Тёмный

துரைமுருகனை காய்ச்சி எடுத்த ரஜினிகாந்த் | திமுக கூட்டத்தில் சலசலப்பு | RAJINIKANTH LIVE | 

First Line
Подписаться 210 тыс.
Просмотров 88 тыс.
50% 1

#firstline #umapathy #journalistumapathy

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 18 дней назад
ரஜினி சார் சரியான ஆலோசனை..கொடுத்து இருக்கார்❤
@manigurukkal1001
@manigurukkal1001 18 дней назад
Rajini sir oru thadava sonna nooru thadava sonnamadhiri.... Always mass👌
@muralig1331
@muralig1331 19 дней назад
மூத்த.அமைச்சர்களின்.அதிகாரம்.அதிகம்.இவர்களை.அப்புறபடுத்த.வேண்டும்..புதியவர்களுக்கு.வாய்ப்புதாரவேண்டும்.வயதான.கிழவர்களை.நீக்கவேண்டும்
@saamsaamgani3117
@saamsaamgani3117 19 дней назад
ஆலோசனை குழு என்று ஒன்று அமைத்து அதில் அனுபவசாலிகளான இவர்களை பயன்படுத்தலாமே ?
@palanisamyr5272
@palanisamyr5272 19 дней назад
சரிதான்
@hemap4846
@hemap4846 19 дней назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@thangaraj7409
@thangaraj7409 18 дней назад
நான் உங்கள் பேட்டியை அடிக்கடி பார்த்து வருகிறேன் எதுவும் சரியான முறையில் நியாயமான முறையில் உங்கள் பதிவு உள்ளது. மிக மிக அருமை.
@smileinurhand
@smileinurhand 18 дней назад
அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் வாலை ஆட்டும் நாய்க்குட்டி ரஜினி. "சாமியார் காலில் விழுவது என் பழக்கம்" "அயோத்தி ராமர் கோவில் -அதிசயம்" "கலைஞர் நினைவிடம்-தாஜ்மகால்" "சசிகலா வீடு- கோவில்...." "அம்பானி வீட்டு கல்யாண ஃபங்ஷன்-வைகுண்டம் கைலாசம்" + நடனம்" இவ்வளவு பேரை அறவனைத்து செல்வது திரு.ஸ்டாலின் திறமை சிறப்பு தான்.
@pitchaimanickam3510
@pitchaimanickam3510 19 дней назад
Rajini speech correct 💯
@rajendranChitra-b4u
@rajendranChitra-b4u 18 дней назад
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
@athinarayanan9894
@athinarayanan9894 19 дней назад
Rajinikanth 🔥🔥🔥Mass
@rajeshwarans6451
@rajeshwarans6451 18 дней назад
மாப்பு தலைவர் வச்சிட்டார் துரைமுருகனுக்கு ஆப்பு 😊
@amalkavi2322
@amalkavi2322 19 дней назад
சிறந்த பேச்சாளர் ரஜினி சார் அவர்கள் 🙏
@suriamurthy4486
@suriamurthy4486 18 дней назад
இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.ஆரிய கைக்கூலி தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார். திருந்தவேணடியது திமுக தான்
@SharajanRose
@SharajanRose 19 дней назад
துரைமுருகன் திமிர் பிடித்தவன்
@azizrafi8030
@azizrafi8030 19 дней назад
ரஜினி இப்படி இருந்தாள் தன் நன்று!
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 18 дней назад
கட்சியில் கலகத்தை மூட்டி விட்டு சென்றுள்ளார் ரஜினி. இதை உணராமல் 😂😂😂 .இதுவே கலைஞர் மேடையில் இருந்திருந்தால் சிரித்து இருக்க மாட்டார்.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 18 дней назад
கண்டிப்பாக கலைஞர் பன்மடங்கு சிரிச்சி இருப்பார் உனக்கு அவரை பற்றி தெரிந்தது இவ்வளவு தான் ரஜினி பேசியதை கேட்டு விட்டு பிறகு ஒரு விளக்கம் கொடுத்து இருப்பார் அது தான் கலைஞர்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 13 дней назад
அதா சொன்னனே பத்தா வைச்சா பரட்டைன்னு.
