Тёмный
No video :(

தேவையற்ற எண்ணங்களை அழிப்பது எப்படி ?? - Clear unwanted thoughts 

Mudhal Mozhi
Подписаться 381 тыс.
Просмотров 1,2 млн
50% 1

#unwantedthoughts #emptymind #positivity
Thevaiyilladha ennangalai maatrungal vazhkai sirapaga irukum.
For more spiritual please visit - www.mudhalmozh...
-------------------------------
Thanks for watching
Subscribe now for more
___________________

Опубликовано:

 

15 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 644   
@MudhalMozhi
@MudhalMozhi 3 года назад
ஆன்மிகம் மற்றும் தன்னம்பிக்கை பதிவுகளுக்கு www.mudhalmozhi.com/
@boopathirajag5343
@boopathirajag5343 3 года назад
என் விடுதி வாழ்க்கை மோசமாக இருந்தது அரசு மாணவர் விடுதியில் சாப்பாடு மலம் போல் இருக்கும் கழிப்பறை நல்லாயிருக்காது விடுதிக்கு அருகில் திரையரங்கம் விடுதி மாணவர்கள் திரைப்படத்துக்கு போவாங்க மது அருந்துவாங்க விடுதியில் சாப்பாடு தரமா இருக்காது எங்களால் முறையிடவும் முடியவில்லை பதினோராம் வகுப்பு படிக்கும் போது விடுதியை விட்டு வீட்டிற்கு ஓடி வந்துட்டேன் பணிரெண்டாம் வகுப்பு வீட்டில்தான் படித்தேன்
@boopathirajag5343
@boopathirajag5343 3 года назад
ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியில் வரலாறு இளங்கலை பாடத்தில்சேர்ந்தேன் கல்லூரி வாழ்க்கை பிடிக்கவில்லை படிக்க புத்தகம் ஈரோடு மாவட்டத்தில் கிடைக்காது நான் சேலம் மாவட்டம் போய் புத்தகம் வாங்கி படித்தேன் முன்று வருடம் படித்து டிகிரி முடித்தேன் 2019ல்.
@DineshKumar-no3si
@DineshKumar-no3si 3 года назад
Don't feel bro
@jayapradha1304
@jayapradha1304 2 года назад
Correct
@ganeshas9288
@ganeshas9288 9 месяцев назад
​@@boopathirajag5343❤❤
@VR-ey1ni
@VR-ey1ni 2 года назад
Mobile ல அதிகமா நோண்டாம இருந்தாலே கெட்ட எண்ணங்கள் வராது..
@ramasamieaswarii6251
@ramasamieaswarii6251 Год назад
உன்மைதான் 👍👌👌
@prabhasivan26
@prabhasivan26 Год назад
சரியா சொன்னீங்க இதனாலதான் இவ்வளோ பிரச்சினை கண்ட கண்ட கருமத்தலாம் பார்க்க வேண்டி இருக்குது
@SelvamKumar-ir5oj
@SelvamKumar-ir5oj Год назад
100%unmai
@ramanathan797
@ramanathan797 Год назад
Ama bro naa romba mobile use panren athaan ennakku apdi irukku pola
@ramanathan797
@ramanathan797 Год назад
bro asingamana video pathalum ipdi irukkum
@amulamul2755
@amulamul2755 3 года назад
நினைக்க வேண்டாம் என்று நினைக்கும் போதே திரும்ப நினைவு வருதே🤔🤔🤔🤔
@jansirani7549
@jansirani7549 3 года назад
Aam unmaithaan...yenenral onrai marakka -ninaikum pothu athu aazhamaaga manathil pathiyum aagave athigam ethaiyum marakka muyarchikaadheer
@MSaudio-yt
@MSaudio-yt 3 года назад
Ivanga soldra maari panna innum naapakathula pakkaava pathiume thavira! Marappatharkku vali illaiii
@MSaudio-yt
@MSaudio-yt 3 года назад
@Film Maker ithu super100% true word..... Busy ah erukkura alawukku vera work la nammala kondu ponaale ellame solve than👍
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 3 года назад
Ama enakum than...Ithuku ena solution eah theriyala
