Тёмный

திருவாசகம் I முற்றோதல் வழிபாட்டில் எப்படி பாட வேண்டும் ? I Thiruvasagam Mutrothal 

I Bakthi Pasi
Подписаться 94 тыс.
Просмотров 143 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 180   
@jeyabharathi2079
@jeyabharathi2079 Год назад
வணக்கம் ஐயா, வான் கலந்த திருவாசகத்தை உங்கள் உணர்வு கலந்து தந்ததில் நானும் உங்களில் கரைந்துதான் போனேனய்யா ஈசனின் கருணையினால் சரியான இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறேன்(சேர்க்கப் பட்டுருக்கிறேன்)தங்களுக்கும் இறைவனுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்... 🙏
@IBakthiPasi
@IBakthiPasi Год назад
இறைவன் அருள் 🙏
@senbagavallimurugesan2215
@senbagavallimurugesan2215 Год назад
அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙆🙆🙆
@selvatamil6711
@selvatamil6711 Год назад
இப்பிறவியில் திருவாசத்தில் உருகி திலைப்பதே குறிக்கோள் என்று நினைத்த என்னக்கு சரியான பாதையை காட்டிவிட்டார் என் சிவபெருமான்
@spsubramanian8056
@spsubramanian8056 Год назад
கருத்துச் செறிவினை மிக எளிய முறையில் வழங்கியமைக்கு எமது உள்ளார்ந்த நன்றிகள். சாகாக் கல்வியினை போதிப்பது, அதனை மிக எளிய முறையில் என் போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும்படியான விளக்கங்கள்.
@manoharankrishnan4988
@manoharankrishnan4988 Год назад
திருவாசகம் பொருள் தமிழ் விளக்கம் எப்படி காண்பது
@premasundram1687
@premasundram1687 Год назад
எனக்கு வயது 65இப்பொது தான் திருவாசகம் முற்றோதல் சென்று கொண்டு இருக்கிறேன் .தாங்கள் சொல்வது முற்றிலும் சரி .இதுபோல தேடல் எனக்குள்ளும் இருந்தது .தற்செயலாக தங்களின் உரை கேட்டேன் .சிவனே எனக்கு வழி காட்டியதாக நினைக்கிறன் .நன்றி ஐயா
@IBakthiPasi
@IBakthiPasi Год назад
இறைவன் அருள் 🙏
@regupathysaravanamuthu3057
@regupathysaravanamuthu3057 Год назад
திருவாசகத்தின் மேல் முதல் ஆர்வம் ஐயா சொ.சு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் சொற்பொழிவு கேட்டபின் ஏற்பட்டது.திருவாசகத்தீயை பற்ற வைத்தவர் ஐயா சிவதாமோதரன் அவர்களும் சிவபுராணம் ரமணி ஐயா அவர்களும் தான். அதைவிட அவனருளாலே அவன் தாழ் வணங்கும் பேறும் எண்ணமும் தோன்ற வைத்தவன் என்னப்பன் ஈசன் கருணையுமே…!!
@palvannand5181
@palvannand5181 Год назад
மிகவும் அருமையான அற்புதமான பதிவு நன்றி சிவாய நம அய்யா சிவ சிவ திருவாசக முற்றோதல் குழு பழனிசெட்டிபட்டி தேனி
@srinivasankannan9073
@srinivasankannan9073 Год назад
நெஞ்சம் உருகி கண்ணீர் பெருகி தூய்மையான மனதுடன் திருவாசகத்தில் ஒரு பாட்டு பாடினாலும் ஆயிரம் குடம் பால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த புண்ணியம் திருவாசகம் பாடிய அந்த பக்தனுக்கு இறைவனால் உடனடியாக வந்து சேரும் பரம்பொருளாகிய இறைவன் நாத வடிவினன் உண்மை .......அன்பு....... இரக்கம்........ சமாதானம் .....ஜீவகாருண்யம் ....... தயவு ............பசிப்பிணி அகற்றுதல் ..... இந்த ஏழு நல்ல பண்புகளை ஒவ்வொரு மனிதனும் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்து பரமாத்மாவாகிய இறைவனை திருவாசகம் பாடி வழிபட்டு வந்தால் பரம்பொருளாகிய சிவபெருமானின் அருள் கருணையினால் அந்த மனிதனுக்கு சகல செல்வங்களும் நல்ல குழந்தைகள் பாக்கியமும் மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சமும் கிடைக்கும்....... அவன் சந்ததிகள் ஆல் போல் தழைத்து அருகு போல் பெருகி இந்நிலவுலகில் செழித்து வாழ்வார்கள்❤........
