Тёмный
No video :(

தேங்காய் பால் இட்லி, பால் இல்லாத தயிர் செய்முறை | கருவேப்பில்லை பொடி |CDK 1489| Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 449 тыс.
50% 1

Mr. Rajesh
KR Catering Service
99949 17349
Coconut Milk Idly
Ingredients:
Idly Arisi - 750 g
Urad Dal - 200 g
Fenugreek - 10 g
Coconut - 1/2 Shell
Idly Podi
Ingredients:
Urad Dal - 1 Cup
Black Urad Dal - 1 Cup
Gram Dal - 25g
Dry Red Chilli - 10 Nos
Pepper - 2 Tsp
Cumin Seeds - 2 Tsp
Sesame Seeds - 25 g
Curry Leaves - As Required
Asafoetida - 1 Tsp
Salt - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@saridha.13
@saridha.13 6 месяцев назад
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காமல் கஸ்டபடுறாங்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய தீனா சார்க்கு நன்றி 🙏தேங்காய்பால் தயிரா சூப்பர் 🎉வேற லெவல் இட்லி அட அட அட சுட சுட சுவையான இட்லி கறுவேற்பிள்ளை பொடி பார்க்கும்போதே சாப்பிட தோணுது 😂அருமையான பதிவு 🎉ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thanks brother🎉
@user-bx3vb2vf8e
@user-bx3vb2vf8e 6 месяцев назад
Theeran sir heart full thanks ❤
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 5 месяцев назад
அந்த காலத்தில் அரிசி மாவு எல்லோரும் கையில் தான் கலக்கி வைப்பார்கள் அதனால் தான் அருமையாக இருக்கும்
@attagasamboys2904
@attagasamboys2904 4 месяца назад
Idly podi senja udane karama irukum . After 5 days karam kuraiyum
@sakthikitchen879
@sakthikitchen879 6 месяцев назад
பட்ட வத்தல் பட்ட மிளகாய் காய்ந்த மிளகாய், முழு உளுந்து தான் உருட்டு உளுந்து இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்கள். கேட்க இனிமை. தேங்காய்ப்பால் இட்லி, இட்லி பொடி செம.
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 6 месяцев назад
சார் .....அதிராம்பட்டிணத்தின் நூற்றாண்டுகால முக்கோன வடிவ வண்டப்ப த்தை ஞாபகப்படுத்துகிறது அதிரைக்குசென்று60வயது கடந்தமுஸ்லிம்வர்களிடம் குறிப்பாக முஸ்கிச்சன் நெய்னா முகம்மதுயூடியூப்பரை சந்தித்து மக்களிடம் மறந்து போய்கொண்டு இருக்கும் வண்டப்பம் பற்றீ பதிவு போடுங்க சார்.
@dejolakshmidejolakshmi7334
@dejolakshmidejolakshmi7334 6 месяцев назад
சூப்பர் தீனா சார். நல்லா ரெஸிப்பி தேடி தேடி கண்டுபிடிச்சு போடுறீங்க. ராஜேஷ் நல்லா panrar.
@sindhusenthil31
@sindhusenthil31 6 месяцев назад
இந்த ரெசிபி புதுசாக இருக்கிறது வேற லெவல் சூப்பர் ❤❤🎉🎉😊😊
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@janardhanrb347
@janardhanrb347 6 месяцев назад
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது.
@gunaseelijohnson7700
@gunaseelijohnson7700 4 месяца назад
Sooperb.......எனக்கும் வேணும்....பார்க்க வச்சு சாப்பிட்டால் வயிறுவலிக்கும் 😅😊🎉🎉🎉
@chitrasakrabani5213
@chitrasakrabani5213 3 месяца назад
Best wishes to this enterprising young man and many thanks to both him and you, Chef for sharing this recipe.
