Тёмный

திருவாசகம் ஒப்புவித்தல் நிகழ்வு 

SPL Channel
Подписаться 638
Просмотров 6 тыс.
50% 1

#thiruvasagam#thiyagarakalluri#punithan #saandilyan #thevaram
மதுரை தியாகராஜர் கல்லூரி நடத்திய திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி 2024
திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் 14.07.2024 அன்று நடைபெற்றது.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@vinayaknp9654
@vinayaknp9654 Месяц назад
நெஞ்சம் பூரித்து போனது..... தங்களைப் போன்ற பெற்றவர்களுக்கு பிறந்து....தன்னுடைய புண்ணியத்துக்கான வழியைக் கண்டடைந்து கொண்ட....இரு சிவச்செல்வங்களுக்கும் வாழ்த்துகள்
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 Месяц назад
அருமை கண்ணா வாழ்க வளமுடன் ஈசன் அருள் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@schoolbreeze8021
@schoolbreeze8021 25 дней назад
அருமை அருமை. போற்றுகிறோம்.
@kalapattrasi7
@kalapattrasi7 Месяц назад
திருவாசகம் முதன் முதலில் திருவண்ணாமலை செவ்வாமடத்தில் நான் வாங்கிக்கொடுத்த பெருமைக்கு உலகளவில் பெருமையை தேடித்தந்த க.அமர்நாத் தம்பிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@radhika7338
@radhika7338 Месяц назад
சிவசிவ சிவசிவ🙏 நற்றுணையாவது நமசிவாயவே🙇‍♂️ வாழ்க வளர்கா பல்லாண்டு 🙏 அருமை மாணாக்கர்களே 💐💐👏👏👌👌👍👍 ஈசன் திருவருள்
@ShanmugamSundharam-ed7tv
@ShanmugamSundharam-ed7tv Месяц назад
🎉
@senthilcorp9424
@senthilcorp9424 Месяц назад
தம்பி மிக அருமை இப்படி நமது சமயத்தை வளர்க்க வேண்டும்
@BindhuBindhu-nd4os
@BindhuBindhu-nd4os Месяц назад
மகனே அருமை அருமை வாழ்த்துக்கள்
@muthumeena8768
@muthumeena8768 10 дней назад
Vazthukal, omnamachivaya 🙏
@gnanamambalavanan1630
@gnanamambalavanan1630 Месяц назад
Om Namasivaya congratulation 🎉
@BindhuBindhu-nd4os
@BindhuBindhu-nd4os Месяц назад
உன்னை பெற்ற தாய் தந்தையருக்கு வாழ்த்துக்கள்
@sivasaravanan7780
@sivasaravanan7780 Месяц назад
அடியேன் அந்தக் காலத்துப் P.U.C. படித்த கல்லூரி. நமது சமய வளர்ச்சிக்குப் பங்காற்றும் கல்லூரி. சிறுவருக்கு வாழ்த்துகள்!
@seethalakshmi6575
@seethalakshmi6575 Месяц назад
அருமை ❤
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym Месяц назад
GOOG
@hariprasanthsangaran3983
@hariprasanthsangaran3983 Месяц назад
🙏👌
@MahaLakshmi-1982
@MahaLakshmi-1982 Месяц назад
இறைவனின் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு இருக்கட்டும் சிவாயநம🙏🙏
@geethaarivuchelvan8515
@geethaarivuchelvan8515 16 дней назад
Vazhga valamudan 🙌🙌
@varikuyil1372
@varikuyil1372 Месяц назад
நல்ல குரல் வளம் 👏👏👏👏
@sakthika1973
@sakthika1973 Месяц назад
Sivanae support all the parents of the world to grow their children like this
@pappathi7069
@pappathi7069 Месяц назад
சிவாயநம
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy Месяц назад
சிவாயநம... வாழ்த்துக்கள்.. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து..
@splchannel284
@splchannel284 Месяц назад
நன்றி🙏
@parimalaramachandran2125
@parimalaramachandran2125 Месяц назад
Divine feeling...Great talent...keep it up...👍 God bless both of you... 🙏THIRUCHITRAMBALAM 🙏
@splchannel284
@splchannel284 27 дней назад
Thank you so much
@JothimalaiKumbakonam
@JothimalaiKumbakonam Месяц назад
திருவருளால்... ஓதுவா மூர்த்தி உருவாகிறார். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம் 🙏
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym Месяц назад
GOOD AT My age 76. I am interest to learn something in. Course time😊
@varikuyil1372
@varikuyil1372 Месяц назад
தமிழ்ச்செல்வா 🙏🙏🙏🙏
@shandenidevi5
@shandenidevi5 15 дней назад
🎉om namah shivaya mannikkavasagar peruman oda guru arul endrum erukka vazhuthukkul arogara arogara arogara serappppuuu 🎉
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
OG Buda - Сабака (A.D.H.D)
02:19
Просмотров 134 тыс.
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 2,4 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,4 млн
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59