@SURYASuryamurugu
@SURYASuryamurugu 8 месяцев назад
ரொம்ப நன்றி ❤
@kanthasabai-2000
@kanthasabai-2000 Год назад
சிவனும் அவர் சார்ந்த உங்களின் அறிவார்ந்த விளக்கமும் மிக அழகு! அய்யா!!! தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!போற்றி!!!
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Год назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@yoga.ryogaraaj5916
@yoga.ryogaraaj5916 Год назад
ஓம் சிவாய நம ஓம் அடியேனும் தங்கள் உடன் பயனராக வேண்டுகிறேன் ஐயா.
@mahesmahesa7699
@mahesmahesa7699 Год назад
சிவாயநம சிவாயநம சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m..sivanarulsivanadiyar2583
ஓம் நமசிவாய 🌏மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காட்டில் இருந்து அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியேன் ஓம் நமசிவாய🌏
@muruganmm9611
@muruganmm9611 Год назад
🙏🙏🙏நன்றி ஐயா.நீண்ட நாளைய மன தேடலுக்கு இறைவன் அருள் செய்திருக்கிறார். மிக்க நன்றி ஐயா.
@kalpanashekar3971
@kalpanashekar3971 Год назад
Awesome sir, Om Namah Shivay
@sampathl9366
@sampathl9366 11 месяцев назад
மிக்க அருமை. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. முற்றோதல் தற்போது அப்படித்தான் நடக்கிறது
@renubalarenubala5957
@renubalarenubala5957 Год назад
சிந்திக்க வேண்டிய சிந்தனை செய்ய வேண்டிய பதிவு. 👌
@somaskandans4136
@somaskandans4136 Год назад
சிவ சிவ அருமை வாழ்த்துக்கள்
@MuthuMuthusami-lt8eg
@MuthuMuthusami-lt8eg 5 месяцев назад
வணக்கம் ஐயா சற்குருநாதன் ஓதுவார் ஐயாவின் குறள் இனிக்கிறது
@sathappansubbiah8006
@sathappansubbiah8006 Год назад
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை. நான் இதை பல முறை எங்கள் திருவாசக முற்றோதல் படிக்கும் இடங்களில் சொல்லியுள்ளேன். அவர்கள் நான் சொல்வதை விரும்புவதில்லை இவ்வாறு நான் சொல்வதால் நான் வராமல் இருப்பது நன்று என்று நினைக்கிறார்கள். நல்ல வேளை ஒருவராவது நம் மனநிலையை புரிந்து கொண்டவர்களை இறைவன் இனம் காட்டினாரே. இறைவா நன்றி நன்றி நன்றி.
@meenakshiganessan5281
@meenakshiganessan5281 Год назад
😭😭😭😭
@punitharajasekaran3121
@punitharajasekaran3121 Год назад
என்ன மெட்டு, பண்ணில், அல்லது விருத்தம் போல பாடலாம் னு, தனி, தனி பாடலுக்கும் போடுங்க ஐயா, உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 5 месяцев назад
வணக்கம் ஐயா 🙏🏽 ஓம் நமச்சிவாய 🌹🌹🌹🙏🏽
@sivamanim.g2201
@sivamanim.g2201 Год назад
Thenmadudaiah sivane potri ,ennattavarkum iraivaa potri.
