ஓம்சாந்தி! மிகச் சரியான கருத்து சகோதரி பண்படுத்தாவிட்டாலும் புண்படுத்தக் கூடாது அது சிலமனங்களுக்குப் புரியாது கொடுப்பதும் பெறுவதும் நல்லதாக இருப்பது சிறப்பு தங்களின் சமையல் கலையை ரசிக்கும் உடன்பிறவா கோவை சகோதரி நன்றி
கவலைப்படாதே சங்கீதா மா. எனக்கு 54 வயதாகிறது. நான் செய்யாத சமையல் இல்லை. ஆனால் உன்னுடைய சமையல் காணொளிகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தவறாமல் பார்ப்பது மட்டும் இல்லாமல் அனைத்தையும் செய்தும் பார்த்து விடுவேன் . உன்னைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள் தான் தவறான comments போடுவார்கள். அதைப் பற்றி கவலைப் படாமல் மென்மேலும் நீ வளர வேண்டும். வாழ்த்துகள் சங்கீதா.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா. உங்க மெசேஜ் என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது இனி நான் இதுபோன்ற கமெண்ட்ஸ் பார்த்து கவலைப்பட போவதில்லை நன்றி அம்மா உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
Hai Sangeetha sister today tried this sambar super taste en husband supera irukunu sonnanga extra 2 dosai saptanga my daughterum supera irukumanu sonna thank u sister
சகோதரி உண்மையிலேயே உங்கள் டிஃபன் சாம்பார் சூப்பர்.உங்கள் பேச்சு மழலைத்தன்மையாக,அழகாக இருக்கின்றது.நீங்கள் சமையல் செய்வது ஒரு கலை போல் உள்ளது.எனக்கு அது பாஸ்டிவாக ஃபீல் பண்ண வைக்குது.உங்கள் youtube பார்த்த பின்பு நானும் சமையலை ரசித்து செய்ய ஆரம்பித்து விட்டேன்.அம்மா ஒரு குழந்தைக்கு சோல்லிக் கொடுப்பது போல் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.உங்களை பார்க்கும் போதே ஹேப்பியா இருக்கு.மிக்க நன்றி சகோதரி.
Selam pongal saambar today try panan ,arumiyaka erunthathu sis,youtube la neraiya saambar try pani erukan,ana Unga recipe Vera level,enga family romba like pananga,thank you sis 😘
காலை வணக்கம் சங்கீதா இன்னைக்கு எங்க வீட்ல பொங்கல் சேலம் சாம்பார் சும்மா சூப்பரா இருந்தது நன்றிகள் பல, உங்களோட ஸ்பெஷல் என்னனா நீங்க சொல்லும் போதே நாக்குல எச்சில் ஊறி கண்டிப்பா செய்து பாக்க வெச்சிடுவீங்க உங்க சமையல் எல்லாமே சூப்பர் மற்றும் ஈஸி ♥️♥️♥️♥️♥️
Neega sonna mathiriya ven pongal and sambar, chatni senjen semmaya iruku nu sonnaga tq amma. Pongal ku neega sona perugayam poda vum than nalla taste kedachuchu, katti perugayatha epdi karikanum nu solluga pls.
Sister மதுரையில் பொங்கல் உதிரியாக (non sticking) புழுங்கல் அரிசி போல் செய்வார்கள். பொங்கல் paste மாதிரி இருக்காது. மதுரை style காலை வெண்பொங்கல் வீடியோ upload பண்ணுங்க. I studied in Madurai for 4 years. I enjoyed Madurai Idly, Pongal & tiffin Sambar
Sangeetha Mam neengal yendha bad coment kku worry aaga vendam. Neengal post seyyara avvalavu recipie engalu kku romba romba pidichiru kku. Yengalukku romba useful a irukku. Don't worry da. Thanks a lot ma❤❤💯💯👍👍
கண்டிப்பாக எனக்கு பேசறது ரொம்ப பிடிக்கும் சமையல் பத்தி பேசினா நான் விடிய விடிய பேசிக்கொண்டே இருப்பேன் சமையல் எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிக்கும் கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி நான் ஃபாலோ பண்ற நன்றிங்க
mam ippo thaan unga pongal with sambar try pannen vera level mam... superb tq so much mam.... poondu kulambu kuda unga taste la apapo seiven superb aa irukku tq innum neraya video's podunga god bless u mam
Hi Sangeetha dear good morning wow arumaiyana sambar parkumbodhe sappidanum pola romba nanna irukku my son and me favourite sambar I will try evening for dosai thank u ma
Please don't be overtaken by negative comments. Be courageous. Don't lose heart. In fact we are surrounded by negative factors. Pleass ignore unhealthy comments. In fact we are greatly helped and guided by your videos. May God bless you abundantly.