@firecrafts8107
@firecrafts8107 13 часов назад
இது வரை கேள்வி படாத ரெசிப்பி. மிக அருமை.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 месяца назад
3:நிமிடங்கள் வரை வீண் முன்னோட்டம், நல்ல உணவை தேடி பயணம்,சிறப்பு
@jayasavi8985
@jayasavi8985 6 месяцев назад
Sir சிறப்பா பண்றீங்க வாழ்த்துக்கள்🎉🎉 தேங்காய் பால் தயிர் இப்போதான் கேள்வியே பட்.ரேன் நல்ல தகவல்களுக்கு நன்றி மகிழ்ச்சி 🎉
@cavenavasagam6461
@cavenavasagam6461 4 месяца назад
🙏 Chef Dheena. Such hardworking and pleasant chef from small town. Loved the receipe. தேங்காய் பால் இட்லி, பொடி 👍
@RosemaryAmal
@RosemaryAmal 3 месяца назад
தீனா சார், உங்க வேலைய பார்க்கிறதுக்குதான் நான் ரொம்ப ஆர்வமாக காத்திருப்பேன். அநத நேரம் உங்க expression பார்க்க ரொம்ப பிடிக்கும் சார். வாழ்க வளமுடன் சார்.❤
@God-tamil
@God-tamil 6 месяцев назад
கும்பகோணம் வழக்கு பட்ட மிளகாய், உருட்டு உளுந்து இதை கேட்கும் போது ஆனந்தம்
@muruganbuvana7253
@muruganbuvana7253 6 месяцев назад
கத்திரிக்காய் புளிக்குழம்பு செம டேஸ்டா இருக்கும் ரொம்ப தேங்க்ஸ் மனோன்மணி அக்காவுக்கு நன்றி
@s.margretrosys.margretrosy7856
@s.margretrosys.margretrosy7856 6 месяцев назад
Deene sir , ella chefum avangaloda receip than different style la poduvanga. ana ninga matum than different recipes mathavangaloda style la pottu avangala munnilai paduthiringa. ithu ungalukum perumai .avangalukum perumai.ungaludaiya pani sirakkai valthakkali.👏👍
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@rowarss781
@rowarss781 6 месяцев назад
தீனா அருமையான ரெசிபி திறமை உள்ளவர்களை முன்னுக்கு வர உதவும் உங்களுக்கு நன்றி
@kathydhamodharan1081
@kathydhamodharan1081 6 месяцев назад
Hi Dheena sir, please go to persons who do No oil no boil recipes too, adhuvum engaluku useful ah irukum
@drjammi
@drjammi 3 месяца назад
Deena Saar: I have been seeing your clips regularly. What I love in your clips is the way you extract information from the 'teachers' of the various recipes. Kudos to you sir.
@shantielangovan3802
@shantielangovan3802 6 месяцев назад
எளிமையான மனிதனுக்குள் இத்தனை திறமை
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@braj26
@braj26 6 месяцев назад
Rajesh brother… super பார்க்கும்போதே பசி எடுக்குது. சாப்பிடனும் போல இருக்குது.
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@roselinexavier1396
@roselinexavier1396 6 месяцев назад
Hearty congratulations to both Deena and Rajesh. Deena you are veralevel. Pl. go to persons like this and upload the video so that unknown good people will be known to public.
@user-zr7yq5gt5t
@user-zr7yq5gt5t 6 месяцев назад
The credit goes first to Mr Rajesh .My mouth is watering. Thanks Chef.Dheena
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 месяца назад
அருமையான பதிவு நன்றி, இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 месяцев назад
அழகான பதிவு பயனுள்ள பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@ashaaravind3767
@ashaaravind3767 6 месяцев назад
Sir... Urad Dal soaked in fridge and grind first in mixie with ice chill water ....gvs soft idli's 😊😅.... just an suggestion...can try
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Nice Will try ...
@nandhur2518
@nandhur2518 6 месяцев назад
You are great sir. A human with down to the earth character. Elevating ourselves and elevating other. I will definitely teach my daughter to be like you and I'm also following this behaviour from you sir. I have never ever seen a humble person like you. May God bless you and your family with lots of happiness and prosperity 🙏
@sheilajohn4915
@sheilajohn4915 6 месяцев назад
Good morning Deena wonderful idles thank you.