@krishnakumar.k9789
@krishnakumar.k9789 3 года назад
@Film Maker sure I will try....👍
@shivaysiva5826
@shivaysiva5826 3 года назад
தனியாக இருக்கும் போது மட்டுமே தேவையற்ற எண்ணங்கள் வருகிறது ........ 💕🙏
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Год назад
Mm konjam tighta work schedule vachukuga idhanala naa ippovum kasta padure neegalum padathiga 2 yearsku munadi naa panna periya thappu adhu dha
@AdhithyaJames
@AdhithyaJames Год назад
Correct brother
@mohanamohanasrilanga7185
@mohanamohanasrilanga7185 Год назад
Mmmm Correct
@manosundarrajan5555
@manosundarrajan5555 9 месяцев назад
Same problem 😢
@user-yr7uk7kg2y
@user-yr7uk7kg2y 9 месяцев назад
Ella thaniyaga erudhalumm nam manamm alaya vida kudadhu thanumaiyil dhan vetri umm sandhoshamum yellamm erukummm Kavalai ellamall umm marravarai nammbiumm kaaya padamalumm Erika vudhavumm ore marundhu thanimai adhai Ni purindhu lol Ni sariyaga erundhal un sindhanaigalumm sariyaga erukummm all the best 😢 2:21 2:21
@Manoj-sn8ej
@Manoj-sn8ej 3 года назад
தேவையற்ற எண்ணங்கள் அழிக்க முடியாது.. மறக்கடிக்க தான் முடியும்....👍
@maddyffgaming9183
@maddyffgaming9183 Год назад
Yes athu kalapogil kandipa marakkum
@mgowtham4292
@mgowtham4292 5 месяцев назад
🎉❤
@nateshkumar4701
@nateshkumar4701 3 года назад
தேவையற்ற எண்ணங்களால் தான்‌ நான்‌ பல நாட்களை வீணடித்தேன்
@VickyVicky-zp6mv
@VickyVicky-zp6mv 3 года назад
எண்ன தோனுது சொல்லுங்க டிப்ஸ் கொடுக்குர
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
ஆமா அண்ணா
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
எனக்கும் நாள் வேஸ்ட்
@bengimman7181
@bengimman7181 3 года назад
Epo sary ayda pro natesh kumar
@nateshkumar4701
@nateshkumar4701 3 года назад
@@VickyVicky-zp6mv நடக்காத விசயத்த நடந்த மாதிரியே நினைச்சு அதுக்காக கவலைபடுவேன் bro
@prasannashanmugamprasanna6081
@prasannashanmugamprasanna6081 3 года назад
தனியாக இருந்தால் நிறைய வருது
@kannanm7686
@kannanm7686 3 года назад
Ama
@sakthiraj5807
@sakthiraj5807 3 года назад
M
@Gow-0909
@Gow-0909 3 года назад
En vazhkai ah thanimai than brooo naan la Ena panurathu😫
@jebarajnadar9815
@jebarajnadar9815 3 года назад
@@Gow-0909 bro supet apo tha nammala distrub, hurt, panne yaru iruka mattanke
@YouTubeVignesh
@YouTubeVignesh 3 года назад
Correct
@sangeetha8293
@sangeetha8293 3 года назад
தேவையில்லாத எண்ணங்கள் உருவாகும் போது உங்களுடைய தெய்வத்தின் பெயரை மனதுக்குள் உச்சரியுங்கள்...🙏ஓம் நமசிவாய 🕉🕉
@jyothic4506
@jyothic4506 2 года назад
Ok chellam
@balajijanarthanan9541
@balajijanarthanan9541 2 года назад
சிறந்த யோசனை
@rajapriyajeevanandam7870
@rajapriyajeevanandam7870 2 года назад
Thankyou mam
@abgsasanika8701
@abgsasanika8701 2 года назад
Iyoo
@mohan111ff2
@mohan111ff2 2 года назад
Thanks
@subashprabhu7386
@subashprabhu7386 3 года назад
அருமையாக இருந்தது உங்களது கருத்துரைகள் நல்ல வாழ்த்துகள் நண்பரே
