Тёмный

திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே பாடல் | Thirumaalin Thirumaarbil song | Yesudas, VaniJayaram 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 303 тыс.
50% 1

#siajisongs #yesudashits #vanijayaramhitsongs
திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே பாடல் | Thirumaalin Thirumaarbil song | Yesudas, VaniJayaram . Tamil Lyrics in description .
Movie : THIRISOOLAM
Music by : M. S. Viswanathan
Lyrics : Kannadasan
Song : Thirumaalin Thirumaarbil
Singers : K. J. Yesudas, Vani Jayaram
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
ஆண் : மலை மகள் சீராட்ட
ஆண் : கலை மகள் பாராட்ட
ஆண் : மலை மகள் சீராட்ட
கலை மகள் பாராட்ட
செங்கனிச் சுவையோடு
கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
செங்கனிச் சுவையோடு
கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
பெண் : சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா…….
சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா…….
பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
பெண் : புது மலர் தாலாட்டு
பெண் : தழுவிடும் பூங்காற்று
பெண் : புது மலர் தாலாட்டு
தழுவிடும் பூங்காற்று
மன்மதன் ரதிதேவி
விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
மன்மதன் ரதிதேவி
விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
ஆண் : மாலை ராகத்தின்
ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா……..
மாலை ராகத்தின்
ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா…….
ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
ஆண் : பாலெனும் நீரோடை
பெண் : படகுகள் பொன்னாடை
ஆண் : பாலெனும் நீரோடை
பெண் : படகுகள் பொன்னாடை
ஆண் : பஞ்சணை சுகம் காட்டும்
பனி மேடை வண்ணம்
ஆடல் பாடல் என் எண்ணமே
பெண் : நேரம் காலங்கள்
ஏன் இந்த இடத்திலே
சித்திரப் பூச்சூட்டவா…..
இருவர் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

Развлечения

Опубликовано:

 

