Тёмный

தெய்வ குழந்தையை அலற விட்ட தெய்வங்கள்.. பாஜகவையும் மோடியையும் சு.வெங்கடேசன்..assembly 2024 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 95 тыс.
50% 1

#NakkheeranTV #loksabhaelection2024 #venkatesanmp
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@kanniappanim917
@kanniappanim917 4 дня назад
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு மாஸ்...மாஸ்..மாஸ்.💐💐💐
@sivanesons5352
@sivanesons5352 4 дня назад
சிறப்பு! இந்த ஆளுமையை தேர்ந்தெடுத்து பார்லிமென்ட் அனுப்பிய மதுரை தொகுதி மக்கள் பாராட்டுக்குரியவர்கள்!
@sundarraj7971
@sundarraj7971 5 дней назад
அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு வாக்கும் மோடி அமித்ஷா சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை கேள்வி கேட்க முடியும் மோடி அவர்களே நீங்கள் எதை வேண்டுமானாலும். செய்ய நினைக்க வேண்டாம் உங்கள் செயல்பாட்டை மக்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொண்டார்கள் திருந்துங்கள் இல்லை என்றால் மக்கள் வாக்குகள் மூலம் நிச்சயமாக உங்களை வரும் காலங்களில் திருந்த வைப்பார்கள் உண்மை என்றும் வெல்லும்
@kannappanp1832
@kannappanp1832 4 дня назад
Hu Hu ku
@user-ho5ft8qw1m
@user-ho5ft8qw1m 4 дня назад
Very true
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 4 дня назад
கடவுளையே ஏமாற்றுபவர், ஒரு நாள் தெய்வம் சரியான தண்டனை கொடுக்கும் அவருக்கு 🙏🙏🙏
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 4 дня назад
சகோதரர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவரின் பேச்சு தெளிவானது.
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 4 дня назад
சு வெங்கடேசன் போன்றவர்கள் நேர்மையான அரசியலுக்கு தேவை இவர்களுக்கு பின்னாலும் இவர்களைப் போன்ற மனிதர்கள் உருவாக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@rajarathnama9647
@rajarathnama9647 3 дня назад
வெளுத்து வாங்கி இருக்கின்றார் மாண்புமிகு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேசன் அவர்கள். பாராட்டுக்கள்
@JayaKannan-jn6sg
@JayaKannan-jn6sg 4 дня назад
அருமையான பேச்சு. அண்ணன் அரசியல் ஆரம்பமகிவிட்டது..
@balakrishnanc704
@balakrishnanc704 5 дней назад
சூப்பர். மாஸ். ஸ்பீச். Comrate
@subbarajraj4078
@subbarajraj4078 5 дней назад
இந்திய நாடாளுமன்றத்தில் வெங்கடேசன் எம்பி அவருடைய உரை மிக சிறப்பு
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 4 дня назад
ராகுல் காந்தியை பப்பு என்று சொன்னவர்களுக்கு மக்கள் ஆப்பு வைத்தார்கள்.. மதுரைபப்பு என்று சொன்னவர்களுக்கு பெரிய ஆப்பு மதுரை மக்களால் வைக்கப்பட்டும் சொரணைஇல்லை😢😢😅
@radhaianantharaman187
@radhaianantharaman187 4 дня назад
அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்ளும் வசதியை பாராளுமன்றத்தில் உருவாக்க வேண்டும்...!!!
@bathurudeen5188
@bathurudeen5188 4 дня назад
அரசன் அன்றே கொல் வான் தெய்வம் நின்று கொல் லும் என்பதே சான்று.... நண்பரே அருமையான பேச்சு சபாஷ்... மக்கள் விழித்து கொண்டார்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்...
