்னும் அமைய மடைக்குது....
@DavidDas-wy6ly
@DavidDas-wy6ly 24 дня назад
அய்யா 6ல் குரு வக்ரம். மற்றும் 10ல்செவ்வாய்.குரு செவ்வாய் பரிவர்த்தனை என்ன பலன் அய்யா. யாரவது கூறுங்கள்😢 மிதுனம் லக்கினம் .
@user-kf1yk9ul4c
@user-kf1yk9ul4c 24 дня назад
சார் வணக்கம் எனக்கு கும்பலக்ணம் லக்னத்தில் ராகு 2ல் செவ்வாய் 5ல் சுக்கிரன் 6ல் சூரியன் 11ல் சனி வக்ரம் கல்யாணம் ஆகுமா வாழ்க்கை நன்றாக இருக்குமா தயவு செய்து கூறுங்கள் 🙏
@ssuganthi2537
@ssuganthi2537 24 дня назад
வணக்கம் சார் 🙏
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 24 дня назад
சார் எனக்கு படிப்பு இல்லை சார் ஆனால் சோதிடத்தின் மேல் ஆர்வம் உள்ளது நான் சோதிடம் படிக்கலாமா 13 ,12 ,1990 , 10,5pmஈரோடு
@venivelu4547
@venivelu4547 24 дня назад
🙏🙏
@Sam-ju1ts
@Sam-ju1ts 24 дня назад
ஐயா துலாம் லக்னம் 7 ல் செவ்வாய் ஆட்சி லக்னத்தில் இருந்து குரு பார்வையில் உள்ளது இப்படி இருந்தால் திருமணம் லேட் ஆகுமா . ஐயா விதி யை கூறினீர்கள் ஆனால் இதற்கான விதி விலக்கை கூறவில்லை அதை கூறுங்கள் ஐயா🙏 நன்றி🙏💕
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 24 дня назад
🙏🙌
@allinalalagurajal007
@allinalalagurajal007 24 дня назад
1st comment
@thirisigas9312
@thirisigas9312 23 дня назад
,வணக்கம்சார்
@user-bt8ud9cd1x
@user-bt8ud9cd1x 24 дня назад
எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் சனி செவ்வாய் ஒருவர் லக்னத்பதியகி இரண்டும் வக்ரம் ஆகி இருந்தால் ஆயுள் குற்றம் என்று சொல்கிறார்கள் உண்மையா பதில் தாருங்கள் நன்றி
@sreenivasan5833
@sreenivasan5833 24 дня назад
எனக்கு திருமணம் என்றவுடன் கவுண்டமணி காமெடி தான் ஞாபகத்திற்கு வரும். கல்யாணம் பன்னி குழந்தை பெத்து அந்த குழந்தை போதைல இருந்து தப்பிச்சி, ஊர ஏமாத்தாமா, கெட்ட அரசியல் வாதிங்களுக்கு கோசம் போடமா கொண்டுவரனும்............. மிச்சத்த நான் மறந்துட்டேன் சார்.
@vimalagokul2020
@vimalagokul2020 21 день назад
❤❤❤🙏🙏🙏💯
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz 23 дня назад
30.12.1996=1.16மதியம். பழநியில்2..7.ம்அதிபதி சுக்கிரன்8.ல்மறைவுஎப்பொழுது வேலை திருமணம்
@LathaM-dl5bh
@LathaM-dl5bh 24 дня назад
சார் வணக்கம் சார்
@kavithaelango4755
@kavithaelango4755 23 дня назад
லக்னாதிபதியும் 10 ம் ஆதிபத்தியம் பரிவர்த்தனை பலன் சொல லுங்க சார்
@csellakunchu6387
@csellakunchu6387 24 дня назад
7 to 12 yrs Mootha ponno Aano, Thirumanam Seyudhu kollalam Nalla guru porutham undu Marttum Mannu unbar Then unbar Amudhunbar Poruthamum Saala sirandha dhu Guru G Kalyanam Ean Pannanum Saryana vilakkam dhevai 10 porutham Saryana vilakkam dhevi
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 24 дня назад
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@palaniswamy7353
@palaniswamy7353 23 дня назад
❤ஐயா வணக்கம் எனக்கு திருமணம் எப்போது அமையும் ஐயா. வயது: 38; 12: 09: 1986, 7:00 PM ஈரோடு ,❤
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 23 дня назад
சந்திராக்ஷ்டமன நாளில் சுபகாரியங்கள் விலக்க வேண்டும் என்பர். கலைஞான பாத நட்சத்திரத்தில் செய்யப்படும் செயல் நன்மையாகும் எனவும் கூறுகிறார்கள். ஆனால் அது சந்திராக்ஷ்டமத்தில் அல்லவா விழுகிறது. ஏனிந்த முரண்பாடு சார்?