@cyberyt5550
@cyberyt5550 19 дней назад
உமாபதி சார் வணக்கம். ரஜினி செஞ்சாலும் ஒரு நேர்மையான முறையில் செய்துள்ளார். உடுங்க அப்படியே நடக்கட்டும். வாழ்த்துக்கள் ஐயா.
@mahathimurugu9178
@mahathimurugu9178 18 дней назад
மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல அவர்கள் வாரிசுகளும் எம்பி எம்எல்ஏ வாக இருக்கிறார்கள். புதியவர்கள் எப்படி பதவிக்கு வர முடியும். இந்த விஷயத்தில் ரஜினி 100 சதவீதம் கரெக்ட்
@Ebi_Info
@Ebi_Info 19 дней назад
சரியா தான் பேசியிருக்காரு
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 18 дней назад
Yes you assumed correctly. 😂Rajini sir playing all roles ..acting like a innocent common man 😃
@jasminedaniel2960
@jasminedaniel2960 19 дней назад
I saw Stalin laughing like this openly after a long break. Very happy to see this.
@KumarKumar-se2cx
@KumarKumar-se2cx 19 дней назад
ரஜினி அவர்கள் உண்மைதான் சொல்லியிருக்கிறார்
@karthicksivakumar4294
@karthicksivakumar4294 18 дней назад
Super Star Super One Extraordinary Speech...Jaihind..Nation First..
@Ebi_Info
@Ebi_Info 17 дней назад
உதயநிதியின் மனக்குமுறலை ரஜினி சிரிச்சிட்டே சொல்லிட்டாரு
@MarinaBoys
@MarinaBoys 19 дней назад
ரஜினிகாந்த சிறந்த எதார்த்த பேச்சாளர்
@rathinavelsivan
@rathinavelsivan 19 дней назад
அப்ப, ரஜினி தமிழ்நாட்டில் பகுத்தறிவு கொண்டவர்கள் நடுவில் இருந்தால், மதிப்புடன் , கொண்டாட படுகிறார், நிதானமாக, உண்மையை பேசும் போது, ரசிக்க படுகிறார். இப்படியே த‌மிழ‌ன் உண்மையுடன் நடந்து , மரியாதையான வாழட்டும் 🎉 முருகன்க்கு மாநாடு 🎉🎉
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 19 дней назад
நண்பர் உமாபதி நீங்கள் சொல்வது போன்று அர்த்தம் இல்லை திமுக அறிவார்ந்த இயக்கம் என்று அர்த்தம் நண்பா
@vijayanand.b402
@vijayanand.b402 19 дней назад
No what rajini said abt durai is 100%
@GerardSandana-wn8lm
@GerardSandana-wn8lm 19 дней назад
தப்பா பேசல ரஜினி is good ❤ கலகலபாக தான்
@suriamurthy4486
@suriamurthy4486 18 дней назад
இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.ஆரிய கைக்கூலி தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார். திருந்தவேணடியது திமுக தான்
@tamilpri
@tamilpri 19 дней назад
உமாபதி உதயநிதிக்கு வக்காலத்து வாங்கும் தருணம்.
@prasanna5772
@prasanna5772 19 дней назад
When I come to Madurai … I will try to meet you definitely … I hope we are in same wavelength
@ajaymani3816
@ajaymani3816 19 дней назад
Makkal Thalaivar Rajinikanth ❤❤❤
@Subbu297
@Subbu297 18 дней назад
I have listened his full speach..usually Rajini speaks immaturely..but yesterday his speach was matured..
