Тёмный

துப்பாக்கிச்சூடு: வெக்கமா இல்ல உங்களுக்கு? - நடிகர் மயில்சாமி ஆவேசம் | Mayilsamy emotional speech 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 3,6 млн
50% 1

Cops' firing incident... Are you not ashamed? - Actor Mayilsamy emotional speech in Nerpada pesu....
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Опубликовано:

 

21 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@nainamohamedali6875
@nainamohamedali6875 Год назад
நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த விவாதம் இப்பொழுது மயில்சாமி அண்ணனின் இறப்பிற்கு பிறகும் மீண்டும் இதை நான் பார்க்கிறேன் எத்தனை பேர் பார்க்கிறீர்கள்
@karthikarthikeyan89
@karthikarthikeyan89 Год назад
நானும் தான் நண்பா
@jansirani4601
@jansirani4601 Год назад
நடிகர்.மயில்சாமி எவ்வளவு உண்மையாக மனசாட்சிப்படி பேசி இருக்கிறார். இதைப் பார்த்த பிறகுகூட அதிமுகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி என்ன சொல்வது. ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாக வாழ்ந்து மறைந்து இருக்கிறார்.
@karunanithy.m.8559
@karunanithy.m.8559 Год назад
I'm also watching now. 💐💐💐
@rameshd5421
@rameshd5421 3 месяца назад
Yes me
@jayamrs3024
@jayamrs3024 6 лет назад
நீ ஆட்சிக்காக பேசுறே.... நான் மக்களுக்காக பேசுறேன்... மயில்சாமி சார்... சூப்பர் சார்....
@vegokumar
@vegokumar 5 лет назад
Loose
@vegokumar
@vegokumar 5 лет назад
Mandal
@sankaranarayanan3
@sankaranarayanan3 4 года назад
@@vegokumar nee dhan Da loosu
@_MathivananM
@_MathivananM 4 года назад
@@vegokumar nee than da mental
@vinothgaming07
@vinothgaming07 4 года назад
@@vegokumar poda loosu
@aravindheswar1316
@aravindheswar1316 6 лет назад
எடப்பாடிக்கு பதிலா மயில்சாமி முதல்வராக வந்திருக்கலாம்....
@balanmeher8306
@balanmeher8306 4 года назад
Mail Sami super spech
@sathusrisathu7729
@sathusrisathu7729 4 года назад
Yes
@mohamediqbal2057
@mohamediqbal2057 4 года назад
Mail sami super spech
@mukeashdsp8602
@mukeashdsp8602 3 года назад
Crt
@hajibasha5130
@hajibasha5130 3 года назад
நல்லவர்கள் வர முடியாது புரோ
@ulagaisutrumvaalipan7304
@ulagaisutrumvaalipan7304 4 года назад
நான் பார்த்த விவாத மேடையில் என்னை கவர்ந்த மனிதர் மக்களின் மனக்குமுறல் 🙏
@amiedn01
@amiedn01 Год назад
yov, unnoda DP romba arumayaa irukkuyyaa.
@mohamedbayash
@mohamedbayash 6 лет назад
இஸ்லாமிய பெயரில் ஒரு பன்னாடை ஜவஹர்அலி தவறாக பேசினால் முஸ்லீம்?? என்றாலும் ஏற்க்கமாட்டோம் இந்து பெயரில் ஒரு பன்பாளர் சினிமாவில் மட்டுமே நடிக்கும் நிஜவாழ்க்கையில் நடிக்கதெரியாத அண்ணன் மயில்சாமி நல்லதை யார் சொன்னாலும் ஏற்ப்போம் அவன் மதம் முக்கியம் அல்ல மனிதம் முக்கியம்
@roamingidiot
@roamingidiot 6 лет назад
well said bro.....
@user-yg8tj9yu1c
@user-yg8tj9yu1c 6 лет назад
mohamed bayash. சூப்பர் அண்ணா
@vimalsundhar9645
@vimalsundhar9645 6 лет назад
Super sago..
