Тёмный

தூய ஆவியே துணையாய் நீர் வருவீர் (Thooya Aaviyae Thunnaiyai Neer Varuveer) 

கத்தோலிக்கம் - CATHOLICAM - Songs
Просмотров 283 тыс.
50% 1

தூய ஆவியே துணையாய் நீர் வருவீர்
இறை வல்லமையும் இறை ஞானத்தையும்
நிறைவாய் என்னில் பொழிந்தருள்வீர் (2)
வாரும் வாருமே என்னில் நிறைவாய் வாருமே - 2
பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமே
மன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமே
நீதி நேர்மை உண்மை வழியில் நடத்திட வாருமே - 2
வாரும் வாருமே என்னில் நிறைவாய் வாருமே - 2
அமைதியில் நான் வாழ உன் கனிகளால் நிரப்புமே
மகிழ்வுடன் பணி செய்ய உமதாற்றலைத் தாருமே
தாழும் போதும் விழும் போதும் தாங்கிட வாருமே - 2
வாரும் வாருமே என்னில் நிறைவாய் வாருமே-2

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
Далее
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
skibidi army returns (skibidi toilet 77)
00:49
Просмотров 1,8 млн
தூய ஆவி என்பவர் யார்?
51:24
Aviyana Dhevane Asaivaadume Tamil Holy Spirit Song
3:29
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47