2 வருஷம் முன்னாடி போயிருக்கேன் அய்யோ அவ்வளவு அழகு, எனக்கு மீண்டும் பார்க்க ஆசைப்படும் இடம் இந்த அரண்மனைதான். உள்ளே நுழைந்து சுற்றிப்பார்த்து வெளியில் வரவே 2 மணி நேரம் ஆகும். அவ்வளவு அற்ப்புதம் இங்கு இருக்கும். இப்போ உங்கள் youtube சேனல் இல் பார்த்தது மிக்க மகிழ்ச்சி and மிக்க நன்றி 🙏💐💕
I have visited this palace once..just amazing architecture..and it's near to the Thirparappu falls...So touristers can enjoy both the places... Eagerly waiting to visit one more time.. Guiders are available inside the palace to explain the places & the things in both Tamizh & Malayalam.
I am Malaysian Tamil origin from Tenkasi TN . Did visited this place before Covid 19 disaster. Very impressive wood work. I saw Fish carving on the roof of the temples , its show the temple built by Pandian Kingdom and latter year the wood palace was built !
It's not fish it is shankha,since it is made in roof it may create an impression of fish but actually it's not .just check on their flags of venad and Travancore
என் அன்புத் #தமிழர்களே.... முடிந்தவரை உங்கள் பொன்னான கருத்துக்களை தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... [இதற்காக பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பது இதன் பொருளல்ல, என்பதிலும் தெளிவுடன் இருத்தல் வேண்டும்..] இணைய ஞாலத்துள் (கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான்...) தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் புழங்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையை/இன்றியமையாமையை உணர்ந்து, அரசாங்கங்களும் பன்னாட்டு நிறுவனத்தாரும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. எல்லாம் இன்று '#பெருந்தரவு'களின் அடிப்படையிலும் #செயற்கை_நுண்ணறிவு வாயிலாகவும் #புள்ளியியல் கணக்குகள் வாயிலாகவுமே முடிவுகள் எடுக்கப்படுகின்றது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... புரிந்துகொள்ளுங்கள்.. மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தங்களது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . உடன்படுபவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலுள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் மறவாமல் பகிர்ந்திடுங்கள்... . பார்க்க:- . 1) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . 3) www.internetworldstats.com/stats7.htm . 4) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . 5) speakt.com/top-10-languages-used-internet/ . 6) labs.theguardian.com/digital-language-divide/ நன்றி. தாசெ, நாகர்கோவில்
Its real antique workmanship. Its not huge like mysore palace but it has its own charm. I have enjoyed seeing the place once. its a must to see this place for people who enjoy historic sites.
Nothing is mentioned about the flooring. I have visited this this palace, the floor is very cool and a pleasure to walk on. Even the walls are awesome with ancient method of plastering using natural materials.