Тёмный

தீராத இடுப்பு வலியா ??கட்டாயம் இந்த மூன்று விதிகளை கடைபிடிக்க வேண்டும்... | DrSJ 

DrSJ HotTv
Подписаться 1,5 млн
Просмотров 453 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@msobitha8771
@msobitha8771 3 года назад
சிறந்த மருத்துவரை தந்த இறைவனுக்கு நன்றி உங்கள் சேவை தாெடர வாழ்த்துக்கள்......
@saraswathi908
@saraswathi908 6 месяцев назад
Qqq
@syed101951
@syed101951 3 года назад
அருமை , அருமை !!! 🙏 இந்த பிரச்சினை சிலருக்கு இருக்கும் என்பதை விடவும் பலருக்கும் இருக்கிறது என்று தான் தெரிய வருகிறது . நோய் குணம் காண உணவு முறை முக்கியம் என்று பல டாக்டர்கள் சொன்னாலும் நமது மக்கள் ( நான் உட்பட😁 ) நொறுக்கு தீனி போல ஆங்கில வலிமாத்திரை சாப்பிடும் பைத்தியங்கள் ஆகி விட்டார்கள் . ராகியும் , பிரண்டையும் கால்சியம் அதிகம் உள்ள உணவு என்று சொன்ன நீங்கள் , அரைமணிநேர வெயிலில் இருப்பது ஒரு கால்சியம் மாத்திரை சாப்பிடுவதற்கு சமம் என்று ஞாபகப் படுத்தி இருக்கலாம் 🙏
@lathac9376
@lathac9376 4 месяца назад
சார் எனக்கு இடுப்பு வலி வருவதற்கு முன் வலது காலில் வலி ஏற்பட்டது. பாதத்தில் நரம்பு இழுத்தது.இதற்கு பிறகு தான் இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. MRI scan எடுத்தேன். இடுப்பில் ஜவ்வு விலகல் உள்ளது என்று கூறினார்கள். இதற்கு என்ன செய்வது. தயவு செய்து பதிலளியுங்கள்
@AriThamil
@AriThamil Месяц назад
Enakkum nenga solvathu pola than ஆரம்பித்தது இப்போ சவ்வு நகர்ந்து போச்சு
@p.chinnadurai6979
@p.chinnadurai6979 6 месяцев назад
இதுவரைக்கும் யாரும் இப்படி சொன்னதில்லை உங்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏🏿
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 3 года назад
உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் எடுத்தியம்பும் விதம் அருமை.
@Inthiran1986
@Inthiran1986 Год назад
கடவுள் என்றும் நேரில் வருவதில்லை மனித உருவில் நீங்களாக
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 4 года назад
ரொம்ப நன்றி-வாழ்த்துககள் நம்பிக்கையூட்டும் விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி👍💯
@sowmiabi4089
@sowmiabi4089 3 года назад
மிக அழகாக விளக்கம் சொன்னீர்கள் இடுப்பு வலி தீர நன்றி டாக்டர் சார்
@chandranchinnasamy5097
@chandranchinnasamy5097 4 года назад
டாக்டர்.. ஒரு கேள்வி.. இப்போ இருக்கிற பிரச்சினை.. இப்போது அதிகமாக கேன்சர் வருகிறது.. அது கட்டி மூலமாக வருகிறது.. அது நீர்க்கட்டி அதிகமாக வருகிறது.. கர்ப்பப்பையில் கட்டிகள் வருகிறது.. அந்த கட்டத்தில் அதை எப்படி சரி செய்வது.. அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க டாக்டர்...
@sumathijayakumar2831
@sumathijayakumar2831 Год назад
Excellent expanation Sir. No word to appreciate. Thank you so much Sir.