@kasthuri6501
@kasthuri6501 Год назад
Super sar Arumyna thakaval ❤🌹🙏
@nagarathinamn8564
@nagarathinamn8564 Год назад
திருவாசகத் தன்னுடைய அருமை நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@jeyasri5139
@jeyasri5139 4 месяца назад
Vaan kalantha Thiruvasagam patri vilakkam sonna thaangal vaazhga vazhanudan nalamudan🙏🙏🙏
@arunjothi9876
@arunjothi9876 Год назад
இது போன்ற நல்ல கருத்துக்களை எதிர்பார்கிறோம் நன்றி.
@Sivam.
@Sivam. 11 месяцев назад
நானும் இணைகிறேன் உங்களோடு வான் கலக்க !
@premalatha7660
@premalatha7660 Год назад
நன்றி ஐயா. என் மனமும் உருகவில்லை யே என நினைப்பேன். உங்கள் பதிவு தெளிவை தந்தது.
@maheswarimaheswari538
@maheswarimaheswari538 3 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
@visavisavisa9019
@visavisavisa9019 Год назад
வளர்க உமது திருத்தொண்டு
@rajaram3231
@rajaram3231 Год назад
ஓம் நமசிவாய வாழ்க
@தில்லைசிவம்
விளக்கம் மிகவும் அருமை அய்யா 🙏 பழமொழி " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" ஆனால் இருமுறை தாங்கள்" திருவாசகத்திற்கு உருகார்" என சொல்லியுள்ளீர்கள். "உருகாதார்" என்பதே சரி 🙏 என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏
@anandhakumark8576
@anandhakumark8576 Год назад
நன்றி ஐயா. தேவையான பதிவு 🙏🙏
@swasthikav7754
@swasthikav7754 Год назад
Om namasivaya Sivaya nama om!!!
@swaminathanganesan613
@swaminathanganesan613 Год назад
கலியுகத்திற்கு தேவையான பதிவு. சிவாயநம!
@mathivanankrishnamoorthy4266
அருமை அருமை நன்றி ஐயா பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா
@gombaiyanm5697
@gombaiyanm5697 Год назад
சிவ சிவ அருமை
@jayanthi2154
@jayanthi2154 Год назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤❤❤❤
@lachchumelachchume4564
@lachchumelachchume4564 Год назад
ஓம் நமசிவாய வாழ்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🏼🤲🏼🔱🔱🤲🏼🤲🏼💖💖🙏🏽🙏🏽
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Год назад
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே திருவாசகம் என்னும் தேன் ❤❤❤ முதற்கண் வணக்கங்கள் ஐயா பாமர மக்களும் சுலபமாக இறைவனிடம் சேர இந்த பதிகத்தை இயற்றியிருக்கிறார் மாணிக்கவாசர் 🙏🙏🙏எவ்வளவு தான் எளிதாக இருந்தாலும் மனதில் தூய்மையும் உண்மையான அன்பும் இறைவனிடம் இருந்தால் மட்டுமே அதை வாசிக்க முடியும் . நாம் ஊண் கலந்து உயிர் கலந்து உருகி ஐம்புலன்களையும் அடக்கி பொருள் உணர்ந்து இறைவன் முன் பாடினால் தான் திருவாசகம் என்னும் தேனை நாம் ருசிக்க முடியும் . ஊழிமலி தருவாதவூரர் திருத்தாள் போற்றி 🙏🙏🙏 இந்த பதிவை போட்ட ஐ பக்தி பசிக்கும் தம்பிக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
@rajamanickam7061
@rajamanickam7061 Год назад
🙏சிவய நம 🙏நன்றி அய்யா 🙏
@rajalakshmiramakrishnan4474
ஐயா ! அருமையான பதிவு . அடியேனும் தங்களின் கருத்துக்களை உடையவள் . திருவாசகம் முற்றோதலில் பலமுறை கலந்து கொண்டேன் ; ஆனால் நீங்கள் கூறியது போல் உணர்வு பூர்வமாக இருந்தால் நன்றாக இருக்கும் . இறைவன் ஆணை எதுவோ அவ்வாறு அமையும் என நினைத்துக் கொள்வேன் .