@vinodha5194
@vinodha5194 23 дня назад
ஐயா வணக்கம், என் அண்ணா 26.10.1990 ,1.45 am, chennai 33 வயதாகிறது, திருமணம் வேண்டாம் என்று சொல்கிறான், அவனக்கு எந்த வயதில் திருமணம் ஆகும், அம்மா heart patient அவன் சம்மதத்திற்காக கவலை படுகிறார்கள், அவன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், பதில் கூறுங்கள் ஐயா.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 20 дней назад
எந்த வருடம் சொன்னார்
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 23 дня назад
😊சரியா , தவறா என்ற கேள்விக்கே ஜோதிடத்தில் இடமில்லையே. திருமணம் நடக்குமா? இல்லை நடக்காதா? அதுதானே ஜோதிடம். திருமணம் நடந்து அதன்மூலம் துன்பங்களை அனுபவித்து , இறுதியில் தனிமையில் விருப்பப்பட்டோ , வேறு வழியில்லாமலோ இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்கையில் நொந்து போனவர்களுக்கும் , மகிழ்சியாக இருப்பவர்களுக்கும் , மரணம் பொதுவானது. அனைவரின் வாழ்க்கை பயணமும் சவக்குழியை நோக்கித்தான் செல்கிறது. தசா புத்திக்கு ஏற்றவாறு சொகுசு காரில் சென்று விழுவாரா இல்லை நடந்து போய் விழுவாரா என்பதுதானே ஜோதிடம். ஜோதிடத்தில் எது சரி , எது தவறு என்ற கேள்விக்கு இடமுண்டா ? 😊
@virgoraj2412
@virgoraj2412 23 дня назад
ஐயா என் நண்பன் மிதுனம் லக்கனம் அவனக்கு 2 இல் குரு உச்சம் அவனக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. எனக்கு மிதுனம் லக்கனம் குரு வக்கிரம் ஆனால் திருமணம் அகவில்லை? 27.3.94,12.25pm, villupuram 🙄
@Srinivasantha
@Srinivasantha 23 дня назад
You will get married within 1 year. Can you please share your friend’s birth detail. Is your friend 4 years elder to you?
@sivaprakashg7889
@sivaprakashg7889 24 дня назад
Mahadevadhani
@umasrinivasan292
@umasrinivasan292 23 дня назад
When a male got a wife who was arrogant and litigious it is so hard to recommend that person to marry again
@rajendrank4399
@rajendrank4399 24 дня назад
S
@anandChina
@anandChina 23 дня назад
I don’t understand why you said buddhan ketu if conjunction the person is spoiled or destroyed. Do you mean to say falling in love is bad ? Illegal? Unethical ? That sounds like taliban propaganda to me . Didnt all the hindu gods fall in love at a point of time in several stories ? Ketu is gyanam and buddha is logic and romance why not say that buddhan and ketu gives depth in love ? Your interpretation is very old fashioned and taliban type must change world perspective . Follow kala desha vardhamanam time country and the individual you are talking about something not suitable for our free and open country where radha and krishna fell in love
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 24 дня назад
அண்ணா எனக்கு வயது 36. முடிந்து விட்டது 2 ம் அதிபதி 7 ம் அதிபதி மரைந்து விட்டது சுக்ரன் உச்சம் ஒரு கல்யாணமே இல்லை எங்க. இரண்டாம் கல்யாணம் ஏன் என் வாழ்க்கை கஷ்ட்டமா இருக்கு திருமா நீடிக்குமா என் காமன்டு உங்க. பார்வைக்கு தெரியா வில்லையா 25. 2 .1988. நெரம் 3 .30. Pm. நாகை மாவட்டம்
@Srinivasantha
@Srinivasantha 23 дня назад
There is a bright chance of marriage in chandra buththi .