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 19 дней назад
ஆமாம் பார்க்க நல்லாயிருந்ததுங்க
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 19 дней назад
கடைசிவரை களத்தில் சுழன்று சுழன்று வந்து தலைவராகவே பயணம் செய்தவர்தானே கலைஞர்.கிராமத்து ததலைவர்களையும் அவர்களுடைய பெயரையும் கூப்பிட்டு அழைத்தவர்தானே கலைஞர்.இப்போது எந்த தலைவரும் இல்லை
@vaniomprakash8318
@vaniomprakash8318 12 дней назад
4:51.. my SUPERSTAR THALAIVAR 🔥🔥🔥 6:54.. our SUPERSTAR THE LEGEND 😍.
@prasanna5772
@prasanna5772 19 дней назад
Anne my native is Madurai … now I am living in Germany … I am 28 year old eventhough I don’t have any social media account … I hate politics … but I like to hear your interviews … you are so peculiar … I always support anne …. Please go ahead with full spirit … all the best nae
@antonykanagaraj3717
@antonykanagaraj3717 19 дней назад
அருமை அருமை அருமை அருமை அருமை 👍🏽
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 19 дней назад
ஒண்ணுமில்லாத ஒன்றை பத்த வெச்சிட்டியே பரட்ட
@tamilpri
@tamilpri 19 дней назад
5:20 ஒரு வருடத்திற்கு முன்பு பொது மேடையில் ஸ்டாலின் ஒப்பாரி வைத்த காட்சி கண்முன்னே வந்து போகிறது. 😂😂😂
@elangovanvenkatesan8575
@elangovanvenkatesan8575 18 дней назад
Super
@mohamadmohaideen4771
@mohamadmohaideen4771 19 дней назад
உமாபதி அண்ணன் அவர்கள் இறுதியில் ரஜினியையும் வைத்து செய்துள்ளீர்கள்
@raisah8439
@raisah8439 19 дней назад
😂😂ஆமாம்
@ehiyaakram2822
@ehiyaakram2822 19 дней назад
😂😂
@vinotham1938
@vinotham1938 19 дней назад
பன்னிகளுக்கு இடம் உண்டு😂😂😂
@muthukrishnan677
@muthukrishnan677 18 дней назад
சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்ட்டரை கழுதைகள் கிழிக்கிற கதைதான் ஒரு முதல் அமைச்சர் என்பது ஆளுமை. துணை முதல்வர் என்பது பக்க வாத்தியம். பக்கவாத்தியத்திற்கு ஒரு பக்கவாத்தியம் தேவையே இல்லை.
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 18 дней назад
உமா பாரதி நீங்க எப்பவும் சூப்பர். 🌹🌹🌹.
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 17 дней назад
Thalaivar ku arasiyal teriyathu yenbargaluku ithuthan arasiyal 😂
@abdeditings5631
@abdeditings5631 18 дней назад
கடைசியாக ரஜினி பற்றி சொல்லியது 100%உண்மை திமுக சங்கி ரஜினியை ஏன் தாங்குகிறது இதைப்பற்றி ஒரு விடியோ போடுங்கள் சார்
@user-ys9mk7jn1n
@user-ys9mk7jn1n 18 дней назад
பதிலுக்கு துரைமுருகன் வச்சு செஞ்சுட்டாப்ல அத சொல்ல மாட்டீயே
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 19 дней назад
Well said brother superstar speaks what is happening
@manimaran6775
@manimaran6775 16 дней назад
அடிமையின் குரல்.... சாதாரணமான எளியவர்கள் வந்தாள் என்ன
@boopathyklpm5838
@boopathyklpm5838 19 дней назад
எனக்கென்னவோ முதல்வர் சொல்ல நினைத்ததை ரஜினி மூலம் கடத்தியிருப்பார் என தோன்றுகிறது
@suriamurthy4486
@suriamurthy4486 18 дней назад
இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.ஆரிய கைக்கூலி தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார். திருந்தவேணடியது திமுக தான்
@naveenganesan8789
@naveenganesan8789 18 дней назад
@@boopathyklpm5838 அது முதல்வருக்கும் பொருந்தும்
@ssn3967
@ssn3967 19 дней назад
து மு பதவி துரை முருகன் துணை முதல்வர் பதவிக்கு து மு வே பொருத்தம்.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 18 дней назад
எதுக்கு அவங்க பையன் மணல் கடத்துவது கம்மியா இருக்கா இன்னும் ஆத்துல மணல் அள்ளி நாசம் பண்ணுவான்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 13 дней назад
ரெண்டு துணை முதல்வரா, ஒரு உறைக்குள்ள ஒரு வாள்தான்னு பாத்துருக்கான், கேள்விபட்டிருக்கேன்,.... ஆனா, இதென்னப்பா, இரண்டு துணை முதல்வர்???
