Тёмный

திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு ஆற்காடு நவாப்பின் திரு அல்லா பூஜை | TRAVELS NEXT 

TRAVELS NEXT
Подписаться 140 тыс.
Просмотров 10 тыс.
50% 1

திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு ஆற்காடு நவாப்பின் திரு அல்லா பூஜை
#கன்னியாகுமரி மாவட்டத்தில் அதன் தலைநகரான நாகர்கோயிலிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திருத்தலம்தான் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. மிகப்பெரிய புராண வரலாற்றை கொண்டிருக்கும் இந்தக் கோயில் தெய்வம், தன்னை திருடிச் சென்ற மன்னனையே தனக்கு பூஜை செய்யும் விதமாக மாற்றினான். அந்த பூஜை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பூஜையின் பெயர் 'அல்லா பூஜை'. இதன் வரலாறை விரிவாக இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம். #சுற்றுலா வுக்கும் ஆன்மிகத்திற்கும் சிறப்பான ஊர் இது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
#spirituality #hindu #temple #pilgrimage #pooja #poojai #history #tamil #travel
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval36...
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@anithavivek..ilovemyprofes3179
@anithavivek..ilovemyprofes3179 2 года назад
My childhood memories this temple
@kmcmedia5346
@kmcmedia5346 2 года назад
👌🙏super
@dhanalakshmi2145
@dhanalakshmi2145 4 года назад
Really a magnificent temple
@mjmj6292
@mjmj6292 3 года назад
Superb explanation... Nice video
@anithavivek..ilovemyprofes3179
@anithavivek..ilovemyprofes3179 2 года назад
இந்த கோவில் 20 வருடம் முன்னாடி இருந்தது போல் ஈப்போ இல்ல..changed everything
@anandaprakash005
@anandaprakash005 4 года назад
Super.....our place
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
Eallaam Nallaathaan irukku.. Swamy Meethu Irundha Thanga Thagadugalai Eaan Thirudinagalaam. Archchagargale ippadi pannina.. Bakthaalku Swamy meethu eappadi Bayamum, Baththiyum varum!!
@Jagasree
@Jagasree 2 года назад
Thirudiya anaithu vamsathinarum kaal suvade theriyamal poi vittanar ithu than eraivanin pathil
@sekarv957
@sekarv957 5 лет назад
அருமையான கோயில்
Далее
Recipe 877: Mahalaya Paksham (Day 3)
19:43
Просмотров 31 тыс.