@gunasekaran-yr8bs
@gunasekaran-yr8bs 6 лет назад
mohamed bayash super anna
@farismohamed3588
@farismohamed3588 6 лет назад
mohamed bayash correct dhan pa👍
@mohanbabu7764
@mohanbabu7764 6 лет назад
மயில்சாமி காமெடி நடிகர்னு மட்டும் தான் நெனச்சேன்... ஒட்டுமொத்த ஆளுங்கட்சிய பத்தி சரியா சொல்லிட்டார் சபாஷ் சார்...!!!👍👍👍👏👏👏💐🌸💮🏵️🌹🥀🌺🌻🌼🌷
@walansmi2875
@walansmi2875 6 лет назад
பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு அடிமை அரசு
@tamilannotnaadartamilanseb3593
@tamilannotnaadartamilanseb3593 3 года назад
Now adimai Ka unga vote
@KarthikKarthik-zz8wm
@KarthikKarthik-zz8wm Год назад
இன்று நிங்கள் உயிருடன் எங்களோடு இல்லை உங்களுடைய பேச்சு என்றும் இருக்கும்
@pravinkmps3307
@pravinkmps3307 6 лет назад
மையில்சாமியின் வார்த்தைகள் மக்களின் மனக்குமுரல்.....
@vengi7starvengidon574
@vengi7starvengidon574 6 лет назад
மயில்சாமி ஆவேசம் உண்மையனது
@seemlyme
@seemlyme 5 лет назад
vengi don vengi don ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@nirmalprasanthsekar6262
@nirmalprasanthsekar6262 6 лет назад
மயில்சாமி அண்ணனுக்கு ஒரு salute 🙏🙏🙏
@jothimanikandan1676
@jothimanikandan1676 Год назад
பதில் அளிக்க முடியாமல் திணறியதை பார்த்தால்..........அருமை மயில்சாமி அண்ணா மிகுந்த வருத்தம் அளிக்கிறது உங்கள் இழப்பு
@pradeepsj6566
@pradeepsj6566 Год назад
நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் காணொளி அண்ணன் மயில் சாமி ஆவேசம் இன்று அவர் இல்லாத ஆவேசம் இந்த பூமி மீது எனக்கு
@anbusteno5722
@anbusteno5722 6 лет назад
ஒரு மனசாட்சி உள்ள மனிதனின் ஆதங்கம்.
@nunnarivujothidam
@nunnarivujothidam 6 лет назад
மயில் சாமியின் சமூகம் பற்றிய கரிசனையும் கோபமும் அனைவருக்கும் வர வேண்டும்
@RajKumar-iw5bj
@RajKumar-iw5bj 5 лет назад
Mayilsamy sir.... Yaru sir sonna neenga comedian nu.... Real hero sir neenga.... 💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏
@sankars9394
@sankars9394 Год назад
உண்மையிலே நீங்கள் சொல்லுறது கரெக்டா தான் but இப்ப மயிலசாமி சார் நாம கூட இல்ல
@chandrasekarkaliyappagound6246
நல்ல மனிதர். மயில்சாமி. அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭
@sullanvineesh3986
@sullanvineesh3986 6 лет назад
மக்களுக்காக support செய்யும் மயில் சாமி அய்யா அவர்களுக்கு நன்றி
@aravindhanrajasekaran4494
@aravindhanrajasekaran4494 6 лет назад
ஒவ்வொரு வார்த்தையிலும் சாமானிய மக்களோட ஆத்திரமும், ஆதங்கமும் வெளிப்படுது.. Nice Sir 👏👏
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 года назад
மயில்சாமி அண்ணன் மரண மாஸ் 🔥🔥🔥🔥
@dinakar.rlokesh5020
@dinakar.rlokesh5020 Год назад
😥RIP மயில்சாமி SIR 💔
@ccgtamilan152
@ccgtamilan152 6 лет назад
மயில்சாமின் கோபம்100%உண்மை
@user-hr9qe8gc4w
@user-hr9qe8gc4w 6 лет назад
mahalakshmi thirupathi நியாயமான கோபம்
@ombrammamanthra714
@ombrammamanthra714 6 лет назад
Waste government
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 6 лет назад
mahalakshmi thirupathi சூப்பர் 💐
@jagadeeshn9180
@jagadeeshn9180 6 лет назад
மக்கள் அ சந்தோஷமாக வைங்க சார் அதான் சார் அரசாங்கம் 👌 மயில் சாமி சார் நீங்க வேற லெவல் ❤😍
@ranjithvijay4504
@ranjithvijay4504 6 лет назад
Jagadeesh Narayanan @ mayilsamy sir u r great
@rameshramesh-tz1fy
@rameshramesh-tz1fy 6 лет назад
மயில் சாமி அண்ணனா உனக்கு என் மணமரா வாழ்துகள். இந்த மாதிரி யான காசக்கு பீ திீன்ரா நாய் இறுக்கு
@selvaiit84
@selvaiit84 Год назад
கண் கலங்குகிறது....இப்பொழுது பார்க்கும் பொழுது...RIP mayil samy sir...
