Тёмный

தேவன் நேசிக்கும் பிள்ளைகளுடன் ஒரு நாள்/ மெர்சி இல்லம் / Mercy Home / சாலமன் திருப்பூர் 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #MercyHome
-------------------------------------------------------
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@mohann3332
@mohann3332 2 года назад
நன்றி சகோதரரே பிள்ளைகள் எல்லாம் பாட்டு பாடும் பொழுது என் மகள் உங்களோடு நின்றாள் நான் யோசித்தேன் அவளும் கூட நம் பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்தாள் நன்றாயிருக்கும் என்று அடுத்து பார்த்தால் பிள்ளை அவர்களோடு உட்கார்ந்து இருந்தார் பாருங்கள் சிறு விஷயத்தில் கூட நம் மனம் ஏக்கம் கொள்ளுகிறது அந்த நம் பிள்ளைகள் நம் பிள்ளைகளை பார்த்து ஏக்கம் கொண்டு விடக் கூடாது என்ற என் எண்ணத்தை சகோதரனும் சகோதரியும் புரிந்து கொண்டீர்கள் இதுதான் ஒரு தேவ குடும்பம் இதய தானம் கிறிஸ்தவம் விரும்புகிறார் நன்றி அன்பு சகோதரனே சகோதரியே பிள்ளைகளே தேவன் உங்களோடு கூட இருந்து நமது ராஜ்யத்தில் பங்காளர்களாக மாற்றுவதாக ஆமென்
@jenifermeena1112
@jenifermeena1112 2 года назад
தேவ அன்பை சுவிசேஷமாக பிள்ளைகளுக்கு கற்று தந்தவிதம் மிகவும் அருமை....நன்றி🙏
@pradapdiju5848
@pradapdiju5848 2 года назад
அந்த ஜான் ஜெபராஜ் இதை எல்லாம் பார்ப்பன
@yovanjohn5572
@yovanjohn5572 2 года назад
Good
@மது.A
@மது.A 2 года назад
தேவன் நேசிக்கும் பிள்ளைகளுக்காக, தாங்கள் ஆற்றிய செயலையும் தேவன் நேசிப்பார். 👏🏻
@meenalmeenal5614
@meenalmeenal5614 2 года назад
Thank you brother.. தங்களின் மகளையும் அவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து சுவிசேஷம் கேட்கசெய்ததற்கு நன்றி சகோ.
@shanmugasunder5126
@shanmugasunder5126 2 года назад
Matthew 25:40 And the King will answer them, ‘Truly, I say to you, as you did it to one of the least of these my brothers, you did it to me.’
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt 2 года назад
Super pastor🤗
@mathikaranerasakumar5484
@mathikaranerasakumar5484 2 года назад
கிறிஸ்துவுக்குள் உங்கள் சேவைகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்.கடவுள் உங்களையும் இந்த பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார்
@kabilanm4525
@kabilanm4525 2 года назад
How to get prepare worship thoughts for beginners I'm age of 20 our upload a new video
@prabapraba4049
@prabapraba4049 2 года назад
நன்றி அண்ணா நன்றி. இந்த அன்பு தேவனுக்குள் நம்மை மூழ்க செய்யும்.
@ambethkarsathya9439
@ambethkarsathya9439 2 года назад
Hats off brother, interesting that your kid also mingled with other kids. She sits with them which is exposed your inner thoughts. So much happy about your kid who is completely obeyed you. May God bless all the kids
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
Welcome
@healthwealth20767
@healthwealth20767 2 года назад
இதை பார்க்கும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@mahamercy1016
@mahamercy1016 2 года назад
Praise the lord. God bless you. Pastor.
@annaththuraivinojkaran5428
@annaththuraivinojkaran5428 2 года назад
13 வருடங்கள் நானும் இப்படி ஒரு கிறிஸ்தவ இல்லத்தில் படித்து இன்று உயர்கல்வி படிக்கிறேன் எல்லாம் என் நேசர் இயேசுவின் தயவு. இல்லத்தில் படித்த நாட்கள் ரொம்ப அழகு ❤❤❤❤❤❤ மீண்டும் அந்த நாட்கள் வராது. அங்கு மிக பெரிய பொக்கிஷம் என் நேசர் இயேசுவை அறிந்து கொண்டேன், ஒழுக்கங்களை கற்று கொண்டேன்,........ இன்று சமூகத்தால் மதிக்கத்தக்க நிலையில் இருக்கிறேன் Love u jesus Thank you BETHEL CHILDREN'S HOME (SRILANKA)
@realgospelministries9536
@realgospelministries9536 2 года назад
😢👏👍
@ambethkarsathya9439
@ambethkarsathya9439 2 года назад
Tears from my eyes, really. We got saved by christ to extend our help to the beloved kids.