27 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@user-nd3ft5bh1p
@user-nd3ft5bh1p 6 месяцев назад
1979ல் சென்னையில் எந்த மூலை முடுக்குகளிலும் இந்த பாட்டுத்தான் ஒலித்தது. K. J. ஜேசுதாஸ் &வாணிஜெயராம் ❤
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b 2 месяца назад
இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 5 месяцев назад
அப்போது வந்த காதல் பாடல்கள் எல்லாமே கேட்கவும் இனிமை, பார்ப்பதற்கும் இனிமை.....
@sumithraramesh4162
@sumithraramesh4162 9 месяцев назад
இந்தப்பாடலை பிடிக்காதவர்கலே இருக்கமாட்டார்கள் எனக்கு மிகவும்பிடித்தப்பாடல்
@SaiBalaji-pe3zz
@SaiBalaji-pe3zz 29 дней назад
தஞ்சை அருள் தியேட்டரில் எட்டு தடவை பார்த்தேன் மதி மயங்கும் படைப்பு.தேவர்.
@keerthikanmani8481
@keerthikanmani8481 4 месяца назад
பலரால் பாராட்டப்பட்ட மிக அருமையான பாடல் இனிமை இனிமை
@meignaniprabhakarababu981
@meignaniprabhakarababu981 Месяц назад
மெல்லிசை மன்னரின் இசை விளையாட்டு. கவியரசரின் கவித்துவம். துள்ளுகிறேன்.
@thomasjefferson.j3325
@thomasjefferson.j3325 4 месяца назад
ரீனா.....🎉🎉🎉🎉 சிவாஜி க்கு ஜோடியாக சூப்பர் 🎉🎉🎉
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
அற்புதமான ஒரு தேன் காவியம்🍍👩
@SaiBalaji-pe3zz
@SaiBalaji-pe3zz 27 дней назад
பாடல் முழுவதும் நடிகர்திலகம் நடந்து வந்தாலே போதும் .
@rajams7032
@rajams7032 Год назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பாடல் இது
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 12 часов назад
Beautiful lyrics n Nadigar thilagam superb expression.
@selvaraja8285
@selvaraja8285 9 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் இன்னிமை மாறாத பாடல்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
மலைமகள் பாராட்ட .. கலைமகள் சீராட்ட .. திருமாலின் மார்பில் ஸ்ரீதேவியின் முகம் பார்க்கும் ஜேசுதாஸ்... சலங்கைகள் ஒலிக்கும் ஓசைகளுக்கு இடையில் ஸ்ரீதேவி முகம் காட்டும் வாணி ஜெயராமின் இனிமை... கேட்டால் மனதில் படியும் ராகம் தந்த மெல்லிசை மன்னரின் இசை பாவனை...
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Год назад
MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohan1771
@mohan1771 6 месяцев назад
நாயகி ரீனா கொள்ளை அழகு 🥰
@jebakaniebenezar1745
@jebakaniebenezar1745 3 месяца назад
1979 MADURAI CHINTHAMANI RELEASE ❤
@somasundaramm4117
@somasundaramm4117 11 дней назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 26..07..24
@rajams7032
@rajams7032 Год назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல்
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 22 дня назад
தானை தலைவா சிவாஜி ஐயா வாங்கய்யா திரும்பி வாங்க உங்களை திரும்ப பார்க்க எங்களுக்கு கொள்ளை ஆசை சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@iyyappanptk487
@iyyappanptk487 11 месяцев назад
❤❤❤❤❤ புதுமலர் தாலாட்டு
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Год назад
M.S.V ❤❤❤
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
பலராலும் மிகவும் விருப்பமான பாடல்.இனிமை இனிமை இனிமை
@fathimashifani6145
@fathimashifani6145 4 месяца назад
Song & performance awesome.
@vairamuthu4995
@vairamuthu4995 4 месяца назад
மிகவும் அழகான பாடல்
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 12 часов назад
Beautiful song golden period.❤
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 9 месяцев назад
The Music Legend MSV sir is always in our heart.K.J.Yesudas Sir's voice likes all languages people.
@masthanganishahjahan3647
@masthanganishahjahan3647 5 месяцев назад
எம்ஸ்வி+கண்ணதாசன்
@jeyaramanc5704
@jeyaramanc5704 9 месяцев назад
பாடல்நன்றாக உள்ளது
@user-nj5xo5zb9o
@user-nj5xo5zb9o Год назад
2023,02,03 Vani, je/s nice song
@sureshkumars4580
@sureshkumars4580 11 месяцев назад
Ennai makkiya padal super song
@ravichandran6018
@ravichandran6018 8 месяцев назад
Sivaji walking style, song arumai
@Nishanth-pr1ck
@Nishanth-pr1ck 11 дней назад
