Тёмный

தேர்தல் பத்திரம் வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 36 тыс.
50% 1

#PuthiyaThalaimuraiTV #ElectoralBonds #supremecourt #narayanasamy #Pudhucherry #LawyerSaravan #DMK #CPIM #CPM #Mutharasan #kbalakrishnan
தேர்தல் பத்திரங்கள்: அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்; அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@vijayaraghavanmuttaih9572
@vijayaraghavanmuttaih9572 8 месяцев назад
இந்திய வரலாற்றில் பொன எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு. இந்த அரசியல் சாசன அமர்வில் இருந்த 5 நீதியரசர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 8 месяцев назад
சந்தேகம் வேண்டாம்..பீ ஜாகா விற்க்கு பணம் கொடுத்த கம்பெனிகளுக்கு எத்தனை கோடி மோடி அரசு தள்ளுபடி செய்தது என்பதையும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்...தயவு செய்து இதற்க்காக காங்ரஸ் வழக்கு தொடுக்க வேண்டும்...
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 8 месяцев назад
Hats off to our Judiciary .
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq 8 месяцев назад
ஹோனாராபிள் சுப்ரிம் கோர்ட் தலைமை ஜட்ஜ் சந்திரசூட் உங்கள் பொற்பதங்களுக்கு வணக்கம் உங்களை. போன்றவர்கள் இருப்பதால் கொஞ்சம் நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது ஐயா தாங்கள் பணி ஓய்வுக்கு பின் அரசியல் காரர்கள் கொடுக்கும் mp / கவர்னர் / உயர் பதவியை விட. இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் மக்கள் கவரவைக்கும் வாழ்த்தி வரவேற்கும் இந்த கவராவாபதவி காலத்தால் அழிக்கமுடியாது உங்களை வணங்குகிறேன் ஐயா தொடருங்கள் நேர்மை பயணம்
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 8 месяцев назад
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சந்திரச்சுட் + 4 நீதிபதிகள் நேர்மையாக இல்லையே ?
@rammuatrirammuatiramu6571
@rammuatrirammuatiramu6571 8 месяцев назад
பூனைய்க்ககுமனிகட்டுவதுயார்என்றகேல்விபறந்திருக்கிறது.மக்கள்நலன்சார்ந்த.தீர்ப்பு.நீதிபதிகலுக்கு வாழ்த்துக்கள்
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 8 месяцев назад
7.10 ஐயா வள்ளி நாயகம் ஏன் உளறிக் கொட்டுர ? தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கியது சட்ட விரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் . அந்தப் பணம் SBI மூலம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தான் சொல்லனும். SBI Bank க்கு தெரியும் யார் எவ்வளவு பணம் எந்த கட்சிக்கு கொடுத்தார்கள் என்று.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 8 месяцев назад
தடுமாற காரணம் வயதா? சுடும் உண்மையா?பிராமணர்கள் கையில் இருந்து நீதிமன்றங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 8 месяцев назад
வள்ளிநாயகம் நல்ல மனிதரல்லர் !
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 8 месяцев назад
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சக நீதிபதிகள்(4) (1+4=5) 5 நீதிபதிகளும் அவர்கள் வழங்கிய நீதியை இந்திய திருநாட்டில் வாசிக்கும் ஒவ்வொரு இந்தியகுடி மக்களுக்கும் பாதுகாப்பான தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 8 месяцев назад
திரிஷா இல்லன்னா நயன்தாரா. தேர்தல் பத்திரம் இல்லைனா தேர்தல் இயந்திரம் . போவியா.😮டுபுக்கு.
@natarajandaimond5592
@natarajandaimond5592 8 месяцев назад
இது வெளியே வராமல் பார்த்து கொள்ளும்.பாஜக
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq 8 месяцев назад
வணக்கத்திற்குரிய புதியதலைமுறை ஆசிரியர் ஐயா வணக்கம் உங்கள் தொலைக்காட்சி நிறுவனர் கல்வியாளர் அவர்களுக்கும் வணக்கம் எனது அன்பான பணிவான வேண்டுகோள் ஆட்டு குட்டி உன்னாமுலை. கொங்கு வாணி சாணிவாசன் போறாமையின் சின்னம் குட்டியம்மா போனரூரிடம் இதை. பத்தி வினா கேட்டு பதிவிட பணிவுடன் வேண்டுகிறேன்
@sivakamieswaran
@sivakamieswaran 8 месяцев назад
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
@vganesan7172
@vganesan7172 8 месяцев назад
Then what about the PM care fund?