@gomathisuppiah2449
@gomathisuppiah2449 5 месяцев назад
Fabulous. So happy to see youngsters like Rajesh get involve in bringing traditional food to the masses. I sincerely hope he gets the support he deserves. I wish him all the best. Thanks to Deena for sourcing out gems like this. Appreciate it very much. Namaste from Singapore 🙏 PS Love the tag line❤
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 4 месяца назад
Super super
@SasiKala-fo6sf
@SasiKala-fo6sf 5 месяцев назад
சூப்பர் தீனா அண்ணா, எங்கள் ஊரின் பெருமையை வெளிகாட்டியதற்கு நன்றிகள்
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you
@malathyvenkatesan125
@malathyvenkatesan125 3 месяца назад
Very nice and kind explanation.Thanks to both Vazgha Valamudan
@favouritevideos1517
@favouritevideos1517 6 месяцев назад
VERA LEVEL ULTIMATE TIFFIN THANK YOU FOR BOTH BROTHERS
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@archanavishva5686
@archanavishva5686 3 месяца назад
சூப்பர் அண்ணா செம செம 💐💐💐வாழ்த்துக்கள் 👍👍
@parthibann7584
@parthibann7584 6 месяцев назад
எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... அருமையான பதிவு.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@prakasanprakasan9236
@prakasanprakasan9236 6 месяцев назад
Deena you are doing a good job congratulations
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@987sai
@987sai 6 месяцев назад
ரொம்ப விதியாசமா இருக்கு அருமை🎉
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 6 месяцев назад
சாப்பாடு நல்ல இருக்கோ இல்லையோ நீங்க பேசினது ரொம்ப நல்லா இருந்தது கண்டிப்ப நானும் ட்ரை பண்ைறேன்
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@deepailango2030
@deepailango2030 5 месяцев назад
நல்ல காணொளி. ஆனால் தமிழையே சரியாக பேசுவதில்லை நிறைய தமிழர்கள். மாவு அறஞ்சுடுச்சா?? மாவு அறஞ்சுடுச்சு.😢 இன்று அநேகம் தமிழர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். அறைவது என்பதற்கு அர்த்தம் வேறு.. கேட்டாலே கஷ்டமாக உள்ளது. மாவு அரைப்பட்டது அல்லது மாவு மசிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
@ramyasridhar2721
@ramyasridhar2721 4 месяца назад
Super!!இந்த தேங்காய்ப்பால் தயிரில் வே று என்ன செய்யலாம்?
@rengahari6970
@rengahari6970 6 месяцев назад
Deena talks clearly patiently interaction excellent 👍🏼
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 6 месяцев назад
Looks delicious and tempting to taste the coconut milk idlys .
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@noorjihan6695
@noorjihan6695 6 месяцев назад
MAA SYAA ALLAH thank you brothers for this sincere sharing n knowledge may you all be blessed for this beautiful recipe I love idly will definitely try this recipe 😋 🎉❤
@Vante_k
@Vante_k 6 месяцев назад
Arumaiyana pathivu .....Rajesh brovirkkum ...Chef deena thambikkum nandri ...by Selvi
@merlyndamianose5795
@merlyndamianose5795 6 месяцев назад
Fantastic first time at age 72 I learn about coconut idli
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@ushagopi203
@ushagopi203 6 месяцев назад
வாழ்த்துக்கள். தம்பி. உங்க கடை விலாசம், பெயர் இதையும் போடுங்க. தம்பி தீனாக்கும் வாழ்த்துக்கள்
@user-yk5ul3jn1t
@user-yk5ul3jn1t 6 месяцев назад
Super Rajesh. All the best. Thanks to Deena Sir.
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@vibilasolomon2576
@vibilasolomon2576 6 месяцев назад
Look like very nice 👌 👍 ❤❤ I also try it
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@user-lt7zb5lv9u
@user-lt7zb5lv9u 6 месяцев назад
Very new recipe! Thanks!
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 6 месяцев назад
Nowadays everyone is becoming master chef, very nice and good keep it up brother..its a healthy idli .
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@vijayakannan3054
@vijayakannan3054 5 месяцев назад
It is tempting while you having.Thank you.
@pushparani813
@pushparani813 4 месяца назад
சூப்பர்ணா.
@SM-ju5fw
@SM-ju5fw 3 месяца назад
Want to go to kumbakonam to taste this ifli snd podi
@michispassion2013
@michispassion2013 6 месяцев назад
Hi brother.really the idly is awsome.i tried this receipe and shared it in my you tube channel too.thanks for sharing the receipe.