@sjdigitalworld789
@sjdigitalworld789 2 года назад
John romba cute ahh irukkan...
@jayas4180
@jayas4180 2 года назад
Simple and clear gospel to children with love in action
@darwinalbertraj8650
@darwinalbertraj8650 2 года назад
Very good.
@Angel-mg2kp
@Angel-mg2kp 2 года назад
It's so beautiful, brother. These days it is becoming hard to find people who genuinely need help. Please respond if there is a way to help them. Thank you.
@yovanjohn5572
@yovanjohn5572 2 года назад
Wonderful message
@reaganchristy6340
@reaganchristy6340 2 года назад
Praise God, God bless your ministry brother 🙏
@kannanm188
@kannanm188 2 года назад
God bless you na
@EBIEDITZ93
@EBIEDITZ93 2 года назад
Super sir
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 2 года назад
Brother v want this type of ministry.Please do it continously.Please monitor the safety of the girl Children. This type of ministry is expected by our God Almighty .God bless you and your family abundantly
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 года назад
Praise the lord
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 2 года назад
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@teejeyem6375
@teejeyem6375 2 года назад
😍😍😍😅💝💝💝💝💝. I love these children 😘😩😩😩😩
@rajmohanl5493
@rajmohanl5493 2 года назад
எந்த வீடியோ பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர், .. ❣️ epdi பட்ட பலிகளின் மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார்
@jesuswithme2401
@jesuswithme2401 2 года назад
Even i like to do like dis ministry brother. ..
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
Sure you can bro...
@crushonchrist2754
@crushonchrist2754 2 года назад
கர்த்தர் நல்லவர்
@RajeshRajesh-jy6ls
@RajeshRajesh-jy6ls 2 года назад
good
@hephzibahbeula7878
@hephzibahbeula7878 2 года назад
Super brother, keep it up, this is very enthusiasm to us
@hildazameerhildazameer4789
@hildazameerhildazameer4789 2 года назад
👌👍😇
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 2 года назад
🙏🙏🙏
@daniee333
@daniee333 2 года назад
So beautiful and merciful brother...
@prakash1217
@prakash1217 2 года назад
Love you so much brother. God May Bless your humble ministry abundantly.
@lillydean7069
@lillydean7069 2 года назад
Thank you brother praise God
@pavithrakannan9609
@pavithrakannan9609 2 года назад
Praise the lord God blessing the children
@வேதமேசத்தியம்
😭😭😭🙏 அண்ணா விவரிக்க வார்த்தை இல்லை....
@dietoownself7865
@dietoownself7865 2 года назад
Beautiful ☺️
@marathakirubaiavarperugavu2051
@marathakirubaiavarperugavu2051 2 года назад
ஆமென்...அல்லேலூயா.
@kumarsomankumarsoman792
@kumarsomankumarsoman792 2 года назад
God bless you sir. Your family 👪.
@ishwaryaprabuaaron213
@ishwaryaprabuaaron213 2 года назад
Glory to jesus
@gladwinarwal4358
@gladwinarwal4358 11 месяцев назад
Bro plz give the address of this home
@vinodhmadras
@vinodhmadras 2 года назад
PRAISE THE LORD, JESUS CHRIST
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 года назад
Praise The Lord Jesus Amen
@jesuswithme2401
@jesuswithme2401 2 года назад
Glory to Lord Jesus Christ.
@neelamegam7988
@neelamegam7988 2 года назад
Praise the lord,Glory to God
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 2 года назад
Super👍🙏🙏🙏
@balasubramanian3629
@balasubramanian3629 2 года назад
Glory to God
@holybiblecross9850
@holybiblecross9850 2 года назад
Praise Jesus amen.
@amuldhaspandi2823
@amuldhaspandi2823 2 года назад
Praise God 🙏
@cmohankumar8567
@cmohankumar8567 2 года назад
Praise the lord amen 🙏 thanks 🙏
@josephinealex5940
@josephinealex5940 2 года назад
கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் செயல் .....அற்புதம் .ஒரு வழியாக குழந்தைகளை பாவிகள் என்று ஒத்துக் கொள்ள செய்து விட்டீர்கள் ...😇,குழந்தைகளைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்வதே அற்புதம்தான் .👌🙏
Далее
pumpkins #shorts
00:39
Просмотров 17 млн
Почему?
00:22
Просмотров 238 тыс.
pumpkins #shorts
00:39
Просмотров 17 млн