Old is gold.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Год назад
Having very excited to hearing this song even now also why because I swa the film when I was in my childhood. Those days are never come again.
@saikumarisaikumari8716
@saikumarisaikumari8716 2 года назад
Ennai mayakkiya padal!
@kathirkathir373
@kathirkathir373 7 месяцев назад
இந்த பாடல் பிச்சரேசன் மிகவும் அருமை ஒளி பதிவாளர் கே.எஸ்.பிரசாத் டி.எஸ்.வினாயகம் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பில்லா செல்லத்துரை 🙏
@saikumarisaikumari8716
@saikumarisaikumari8716 2 года назад
Lovely song
@mnisha7865
@mnisha7865 Год назад
Voice and 🎶 and lyrics and Jodi super 20.2.2023
@subashp9891
@subashp9891 6 месяцев назад
Super
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 4 месяца назад
Aatta sennage erththy❤
@asirvathamp9188
@asirvathamp9188 3 месяца назад
What is your pronunciation
@user-oh3lq8fp7u
@user-oh3lq8fp7u Месяц назад
U r belongs to Karnataka state.
@selvarajk5354
@selvarajk5354 7 месяцев назад
I love sivaji
@user-tq1hs9ms2k
@user-tq1hs9ms2k Месяц назад
Very nice👍👍
@dhandapanidhandapani4233
@dhandapanidhandapani4233 Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthivel-iv7yg
@sakthivel-iv7yg Год назад
😘❤️❤️❤️❤️❤️...sema song
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 8 месяцев назад
❤❤msv❤❤
@SamySamy-sb5kk
@SamySamy-sb5kk 11 месяцев назад
❤❤❤ ,,,,,
@mohanhudhaykumar3420
@mohanhudhaykumar3420 4 месяца назад
Marakamudiyatha film trisulam movie songs
@fazalriyas6015
@fazalriyas6015 5 месяцев назад
சிவாஜியேய் பார்த்தாலே ரஜினி அண்ணே கமல் அண்ணே எல்லாரும் thotrupowerhal
@kamakodisrinivasan1072
@kamakodisrinivasan1072 4 месяца назад
Super song
@saikumarisaikumari8716
@saikumarisaikumari8716 2 года назад
Eppo kettalum salikkadha, alukkadha song!
@DeviKumar-hi8lo
@DeviKumar-hi8lo 6 месяцев назад
Evergreen song
@subramaniann9661
@subramaniann9661 7 месяцев назад
Excellent👍👍👍👍👍
@antonyraj7374
@antonyraj7374 8 месяцев назад
Super song excellent location
@mohan1771
@mohan1771 7 месяцев назад
Kashmir
@machomens6162
@machomens6162 Месяц назад
nice
@vpsasikumar1292
@vpsasikumar1292 7 месяцев назад
Hai our Reena. We like herr
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 5 месяцев назад
Reena ? from which state ?
@lakshmik.j4787
@lakshmik.j4787 Год назад
film
@vijayakumarg2080
@vijayakumarg2080 27 дней назад
இந்தபாட்டுகேட்டாலேகாதல்மயக்கம்தான்சூப்பர்
@user-iu2ue3mp9m
@user-iu2ue3mp9m Год назад
Dance ஆடாமயே Maintenance 😅😅😅😅😅😅 பண்ணுன ஒரே நடிகர் இவர்தான் பாக்யராஜ் தெரிஞ்ச வரைக்கும்.ஆடுவாரு. 4:12 😊
@balasubramanianbalu2851
@balasubramanianbalu2851 7 месяцев назад
சிவாஜி சிறந்த டான்சர் தூக்கு தூக்கி சுந்தரி சவுந்தரி பாடலில் பத்மினி ராகினிக்கு இனையாக ஆடுவார்
@madheswaranperumal5008
@madheswaranperumal5008 2 месяца назад
தேவைப்படவில்லை. தேவையான இடத்தில் தேவையான அளவுக்கு ஆடியிருக்கிறார்.
@maniagmailcommaniagmailcom4797
@maniagmailcommaniagmailcom4797 7 месяцев назад
Unmayile inthapaadal super sivajiganesanin arumayaana padal music super❤❤❤🎉🎉🎉
@r.s.saravanansaravanan702
@r.s.saravanansaravanan702 7 месяцев назад
Super song❤❤
@chandrasekarv2754
@chandrasekarv2754 3 месяца назад
வருடம் தேதி குறிப்பிடவும்
@maniagmailcommaniagmailcom4797
@maniagmailcommaniagmailcom4797 7 месяцев назад
Intha paatai yippathan கேட்டேன்
@user-ho6dt3hk4e
@user-ho6dt3hk4e Год назад
Super
@SamySamy-sb5kk
@SamySamy-sb5kk Год назад
❤❤❤ ,,,,,,,
@maniagmailcommaniagmailcom4797
@maniagmailcommaniagmailcom4797 7 месяцев назад
Unmayile inthapaadal super sivajiganesanin arumayaana padal music super❤❤❤🎉🎉🎉
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 75 тыс.
Советы на всё лето 4 @postworkllc
00:23
ПИРАТСКИЙ ЗАЖИМ ФРЕГАТАМИ
0:51