Тёмный

திறமையால் சாதித்து வரும் பல்கலைக்கழக இளைஞன் 😱 | Talent | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 88 тыс.
Просмотров 14 тыс.
50% 1

திறமையால் சாதித்து வரும் பல்கலைக்கழக இளைஞன் 😱 | Talent | Pavaneesan
#pavaneesan #talent
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Опубликовано:

 

7 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 2 года назад
கரிகாலன் வழி வந்தவர்கள் என்றும் சோடை போனதில்லை சிறப்பு
@mahanvela8979
@mahanvela8979 2 года назад
இந்த இளம் கலைஞன் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 года назад
உங்கள் கைவண்ணத்துக்கும்,திறமைக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 года назад
சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.
@rubasothilingam5428
@rubasothilingam5428 2 года назад
இந்த இளைஞனின் திறமைக்கு வாழ்த்துகள் பல👏👏👍👍
@janusansworld
@janusansworld 2 года назад
அற்புதமான கலைஞன் தம்பி கயானன்.. உங்களுடைய கல்வியும் கலைப்பணியும் மென்மேலும் மேம்பட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.இவ் இளங்கலைஞனை நாமெல்லாம் அறியச்செய்த அப்புச்சி உலகம் குழுமத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.🙏🏻👏👏
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 2 года назад
வணக்கம் பவனீசன் நலமா உண்மையில் மிக மிக அருமையான ஓவியம் சிறியவயதில் இவ்வளவு பொருமையாய் வரைகிறார் அதுவும் எம் மண்ணில் ஆனால் கயானன் திறமைக்கு வெளிநாட்டில் என்றால் வேறலெவல் இருந்தும் இத் தம்பி சிகரத்தை தொட வேண்டும் எனது வாழ்த்துக்கள் நன்றி பவனீசன் சிறப்பாய் செயல் படுகிறீர்கள் வாழ்க வழமுடன் அன்புடன் என்றும் உங்கள் மகேஸ்
@rujivimal3871
@rujivimal3871 2 года назад
திறமையானவர்களை வெளிஉலகில் கொண்டுவரும் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் தம்பி பவனீசனுக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தம்பி.
@PalinySamayal
@PalinySamayal 2 года назад
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 👍🇩🇪
@pathmat9941
@pathmat9941 2 года назад
👋அடடா அருமை அருமை மிகமிக அருமை மெய் சிலுக்கிறது நம்தமிழ் மண்ணில் இப்படி இளைஞர்கள் இருக்கிறார்கள் பெருமையாக இருக்கிறது super super Amazing. no word to say...அருமையான பதிவுபவன் வருங்கால ஓவியரே மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்👌👍👌👍
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou bro 🙏 my chanelajum subscribe pannividungo thodarnthu video pannuvan athajum paarungo
@SK-or7dp
@SK-or7dp 2 года назад
உங்கள் கைவண்ணத்துக்கும்,திறமைக்கும் வாழ்த்துக்கள் . மென்மேலும் வளர்ந்து , உலகெங்கும் உங்கள் புகழ் பரவிட , இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou brother
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
பிரமாதம் பிரமாதம் வாழ்த்துக்கள் மென்மேலும் 🙋🙋👍
@ARVLoshan-
@ARVLoshan- Год назад
சிறப்பு ! திறமையான ஒரு கலைஞனுக்கும் அந்தக் கலைஞனின் திறமையை எமக்கு அறியத் தந்த உங்களுக்கும் வாழ்த்துகள்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 года назад
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி.அந்த தம்பிக்கு ஆண்டவன் ஆசிகள்.
@nanthk9233
@nanthk9233 2 года назад
மீண்டும் ஒரு சிறப்பான பதிவு தம்பி இந்த ஓவியக் கலைஞர் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இதுபோன்ற தேடல்களை எதிபார்கிறோம் 👍👋👋👋
@maryedwardlouis7623
@maryedwardlouis7623 2 года назад
இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 года назад
Wow beautiful ❤thanks friends 😘❤good beautiful Japana 😍🇶🇦ලස්සනම ලස්සනයි මල්ලි budusaranai 🙏🙏🌸
@user-manachadchi
@user-manachadchi 2 года назад
உழைப்பும்,முயற்சியும் எப்போதும் திருவினையாக்கும்.மிக நன்று.