@neorope2000
@neorope2000 8 месяцев назад
It is like CM care fund!
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 8 месяцев назад
ஒரு ஊழல் வாதிகளுக்கு ஒரு நாள் வரும் திஹார் ஜெயிலில் யோகா செய்வார்கள்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 8 месяцев назад
புதிய வழி கண்டுபிடித்து அவசர சட்டம் கொண்டு வரக்கூடும்.
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 8 месяцев назад
Cpm கட்சி தொடர்ந்த வழக்கு மிக பெரிய வெற்றி
@amarinnelson
@amarinnelson 8 месяцев назад
Welcome to the judgment, democracy is returning back. Thanks to the honorable judges.
@Venkatesh-don
@Venkatesh-don 8 месяцев назад
😂😂😂உனக்கும் சேத்து ஆப்பு டா.. பூ. தலைமுறை😂😂
@muthkkumaran
@muthkkumaran 8 месяцев назад
ipo than konjam air kedaikara madri irukka, but athukkum vettu vaikka irunga da, intha theerpuu mela engaluku doubt iruku elam varathinga.. simply evlo money entha party kuh poguthu nuh ella people um therinjikkarathu nallathu than ah.. and one moe thing.. oru govt office lah nadakarathu avanga function yenna nuh ella office lum oru display board vacha nalla irukkm.. people kuh innum easy ah irukumm,
@pichumanisankar2617
@pichumanisankar2617 8 месяцев назад
It is ironic that the opposition is welcoming this judgment when they, except for CPM, has not gone to the Court challenging the Electoral Bonds😂
@krishnavenim4211
@krishnavenim4211 8 месяцев назад
Sir ungakala neethi ellam ippa pesatheenga sir valli sir
@geminivirat9065
@geminivirat9065 8 месяцев назад
இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதி மன்ற நீதி அரசர்களை இந்தியா வணங்குகிறது.
@nirlakathirvel2839
@nirlakathirvel2839 8 месяцев назад
🙏🙏🙏🙏👏👏👏
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 7 месяцев назад
Atleast now some justice is being done. Lot of injustice was being made on all states in the past
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 8 месяцев назад
Neethi arasar Ayya Chandra soot avargalin porp pathangalai thottu vanangukiren , oru magathana theerppu valangiyamaikku , Ayya ungalalthan intru arasiyal katchigal oralavathu payathudan irukkirargal , ungalin intha athiradi payanam thodarattum , Thalai vanangukiren ayya 🌹🌹🌹👍
@sivasiman376
@sivasiman376 8 месяцев назад
பத்திரத்திற்க்குgst எவ்வளவு😂
@ramadurainarasimhan5449
@ramadurainarasimhan5449 8 месяцев назад
Pothu makkal company pera therinthu kondu yenna seiyapogirargal
@nagarajangovinda7163
@nagarajangovinda7163 8 месяцев назад
முன்னாள் நீதியரசர் வள்ளி நாயகத்தின் தெளிவில்லாத வாதம். ஒன்றும் தெரியாதாம். இனிமேல் தான் தெளிவாக தெரியுமா ம். இவர்கள் தீர்ப்பை மாற்றி எழுதுவார்கள்.
@gopalanbellu2816
@gopalanbellu2816 8 месяцев назад
I endorse aadhavan.