@NS-yt4uc
@NS-yt4uc 6 лет назад
இது போன்ற அருமையான காண்ஒளிகளை பதிவிட்டால் பார்வையாளர்கள் இன்னும் அதிகரிப்பார்கள். மயில்சாமியின் கோவம் நியாயமானது.
@halilhalil7129
@halilhalil7129 6 лет назад
மயில்சாமி சார் உங்கள் பேச்சு உணர்வு உன்மை
@arfmd9046
@arfmd9046 6 лет назад
மயில்சாமி அந்த ஜவகர் கன்னத்தில் ஓங்கி ஒரு அட விடுங்க மக்கள் கொஞ்சமாவது சந்தோஷப்படுவாங்க
@selvas4129
@selvas4129 6 лет назад
A.S. R All wants to beat that Jawahar Ali.
@arunpandian1145
@arunpandian1145 Год назад
I Miss you.....மயில்சாமி அண்ணன் 🙏🙏🙏😭😭😭😭😭
@kavithakumarasamy3272
@kavithakumarasamy3272 6 лет назад
மார்பலவு தண்ணீர்ல நீந்தி மக்களை சந்தித்த முதல்வர் ஆண்ட நாட்டுல இப்படியும் ஒரு முதல்வர்
@ramprasad7673
@ramprasad7673 5 лет назад
Yaaru andha mudhalvar ?
@vasanthvasanth8595
@vasanthvasanth8595 5 лет назад
kaamarajar
@crazyguy892
@crazyguy892 5 лет назад
Aanal appadipatta talaivara maranthutu nadigara kadavul mathiri paakura makkal namma
@Idly89
@Idly89 5 лет назад
ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களை கொன்றது யார்.. மாஞ்சோலை போராட்டத்தில் மக்களை கொன்றது யார்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாள் கலவரம் ஓட்டியது யார்... 2ஜி 3ஜி என்ற இமாலய ஊழல்களை பண்ணிய கட்சி எது.. இயேசுவை கொன்று மதத்தை நிறுவிய இலுமினாட்டி உடன் கூட்டாக இருப்பது எந்த இலுமினாட்டி செட்டிங் கட்சி... பல தவறுகளை செய்துவிட்டு கொலைகளை செய்து விட்டு அவற்றை மறைப்பதற்காக யூடியூப் பேஸ்புக் என பல மீடியாக்களை டிவி சேனல்களை கண்ட்ரோல் செய்யும் செட்டிங் கட்சி எது.. ஸ்டெர்லைட் கம்பெனியில் ஒப்பந்த காண்ட்ராக்ட் பங்குதாரராக இருக்கும் கட்சி எது. பாலஸ்தீன் சிரியா எகிப்து லெபனான் ஆப்கானிஸ்தான் ஏமன் ஈரான் ஈராக் போன்ற பல இஸ்லாமிய நாடுகளின் மக்களை ஏழ்மை நிலையில் தள்ளி அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் இலுமினாட்டி ஆட்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள்... இவை அனைத்தும் துரோகிகள் முன்னேற்ற கழகம் இன்னும் ஒரே கட்சி அது எந்தக் கட்சி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... தூத்துக்குடியில் போராட்டத்தில் சுட்ட வெங்கடேஸ்வர ராவ் தெலுங்கு கலெக்டர் அந்த கட்சியின் விசுவாசி
@jayagopaljayagopal2697
@jayagopaljayagopal2697 3 года назад
Super
@mohamedsambrisambri3128
@mohamedsambrisambri3128 6 лет назад
உண்மையாக சொண்ணால் மயில்ச்சாமி அவர்கள் நல்ல மாமணிதர்யா மணிதநேயம் மிக்கவர் சூப்பர்
@avmmusicalsoraudios1170
@avmmusicalsoraudios1170 6 лет назад
உண்மையாக சொண்ணால் மாயில்ச்சாமி அவா்கள் நல்ல மாமணிதர்..அவா் இந்த அலி தேவிடியாமகனே..நீ சாவுடா உன்னுடன் சோ்த்து EPS&OPS சாவுங்கடா
@jayakumar4744
@jayakumar4744 6 лет назад