@sdmchef74
@sdmchef74 6 месяцев назад
Wow 1st time hearing about this recipe ❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@flowereye4345
@flowereye4345 5 месяцев назад
ஐ நாங்களும் பட்ட மிளகாய் என்று தான் சொல்லுவோம் மயிலாடுதுறை வழக்குப்பேச்சில்😊😊😊😊😊👌👌🙏🙏🙏
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 6 месяцев назад
Deena sir please tell us how much for we have to put for idly batter , rice and ulandu measurements
@sunflowerdancecom
@sunflowerdancecom 4 месяца назад
பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கும், இயற்கை யின் சத்துக்களை தன்மைகளைஅழிக்காமல் இயற்கைஉணவுகளுக்கும் நீங்கள் நல்ல மதிப்பு கொடுத்து அதில் சிறப்பான நிபுணர்களிடம் கலந்து , நேயர்களுக்கு வரும் கேள்விகளை நீங்கள்ஏ ககேட்டு, பதிலையும் மிக தெளிவாக , காணொளியில் பதிவு செய்து, கொடுப்பதால் எல்லா விதத்திலேயும் நிகழ்சி தொகுப்பு உரையாடல் புரிதலுக்கும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. நெட் தனியார் வசம் உள்ளது. அதனால் தனிதனி தொகுப்புகளக டிவிடி பதிவிடுவது உதவியாக இருக்கும். தங்கள் சிறப்பு பணிக்கு நன்றி.
@nandhinitagore5142
@nandhinitagore5142 6 месяцев назад
Super
@dr.subhashiniradhakrishnan8013
@dr.subhashiniradhakrishnan8013 6 месяцев назад
Dheena sir நீங்கள் ஒரு நிறைகுடம்.
@Deepa0309
@Deepa0309 6 месяцев назад
Wonderful, just with the introdo itself , we can tell how good it will be... Thank you chef dhena and chef Radesh😊
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@kumudab6255
@kumudab6255 6 месяцев назад
Ruchiyana coconutmilk idly new idea & theame kandipa v should try.❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@shajahanfarhanshajahanfarh5448
@shajahanfarhanshajahanfarh5448 6 месяцев назад
Hi bro super welcome kumpkonam from shajahan Kuwait and kumpkonam serukadambur village 😂❤❤❤
@janani5726
@janani5726 6 месяцев назад
Congrats Rajesh Anna we feel proud 🥳🥳🥳 best wishes for grow more 😎
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 6 месяцев назад
Thengai pal idlyudan veegan curd recipe . Thank you chef for taking effort to give us healthy recipes
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@kalyanisuri4930
@kalyanisuri4930 6 месяцев назад
Rajesh sir super super. Chef Deena ji million thanks for introducing such a wonderful recipe. I will sure try this 😃😃
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@antonyanitha6218
@antonyanitha6218 5 месяцев назад
new recipe,sema
@annepatricia1053
@annepatricia1053 5 месяцев назад
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ this food so good the star for you sir
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you
@kaminiphilip9992
@kaminiphilip9992 6 месяцев назад
Very well explained, Thank you❤
@aarukutty96
@aarukutty96 6 месяцев назад
Deena sir, devan parotta stall in Kumbakonam try pannunga... Anga parotta vera level la irukkum....
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@aarukutty96
@aarukutty96 6 месяцев назад
@@k.rajesh6839 neenga yen thankyou solreenga?
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
@@aarukutty96 antha video sir koda irukurathu nan than bro..
@aarukutty96
@aarukutty96 6 месяцев назад
@@k.rajesh6839 athu seri but naan devan parotta stall la thaana sapida sonnen athukku neenga yen thanks solrenga nu keten 🤣🤣🤣🤣
@shanthirobert3606
@shanthirobert3606 6 месяцев назад
Chef, you are really great Sir. You give opportunity to so many people we also learn different dishes. Thank you Sir
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@indhumathiindhu5614
@indhumathiindhu5614 5 месяцев назад
Thanks for sharing this recipe Deena sir and sirichikite sollikudutha Rajesh brotherku thanks❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you
@margaretjohn5590
@margaretjohn5590 6 месяцев назад
Both are so cute.Excellent ,new recipe... Thanks for both of you.God bless.