@rajarajeshwari7631
@rajarajeshwari7631 Год назад
நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா திருச்சிற்றம்பலம்
@9952068748
@9952068748 Год назад
ஐயாவின் சொற்பொழிவு அருமையான விளக்கம் நன்றி
@LifeToday1
@LifeToday1 Год назад
ஓம் நமசிவாய நன்றிகள் ஐயா
@jeevashripalaniappan803
@jeevashripalaniappan803 Год назад
அய்யா சிவாய நம உங்களது திருவாசகம் பாடல் விளக்கம் மிக அருமை'தொடர்ந்து உங்கள் பதிவுகள் தரவேண்டும் ஐயா.ஓம்நமச்சிவாய
@devarajansivasankaran2204
@devarajansivasankaran2204 Год назад
மிக மிக அருமை .
@gurubharanduraivel1636
@gurubharanduraivel1636 Год назад
ஓம் நமசிவாய , என் உணர்வுகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், மனதைக் கவரும் வகையில் இசையுடன் கலந்த தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் பொருள் விளங்கவில்லையென்றாலும் மனதில் பதிந்துவிடும், அதனால்தான் பாட்டின் பொருளுணர்ந்து அதற்கேற்ற பண்ணில்( இராகத்தில்) அமைத்திருக்கிறார்கள். அப்படிப் பாடும்போது அதற்கு உருகாதார் யாருமிலர், அதிலும் குறிப்பாக பாடுபவர் அளவோடு இரண்டு சங்கதிகளோடு நிறுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் நன்றாக இருக்கும், இதைவிட முக்கியமாக சிலர் பாடும்போது தமிழ்ச் சொல் உச்சரிப்பே புரிவதில்லை ,இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடுவதாலும் பாடல் புரியாமலே போய்விடுகிறது. இசையும் பாடல் வரிகளும் உச்சரிப்பும் பொருள் விளங்குமாறு அனைத்துமே சரியான விகிதத்தில் அமைந்தால் படிக்காத பாமரனையும் மற்றும் எல்லோரையும் சென்று சேரும், நல்ல இசையமைப்பாளர்கள், தமிழ் அறிஞர்கள் உதவியுடன் அனைவரும் பயிற்சி எடுத்துக்கொண்டு இத்தமிழ்த் தொண்டு செய்தால் மிக்கச் சிறப்புற அமையும் என்பது எனது பணிவான வேண்டுகோள், திருச்சிற்றம்பலம் , ஓம் நமசிவாய
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 9 месяцев назад
@vasanthabalasubramani6476
@vasanthabalasubramani6476 Год назад
Very nice your speech great Thank you so much sir om namasivaya
@vanajaselvaganapathy8153
@vanajaselvaganapathy8153 Год назад
மீண்டும்கேட்க தூண்டும் அருமையான பதிவு.
@sorimuthu7006
@sorimuthu7006 Год назад
நமசிவாய வாழ்க.
@jeyaram9455
@jeyaram9455 Год назад
Nantri Nantri Nantri AYYA
@girijas5361
@girijas5361 Год назад
அய்யா உங்களது திருவாசகம் விளக்கம் எமக்கு மிகவும் மனநிறைவாக உள்ளது.கேட்பதற்கேபரவசமாக உள்ளது.நன்றிஅய்யா.சிவாயநம.
@jothis9120
@jothis9120 Год назад
திருவாசகத்தை முற்றோதல் செய்பவர்கள் நூலை சந்தத்தோடு பாடுவது பிழையில்லை ஐயா.பொருளுணர்ந்தால் பாடுவதேது.பாடுகின்ற இந்த ஆன்மாக்கள் இறைவனால் அருளப்படும் வரை பொருளுணர்தல் இயலாது. அவர்கள் எப்படி பாடினாலும் அதன் சாரம் துளித் துளியாக அவர் ஆன்மாவை சென்றடையும்.