@venkatvenkat9620
@venkatvenkat9620 11 месяцев назад
சார் எணக்கு 20 வருடமாக முதுகு வலி உல்லது நான் 15 வருடம் மாத்திரை மருந்து உடற்பயிற்சி அப்போது குறையுது பின் வலி அதிகமாகும் மாத்திரைகு வெயிட் போட்டது இப்ப 5 வருடமாக எந்த மருத்துவமே எடுக்கலை ஆனா இன்னும் வலி ஒரு சில நேரம் அதிகமாகும் இதுக்கு தீர்வே இல்லையா வலி வந்தவுடன் மண உலச்சல் உடம்பு சோர்வு அதிகமாகுது என் வயது 45
@Gandhi-yd1tt
@Gandhi-yd1tt Год назад
Thank you doctor for your nice explanation video Really it is true. I feel it. Long live healthy life
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 2 года назад
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
@magtamined7423
@magtamined7423 Год назад
Tq so much very nice 👌 doctor 👍 good explanation for this video very useful for God bless you 🙏 doctor 🙏❤️
@adhib7152
@adhib7152 4 года назад
நல்ல கருத்துக்களை பதிவு செய்து ததுக்கு மிக்க நன்றி
@amaravathid7732
@amaravathid7732 10 месяцев назад
சிறந்த பதிவுக்கு நன்றிகள் பல 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@Chandrancmcm
@Chandrancmcm 11 месяцев назад
நெஞ்சார்ந்த நன்றி வணக்கம் ஐயா
@RANIRANI-sf1tg
@RANIRANI-sf1tg 10 месяцев назад
Sir nenga solum Intha thagavalukku thanks God bless you
@tamilarasisenthilvel446
@tamilarasisenthilvel446 Месяц назад
எனக்கு தேவையான வீடியோ டாக்டர் நன்றி
@kvasugi7420
@kvasugi7420 5 месяцев назад
வாழ்க வளமுடன் தம்பி,,, நன்றி
@cdmoorthyduraisamy5265
@cdmoorthyduraisamy5265 4 года назад
Thank you very much sir I am following your treatment. Method both sugar. And back pain
@kaderhossain3644
@kaderhossain3644 9 месяцев назад
நன்றி டாக்டர்
@poosakum
@poosakum 2 года назад
I am always looking forward to your post Thanks a lot Dr Always helping us to handle our pain through our food intake! You always do research in root cause analysis not pain management alone ! Thanks a lot Dr
@ramarajsaraswathy6922
@ramarajsaraswathy6922 4 года назад
மிக அழகாக விளக்கம் அளித்தீர்கள் ஸார்.. ஒற்றை தலைவலி பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஸார்..
@sujasujakala2406
@sujasujakala2406 3 года назад
Yes sir please I m waiting
@gokulrajgokulraj129
@gokulrajgokulraj129 4 года назад
சாா்.மிக.ஆழகான.பதிவு
@OneDayCMTV
@OneDayCMTV 3 года назад
Super sir thank you,,, Back pain irukiravaga Ayurveda treatment yetuga nirandhirama sariyaagum,,, veru entha treatmentum no use, enaku same problem than
@OneDayCMTV
@OneDayCMTV 3 года назад
Back pain irukiravaga life style change pannikoga,, marupadiyum pain varamal irukum
@user-os7ey2oj6k
@user-os7ey2oj6k 4 года назад
மிக பயனான பதிவு.. நன்றி
@AbulAbul-p2k
@AbulAbul-p2k 5 дней назад
Super Dr
@shanmugamaylugan9180
@shanmugamaylugan9180 6 месяцев назад
Nanri dr
@sarangapanic6236
@sarangapanic6236 4 года назад
மிகவும்சிறப்பானநடைமுறையில்பின்பற்றக்கூடியசிறந்தமருத்துவம்.நன்றி
@vanitharaja8341
@vanitharaja8341 2 года назад
வணக்கம் சார் உங்கள் எல்லாம் விடியோ சூப்பர் ராக உள்ளது நன்றி சார்
@gomathirajendran1779
@gomathirajendran1779 3 года назад
Tq dr. Me also same problem getting and also following you r advice 🙏🙏
@ZaaraZaara-fr1os
@ZaaraZaara-fr1os 6 месяцев назад
Very useful information Thanks a lot Doctor🎉🎉 🎉❤❤❤❤❤ I'm from sri lanka.
@hannahgrace.h8340
@hannahgrace.h8340 4 года назад
நல்ல தகவல் நன்றி
@kalanithir4547
@kalanithir4547 2 года назад
Thank u Sir. Yenakana Pathivu idhu. U R Very Great Man.
@kumarm2780
@kumarm2780 2 года назад
மிகவும் நன்றி சார்
@santhakumarir8986
@santhakumarir8986 Год назад
God Bless you Doctor 🙏
@chandranchinnasamy5097
@chandranchinnasamy5097 4 года назад
ரொம்ப நன்றி டாக்டர். ரொம்ப முக்கியமான பதிவு.. என் பெயர் லட்சுமி.. எனக்கு வயது 25. எனக்கு முதுகு வலி ஆறு வருடமாக இருக்கிறது. ராஜாஜி மருத்துவமனையில் தான் மருத்துவம் எடுக்கிறேன்.. விட்டமின் டி. கால்சியம் பிரச்சனைகள்.. எனக்கு இருக்கிறது என்று டாக்டர் சொன்னார்... விட்டமின் மாத்திரைகள் எடுத்து அதற்கு பிறகு. இப்பொழுது எனக்கு குறுக்கு வலி சரியாகி விட்டது... ரொம்ப சரியாக சொன்னீங்க டாக்டர்...