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 4 дня назад
இவர் பேசுவது எல்லாம் அவர்களுக்கு நன்றாக புரியுமா என்று தெரியவில்லையே 🤔🤔🤔🙄🙄🙄👍👍👍🙏🙏🙏
@RajaSekar-ez4gc
@RajaSekar-ez4gc 2 дня назад
இவர் பேச்சு நமக்கு புரியும் பிரதமர் க்கு எப்படி புரியும் ஆகையால் ஆங்கிலம் பேசினால் மிகவும் நன்று
@jagson8029
@jagson8029 2 дня назад
Tamil translate irukku
@selvarajradhakrishnan306
@selvarajradhakrishnan306 5 дней назад
Super peoples voice
@arockiyabeckroth8976
@arockiyabeckroth8976 5 дней назад
அந்த தெய்வகுழந்தை தான் highlight யா.......... பாவம் குழந்தை............ அரே பையா . இன்ன இது திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியாவுல இருக்கு....... பாவம் 5வருஷம் வச்சு செய்ய போறாங்க ஜி ய sry sry தெய்வகுழந்தையை 😅😅😅செங்கோல் மனுமுடி சிம்மாசனம் அரே மோடி ஜி கேட்டுச்சா sry தெய்வகுழந்தை 😂😂
@deepaarasu3224
@deepaarasu3224 4 дня назад
😂😂😂😂
@rajendrachozhan2256
@rajendrachozhan2256 4 дня назад
Very good speech Comrade Mr. S Venkatesan MP. Please improve our countries respec and our CPI.
@maheswarimurally810
@maheswarimurally810 5 дней назад
செம்ம
@meenambalmeena9361
@meenambalmeena9361 4 дня назад
நல்ல கழுவி மோடி மூஞ்சில் ஊற்றிய தற்கு நன்றி நன்றி
@User41145
@User41145 2 дня назад
😂😂😂😂
@kodaimugil7334
@kodaimugil7334 4 дня назад
தமிழன்டா
@kamalas5937
@kamalas5937 5 дней назад
Superman
@user-bf9pk3cp3m
@user-bf9pk3cp3m День назад
வாழ்க நம் எம். பி .ச.வெங்கடேசன் அவர்கள் அனைத்து உண்மைகளையும் கர்ஜித்து உள்ளார் விரைவில் காங்.கூட்டனி ஆட்சி அமைக்கும் . இவர் அமைச்சர் ஆவார். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Rengaraju-xb1fm
@Rengaraju-xb1fm 5 дней назад
Rahulgandhi...is...next...primeminister...of...lndia...
@theodoreg9894
@theodoreg9894 5 дней назад
நீங்கள் ஊட்டும் அறிவை வைத்தே பிரதமர் இன்னும் அதிகமாக இதை மன்கி பாத்தில் அதிகம் பேசுவார் சந்தேகம இல்லை
@user-rw3iv6cl1q
@user-rw3iv6cl1q 4 дня назад
இவர் பேச்சு மோடிக்கு புரியாது, ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம்.. நல்ல உரைதான்....
@murugavelv9961
@murugavelv9961 4 дня назад
நீங்கள். இன்னும். அப்டேட். ஆகவில்லை. என்று. நினைக்கிறேன். நன்பரே. நாடாளுமன்றத்தில் யார். எந்த. மொழியில். பேசினாலும். கேட்பவர்களுக்கு. அவரவர். மொழியில். உடனுக்குடன். மொழிமாற்றம். செய்யும். கருவி. எப்போதோ வந்துவிட்டது இந்திகார. எம்பிக்கள். காதில். மாட்டிகொன்டிருக்கிறார்களே. அது. வெரும். கெட்போன். அல்ல. ட்ரன்ஸ்லேட் எக்யூப்மென்ட்
@fairosebegumbegum6690
@fairosebegumbegum6690 3 дня назад
தயாவுசைசெய்து எல்லோரும் மோடிப்பக்கம் விரல் நீட்டி நீட்டி பேசுங்கள்
@poongodijothimani
@poongodijothimani 5 дней назад
Good parlimentery members Speech 👏 Welcome Ours Indian independence movement Damacaraci leader's members majarty Peoples ONLY Indian Ruling Respect people'carefull Equeal power quality leader's Thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 BJP RSS Damacaraci leader's members majarty parliament members NICHAL JHAV NICHAL JHAV NICHAL JHAV Bharath Mhathaji Jai Bharath Mhathaji Jai Sir Long Live Loved Life time enjoying Thanks 💯👍