@submur9056
@submur9056 5 месяцев назад
I appreciate your good intention to educate the devotees of Siva which is the need of the hour to reach the higher level of Athmas.sp.Muruhappa
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Год назад
Fantastic briefing . Thanks so much Om Nama Shivaya.
@navaneethaml8965
@navaneethaml8965 Год назад
நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
@susilasusila2746
@susilasusila2746 Год назад
நானும் திருவாசகம் படிப் பதற்க்கு சென்று உள்ளேன் நீங்கள் சொல்லுவது போல் தான். படிப்பார்கள்
@paruathy
@paruathy Год назад
சிவ சிவ .அருமையான பதிவு ஐயா
@Lallissamayalarai
@Lallissamayalarai Год назад
மிக்க நன்றி!
@cikgubarvate4622
@cikgubarvate4622 Год назад
வணக்கம் திருச்சிற்றம்பலம், ஒரு சிறந்த விளக்கம்
@annampoorani7019
@annampoorani7019 Год назад
ஓம் நமசிவாய🙏
@perumalk.perumal358
@perumalk.perumal358 Год назад
நமசிவாயம் வாழ்க
@girijas5361
@girijas5361 Год назад
நிறைகுறைகளை அருமையாகச்சொன்னீர்கள்.
@veniarumugam8214
@veniarumugam8214 Год назад
Vanakam 🙏 iyaa...purinthathu Mika nandri
@jayantinavithar2941
@jayantinavithar2941 Год назад
Super 👌 ஓம் நமசிவாய 🙏
@poetvk06
@poetvk06 Год назад
வாழ்க வாழ்க
@kamyaganesh4057
@kamyaganesh4057 Год назад
வணக்கம் ஐயா அருமையான விளக்கம். கடவுள் இல்லை என விவாதம் செய்பவர்களுக்காக ஒரு பதிவு தாருங்கள் ஐயா 🙏
@rajathilagarraj9070
@rajathilagarraj9070 Год назад
Arumai ayya koodi punniyam ungalukku appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@IBakthiPasi
@IBakthiPasi Год назад
இறைவன் அருள் 🙏
@manimanik2311
@manimanik2311 Год назад
ஐயா எனக்கு வயது 67 ஆகிறது இப்போதுதான் திருவாசகம் படிக்க வேண்டும் என்று என்னுள் இருக்கும் ஆவல் இப்போதுதான் நிறைவேறியது அதிலும் உங்களின் இந்த உறையை கேட்டபின் என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது நன்றி ஐயா இனி பொருள் உணர்ந்து படிப்பேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@IBakthiPasi
@IBakthiPasi Год назад
மிக்க நன்றி ஐயா இறைவன் அருள் 🙏
@monynainar5295
@monynainar5295 Год назад
Very nice explanation sir. Eager to hear more from you
@pandiselvi5617
@pandiselvi5617 Год назад
நன்றி🙏
@eraithuvam3196
@eraithuvam3196 Год назад
ஆனந்தம் ஸ்ரீஆனந்ததாஸன் ஆஹா... "சித்தியை நான் வேண்டேன் முக்தியையும் நான் வேண்டும் வேண்டுவேன் நின் தூயபாதமலரில் இடையறாத பக்தி மட்டுமே அம்மா என்று அன்னையிடம் வேண்டுகிறேன். சூரியோதயம் ஆகிவிட்டால் இருளை தொலைந்து போகும். அதுபோல பக்தி எனும் சூரியனின் வெப்பத்தினால் செய்த வினை அஞ்ஞானம் ஆணவம் இவை தொலைந்து போய்விட்டால் சித்தியும் முத்தியும் தானே கிடைத்து விடும்".--ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்--
@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
நன்றி ஐயா
@madhavanartist5244
@madhavanartist5244 Год назад
அற்புதம்🌷🌷🌷
@bhoomasrinivasan5614
@bhoomasrinivasan5614 Год назад
Om Namah Shivaya 🙏 Excellent Thank you so much
@nagapandiannagapandian6505
@nagapandiannagapandian6505 Год назад
Nantri Ayya
@naaghadhevit6472
@naaghadhevit6472 Год назад
சூப்பரான பதிவு
@jeyasomu9100
@jeyasomu9100 Год назад
வணக்கம் ஐயா. தங்களது பதிவுகளை கேட்கும் போது நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி ஐயா. என்னப்பனை அடைய வழி கண்டேன்.