@arockiamary9234
@arockiamary9234 Год назад
thank you so much sir 🙏
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 года назад
மிக சிறப்பு மிக்க நன்றி ஐயா
@ramyamageswaran3123
@ramyamageswaran3123 4 года назад
Thank u so much I expected this video from u ......thank you doctor...
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 27 дней назад
வணகாகம் பெரியவர்🙏🩺.அருமையான பதிவு👌.நன்றி உங்களுக்கு🍀🧖. கெஞ்ச நாட்களாக இடுப்பு நோகிறது.😞 குரக்கன் சாப்பிடுவது குறைவு😔.இனிமேல் சாப்பிட முயற்சி செய்கிறேன் 🌻God grace,✝️🙏for you and family💚 my dear son🙍.
@SanjeevMisanth
@SanjeevMisanth 11 месяцев назад
Thank you sir. God bless you and your family.
@jayasasi5302
@jayasasi5302 5 месяцев назад
Thanks anna❤
@sahayawilsy2701
@sahayawilsy2701 4 года назад
Thank you doctor 🙂
@devikd272
@devikd272 4 года назад
Thanks sir. Today I asked you about பிரண்டை. I also have sciatic problem.
@sathyamurugan9968
@sathyamurugan9968 Год назад
Thank you dr☺️
@venkatesanp5071
@venkatesanp5071 2 года назад
நன்றி ஐயா,நான் சென்னை புறநகர் மாங்காடு ல் வசிக்கிறேன். பிரண்டை வீட்டு வாசலில் வளர்த்து வருகிறேன். மாதம் இருமுறை நீங்கள் கூறிய போல உணவுடன் சேர்த்துக் கொள்கிறேன்.
@thirumoorthi907
@thirumoorthi907 6 месяцев назад
Super
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 4 года назад
Thank you Dr. Super useful msg . Vaalthukkal
@noorjahanyounus188
@noorjahanyounus188 2 года назад
நன்றி அய்யா
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 10 месяцев назад
God bless you sir Thank you sir
@karisivathas4005
@karisivathas4005 3 года назад
Thank you Dr
@BalaMurugan-n2c
@BalaMurugan-n2c 2 месяца назад
Very nice thanks sir
@deepadeepa8195
@deepadeepa8195 4 года назад
Thanku so much doctor for your useful information .
@Ushadavid-1231
@Ushadavid-1231 2 месяца назад
Thank you sir
@Ganeshdigital1678
@Ganeshdigital1678 Год назад
Neenga god is gift
@vijiviji9825
@vijiviji9825 2 года назад
Thank you very much sir,🙏🙏
@dhanatamil1320
@dhanatamil1320 4 года назад
Good evening sir thank u so much sir all problem solution clear ah solringa sir 🙏🙏🙏🙏
@komalaanandan5818
@komalaanandan5818 9 месяцев назад
Nanri sir
@ashalathar4127
@ashalathar4127 4 года назад
Intha nalla pathivukku Romba romba thanks sir
@simonpetervideos6224
@simonpetervideos6224 3 года назад
நன்றிகள் பல 👍👍
@paulsellamutthu5093
@paulsellamutthu5093 3 года назад
What is Ragi ? is it kurakan .pl let me know thank you.
@wbaburadsouza179
@wbaburadsouza179 3 года назад
Thank u Dr for ur tips
@kalaivanan3832
@kalaivanan3832 11 месяцев назад
பலகோடி ஆண்டுகள் வாழ வேண்டும் எளிய மக்களுக்கு கடவுளாக விளங்கக்கூடிய நீங்க
@kannanboobathy6374
@kannanboobathy6374 5 месяцев назад
Thanks for your info sir
@saisaranya279
@saisaranya279 4 года назад
நன்றி மா வாழ்க வளமுடன்
@pandeeswari699
@pandeeswari699 4 года назад
Sir எனக்கும் back pain இருக்கு அதற்கு calcium tablet & D 3 tablet போடலாமா pain reduce ஆகுமா sir
@Thaai_Mann
@Thaai_Mann 4 года назад
Thank you
@user-yv5jc2tk4h
@user-yv5jc2tk4h 5 месяцев назад
Thanksyousir
@satishkumars9074
@satishkumars9074 4 месяца назад
Dr. What's the cure for tennis elbow
@RameshRamesh-rp8dp
@RameshRamesh-rp8dp Год назад
அருமையான பதிவு எனக்கு முதுகு வலி இருக்கு சார்
@angeljustin2248
@angeljustin2248 Год назад
Thank u Dr.