@muthukrishnan2678
@muthukrishnan2678 4 дня назад
Its not a indian flag bro
@gladsondaniel1903
@gladsondaniel1903 4 дня назад
😂​@@muthukrishnan2678
@mehraj2578
@mehraj2578 2 дня назад
சு.வெ.வின் பேச்சு அருமை 🎉❤🎉
@stephenkj6799
@stephenkj6799 4 дня назад
Very correct speach👌👌👌
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 2 дня назад
சூப்பர் தல. எங்க தல வெங்கடேசன் நீ என்ன தீ யா
@ArifahamedK
@ArifahamedK 21 час назад
அருமை அருமை அருமை தோழர் தொடரட்டும் உங்கள் எதிரிகளை அலறவிடும் சிம்ம குரல்
@p.j.simonrex
@p.j.simonrex 2 дня назад
அருமையான மற்றும் தெளிவான மற்றும் ஆணித்தரமான உண்மையான பேச்சு
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 День назад
வணக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. Maduraiel இருந்து. ❤❤😂😂❤😊😊😊😊
@anbucheliyan462
@anbucheliyan462 2 дня назад
வணக்கம் அண்ணன் திரு வெங்கடேசன் அவர்களே இன்னும் ஒலிக்கட்டும் நம் தமிழ் குரல் வாழ்த்துக்கள் அண்ணா
@salamona186
@salamona186 4 дня назад
Super sir
@ravibagya5123
@ravibagya5123 2 дня назад
சரியான அடி நேருக்கு நேர் இதற்கு மேலும் உயிருடன் இருக்க வேண்டுமா மோடிஜி
@user-kj3em6ii4e
@user-kj3em6ii4e 4 дня назад
சபாநாயகர்... இருக்கையிலிருந்து மக்களவை உறுப்பினர்களின் இருக்கைகள் அமைப்பை பார்த்தால்.. உதய சூரியன் சின்னம் போல் தெரிகிறதே...
@venkatesanpanchatsaram3741
@venkatesanpanchatsaram3741 2 дня назад
அருமை அருமையான பதிவு தோழர் மதிப்பிற்குரிய திரு வெங்கடேசன் அவர்களே பாராளுமன்றத்திலே உங்கள் குரல் மிகவும் கம்பீரமாக ஒலிக்கும் ஒலிக்கும் அதனால் தான் மக்கள் உங்களை மறுபடியும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் இந்த ஆர்எஸ்எஸ் கும்பலை அடியோடு விரட்டியடிக்க வேண்டும் தமிழ்நாட்டில் ஒரு சில தற்குறிகள் கூறினார்கள் இந்த 40 பேரும் பாராளுமன்றம் சென்று டீ வடை சாப்பிடுவதற்கு தான் போறார்கள் என்று அந்த தற்குறிகள் எல்லாம் இதுபோல் ஒரு காணொளியை கேட்டால் இந்த 40 பேருடைய சிறுநீரகத்தை பிடித்து குடிப்பார்கள் இப்பொழுது புரிகிறதா தமிழனுடைய பெருமை என்னவென்று உங்களுக்கு தான் வெற்றி பெறுவதற்கு துப்பு கிடையாது வெற்றி பெறுபவர்களை வாட்டுவது தான் தமிழனுடைய மரபு
@arumugamannamalai
@arumugamannamalai 4 дня назад
அருமையான உரை 🙏
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 2 дня назад
உன் குரல் என்ன கர்ஜிக்கும் சிங்கமா, யாருய்ய இவர்💕💞💞💞💞💞💞 love U Venket
@zirazira4980
@zirazira4980 5 дней назад
Sabaash
@siyavudeen
@siyavudeen 3 дня назад
இவனுகளுக்குஎப்படிபேசினாலும் அறிவு வரவேவராது.
@dhanasekaranvidhya1716
@dhanasekaranvidhya1716 6 часов назад
Great speech... Madurai makkalulu ungal sevai mikka thevaii
@koilmani3641
@koilmani3641 4 дня назад
தமிழ்நாட்டி விவேகானந்தர் ( கை) விட்டார்
@mohamedfarookmohamedfarook6203
Super sir your speech
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 дня назад
அற்புதமான பேச்சு...