@tamilan651
@tamilan651 19 дней назад
துரைமுருகன் ஒரு காமெடி "பீஸ்"
@JeevaPandiyan-rn3cq
@JeevaPandiyan-rn3cq 19 дней назад
இல்லை.சிறந்தவர்.
@parveenhabib8070
@parveenhabib8070 19 дней назад
துரைமுருகனை தமிழ் நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 19 дней назад
ரஜினி ரசிகர் உமாபதி வந்துட்டாரு
@KuppuSamy-pd9df
@KuppuSamy-pd9df 16 дней назад
நீங்கள் சொல்வது சரி
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 18 дней назад
🎉🎉🎉
@priyaswami7722
@priyaswami7722 18 дней назад
Super BROTHER 🎉🎉🎉
@ItIt30
@ItIt30 19 дней назад
இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். சட்டத்தில் அரசியல்வாதிகள் ஓய்வு வயது எல்லை வரம்பு கொண்டு வரப்பட வேண்டும்.
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 19 дней назад
பழைய students. அன்புடன்
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 17 дней назад
Super sir🎉🎉🎉
@yovanpichai474
@yovanpichai474 19 дней назад
அரசியல்வாதிகளுக்கு ஒய்வு பெறும் வயது அறிவிப்பு வருமா?
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 16 дней назад
புத்தகவெளியீட்டு விழாவில்இதை ஏன்பேசவேண்டும்.?
@tamil_ther
@tamil_ther 18 дней назад
சினிமாவில் ரஜினியைப் போல
@syedaliseeni6651
@syedaliseeni6651 17 дней назад
துறை முருகன் யாருனு தெரியல இனித்தான் தேடனும்
@gpsartsongs5436
@gpsartsongs5436 19 дней назад
Umapathi sir,clear explanation.
@kaniappansrly9744
@kaniappansrly9744 19 дней назад
ஒரு ஜாலியா எடுத்துகாங்க சார்
@kk57792
@kk57792 18 дней назад
பேஸ், வேல்யூ,முக்கியம், ஒத்துகொண்டதற்கு நன்றி,விஜய் மாஸ்
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 17 дней назад
Kakka va DMK medayila poyi thalaivar pesana mari pesa Sollu parpom kakka Kaka poyirupan 😂 innum kakka latchnum poga poga teriyum 😂
@dawahsadiq351
@dawahsadiq351 19 дней назад
அண்ணே என்னண்ணே கடைசில ரஜினிகாந்த் வந்து பெரிய அரசியல் தெரியும் என்று சொல்லிட்டீங்க துரைமுருகன் வீணா போனவன் தான் அதுக்கு போய் ரஜினிய தூக்கிட்டீங்களானே ரஜினி வேஸ்ட் அண்ணே
@Daniel-ol1in
@Daniel-ol1in 19 дней назад
அப்போ நீங்க
@dhinav1976
@dhinav1976 19 дней назад
Are the waste Rajini sir made Kalingar as a CM in 1996. Please think before comment?
@karthicksivakumar4294
@karthicksivakumar4294 18 дней назад
Remember 1995 - 1996.. Super Star - Moopanar - Kalaigar..Nation First..jaihind..
