Тёмный

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி | Devan Varugindrar vegam irangi | Sister Sarah Navaroji 

Hear n Rejoice
Подписаться 20 тыс.
Просмотров 43 тыс.
50% 1

#nellaisolomon
#oldtamilchristiansong
#sarahnavaroji
#tamilchristiansong
🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
🎤 Singer : Nellai Solomon
🎵 Background Music : Nellai Solomon
🎷 Lyrics & Tune : Sister Sarah Navaroji
🎸 Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
🎧 Please use headphones for better experience
🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
Copyright free images & videos are downloaded from pixabay website
Song Lyrics:
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே
1. ஏழாம் தலைமுறை ஏனோக் உரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
2. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்
3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
4. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள
அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
5. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள், பாகைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
6. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்
🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷
Devan Varugindraar Vegam Irangi
Deva Parvadham Tham Paadham Niruththi
Bhoomithanai Niyaayam Theerththiduvaar
Bhoologa Makkalum Kanndiduvaar
Yesu Kiristhu Varugindraar
Indha Kadaisi Kaalaththilae
Karththarai Kuththina Kanngal Yaavum
Kanndu Pulambidumae
1. Yezhaam Thalaimurai Yenok Uraiththa
Ellaam Niraiverum Kaalam Nerunga
Yesu Kiristhuvin Saththiyaththai
Yerka Maruththavar Nadunguvaar
2. Thammai Virodhiththa Avabhaktharai
Semmai Vazhigalil Sellaadhavarai
Aanndavar Aayiram Bhaktharodae
Annaalilae Niyaayam Theerththiduvaar
3. Yedhai Vidhaiththaayo Adhai Aruppaai
Ellaa Aneedhikkum Kooli Peruvaai
Kalvaari Siluvai Anndiduvaai
Karththarai Nambiyae Thappiduvaai
4. Andhi Kiristhandru Azhinthu Maala
Anbaraam Yesuvae Jeyam Sirakka
Vaayil Irupuram Karukkulla
Vaalaal Neruppaaka Yuththam Seivaar
5. Kaiyaal Peyarkkaadha Kal Ondru Paayum
Kanmalaiyaagi Ippoomi Nirappum
Kireedangal, Paagaigal Kavizhnthidum
Kiristhesu Urimai Pettriduvaar
6. Yuththam Thodangumun Maththiya Vaanam
Suththarai Azhaikka Karththarae Vaarum
Aavi Manavaatti Vaarum Endre
Aanndavar Yesuvai Azhaikkindrom

Видеоклипы

Опубликовано:

 