@adityaiyer3250
@adityaiyer3250 8 месяцев назад
Election bonds should be replaced by Blockchain
@saravanana1349
@saravanana1349 8 месяцев назад
வள்ளி நாயகம் ஒரு ஓட்டு ன்னி
@jagadeesanr4586
@jagadeesanr4586 8 месяцев назад
Welcome what NEXT Knowthing Ram is with them
@TV-er6xl
@TV-er6xl 8 месяцев назад
உச்சா நீதி மன்றத்திற்கு ஒரு கேள்வி ! தேர்தல் நிதி பாண்டு தவறு தான்! தமிழ் நாட்டில்ஆளும் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியானதா ? அதை தடுக்காத இந்திய தேர்தல் கமிஷன் மீதும் மாநில தேர் தல் அதிகாரி மீதும் என்னெ ன்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சா நீதி மன்றம் கூறுமா ?😎😆😁😫
@rajapa3430
@rajapa3430 8 месяцев назад
Valinayagam was wrong. Narayana was correct w/r to revelation fund. Reasons for delay in delivrng the judgement to be known to the citizens of INDIA. British regime complered any case with in 6 months.Why this system was not follwed after depature of British. Hats off to Hari sir and BALA sir. Saravanan sir pl. FOLLOW IT CLOSELY. All vvp pad votes to be counted fully intandem with the votes polled in EVMs....
@gopiraj9170
@gopiraj9170 8 месяцев назад
How the money will be considered as 'Black Money' when it was paid through SBI bond ? and these bond is not only for ruling party.. while welcoming the judgement I think bribe, scam is not controllable...instead of paying through Bond, bribers going to bribe individuals ..will be difficult to track and no transparency
@r.mahendran8838
@r.mahendran8838 8 месяцев назад
Next PM care fund😂
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 8 месяцев назад
அதிமுக திமுக பாதிக்காது தானே சரவணன் ஐயா "" ஆளும் கட்சி தான் பாதிக்கபடுமா???
@karthikeyan3953
@karthikeyan3953 8 месяцев назад
திமுகவும் 500 கோடி பெற்றுள்ளதுதானே....
@pichumanisankar2617
@pichumanisankar2617 8 месяцев назад
Parties will resort to the old method of receiving money in black.
@ravikumarlakshmanan3430
@ravikumarlakshmanan3430 8 месяцев назад
எங்கோ சிறு குடியரசு காற்று வீசுவது தெரிகிறது.பாவம் நீதிபதி என்னனென்ன தொந்தரவு ஆளும் BJPயினால் வருமோ
@majeedkasim8677
@majeedkasim8677 8 месяцев назад
Pullinayagam vaangiya amount veliyae varuma? Train vaanguna vendhan embuttuk kuduththaen
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 8 месяцев назад
The election fund taken illegal hand some personß and one time no good politic persins such like correptiin person oollal persons in the ruling time and we well comed the judgement all medias of peoples and thanks to puthia thalmurai tv media vison ok go ahead
@krishnavenim4211
@krishnavenim4211 8 месяцев назад
Yar koduthirukirargal endru sonnal than aduthavar thavaru seiyamattargal
@padmanathana9877
@padmanathana9877 8 месяцев назад
Ethuvum oru vagaiel ANBALIPPU yendra Porvaiel Ulalthane sir athai Income Tax,ED evargalin kangalukku theriyatha sir
@VikkiramadhithanArulnathan
@VikkiramadhithanArulnathan 8 месяцев назад
நம்பாதீர்கள்… BJp collected what they want . Now, other parties may collect money in similar way, So, BJP wants others should not collect now
@rannappan7915
@rannappan7915 8 месяцев назад
MLA kkal ,MP kkal ,vilaikku vanguvadu thadaiseaiyappadaveandum,katchi MLA ,MP kkal veru katchiel searvadu,valarnda katchikku kalangappaduthuvadu, ippadippattavargalai makkal niragarikkaveandum, thervu seaiyakkoodathu ,idupondror therdalil nirpadu thadaiseaiyappadaveandum.
@padmanathana9877
@padmanathana9877 8 месяцев назад
Menbu Communistukkal Undiyal moolam vasul seithargal eppo avargale antha muraiyai maranthu vittargale sir avargalum entha pathirathi vaithiruppargalo yendra santhegam varukirathe sir Samuga neethiyai kappavargalukku arasiyal yetharkku sir
@kannapiranr576
@kannapiranr576 8 месяцев назад
Jananayagathirkkum BJP kkum enna sampantham irukku.