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 3 дня назад
Super venkadesh Anna parliament super speeking from antony qatar from tamilnadu
@selvarajradhakrishnan306
@selvarajradhakrishnan306 5 дней назад
Super peoples voice😂
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 3 дня назад
God is God. Keep it in your heart. Nothing more, Nothing less.
@manikavasagamg7498
@manikavasagamg7498 20 часов назад
Chappal shot Speech of Thozhar Su. Venkatesan ! Truthful and Courageous M.P ! .....🙏
@priyanavaraj3667
@priyanavaraj3667 3 дня назад
Supper delivery by venkates and regular gi good brought up
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 4 дня назад
சிறப்பு திரு வெங்கடேஷ்.....
@ashokasvith5797
@ashokasvith5797 4 дня назад
Superrr ❤
@kokilavalaguru8280
@kokilavalaguru8280 5 дней назад
Adichi thovathitinga sir😀
@pandue1713
@pandue1713 5 дней назад
❤❤❤
@sathiyaraja8851
@sathiyaraja8851 4 дня назад
Super super
@h.j.g5118
@h.j.g5118 2 дня назад
Good speech
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 2 дня назад
Super Nakiran❤❤❤
@ismailk5884
@ismailk5884 4 дня назад
@user-ku8pt6sq1j
@user-ku8pt6sq1j 5 дней назад
Super spech
@brm4453
@brm4453 3 дня назад
Super speach
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 5 дней назад
Super speech
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 4 дня назад
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள்.
@StartNight-df3sv
@StartNight-df3sv 3 дня назад
Sir, At Delhi, everyone please speak in English, so that other can understand and your valuable speech will reach to the concern .
@m.sudalikannuskg4441
@m.sudalikannuskg4441 3 дня назад
Your speech. Full and fully.. against..Hindu.. relegion
@user-iv5gk3jq4g
@user-iv5gk3jq4g 4 дня назад
👍🏻👍🏻kerala കേരള
@MohammedfarookFarookfarook
@MohammedfarookFarookfarook 3 дня назад
இதுஎல்லாம் மோடிக்கு உரைக்காது
@anbuarun1983
@anbuarun1983 4 дня назад
great mp sir
@ponsekar377
@ponsekar377 4 дня назад
Re counting பண்ணனும் நீங்க pressure கொடுக்கனும் நன்றி
@SamNoordeen
@SamNoordeen День назад
👌👏👏👏
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 5 дней назад
❤❤❤❤rahul next pm
@SumathiS-gi3ft
@SumathiS-gi3ft 5 дней назад
Ethiriai Jadamaakia Jananayagathukku Uir Koduthavare Vaalthukiren!!!!!!
@balakrishnanc704
@balakrishnanc704 5 дней назад
Hamarae. Hindusthan. Ragulji. Thum. Konea. Mutal. Thmkku. Baranshanokaya. Modi
@SSSelvi
@SSSelvi 2 дня назад
Reply in English or tamil.
@porchezhianr8927
@porchezhianr8927 4 дня назад
👍👍👍🎉👌👌👌
@mohanjohnnyjohnny
@mohanjohnnyjohnny 5 дней назад
venkatasan. M.P. kku 2nd row mp yaaru? NO ANY REACTION.