15 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@hearnrejoice
@hearnrejoice 3 года назад
Song Lyrics: தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்தக் கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே 1. ஏழாம் தலைமுறை ஏனோக் உரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் 2. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார் 3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய் எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய் கல்வாரி சிலுவை அண்டிடுவாய் கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் 4. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க வாயில் இருபுறம் கருக்குள்ள வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார் 5. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும் கன்மலையாகி இப்பூமி நிரப்பும் கிரீடங்கள், பாகைகள் கவிழ்ந்திடும் கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார் 6. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம் சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும் ஆவி மணவாட்டி வாரும் என்றே ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம் 🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷 Devan Varugindraar Vegam Irangi Deva Parvadham Tham Paadham Niruththi Bhoomithanai Niyaayam Theerththiduvaar Bhoologa Makkalum Kanndiduvaar Yesu Kiristhu Varugindraar Indha Kadaisi Kaalaththilae Karththarai Kuththina Kanngal Yaavum Kanndu Pulambidumae 1. Yezhaam Thalaimurai Yenok Uraiththa Ellaam Niraiverum Kaalam Nerunga Yesu Kiristhuvin Saththiyaththai Yerka Maruththavar Nadunguvaar 2. Thammai Virodhiththa Avabhaktharai Semmai Vazhigalil Sellaadhavarai Aanndavar Aayiram Bhaktharodae Annaalilae Niyaayam Theerththiduvaar 3. Yedhai Vidhaiththaayo Adhai Aruppaai Ellaa Aneedhikkum Kooli Peruvaai Kalvaari Siluvai Anndiduvaai Karththarai Nambiyae Thappiduvaai 4. Andhi Kiristhandru Azhinthu Maala Anbaraam Yesuvae Jeyam Sirakka Vaayil Irupuram Karukkulla Vaalaal Neruppaaka Yuththam Seivaar 5. Kaiyaal Peyarkkaadha Kal Ondru Paayum Kanmalaiyaagi Ippoomi Nirappum Kireedangal, Paagaigal Kavizhnthidum Kiristhesu Urimai Pettriduvaar 6. Yuththam Thodangumun Maththiya Vaanam Suththarai Azhaikka Karththarae Vaarum Aavi Manavaatti Vaarum Endre Aanndavar Yesuvai Azhaikkindrom
@santhagunam.sanniesironi3671
@santhagunam.sanniesironi3671 3 месяца назад
அவரைப் போற்றிப் பாடுங்கள். அவரே நம் இரட்சகர்
@jsshanthi9125
@jsshanthi9125 2 месяца назад
Praise the lord...
@user-ke7qf6mu8x
@user-ke7qf6mu8x 4 месяца назад
Amen Nice song
@PRABHUPrabhu-go2ug
@PRABHUPrabhu-go2ug 10 месяцев назад
Nice song
@josephinenagaradja249
@josephinenagaradja249 3 года назад
Jésus Jésus Nallavar vallavar kirubai Niraindhavarae Jésus Jésus Jésus Jésus Jésus Jésus amen alléluia aaraadhanai seigindom alléluia
@justingananadhas3931
@justingananadhas3931 3 года назад
தேவநாமம் மகிமைபடுவதாக
@RajuKumar-ye6bx
@RajuKumar-ye6bx 2 года назад
Thanks guess 🙏
@Joshua-on5kq
@Joshua-on5kq 2 года назад
Praise the lord. Thank you Jesus
@jdsjds7599
@jdsjds7599 Год назад
Like song
@prarthanareyma2870
@prarthanareyma2870 Год назад
Great thanks for singer
@paulyovan2633
@paulyovan2633 2 года назад
Nice Brother, God bless you.
@angelm6111
@angelm6111 Год назад
@linguisticglories
@linguisticglories 3 года назад
Glory be to God 🙏
@gloryglory4358
@gloryglory4358 2 года назад
Praise the lord 🙏. Old song. So very nice 👌. Yenakku பழைய பாடல்கள் தான் ரொம்ப பிடிக்கும்.
@estherpriya44
@estherpriya44 3 года назад
Good old song ..... very nice !!
@computercentre3803
@computercentre3803 2 года назад
Emi from Michealpatti My lovely old songs. very very nice!!!! God bless you Brother.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 11 месяцев назад
Immortal, Evergreen, Everlasting, Spiritual, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
@samuelp3245
@samuelp3245 Год назад
ஆமென் அல்லேலூயா 👍
@vasanthi4465
@vasanthi4465 2 года назад
Prise the Lord God bless you brother s
@Vinnisai
@Vinnisai 3 года назад
ஐயா அருமை!
@hearnrejoice
@hearnrejoice 3 года назад
நன்றி 🙏
@mathivanansomu7586
@mathivanansomu7586 3 года назад
Maranatha!
@pattiyamma5ramnath866
@pattiyamma5ramnath866 2 года назад
Great song and great singing thambi…..so edifying….
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 3 года назад
Nice song Glory to God Amen
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 3 года назад
🙏🙏 Thank you very much
@prexcidaarokiyanathan1770
@prexcidaarokiyanathan1770 3 года назад
Praise the Lord. 💖🌻🌻🙌
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏
@rubikajulie3981
@rubikajulie3981 3 года назад
Amen Nice song
@a.pauldaniel9111
@a.pauldaniel9111 3 года назад
Nice song
Далее
ИСЧЕЗНОВЕНИЕ МОНЕТЫ (секрет)
00:46
Yehovah Devanukku | Lyrical Song
5:04
Просмотров 85 тыс.
Devan Varukindrar by my Father Eva. One Day Moses
5:22
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,7 млн
JANAGA - Интервью (Official Music Video)
2:38
Просмотров 460 тыс.
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 246 тыс.