Thku so much. நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்டு நம்மளும் மனுஷங்கதான் அங்க நம்ம எவ்வளவு கஷ்டப்படுறாங்க எனக்குதான் தெரியும் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் நான் தூங்குறேன் என்னுடைய போட்டோ அவ்ளோ போறேன் கஸ்பன்ட் கூடச் சொல்றாரு நீ எதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இவ்வளவு நேரம் எதுக்கு ஸ்பெண்ட் பண்ணி உன்னுடைய உடம்பை கெடுத்துக்க அப்படின்னு சொல்லுவாங்க பட் எனகு வந்து குக்கிங் ரொம்ப பிடிக்கும் அதனால நான் ரொம்ப இன்ட்ரஸ்ட் பண்ணி இது செய்யறேன் லவ் பண்றோம் எல்லாத்தையுமே நம்ப சாட்டிங் பண்ண முடியாது நீங்கள் பத்து பேரில் 4 பேருக்கு நமக்குப் பிடிக்காமல் போகலாம் அப்படி என்னதான் இருந்தாலும் நான் அப்படி பெருசா ஒண்ணுமே எந்த ஒரு சிப் இனிமே நான் தப்பு பண்ணல நான் என்ன சொல்றேன் என்னுடைய ரெசிபி செஞ்சு பாருங்க நான் சொன்ன மாதிரியே செய்யுங்கள் அது நல்லா இல்லைனா நான் யூடியூப் ல இருந்து என்னுடைய வீடியோவை எடுத்து தரேன் என என் மேல யுஎஸ்பி மேலும் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு அதனால நான் ஒவ்வொரு சிப்பியும் பார்த்து பார்த்த செய்வேன் சும்மா ஏதோ வீடியோ பார்த்த உடனே அப்படி இப்படின்னு பேசக்கூடாது எனக்கு பேச தெரிஞ்சுது எனக்கு சொல்லித் தர தெரிந்தது இவ்வளவுதான் என ரெசிபிக்கு எப்பவுமே நான் நேர்மை கொடுப்பேன் அதுக்கு என்ன போடும் என்ன செய்யணுமோ அதைச் சொன்னால் தான் எனக்கு வந்தது மனசுக்கு சந்தோஷமா இருக்கும் ஏன் நான் எந்த இடத்துல தப்பு பண்ணுவாங்கனு தெரியாது அதனாலதான் அந்த இடத்தில் ஆழமாகவும் அழுத்தமாகவும் நான் அந்த விளக்கத்தை நல்லா கொடுக்கிறேன் அதுக்காக சிலர் வந்து இப்படி எல்லாம் பேசுவாங்க பட்டி எனக்கு கஷ்டமா இருக்கும் ஆனால் கூட நான் அதுக்கெல்லாம் கஷ்டப்பட்டு நான் இந்த புதிய இடத்தில் நிற்க முடியாது எனக்கு நல்லாவே தெரியும் அதனால iq100 பண்ணிக்கிறேன் பர்ட் ஐ அம் அல்சோ ஹியூமன் பீயிங் நாட்டில் இப்படியே இருக்கிறார்கள் என்ன பண்றது தேங்க்யூ
I tried ur paruppu podi,poondu ricepoondu kulambu and many more,got lots of appreciation from my family,can u put video on poondu podi please,i am ur fan and u keep rocking
In one of the comments somebody asked how to prevent dal leaking over the cooker. For that only I told to see dal cooking method by gowri samayalarai. Nothing else.Your recipes are good
Hi mam today I tried ur venpongal recipe and this sambar recipe.... It came out very well.... Every one in the home appreciated me...... 🥳 I'm very happy because of ur recipe... 😍😍thank you soo much for thisss recipe 🥳🥳🤩🤩🤩
Sangi sis, U r growing by God's grace So only u r receiving bad comments. Throw it into dustbin and keep rocking. The world is so beautiful sis in this u r very special to all ur fans including me.
இனிய வணக்கம் சகோதரி, பல சமையற்கலை காணொலிகளுள் தனித்துவமாய் மிளிர்கிறது தங்களது காணொலி. சமையற் குறிப்பு பற்றிய அறிமுகம், விளக்கம், செய்முறை, கணீர் குரல்,வீடியோ குவாலிட்டி இவை அனைத்தும் ஒரே வீடியோவில் என்றால் அது தங்கள் காணொலியில் மட்டுமே, நல் வாழ்த்துகள் இலகுவான விளக்கப் பகிர்வு வீடியோ shooting சிறப்பு
சகோதரி அவர்களே,இகழ்வாரை கண்டு மனம் வருந்த தேவையில்லை.இதை பார்க்கின்ற அனைவரும் வாழ்த்துபவர்களே.வாழ்க வளமுடன்,என்றும் நலமுடன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.
Pongal sambar romba tastya irundadu. Naanga oru small time youtuber sis. Neenga negative comments ku romba polite a respond panneenga. Hats off to you and keep rocking 👍. Engalukku ellorum support panna, useful aana good information share panna inspiration a irukkum. 🙏🙏
Ma'am all the recipes look very delicious. Just one suggestion, could you pls add english subtitles or the process in the desc box. That will really helpful as I am big fan of south indian cuisines being from North. Thanks!
Superb Sangeetha I am going to try the pongal sambhar and chutney tomorrow excellent Sangeetha.Dont worry about the negative comments Sangeetha. I prepare this dhall I must say not sambhar I don't add sambhar podi and chilly powder others all I add we say it parupukadaiyal Sangeetha you can try sometimes.Any way thank you for the receipie I ll give feed back after preparing the whole menu. Bye bye 👋
Akka yaru ena sonnalum nega video edukurathe stop panirathiga...100 laa 90 per ketavagala iruthalum ..avagal kandi video podamae iruthurathiga...adha 10 per irukagala avagal kaga nega kandipa video pottu aganum...neega nala pesuriga nala sapdu katturiga...nega unga thotathula friends oda podura video super ah iruku naga papom enga kaga vachum nega kandipa video podanum...nega video podalana selam sathur ku vadhuruvon.. 😂😂 love you akka yaru ena sonnalum kandukathiga naanum en amma um ungaloda big fun 😉😘🤗🫂