@raisah8439
@raisah8439 19 дней назад
செரியான பேச்சு 🎉🎉
@rajeshthillai1
@rajeshthillai1 18 дней назад
அதே போன்று தான் சினிமா துறையிலும் ரொம்ப பழைய மாணவர்கள் இன்னும் உள்ளனர் 😂
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 17 дней назад
Arasiyal sevai cinema viyabarum ithuku vitiyasum illaiya?😂
@babusultan4839
@babusultan4839 19 дней назад
Suiper🙏🙏💪💪👌🌹👍👍🙏🌹👌💪🇮🇳🇮🇳
@francisselvaraj4759
@francisselvaraj4759 18 дней назад
உண்மை எதுவாக இருந்தாலும் பொது வெளியில் எதை பேசலாம் எதை பேசக் கூடாது என்று அவை நாகரீகம் உள்ளது. ஆசிரியர் மாணவர்கள் என்று லாஜிக் இல்லாத கருத்தை வெளியிட்டுள்ளார். சீனியர் ஸ்டூடன்ட் என்றால் 2, 3 வருஷம் ஃபெயில் ஆகி ஒரே வகுப்பில் படிக்கும் மாணவன் ( இப்போது இந்த நிலையில் எந்த பள்ளிகளிலும் இல்லை) வகுப்பு மாறாத மாணவனை பெரிய புத்திசாலி மாணவன் என்பதாக கூறுவது எந்த வகை லாஜிக். இது கூட பொதுவாக நகைச்சுவை க்காக சொன்னதாக வைத்துக் கொள்வோம்.அடுத்து சீனியர் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களது பெயரைச் சொல்லி பேசி அசிங்கப் படுத்தி யுள்ளார். பதிலுக்கு அவரும் பல்லு போன பழைய நடிகர்கள் இளந்தலைமுறை நடிகர் களுக்கு வழி விடலாமே எனக்கூறி விட்டார் என்றால் அசிங்கம் யாருக்கு ?🦧🤔😭🤦
@balasundaramm6180
@balasundaramm6180 18 дней назад
வேலைசெய்ய முடியாதவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுப்பதில் என்ன பயன்படுத்த?
@ganeshbabu3880
@ganeshbabu3880 16 дней назад
Idhu eppadi irukkuna iyam poosina illai ,poosina madri irrukku 😅
@sivasaathu-qc6ye
@sivasaathu-qc6ye 19 дней назад
Sangi rajni
@Sunmugam-rm4ry
@Sunmugam-rm4ry 19 дней назад
Rajini Sanggi AHH? 😂😂😂 YOU??? DRAVIDA SUNGGI 😂😂😂 POODAH DEI
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 18 дней назад
தெளிவான, யாருக்கும் தீங்கில்லாத, குழப்பமற்ற , சபைநாகரீகம் அறிந்து, தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கும் ஆற்றலை, எல்லோரிடமும் எதிர்பார்க்க கூடாது.
@naveenganesan8789
@naveenganesan8789 18 дней назад
இப்ப ரசுனி உனக்கு நல்லவனாயிட்டானா
@prasanna5772
@prasanna5772 19 дней назад
You re way of communication is extrordinary Anne … Athum namma Madurai slang la with full scope of maturity and practical thinking …
@cibichenkathir4106
@cibichenkathir4106 18 дней назад
@sundarraj7971
@sundarraj7971 19 дней назад
துரைமுருகன் தனது தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய வில்லை என்பதற்கு தொகுதி மில் வளர்ச்சி பணிகள் சாலை பணிகள் சரியான முறையில் நடைப்பெற வில்லை
@user-wx1hn8ng5z
@user-wx1hn8ng5z 19 дней назад
❤❤🎉
@-samy-74
@-samy-74 18 дней назад
உதயநிதி வருவது நல்லது இல்லை சில வருடங்கள் கழித்து போடுவது தான் நல்லது
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 19 дней назад
எதிர்பாராத தாக்குதல்
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 18 дней назад
அமைச்சரும் ரஜினியை வயதான பல்லு போன தாடி நரைத்த வயதான நடிகர்கள் இளம் நடிகர்களுக்கு வழிவிடனும் ஏன் கலாய்த்த தையும் பார்த்தீர்களா 😮
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 19 дней назад
இது எப்படி இருக்கு... பத்த வைச்சிட்டியே பரட்ட......