@mangalamr7761
@mangalamr7761 4 года назад
Tku very much doctor.
@AriThamil
@AriThamil Месяц назад
நன்றி சார்
@vedhagaming167
@vedhagaming167 3 года назад
Dr.sir tks for ur reply and response 🙏
@amuthanatarajan3248
@amuthanatarajan3248 3 года назад
வணக்கம்.மிக்க நன்றி Bro ⚜️.
@rukmanimuthu3988
@rukmanimuthu3988 2 года назад
நன்றி டாக்டர். 🙏🙏q
@ashokkumar1807
@ashokkumar1807 3 года назад
Dr. Thank you so much for your tips
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 4 года назад
Thanks so much to guide me as iam facing the problems for the last one year ! ALL THE BEST MY DEAR 💕 BROTHER !!!
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 4 года назад
@@DrSJHotTvOfficial ok sir ! Sure 👍
@manasasu1585
@manasasu1585 4 года назад
Hi sir I'm karthika im 32 year pass 2 days I have back pain with right side abdomen pain in stomach what's the reason sir
@kalaidhashvanth2272
@kalaidhashvanth2272 3 года назад
Hi sir unga video pathutu iruken sir yellam use full ah iruku sir....
@A.B.C.58
@A.B.C.58 3 года назад
dr. thank u for your most valuable video.
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 2 года назад
Tq dr
@divagarg5044
@divagarg5044 4 года назад
Nalla thagaval dr
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 2 года назад
THANK YOU SO VERY MUCH DOCTOR
@OneDayCMTV
@OneDayCMTV 3 года назад
விரைவில் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் சார்...
@davidd1597
@davidd1597 3 года назад
So good your tips dr
@dvaradan8938
@dvaradan8938 4 месяца назад
Very. Nice. Vagzha
@srivani3077
@srivani3077 2 месяца назад
Ulcer problem ragi sapidalama sir
@rajeshthillan2510
@rajeshthillan2510 4 года назад
Nandri nallathu.
@santhansamysanthansamy2808
@santhansamysanthansamy2808 4 года назад
Thank you very much Doctor for your info 👍👍🇲🇾
@solomonselvaraj9208
@solomonselvaraj9208 4 года назад
Thanks dr.
@selvamselvam8229
@selvamselvam8229 Год назад
Tank u so much sir.......uterus prob la....back pain vantha solution sollunga sir...
@kirthi8
@kirthi8 Год назад
Thank you Dr sir
@retreattames
@retreattames 4 года назад
Thank u doctor will start eating immediately
@aarthip9323
@aarthip9323 3 года назад
Sir.. my mom had undergone Hysterectomy before 20 yrs. Now she has so may health problems. Pls give advice about diet & supplements
@ekambaramlakshmi2308
@ekambaramlakshmi2308 Год назад
Thank you sir. very good explanation. once again my hearty congradulations for your kind and useful service
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 3 года назад
Kodana kodi nantrikal sir.neega sonna ella valium enakku kadatha 5 aandukala irukku sir..marana vali sir.10min kooda irukka mudiyalai sir.oru murai ungalai neri vanthu paarkkanum sir.
@hemalatharhemalathar1247
@hemalatharhemalathar1247 3 года назад
mikka nanri sir. niga sontha enimastu falow panran sir. yanaku 3 babys 3 scsarrion than sir kalayanthu munadi back pain kidayathu babys pranthathu apparama thangava mudiyatha alavu back pain sir. thuga kuda mudeyathu sir.vittula valaum havea eruku sir yana panrathuna puriyala sir . yanakaga oru remade soiluga sir ..plzzz...sir...
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 года назад
studio.ru-vid.comKTf35xto2v8/comments?c=UCu8AF2WO__kG5EE7LS5F-RQ
@rajachidambaram5480
@rajachidambaram5480 4 года назад
Vanakam sir rompa alaga sonniga kadavul pola en kannuku theririga nanri sir
@saravanaprakash6584
@saravanaprakash6584 Год назад
Am 28.... After delivery enaku romba back pain... Ipo adhu romba vali adhigamagittea irukku.. Hospital poitu ipo calcium tablet edukra...analaum vali pogave illa inum adhigamatha irukku
Далее
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 357 тыс.