@lakshmichandroo57
@lakshmichandroo57 24 дня назад
My son is also not interested in marriage ,date of birth,20-3-1993, time 7.30 morning, pl . take this as example horoscope &explain sir.
@Srinivasantha
@Srinivasantha 23 дня назад
Place of birth please?
@Srinivasantha
@Srinivasantha 23 дня назад
Place of birth please ?
@lakshmichandroo57
@lakshmichandroo57 23 дня назад
Chennai
@Srinivasantha
@Srinivasantha 22 дня назад
மூன்று கிரஹங்கள் வக்கிரம் , அதில் இரண்டு லக்கினத் தோடு தொடர்பு கொண்டுள்ளதால் மிகுந்த பிடிவாதம் கொண்டவர். புனர்பூ தோஷத்தாலும் திருமணத் தடை. இருந்த போதிலும் , 2ம் அதிபதி கேந்திரத்தில் இருப்பதாலும் , உச்சம் பெற்று சுக்கிரன் லக்கினம் - லக்கினாதிபதி தொடர்பு மற்றும் 1,5,9 அதிபதிகள் தங்களுக்குள் நக்ஷத்திர தொடர்பு இவை திருமணத்திற்கு வழிவகுக்கும். குரு தசையில் சந்திர / செவ்வாய் புத்தியில் திருமணம் நடக்கும். தொடர் குல தெய்வ வழிபாடு மனம் மாற்றத்திற்கு உதவும். கவலை வேண்டாம்.
@lakshmichandroo57
@lakshmichandroo57 20 дней назад
Yes , from 22,place of birth chennai
@kalai8640
@kalai8640 23 дня назад
😢😢😢
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 24 дня назад
ஏழாம் இடத்து அதிபதியுடன் பதினொன்றாம் இடத்து அதிபதி பண்ணிரென்டாம் இடத்து அதிபதி மூன்றாம் இடத்து அதிபதி சேர்ந்தால் ஒழுக்கம் இல்லாத கணவர் அமைவாரா சார்
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 23 дня назад
7 ம் அதிபதியுடன் சுக்ரன் சேர வேண்டும்.
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 23 дня назад
@@sahadevan-ol3lp733 ஆமாம் சார் சுக்ரன் சேர்த்து உள்ளது
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 22 дня назад
11ம் அதிபதி எங்கு உள்ளார்
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 22 дня назад
@@sahadevan-ol3lp733 கடகலக பதினொன்றாம் அதிபதி ஆறில் உள்ளது
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 20 дней назад
ஆமாம்
@kesavankesavan0786
@kesavankesavan0786 23 дня назад
ஐயா வணக்கம் தேதி 25:3:1991 டைம்:6:25Am ஐயா இந்த ஜாதகத்திற்கு ஆண் வாரிசு உண்டா ஐயா
@kesavankesavan0786
@kesavankesavan0786 23 дня назад
திருமண நாள் 28:8:2020 பிறந்த தேதி 16:11:2003 டைம்:8:00Am ஐயா
@kesavankesavan0786
@kesavankesavan0786 23 дня назад
கணவன்:திருவண்ணாமலை மாவட்டம் பணமுகை கிராமம் மனைவி ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமம் ஐயா
@kesavankesavan0786
@kesavankesavan0786 22 дня назад
ஐயா
@kesavankesavan0786
@kesavankesavan0786 22 дня назад
ஆண் வாரிசு இருக்கான்னு கேட்டு இருந்தேன் ஐயா
@kesavankesavan0786
@kesavankesavan0786 22 дня назад
ஐயா
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 23 дня назад
இந்து தர்மம் படி ஆண் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்
Далее
Reply for comments - 72224CR
48:00
Просмотров 16 тыс.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Просмотров 7 млн
Недооцененный котел в Симс 4
00:37
Tom🍓Jerry 😂 #shorts #achayanarmyfamily
00:14
Просмотров 11 млн
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Просмотров 7 млн