மயில்சாமி அண்ணா நன்றி
@seemlyme
@seemlyme 5 лет назад
Jaya Kumar ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@zorro917
@zorro917 5 лет назад
இப்படி ஒரு மனிதரை பார்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது..
@krishnanchidambaramkasi5530
@krishnanchidambaramkasi5530 3 года назад
சட்டசபையில் உட்கார வேண்டியவர் திரு. மயில்சாமி சார்
@staystrongspreadlove
@staystrongspreadlove Год назад
Any one after his death. RIP 😭
@suryaane
@suryaane 6 лет назад
MAYILSAMY REAL AMBALADA
@abdhurrazzaq8960
@abdhurrazzaq8960 6 лет назад
அருமை சகோதரர் மயில்சாமி.. டேய் ஜவஹர் அலி ஆன்மை இல்லா அரசிற்க்கு வக்காலத்து வாங்கும் உன்னால் அவமானம்
@ARUNARUN-kw4lm
@ARUNARUN-kw4lm 6 лет назад
நியாயமான கேள்வி மயில் சாமி
@KarthiK...A
@KarthiK...A 5 лет назад
மக்கள் உணர்வின் வெளிப்பாடே மயில்சாமியின் கோபம்....
@Mh_status_creations03
@Mh_status_creations03 6 лет назад
கண்டிப்பா ஜவஹர் அலி அவன் வீட்ல செருப்படி வாங்கிருப்பான்..
@kadherhussain552
@kadherhussain552 6 лет назад
குண்டக்க மண்டக்க veetula vangunano illaiyo Mela kandippa iravanidam vanguvaan Ivan nasamagapogattum
@palanivelk4905
@palanivelk4905 6 лет назад
மாயில்சாமி உன்மை எம் ஜி ஆர் தொன்டான்
@mailsham1
@mailsham1 6 лет назад
Palanivel K b
@rrr5573
@rrr5573 Год назад
என்றும் மக்களுக்காக குரல் கொடுத்த மயில்சாமி 🥲 மக்களின் மனதில் மங்காமல் இருப்பார் 💗🙏
@djkeshav1860
@djkeshav1860 4 года назад
Actor Mayilsamy says: 1) மக்களை சந்தோஷமாய் வைங்க அதுதான் உண்மையான அரசியல்! 2) நீ அரசியலுக்காக பேசுற நான் மக்களுக்காக பேசுறேன் Grate sir👍
@tamilaram-792
@tamilaram-792 6 лет назад
மிக அருமையான கருத்துகள்.. தொடர்ந்து குரல் கொடுங்கள் மயில்சாமி ஐயா
@sivasakthi8060
@sivasakthi8060 6 лет назад
nanga aatharavu koduppoom
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 6 лет назад
அப்போ நீ குரல் குடுக்க மாட்டா
@sankars9394
@sankars9394 Год назад
எனக்கும் அதே ஆசை தான் but மயிலசாமி சார் நாம கிட்ட இல்லை என்பது மிகவும் வருத்தம்
@kumar.k5339
@kumar.k5339 6 лет назад
சிறப்பானகருத்து திரு. மயில்ச்சாமி . ஜவகர்அலி நீ சோறுதான்திங்கிரிய
@GRK427
@GRK427 Год назад
We miss you sir...real Hero....great actor, comedian and great Human...RIP sir
@senthilp1026
@senthilp1026 Год назад
உங்களை நகைச்சுவை நடிகர் என்பது திரையில் மட்டுமே... உண்மையில் நீதான் யா மனுசன்... மறைந்தும் வாழ்கிற அமரர் மயில்சாமி அவர்களுக்கு புகழ் வணக்கம்... ❤️
@infantwilliams4508
@infantwilliams4508 6 лет назад
நன்றி மயில்சாமி ஐயா!!! எங்களுடைய ஒட்டுமொத்த குரலாக தாங்களுடைய விவாதத்தை பார்க்கும்போது ஓரளவுக்கு மனம் நிம்மதி அடைகின்றது.....