@sengamalais317
@sengamalais317 Год назад
அருமையான பதிவு
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 4 месяца назад
திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் சொற்பொழிவு கேட்ட பிறகு தான் திருவாசகம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா 🙏
@aiswaryabhuvana1691
@aiswaryabhuvana1691 3 месяца назад
சத்தியம் ஐயா
@aiswaryabhuvana1691
@aiswaryabhuvana1691 3 месяца назад
அவரே எங்கள் குருநாதர்
@nmuthukumar1137
@nmuthukumar1137 Год назад
Congratulations
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
மிகவும் அருமையான பதிவு ஐயா, பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@IBakthiPasi
@IBakthiPasi Год назад
இறைவன் அருள் 🙏
@azhakuazhaku7735
@azhakuazhaku7735 Год назад
அருமை அய்யா 👍
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Год назад
Thiruchirambalam 🌹🙏🌹🙏🌹🙏🌹
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 Год назад
atputhmana pathivu excellent explanation < ''porul unaranthu''' selvar shivapuram, one with shivaperuman thiruchitrambalam
@satchidanandamck8361
@satchidanandamck8361 6 месяцев назад
சிவாயநம. உருகினாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளக்கூட, ஆணவ மலம் தடுக்கிறதே, என்னசெய்வேன். பெருமானே. 🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம
@muralivsg
@muralivsg Год назад
மிகவும் சிறப்பு
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Год назад
வள்ளல் பெருமான் பாடிய படமுடியாது அரசே பாடல் அருமையாக இருக்கும்
@sujathanarayanaswamy4800
@sujathanarayanaswamy4800 Месяц назад
Super sir
@anbesivan6499
@anbesivan6499 9 месяцев назад
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
@valarmathiramasamy8294
@valarmathiramasamy8294 Год назад
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@pitchaispk7261
@pitchaispk7261 Год назад
சிறப்பு.
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl 16 дней назад
சிவாயநம.சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Год назад
அருமை ஐயா
@Maya-bx1oh
@Maya-bx1oh Год назад
மிகவும் அழகான பதிவு ஐயா
@nithyanandam5798
@nithyanandam5798 Год назад
ஓதுவார்கள் பாடியவை சைவம் அமைப்பில் உள்ளது.பின்பற்றி பாட வேண்டும்.
@munirajmallika1310
@munirajmallika1310 Год назад
Athma vanakam iyya
@அம்சம்சமையல்
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🌹🌹🌹🌹💐🌺🔥🥥🍌🍊🍇🍏🍎🍍🔱🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌹📿சிவாய நம🥀🔱💐🙏❤
@vijayas5269
@vijayas5269 Год назад
வணக்கம் மெய்யுருகி எப்படி முற்றோதல் செய்யலாம் என்று தாங்கள் சொல்லிக் கொடுங்களேன்
@SugiSelvaraj-c3g
@SugiSelvaraj-c3g 9 месяцев назад
ஓம் நமசிவாய ஐ யா, இன்று முற்றோதல் சென்று வந்து உங்கள் வாசகத்தைக் கேட்டு மனம் உருகி நின்றேன்❤ இதுவும் சிவச்செயலே ... வாழ்க வளமுடன் நமசிவாய
@sivachakkaravarthi5489
@sivachakkaravarthi5489 11 месяцев назад
சரியாக உணர்ந்து உள்ளீர்
Далее
மாதுளம்பூ நிறத்தாள்
1:55:08
Немного заблудился 😂
00:16
Просмотров 300 тыс.
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн
Немного заблудился 😂
00:16
Просмотров 300 тыс.