Тёмный
No video :(

இடுப்பு வலிக்கு குட் பை | காரணங்களும் தீர்வுகளும் | Causes and solutions of back pain in TAMIL 

Dr Sagul R Mugunthan
Подписаться 426 тыс.
Просмотров 74 тыс.
50% 1

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
1. இடுப்பு வலி வர காரணங்கள் என்ன?
2. இடுப்பு வலி யாருக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது?
3. இடுப்பு வலியின் ஆபத்தான அறிகுறிகள் என்ன?
4. இடுப்பு வலிக்கு இயற்கை மருத்துவம்?
5. இடுப்பு வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இது போன்ற மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
Causes and solutions of back pain in TAMIL
#இடுப்புவலி
#backpainrelief
#இடுப்புவலிகுணமாக
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
Men's health: ஆண்கள் நலம் சார்ந்த தகவல்கள்:: • Men's health: ஆண்கள் ந...
கோடைகால பராமரிப்பு- Summer care tips: • கோடைகால பராமரிப்பு- Su...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
If you are looking for the below given topics, then this video is for you.
இடுப்பு நரம்பு வலி குணமாக
இடுப்பு வலி வர காரணம்
இடுப்பு வலி குணமாக
இடுப்பு எலும்பு வலி குணமாக
இடுப்பு வலி குணமாக என்ன செய்ய வேண்டும்
இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்
இடுப்பு வலி நீங்க உடற்பயிற்சி
back pain reason in tamil
பெண்களுக்கு இடுப்பு வலி வர காரணம்
தீராத இடுப்பு வலி குணமாக
back pain tamil
back pain treatment tamil
lower back pain reasons in tamil
back pain relief massage tamil
back pain exercise in tamil
back pain relief exercises in tamil
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Artist: audionautix.com/

Опубликовано:

 