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv 18 дней назад
திரு. உபதி ஜி ரஜி னி பேசவது சரியே
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 19 дней назад
இது சும்மா கமெடிப்பா. அதற்க்கு மேல் ஒண்ணுமில்ல
@ramasundaramkarupaswamy6668
@ramasundaramkarupaswamy6668 18 дней назад
குட்டையைக் குழப்புகிறார் ரஜினி. அது நடிகர் சங்கம் மீட்டிங் அல்ல. திமுக மீட்டிங். ஒருத்தர் இல்லாட்டி ஒருத்தர் உங்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது. அது ரசிகர்கள் மனதைப் பாதித்துவிடும்.
@antonysagayaraj165
@antonysagayaraj165 18 дней назад
இப்பவாவது தலைவரை ஓத்துக்கிட்டீங்க அண்ணா நன்றி நன்றி
@panneerselvam7257
@panneerselvam7257 19 дней назад
துரைமு௫கன் தூக்கி எறியப்படுகிறாா்
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 19 дней назад
ரஜினி கெத்து ❤ எமனே துரைகிட்ட நெருங்க முடியல!
@NoPain-kq1tr
@NoPain-kq1tr 19 дней назад
உன் மை யை உ டை த் த சூ ப் ப ர் ஸ் டா ர் ச ற்று சி ந் தி த் து பா ர் பா ர் து ரை முருகன்.g. ரவி விடு தலை 🎉🎉🎉
@ananthsaga4611
@ananthsaga4611 19 дней назад
Semma muttu ya😂
@m.sasikumar7956
@m.sasikumar7956 18 дней назад
தொப்பி இது இந்திய PM பெருந்தும்
@marimuthuas4165
@marimuthuas4165 19 дней назад
Rajinikanth's target, in general, was all old guards in DMK and, in particular, Duraimurugan. At 80+, the latter is still power-hungry. He has indicated his ambition both subtlely and directly. Not only that, Rajini has exhorted Stalin to dispense with deadwoods in the ministry.
@g.starstmedia6341
@g.starstmedia6341 16 дней назад
லாஸ் பயலு கஜினி தாத்தா பாட்டி பிள்ளை போரன் அதிகாரம் திமிர் மாடல் 😇
@baranilogaguri
@baranilogaguri 18 дней назад
🎉
@SasiKala-b8y
@SasiKala-b8y 19 дней назад
Sirippu😅 duraimurugan😪🫣😡😡
@arunachalamar5898
@arunachalamar5898 19 дней назад
Thug life duraimurugan na தெரியாதா ஆள் illai. Meme create ku தெரியும்
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 19 дней назад
Arumaiyana pathivu Sir
@shortcutlearning2769
@shortcutlearning2769 19 дней назад
துரைமுருகன் மட்டும் அல்ல நிறைய பேர் சாதுர்யம் மிகுந்த கட்சி ஈடுபாடு கொண்டவர்கள். துரைமுருகன் ஏற்கனவே கட்சிதான் முக்கியம் கட்சி யாரை தலைவராக போட்டாலும் தலைமையில் செயல்படுவேன் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்
@DravidaTamilanC
@DravidaTamilanC 19 дней назад
எங்க தலைவர் ரஜினிகாந்த் உபி போய் ரவுடி மொட்டையன் காலில் உளுந்துட்டு வந்தான் அவன் தான் தமிழக மக்களை சப்பர ஸ்டார் நாக்பூரை நக்கர ஸ்டார் 😂😂😂
@sajahanmkr16
@sajahanmkr16 19 дней назад
அப்படி பேச நோட்ஸ் வந்து இருக்கும்... அதனால் பேசி இருப்பார்...
@Alexpandiyaa
@Alexpandiyaa 19 дней назад
Loosu mathiri oru comment
@Arm.guthooseKuthoose
@Arm.guthooseKuthoose 19 дней назад
V.good explanation !!!!!!!.
@TamilMani-t8t
@TamilMani-t8t 18 дней назад
Script pesirukn Ranjinii
@rajaram-ui9vv
@rajaram-ui9vv 19 дней назад
அண்ணன் 2 nd anda
Далее