@thavamt1776
@thavamt1776 2 года назад
Wow... Amazing... He has great future... Thanks to Apuchi youtube for showing our his talent
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 2 года назад
Amazing man love from Tamil nadu
@rasiahsharatha1367
@rasiahsharatha1367 2 года назад
பாராட்டுக்கள் சிறப்பு பெருமை எமதூருக்கு
@mohanamugunthan5750
@mohanamugunthan5750 2 года назад
ஓவியம், சிற்பம் இரண்டும் மிகமிக அழகாக உள்ளது.👌👌👌 வாழ்த்துகள்🎉🎉🎉
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@jeevkanda2250
@jeevkanda2250 2 года назад
எம் மன்னுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளாய் இளைஞ்ஞனே! வாழ்த்துக்களடா செல்வமே!
@sellathuraisivayoharan4359
@sellathuraisivayoharan4359 2 года назад
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@josephjebarsan495
@josephjebarsan495 2 года назад
வாழ்த்துக்கள்...வளர்க வளமுடன்...
@sjhari9552
@sjhari9552 2 года назад
அற்புதமா இருக்கு தம்பி வாழ்த்துக்கள் டா உன் ஒவ்வொரு வேலையும் நான் பார்த்துட்டு வாரேன்.. ஒவ்வொரு தடவையும் முன்னேற்றம் அதிகமாக் இருக்கிறது ..!!
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou annoi
@pirakashpirakash8874
@pirakashpirakash8874 2 года назад
வாழ்த்துக்கள் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி👍👍👍👍👍👍👍
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou annoi
@thagaioli6708
@thagaioli6708 Год назад
புலிக்கு👌👌👌👌👌👌👌💗💗💗💗💗
@chandhart4601
@chandhart4601 2 года назад
Super... Great work
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 2 года назад
Very good son, your submission leads to go uplift state. God bless you. The God is with you forever.
@saaa953
@saaa953 2 года назад
புலி புலி போல தான் இருக்கும். தம்பி நாங்கள் தமிழர் வாழ்த்துக்கள் தம்பி.
@elayathambykrishnapillai7083
@elayathambykrishnapillai7083 2 года назад
மிகவும் நல்ல முயற்சி பாராட்டுக்குரியது
@lankabreakingnews94
@lankabreakingnews94 2 года назад
Semma script sako 😍😍😍
@naliguru
@naliguru 2 года назад
Wow his young age what a talent!!!!👏🏽👏🏽👏🏽👏🏽👌👌👌👌 Thanks a lot for this video brother!👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
வாழ்த்துக்கள் தம்பியா உன் திறமைக்கு💓💓💓💓
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou annoi
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
@@amiraswin5792 💗💗💗
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 2 года назад
Very good congrats for him
@aiyathuraignaneswaran8470
@aiyathuraignaneswaran8470 2 года назад
Excellent work and talent Wishing you well
@selvaraaniselvaraani7947
@selvaraaniselvaraani7947 2 года назад
Arumaiya tthampi
@tsk21
@tsk21 2 года назад
வாழ்க வளர்க .
@kayalinymohanchandran8239
@kayalinymohanchandran8239 2 года назад
Congregation
@saaa953
@saaa953 2 года назад
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@sivaranisinnathamby3353
@sivaranisinnathamby3353 2 года назад
Outstanding Work. God bless you thamby. Do not give up. Thank you for the great Video Appuchi.
@vinothurai9599
@vinothurai9599 2 года назад
super bro 💪💪💪👍👍👍👍
@naliguru
@naliguru 2 года назад
Brother your hard work must make more money. Don't give lower prices for your hand made art work. Hand made items are expensive!!! Best of luck with your amazing future!👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@madhavana3946
@madhavana3946 2 года назад
Super.😊👈🙏🙏🙏🐎
@roshinaroshy9454
@roshinaroshy9454 2 года назад
Congratulations Anna All the best 👍
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyoudi
@sunderanton2906
@sunderanton2906 2 года назад
உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் தம்பி. உங்களை நேர் காணல் செய்பவர் நல்ல தமிழில் பேசுகிறார்... உங்களால் ஏன் நல்ல தமிழில் மட்டும் பேச முடியவில்லை!!! முயற்சி பண்ணி நல்ல தமிழில் மட்டும் பேச முயற்ச்சி பண்ணிங்கள் தம்பி..!!!