@priyanavaraj3667
@priyanavaraj3667 3 дня назад
Rugulgi good person and genuine
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 2 дня назад
ஐயா, ஐயா, சூப்பர் ஐயா தல,வெங்கட் தல நீ வாழ்க சாமி........😂😂😂
@muneshwaryadavyadav790
@muneshwaryadavyadav790 3 дня назад
Jai bhart🇮🇳🙏
@m.sudalikannuskg4441
@m.sudalikannuskg4441 3 дня назад
Please speech.. only..develope. India . only
@maryaruljohn3158
@maryaruljohn3158 2 дня назад
Modi ji apne sunliya wo kiya polra hei? Super
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 21 час назад
வெளுத்து விட்ருக்காப்ல தல
@palaniswamym9848
@palaniswamym9848 5 дней назад
There is only one caste, the caste of Humanity; there is only one religion, the religion of Love; there is only one God like the only Sun for the whole world and the air oxygen for the entire living creation and He is Omniscient, Omnipresent and Omnipotent. Love is Divine, Love wins all - Sri Sathya Sai Baba. Modi say that he is a devotee and follower of Sri Sathya Sai Baba. Several times he visited Puttaparthy and had Baba's Darshan and Interviews and blessings. He talked very high of Baba and was proud of being Baba's devotee, etc., in one of the videos. Being a follower of Baba, is he following what Baba had said. It is quite opposite. So he not only cheated Ram, he cheated Baba also.
@jayaprakasheswar1220
@jayaprakasheswar1220 22 часа назад
👏👏👏👌👌👌💖🙏💖👍
@premaemi6104
@premaemi6104 4 дня назад
They r talking only religion to escape from duties
@ramachandrangovindararajul7750
When He realised in killing Kovalan that he has erred Pandian Neduncheziyan gave up his life instantly.That is the merit of a honest monarch and his rule was decorated rightly by a "SENGOL" .Sengol is not a proprietory ARTIFACT.It is the symbol of RIGHTIOUS CONDUCT.
@agashraj958
@agashraj958 4 дня назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்சார்❤❤❤
@narayanaraj960
@narayanaraj960 4 дня назад
Setback.... Setback... Setback.. Shock to bjp
@pichaimanisitha9500
@pichaimanisitha9500 21 час назад
மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசாமல் மேடையில் பேசுவது போல பேசுகின்றார்
@shatchithmurugan63
@shatchithmurugan63 2 дня назад
Ada Tamil nattu makkal pola thaan monthly 1 laks kidaikunu free ku asaipattu vote pottanungo
@manoharand4119
@manoharand4119 4 дня назад
Whether TRUE or FALSE, the huge money, that too looted money can make a good person to speak or act as per the wishes or command from the LOOTERS. This should change- money should not change a man, that too a good man
@francisprasad2171
@francisprasad2171 4 дня назад
There cannot be a more insulting and instructive speech.. how the thick skinned will behave, time will tell.
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 дня назад
திரு மோடி இடம் போய் பட்டியல் பிராமணம் என்று பேசாதீர்கள் அவர் சாதி பார்க்க கீள் சாதி என்று மற்றும் தான் பார்ப்பார்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 3 дня назад
Madurai plateform maranthu pona vengatasan ?
@drthangapandiyanm358
@drthangapandiyanm358 3 дня назад
நண்பர்களே இதே தப்பைதான் தமிழ் மக்கள் இந்த முறை தேர்தலில் செய்தீர்கள் எனக்கு என்ன பயம் என்றல்ல மேகெதாடு
@drthangapandiyanm358
@drthangapandiyanm358 3 дня назад
அணை கட்டுவதை தடுப்பது யார் யாரிடம் முறையிடுவது?
@SivaSiva-ll4eo
@SivaSiva-ll4eo 3 дня назад
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசயம் எங்க போச்சு.
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 дня назад
Venkadesh sir pls keep security bjp very danjeros dont be careless like PALANI BABA PLS KEEP SECURITY SIR.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 День назад
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉modi koottaniyarrrthaan joliya mudintha, thooooh😂😢😮😅😊 aalntha irangkalai theriviththu kolkireaan
@dillibabuk5581
@dillibabuk5581 4 дня назад
MeendumVarauvaara.Modi.. Thamilnattuku😂😂😂😂😂😂
@senthilvelmurugan5860
@senthilvelmurugan5860 4 дня назад
Paithyam
@JohnsonRaju-nt4ch
@JohnsonRaju-nt4ch 2 дня назад
Velluthu eadukkala sullukku eaduthirrukkar s venkatesan masurai aumma athirruthulla
Далее
ПОЮ ЛЕТНИЕ ПЕСНИ🌞
3:16:55
Просмотров 1,7 млн