@JP-hx3tl
@JP-hx3tl 6 лет назад
மயில்சாமியின் பேச்சு ஒரு மனசாட்சி உள்ள மனிதனின் ஆதங்கம்
@user-sy1tk7rk5l
@user-sy1tk7rk5l 6 лет назад
ஒட்டு மொத்த தமிழர்களுடைய மனகுமுறளின் வெளிப்பாடுதான் அண்ணன் மயில்சாமி பேச்சில் தெரிகிறது .நன்றி என கூறி நம் உறவை விலகிக்கொள்ள விரும்பவில்லை .என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
ஒஒஒஒ காட் மயில்சாமி சார் ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா எங்கள‌விட்டு போனீங்க தமிழ் இனத்திற்க்காக சமுதாய உணர்வு டன் பேசிய பதிவ பார்த்து மனம் கனக்கிறது அழுகையுடன்‌‌ உங்களை தேடுகிறேன் எதற்க்காக இவ்வளவு அவசரமா போனீங்க. ஒஒஒஒ காட் I very very miss you sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arulpandian06071993
@arulpandian06071993 6 лет назад
மயில் சாமி சார் மக்களின் உள்ளுணர்வு வெளிப்படுத்தியதற்கு நன்றிகள் கோடி......!
@nizarmohamed5443
@nizarmohamed5443 6 лет назад
மயில்சாமி பேசும்போது எதற்காக இடையில் குறுக்கீடு செய்கிறாய் ஜவஹர் (அனைத்து திருடர்கள் முன்னேற்றக்கழகம்) நீ அதிமுக ஆதரவுன்னா பெரிய பருப்பா?
@vishnusedhupathi3119
@vishnusedhupathi3119 Год назад
இன்று மட்டும் அண்ணன் மயில்சாமி நம்மோடு இருந்திருந்தால் ஆளுநர் ரவியை பார்த்து நீயெல்லாம் மனுசனா என்று கேட்டிருப்பார். Miss you 🥹
@periyasamymaadhu5015
@periyasamymaadhu5015 3 года назад
இந்த போராட்டம் நடந்தது மக்கள் மறந்துட்டாங்க..... இனி தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை தான் 😭😭
@aslamb3743
@aslamb3743 6 лет назад
அருமையான பதிவு மயில் சாமி சார்
@seemlyme
@seemlyme 5 лет назад
aslam b ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@sudhakarm8144
@sudhakarm8144 6 лет назад
Real hero mayilsamy hats off you sir
@ramkishoremech
@ramkishoremech 6 лет назад
Sudhakar M Ivan la hero va!!