9 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@drskb2934
@drskb2934 3 месяца назад
அருமை அருமை அருமை dr.❤🙌🙌🙌
@kumararajasrinivasan3665
@kumararajasrinivasan3665 27 дней назад
Thanks for your kind useful information
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 3 месяца назад
Nallavea sonneergal thank you sir ❤❤
@straight4423
@straight4423 Год назад
Very clear explanation Thanks Dr
@user-hp8ro9wb3i
@user-hp8ro9wb3i Месяц назад
சூப்பர்👍
@jayaveruuniceseeli6379
@jayaveruuniceseeli6379 9 месяцев назад
Thankyou Doctor.Very useful.
@rajanthoothukuditamilnadu.3094
மிகத் தெளிவான ஆலோசனை நன்றி சார்
@kingmovies8993
@kingmovies8993 Год назад
Sir ungaloda all videos Romba clear and correct explain.very good sir.salute👌👌👌👌👌👍👍🙏🙏
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Год назад
Very good video about back pain Well explained about causes red flag signs of back pain home remedies preventive actions and solutions Excellently covered all points related to back pain As majority of people face this problem this upload is very useful Thanks Doctor
@trivikramangaming21
@trivikramangaming21 2 месяца назад
Thanks Doctor
@user-id8xl4vs6o
@user-id8xl4vs6o 11 месяцев назад
Rombha Nandi sir kandippa Nan intra vidiova follow pannuvan
@krbarani
@krbarani 3 месяца назад
Sir you are great Thanks for sharing this vital information
@rameshgopal9776
@rameshgopal9776 Год назад
My husband is a two wheeler mechanic .He also suffers from the disc bulge for past 10 year's. This information is very useful for us sir. Thankyou sir.
@rajamanickamg4853
@rajamanickamg4853 Год назад
.
@maslifts
@maslifts 4 месяца назад
Enna pannalam sir . daily excercise panra sir appayum pain iruku sir
@aprabhu3412
@aprabhu3412 Год назад
Sir yanaku nenju alumpu valiya iruku athuku enna panrathu sir
@1987prabhakaran
@1987prabhakaran Год назад
Happy birthday Sagul 🎉
@worldwatchers24x77
@worldwatchers24x77 9 месяцев назад
Super 👌 Doctor
@saranyarishi3809
@saranyarishi3809 Год назад
Clear information...Thank you sir
@tamilselvi3721
@tamilselvi3721 Год назад
நன்றி சார் 🙏🙏
@paulraj9939
@paulraj9939 Год назад
Sir🔊verkadalai daily 90 gram sapital piththam adikarikuma..❓❓pls reply sir
@rameshgopal9776
@rameshgopal9776 Год назад
Can you please explain about knee pain. Whenever I need to step to stairs a small sound is coming from my right knee. Please give me one solution sir.
@kafeelboss5818
@kafeelboss5818 2 месяца назад
super sir❤
@harshavardhinik3250
@harshavardhinik3250 Год назад
Sir elumbu theimanathuku enna treatment
@jansyengineeringcompany3856
நன்றி அய்யா.... எனக்கு நடக்கும்போது பிரச்சனை என்னவென்றால் கெண்டைக்கால் சதையில் வலி ஏற்படுகிறது அதனால் 40 அடிக்கு மேல் நடக்க இயலவில்லை வர்மப்பிடிப்பு என்கிறாகள் எவ்வளவோ முயன்றுவிட்டேன் முழு நிவாரணம் கிடைக்கவில்லை.... சரியான வழிகாட்டி உதவுங்கள் அய்யா நன்றி
@kaliamoorthyt9028
@kaliamoorthyt9028 Год назад
Sir My grandson aged 3and half yes not yet sneaking so I request you to upload an video about this
@manimegalais7245
@manimegalais7245 Год назад
thank you doctor
@SivaKumar-ph1yb
@SivaKumar-ph1yb Год назад
Doctor ocd full recovery possible ah
@syedibrahim7438
@syedibrahim7438 10 месяцев назад
Superb
@poojakutty1951
@poojakutty1951 Год назад
Useful video sir
@poojakutty1951
@poojakutty1951 Год назад
Tq so much sir
@ersathbabu2983
@ersathbabu2983 Год назад
Sir yenaku pain illa but sit pannitu yethuruncha idupu cross poitu nera akuthu .yenna pannurathu sir
@sagusaji8115
@sagusaji8115 Год назад
Supper
@sivagnanapragasamarumugam7556
Now I am 57 years old, can I do exercise for body fitness
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 8 месяцев назад
வணக்கம் ஐயா, சென்னையில் உங்கள் முகவரி தாருங்கள்.நன்றி.
@lakshmisenthil9269
@lakshmisenthil9269 7 месяцев назад
Over pain.kip la.mudiyala weight 88 age 43.
@thalakrish7042
@thalakrish7042 4 месяца назад
Kavalai padathinga ..naan siththa massage therapist ..ungal valiyai siththa massage moolama 100%Saripannamudiyum
@muthukumaran4983
@muthukumaran4983 Год назад
ஐயா வணக்கம். எனது பெயர். ப.முத்துகுமரன். 44வயது.கடந்த 3 வருடம் மாக.படுத்த படுக்கை யாக இருகிறேன்.எனக்கு ஒரு உடற்பயிற்சி சொல்லுங்கள் ஐயா. எனக்குMultible sclerosis. disease attack.
@sahanafathima6165
@sahanafathima6165 Год назад
சார் எனக்கு வயது 33 எனக்கு ஒரு வருடமாக இடுப்பு வலி இருக்கிறது இடுப்பு வலி வரும்போது வயிறும் சேர்ந்து வலிக்கிறது அடிவயிறு நான் எலும்பு டாக்டர் பார்த்தேன் எம் எம் ஆர் ஐ எடுத்தேன் இன்னும் சரியாக வில்லை
@saravanakumar5556
@saravanakumar5556 Год назад
Sir,beef sapata erection problem varunu solranga unmaiya
@maslifts
@maslifts 4 месяца назад
Hi sir Enaku disc buldge iruku sir .kal adi patham varaikum pain iruku sir
@thalakrish7042
@thalakrish7042 4 месяца назад
Iam siththa oil massage therapist ungal valiyai siththa massage moolama saripannamudiyum
@rrreals4122
@rrreals4122 Год назад
Great sir
@lakshmisenthil6983
@lakshmisenthil6983 Год назад
Dr எனக்கு 15 வருஷமா இடதுபுறம் இடுப்பிலிருந்து கால் வரை வலி உள்ளது அலோபதி மற்றும் சித்தா என்று பல வைத்தியங்கள் பார்த்தும் சரியாகவில்லை. இது சயாட்டிகா நரம்பு வலி என்றும் கூறுகின்றனர் மேலும் இது சிசேரியன் பன்னுவதற்கு முன்பு நடு முதுகில் ஊசி போட்டதால் வந்த வலி என்றும் கூறுகின்றனர் இதை பற்றி நீங்கள் கூறினால் உதவியாக இருக்கும்
@lakshmisenthil6983
@lakshmisenthil6983 Год назад
@@DrSagulRMugunthan thanks dr
@hemaponraj8795
@hemaponraj8795 Год назад
S
@KannanKannan-xx5ws
@KannanKannan-xx5ws Год назад
Hip 99
@KannanKannan-xx5ws
@KannanKannan-xx5ws Год назад
..
@KannanKannan-xx5ws
@KannanKannan-xx5ws Год назад
no I haven't had time yet to see the 🎥
@saiSilambu-hf2qv
@saiSilambu-hf2qv 4 месяца назад
Age 24 over pain mudiyala idupula sir
@jebarani441
@jebarani441 Год назад
டாக்டர் எனக்கு 15 வருடங்களா இடுப்பில் இருந்து கால்வரை வலி இருக்கிறது மூன்று விரல்கள் மரத்துபோகிரது என்ன செய்வது
@KumarKumar-ff5qj
@KumarKumar-ff5qj Год назад
❤❤💯💯👌👌
@muhammadnaser9280
@muhammadnaser9280 Год назад
100
Далее
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09