@pichumanisankar2617
@pichumanisankar2617 8 месяцев назад
OMG, democracy has been saved to the utter disappointment of the opposition parties. Lost one more opportunity to slam Modi😂
@aruldanny
@aruldanny 8 месяцев назад
Valli nayakam BJP support peshwar😢😢😢
@albertantony5935
@albertantony5935 8 месяцев назад
அப்டின்னா 10 வருஷத்தில் bjp இன்னும் கருப்பு பணத்தை ஒழிக்க வில்லையா. மக்கள் bank வாசல்ல நின்னதும், மக்கள் இறந்ததும்தான் மிச்சமா
@dineshb6915
@dineshb6915 8 месяцев назад
DMK kooda thaan vaangirukku
@pichumanisankar2617
@pichumanisankar2617 8 месяцев назад
29:58 - Saravanan, don’t be over joyous, your party names would also be out since DMK too is a beneficiary of Electoral Bonds.
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 8 месяцев назад
May be D M K has benefited by this E B; but that party is neither author nor supporter of this law ! உங்கள் பதிவு தி மு க வை திட்டியாகவேண்டும் என்ற அரிப்பையே வெளிப்படுத்துகிறது ! எ கா : கார்ப்பரேட் வரி 34% லிருந்து 23% ஆக குறைக்கப்பட்டது ! நான் ஒரு கார்ப்பரேட் C E O ; கொள்கையளவில் இதற்க்கு எதிரானவன் ; இந்த சலுகையை நான் ஏற்பது எனது போலித்தனமாக கருதப்படுமா ? சொல்லுங்கள் யோக்கிய சிகாமணி - பிச்சுமணி சங்கர் அவர்களே !
@rannappan7915
@rannappan7915 8 месяцев назад
Therdal nedi ,theradal pattiram , koduppadum ,adai peruvadum , thadaiseaiyappadaveandum ,kurttam ,kurttame ,uccha needimanra thirrppu searappu needipadi iyyakkalukku vazhttukkal.
@star67641
@star67641 8 месяцев назад
Endaa mutharasa unakku evanda kodupaan electoral bond…thula vera perumaiyaa solreenga “ naanga vaangarathu illa..!” Neenga enna vaanguveenga 15 by 10 athavathu 15 crores and 10 crores..!
@has4896
@has4896 8 месяцев назад
😂SANGEE POLITICEAN SANGEE YOGE SAMEEAAR STOMACH BURNING 🔥 😫
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 8 месяцев назад
தேவைக்கு அதிகமாக பிசெபியிடம் பணம் சேர்ந்துவிட்டது. இனி அதை கலைத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
@ravirajchellapan1182
@ravirajchellapan1182 8 месяцев назад
Valllinayagam ur master is under traps
@jhonmichel8680
@jhonmichel8680 8 месяцев назад
நம்ம சிங்கம் மோடிஜி சூப்பர் சக்தி , என்ன வேணும்னாலும் கத்து எதுவும் நடக்காது
@renugagovindaraj3370
@renugagovindaraj3370 8 месяцев назад
மோடிகேடிதாங்கரதநீஒத்துக்கர
@jhonmichel8680
@jhonmichel8680 8 месяцев назад
@@renugagovindaraj3370 எங்கள் தலைவருக்கு எப்படி சமாளிப்பது என்று தெரியும் ,
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 8 месяцев назад
உலகின் அ சிங்கம் .
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq 8 месяцев назад
ஐயா. முதலில். எச்சி கூஜா விடம் இதுக்குறித்து வினா. எழுப்பி பதிவிடுங்கள்
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 8 месяцев назад
IN parliament any resolution or new amendments if objected by even 1/4 like 50 members , i cannot be accepted becos vessted interested people can do anything there fore the country is in perils, similarly PM care , it becomes whims and fancies of one head to use the fund, it should be abolished and total chaos it is
@syedahamed9026
@syedahamed9026 8 месяцев назад
அயோக்யர்கள் மாட்டினாடா
@KoVai-KG
@KoVai-KG 8 месяцев назад
retrospective judgment is not a law. its effective from this date past is past.
Далее