@dabongdubong522
@dabongdubong522 6 лет назад
ram kishore Vera yaranga hero nu soluvinga rajini, kamal ya
@Gokul1512
@Gokul1512 Год назад
After death mayilsami...character still live in my heart❤️
@tamilto4559
@tamilto4559 Год назад
ஒரு மனிதன் படிக்காமல் இருந்தாலும் அவனிடம் பேச்சு திறமை இருந்தால் போதும் மயில்சாமி 👍🙏
@in073272
@in073272 6 лет назад
Sundakka factory.... super mayilswamy sir
@psapsa662
@psapsa662 6 лет назад
திரையில் நீங்கள் சிறப்பான நடிகர் திரைக்கு பின்னால் நீங்கள் சிறந்த மனிதன் அருமையான பேச்சு
@user-bu2og5my9h
@user-bu2og5my9h 3 года назад
மயில்சாமி அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏ஜவஹர்அலி ஏன் கத்துர உண்மைய சொன்னா கோவம் வரதான செய்யும் மயில்சாமி அண்ணன் சொல்வது உண்மைதான் மயில்சாமி அண்ணா நீங்கள் முதல்வரா வந்திருக்கலாம் 😭😭😭
@sivasiva901
@sivasiva901 Год назад
மனிதநேயம் நிறைந்த ஒரு மனிதர் மயில்சாமி அவர்கள் புகழ் ஓங்குக 🙏🏾🙏🏾🙏🏾
@rosyjames8536
@rosyjames8536 6 лет назад
Hats off to mayilswamy sir
@suryasss610
@suryasss610 6 лет назад
You are not comedy man really u r super man
@pavanbohra4647
@pavanbohra4647 5 лет назад
3:14 mayilswamy wow? neenga katchi kaaga pesureenga naan makkal kaaga pesuren , sir super neenga vaanga arasiyalukku
@SasiKumar-ql7fl
@SasiKumar-ql7fl 3 года назад
அருமை சார் மிகவும் நடுநிலையாக பேசுகிறீர்கள் இந்த மாதிரி நான்கு பேர் கேள்வி கேட்கவேண்டும் இந்த அடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் 😡😡😡😡😡😡
@velpandian8219
@velpandian8219 6 лет назад
Mayilsamy sir great speech.... Tamila veerukondu yeluvom
@santhoshharibabu9400
@santhoshharibabu9400 6 лет назад
Veerukondu enna yezhuvenga? Nammalala ena mudiyum nu yosinga bro. Idhellam ungaluku therinja vayasula periyavangaluku pesi puriya veinga. Inimel aachu vote kanda naaingaluku poda vena nu solunga.
@velpandian8219
@velpandian8219 6 лет назад
Santhosh Hari Correct than bro,, ini 3 varusam Intha nainga pathavila iruntha taminade nasama pogum.. Athuku munnadi jallikattu mariye ..ovvaru pirachanaikum nama youngsters kalathula iranki poradunathan vetri kidaikum
@kgtvthiruyt2485
@kgtvthiruyt2485 6 лет назад
mayil samy anna great speech annee
@pappuarunachalam904
@pappuarunachalam904 6 лет назад
vEl pAnDiAn of a
@elokesh3902
@elokesh3902 6 лет назад
Mayilsamy mass speech
@muhamaduumar3327
@muhamaduumar3327 6 лет назад
நண்பர் கார்த்திகை செல்வன் அவர்களின் நடுநிலை உண்மையான நம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது யாருக்கும் பயப்படாத இந்த துணிவுக்கு பாராட்டுக்கள் ஏனெனில் மற்ற தொலைக்காட்சி நெறியாளர்களைவிட சற்று மாறுபட்டே இருக்கிறீர்கள் உங்களுடைய நடுநிலை மக்களுக்கு ஆதரவாகவும் நேர்மையாகவும் நடக்க வாழ்த்துக்கள்
@user-sg7uc8us6l
@user-sg7uc8us6l 6 лет назад
Muhamadu Umar ✅✅✅✅💪✅💪💪✅✅
@alavandhan1963
@alavandhan1963 6 лет назад
நண்பர் செந்திலும் அப்படியே
@seenur7067
@seenur7067 6 лет назад
திரு.மயில்சாமி அவர்கள் உண்மை எதார்த்ததை பேசி இருக்கிறார், முதலில் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது ஆதங்கத்தை அப்படியே பேசிவிட்டார் அண்ணன். ஜவகர் அலி தயவு செய்து அய்யோகியர்களுக்கு பரிந்து பேசுவதை இன்றோடு நிருத்திகொள்ளுங்கள்.