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@sameemaraheem9501
@sameemaraheem9501 6 месяцев назад
வாழ்த்துக்கள் ராஜேஷ்🎉
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@user-cc7gd2mj1g
@user-cc7gd2mj1g 6 месяцев назад
இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you🎉
@FUEL257
@FUEL257 5 месяцев назад
Antha travel part❤❤❤
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 месяца назад
இட்லி செய்பவர் சிறப்பாக பொறுமையா ஒவ்வொன்றையும் சொல்லிதருகிறார்
@pappammalp9450
@pappammalp9450 3 месяца назад
Congratulations to both of you 🎉
@harikumarik776
@harikumarik776 6 месяцев назад
Super 👌Deenaz will make same batter Dosa also . Tell me . Thankyou
@vanitk5078
@vanitk5078 6 месяцев назад
Super video for Idly lovers Cazthukkal deena sir
@sashikalamahipala3162
@sashikalamahipala3162 6 месяцев назад
super new preparation
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you🎉
@kavithakavi9881
@kavithakavi9881 5 месяцев назад
Vellore side LA chicken pakada video podunga sir na ng alum ungala meet pandra chance kidaikum
@magicmaggiee04
@magicmaggiee04 Месяц назад
Kumbakonam sri nagar colony sai baba temple sambar rice recipe potunga
@amudhaamudha1665
@amudhaamudha1665 7 дней назад
Super ❤❤❤❤
@papayafruit5703
@papayafruit5703 6 месяцев назад
New and excellent recipe. Will try both sometime.
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@kavithakavi9881
@kavithakavi9881 5 месяцев назад
Deena Sir Arcot vellore pakkam vantheenganna Arcot chairman shop poneenganna anga maken bada sweets recepi saiovanga vidoe podunga sir
@padminikrishnan9132
@padminikrishnan9132 5 месяцев назад
Thank u for sharing this receipe
@muraliavoor
@muraliavoor 6 месяцев назад
Rajesh great . 🎉🎉🎉🎉❤❤❤ happy to see new dish
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thanks anna🎉
@jayalakshmi176
@jayalakshmi176 6 месяцев назад
Sir that subtitle blocks the pics.. make it smaller font
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 6 месяцев назад
As my daughtermarriage ku cbe la thengapal idly yenga catter(malamoorthy) panninanga.its very soft and taste
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Super.....
@-vasanthKumarGEce
@-vasanthKumarGEce 6 месяцев назад
Bro Poonamallee kasikannu catering saptu review podunga
@senthusai
@senthusai 6 месяцев назад
Super Deena, congrats for your selected receipe
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
@sathyapriya9926
@sathyapriya9926 6 месяцев назад
Correct sis nenga sollrathu
@Rengarprabu
@Rengarprabu 6 месяцев назад
Machan Rajesh vaalthukkal🎉🎉🎉
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 6 месяцев назад
Please update with garlic pods in the idli podi ingredients list.
@virginiebidal5434
@virginiebidal5434 5 месяцев назад
Super excellent thank you very much
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you
@sujathamohanram
@sujathamohanram 6 месяцев назад
Super! Does it taste like sanas from udupi? They add fermented toody.
@AffectionateBabyPenguin-nh6sx
@AffectionateBabyPenguin-nh6sx 6 месяцев назад
Rajesj super anna 👌👌👌👌
@yathum
@yathum 5 месяцев назад
அருமை தம்பி வாழ்த்துக்கள் தீனா சாருக்கும் நன்றி
@k.rajesh6839
@k.rajesh6839 5 месяцев назад
Thank you
@nirmalamohan1873
@nirmalamohan1873 6 месяцев назад
இட்லி பொடி அரைத்து அடுத்த நாள் தான் உபயோக படுத்த வேண்டும்.
@parthasarathi2621
@parthasarathi2621 6 месяцев назад
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you🎉
@giriharan6358
@giriharan6358 6 месяцев назад
Rajesh anna super❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 месяцев назад
Thank you
Далее