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Nanri annoi enakku English padikkanumannu viruppam athala english um pesi palakirathala appidijana vasanangal vanthiddu aanal enakku thamil pattu athikam
@jonyboy5513
@jonyboy5513 2 года назад
Fantastic work , art 🎨 of drawing and sculpture no one gets it free , it's a blessing 🙏 , kindly kindly give this artist gentleman s contact number , grow , grow and grow in your skills , never stop or give up
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou brother
@mathujathurairasa7264
@mathujathurairasa7264 2 года назад
Super Anna All the best 👍 Amazing 👏 Anna
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou thanga
@sakkum9285
@sakkum9285 2 года назад
awesome congratulations
@jesayvamadeva942
@jesayvamadeva942 2 года назад
Grate job , good motivation for the future generation 👏👏👏👍💕💕🇨🇦🇨🇦🇨🇦 good luck for the both Thambi’s
@user-vg8pp2hy8l
@user-vg8pp2hy8l 2 года назад
தமிழில் பதிவுகள் இடவும் உறவே
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@sivananthansarangan144
@sivananthansarangan144 2 года назад
Congratulations da, Keep it up😊😊🤩
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou mc
@vinothurai9599
@vinothurai9599 2 года назад
🐅🐅🐅🐅🐅🐅🐅
@ammukutty7844
@ammukutty7844 2 года назад
Sema Aswin... best of luck
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@dilaniannaththurai5207
@dilaniannaththurai5207 2 года назад
வானம் பூமியைத் தொட்டால், அது அதிசயம். ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது சாதனை! அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட, வானத்தை தொட முயற்சிப்பவனாக இருந்தால், அதுவே உங்கள் வாழ்வின் வெற்றிப் பயணத்தை தொடக்கி வைக்கும் நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.
@user-fq5wm2qz9q
@user-fq5wm2qz9q 2 года назад
Super na congratulations
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@MaranBro
@MaranBro 2 года назад
👍👍👍👍👍👍👍👍
@balamurali6071
@balamurali6071 2 года назад
Arumaiyadaaa Thambi ....varungaal Singapore annna mudintha uthavi seikirean
@Mathivanan-fi4qf
@Mathivanan-fi4qf 2 года назад
God. Bless you.
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 года назад
👌😍
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Super br
@JASYJAAS
@JASYJAAS 2 года назад
Super da natpu
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou nadpu
@shanthysivanayagam4036
@shanthysivanayagam4036 2 года назад
👍👌💐
@naliguru
@naliguru 2 года назад
Past life sculpture artist!👌👌👍👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou
@naliguru
@naliguru 2 года назад
@@amiraswin5792 You are welcome !!🙏🙏🙏🙏
@acts238thespokenword2
@acts238thespokenword2 2 года назад
ஈழத்து அன்பு (டன்)
@iloveaustralia5907
@iloveaustralia5907 2 года назад
Atumai
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 года назад
Supersuper
@vernaverna4797
@vernaverna4797 2 года назад
Super
@RVK3002
@RVK3002 2 года назад
👌👌👌👌👌👌🙏
@mohaneswarynagarajah1807
@mohaneswarynagarajah1807 Год назад
👍
@thecrewnl9573
@thecrewnl9573 2 года назад
🖌🖌🖌🖌🖌🖍💯👍👍👍👍🙏
@amiraswin5792
@amiraswin5792 2 года назад
Thankyou my chanela subscribe pannividungo
@SureshellaPrep
@SureshellaPrep Год назад
What his phone number?
@drsensen301
@drsensen301 2 года назад
Excellent work, well done, can I have his number please, thank
@kanagendranponnan4844
@kanagendranponnan4844 2 года назад
பாராட்டுக்கள் சிறப்பு பெருமை எமதூருக்கு
@narainpathak4022
@narainpathak4022 2 года назад
👍
Далее
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,6 млн