@fearlessviper669
@fearlessviper669 6 лет назад
Correct na
@SivaSiva-ej6ok
@SivaSiva-ej6ok Год назад
அவனே ஒரு அயோக்கியன்
@ganeshl9431
@ganeshl9431 6 лет назад
அருமை அண்ணா, எங்களுக்கு பதிலாக நீங்கள் பேசுகிறிர்கள், நன்றி.
@subeesh9546
@subeesh9546 6 лет назад
Mayil sami....thalaivaaaa💪💥💥💥💥
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 Год назад
மக்களை சந்தோஷமாக வைத்திருங்கள் அதுதான் அரசாங்கம்.
@ashok9631
@ashok9631 6 лет назад
ஜவஹர் அலி அவன் ஆத்தாவ சுட்டாலும் நியாயம் தானு சொல்லுவான்
@mohamedarsath417
@mohamedarsath417 6 лет назад
Intha mathuri naigalai ooda vida vendam .. adimai trye nakki javahir ali potta paiyan ..
@kalakkalchannelkalakkalcha1986
Tamil Selvi yes
@mohamedarsath417
@mohamedarsath417 6 лет назад
Tamil Selvi avan pesuvathal muslim support kidaikum nu parkuran potta payan .. seruppu peiya peiya adi than kedaikum antha poruki javahirku ..
@AS235DI
@AS235DI 2 года назад
Thulukkanunga elaarayum adichu virattanum
@pettyfreaks5192
@pettyfreaks5192 6 лет назад
Mayil sami speech is 100% correct
@user-em2sx8vc3p
@user-em2sx8vc3p 6 лет назад
GV Saranath the
@rajeshx1983
@rajeshx1983 Год назад
Politicians are selfish mind but mayilsamy you are real reflection of our society. RIP mayilsamy
@popcornreview9060
@popcornreview9060 5 лет назад
Mayilsaamy on fire🔥
@rameshpal7233
@rameshpal7233 6 лет назад
மயில்சாமி அவர்களின் கோபம் தமிழ்நாட்டு மக்களின் கோபம். அந்த கோபம் சும்மாவிடாது!?
@duke_throttler
@duke_throttler 6 лет назад
Naa Kerala pa Ana I support thoothukudi
@connectwithsabari7317
@connectwithsabari7317 6 лет назад
Maharaja Raja love u for your kind words pa nanba.
@lpniranjankumar
@lpniranjankumar 6 лет назад
otha nee support panni enna ava pothu
@shivaprasath3317
@shivaprasath3317 6 лет назад
thanks bro
@vetrimediavetrimedia1301
@vetrimediavetrimedia1301 6 лет назад
Thanks bro
@kodivignesh9106
@kodivignesh9106 Год назад
மயில்சாமி அண்ண இறந்து பிறகு இந்த வீடியோ பார்தேன்.. ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭😭😭 மக்களுக்கான கலைஞன்..🙏🙏
@prasannapurushoth1992
@prasannapurushoth1992 6 лет назад
Great speech mayilsamy you questions are 100% correct
@vijaykanth2569
@vijaykanth2569 6 лет назад
எனக்கு உள்ள உணர்வு அப்படியே மயில்சாமி மூலமாக பார்க்கிறேன்.
@arunkumar1610
@arunkumar1610 6 лет назад
Ivalo mature ah bold ha hero kuda pesamattan . Mayil Samy sir 👏👏
@lakshmipathyravi4194
@lakshmipathyravi4194 Год назад
மக்களுக்காகவே பரிந்து பேசிய மயில்சாமி அவர்களின் புகழ் ஓங்க வேண்டும்.
@shanmugamdurai2614
@shanmugamdurai2614 3 года назад
அருமையான கேள்விகள், மயில்சாமி அண்ணே!
@Mahendiranmrm
@Mahendiranmrm 6 лет назад
mayilsamy👍🏿
@sanjith1929
@sanjith1929 6 лет назад
Aleksandr Stepanov o99
@deepeshwarang7e329
@deepeshwarang7e329 6 лет назад
This is not only Mr.Mayilsamy's emotional speech, but It is the reflection of Tamilnadu people Voice...A voice of all Humanity....
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 Год назад
Nalla manithan mayil samy sir...from.malaysia
@travellingfighters
@travellingfighters 3 года назад
மயில்சாமி on fire ....💥💥💥soondakka arasu at last ....super sir
@k.soundar7840
@k.soundar7840 6 лет назад
வாழ்த்துக்கள் மயில்சாமி அண்ணா.
@PVGTAMIL.
@PVGTAMIL. 6 лет назад
Sir your not a comedian you are a real hero sir
@m.abdulmajeed4477
@m.abdulmajeed4477 3 года назад
மயில்சாமி அண்ணன் மரன மாஸ்
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 года назад
இதுவரை மயில்சாமியை காமெடி நடிகராக பார்த்து வந்த நான் அவருக்குள் இருக்கும் சுபாசந்திரபோஸ்ஸை இன்றுதான் பார்த்தேன்
@Ms03031965
@Ms03031965 6 лет назад
அங்கே வாழும் ஒரு பெண் தன்னிரு குழந்தைகளை வைத்து கொண்டு ..புற்று நோயால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறோம் ...எப்படியும் சாகப்போகிறோம் ...நாங்கள் உயிரோடு இருக்கும் போதே எங்கள் குடும்பத்தாருக்கும் என் குழந்தைகளுக்கும் இறப்பு சான்றிதழ் கொடுத்து விடுங்கள் ..என்று கேட்டது தான் மிக பெரிய கொடுமை ...அதிலும் துப்பாக்கி சூடு கொடுமையிலும் கொடுமை...அதிலும் காவல் துறையே பயங்கரவாதிகளாய் ஆகிவிட்டது தான் மிகப்பெரிய வேதனை ...
@nalusamy1404
@nalusamy1404 6 лет назад
என் மன்னின்மகன் மயில்சாமி
@madhurshankard
@madhurshankard 2 года назад
மயில்சாமி சார் நல்ல மனிதர்... பாதிக்க பட்டவர்கள் வேதனையை உள்வாங்கி பேசுகிறார்...
@future_time_watches
@future_time_watches Год назад
மயில்சாமி மறைவுக்கு பிறகு இந்த வீடியோவை யார் எல்லாம் பார்க்கிறார்கள்
@saraa0429
@saraa0429 6 лет назад
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் விலைமாது மகன்கள் முதலமைச்சர் கள்.
@varks4u
@varks4u 6 лет назад
காசு
@vijayyuvaraj5657
@vijayyuvaraj5657 6 лет назад
Mayil sami on 🔥 .... exposed the voice og people
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer Год назад
தலைவா மயில்சாமி அண்ணா உங்களுடைய சொந்த தொகுதியிலேயே தோற்கடித்த துரோகிகள் மக்கள் நீங்கள் மறையவில்லை எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள் உங்களை நினைத்து தானம் தர்மம் செய்வோம் இது சத்தியம்
@kovaiterracegarden
@kovaiterracegarden 4 года назад
மயில் சாமி sir, நீங்க பேசும் போது எனக்கு அழுகையே வந்துடுச்சி, நன்றி sir.
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 Год назад
உண்மை! ஆன்மா சாந்தி அடையட்டும்.
@kanagarajg5748
@kanagarajg5748 6 лет назад
மயில்சாமி சூப்பா்
@pranavaquacares5719
@pranavaquacares5719 6 лет назад
மக்களின் சார்பாக மயில்சாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்......
Далее
Мышка на механике?! Ну почти!
00:48
Мышка на механике?! Ну почти!
00:48