@05-ajithkumars3
@05-ajithkumars3 3 года назад
ஆமா அண்ணே எனக்கு தினமும் தேவையற்ற எண்ணங்களால் தான் நாட்கள் வீணாகி போகுது
@captainamrish9306
@captainamrish9306 3 года назад
Yenakum thaan annae 😭😭😭
@05-ajithkumars3
@05-ajithkumars3 3 года назад
@@captainamrish9306 😔
@manivannan123
@manivannan123 3 года назад
111¹
@manivannan123
@manivannan123 3 года назад
¹¹¹¹¹¹¹¹
@manivannan123
@manivannan123 3 года назад
¹1
@rajamani1325
@rajamani1325 Год назад
எண்ணங்கள் என்பது முடிவல்ல அது நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும்👍👍
@vetrichelvanvetri2758
@vetrichelvanvetri2758 3 года назад
என்ன பண்ணினாலும் மறக்கமுடியவில்லை
@suthansuthan3105
@suthansuthan3105 3 года назад
True love
@VickyVicky-zp6mv
@VickyVicky-zp6mv 3 года назад
Mm
@aashigaaashiga9069
@aashigaaashiga9069 3 года назад
Yes😔
@Mega-fm9st
@Mega-fm9st 3 года назад
same bro
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 3 года назад
😭😭😭☑️same
@sri8618
@sri8618 3 года назад
Yoga 🧘‍♀️🧘‍♀️ and excersice pana Positive ah think panalam 😇😇😇😇 My experience la soldra 🙂😁😁😁😁
@_solo_q.u.e.e.n6162
@_solo_q.u.e.e.n6162 3 года назад
Really
@sri8618
@sri8618 3 года назад
@@_solo_q.u.e.e.n6162 yes
@velukarthik8627
@velukarthik8627 3 года назад
Ama bro❤️
@sri8618
@sri8618 2 года назад
@@afrinsamee8625 😅 RU-vid la paru nga.. Na enku school la soli kututha tha pnra nga bro
@gr007editzz9
@gr007editzz9 5 дней назад
😂ennh vah irudhalu neenga excercise ​pannringa..adha nenachu sandhosa padunga💁@@sri8618
@khatheejabi1258
@khatheejabi1258 8 месяцев назад
சில வேதனைகளை மறக்கவே முடியாது. நீங்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி விட்டேன்
@rajithav4457
@rajithav4457 3 года назад
நன்றி சகோதரரே அருமை🙏ஓம் நமசிவாய 🙏
@balajijanarthanan9541
@balajijanarthanan9541 2 года назад
நீங்கள் காட்டுவது இளம் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழியைக் காட்டுகிறது, உங்கள் சேவை இந்த சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானது மற்றும் மிகவும் பாராட்டப்படுகிறது
@madhanmadhan852
@madhanmadhan852 Год назад
நீங்க சொல்லுவதை கேட்கும் போது மனதில் உள்ள கஷ்டங்கள் 🥺💔 மீண்டும் மீண்டும்🔁 நினைவுக்கு வருகிறது 😭😭
@balasubramaniank8945
@balasubramaniank8945 3 года назад
Naan already இதுல சொன்ன ஒரு சில விசயங்கள் follow panndren, really works...and ivanga video pathathu enakku மேலும் நம்பிக்கை குடுக்குது
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 3 года назад
நல்ல தன்னம்பிக்கை அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள்... நன்றிகள் சார்
@tamilselvans8609
@tamilselvans8609 3 года назад
My life is full damage. Reason of another thinking
@tamil3984
@tamil3984 3 года назад
Ennoda name um tamil selvan Ennakum unga problem dan bro Indha name vachale problem dan pola bro
@tamilselvans8609
@tamilselvans8609 3 года назад
@@tamil3984 kandipa orunal ellam marum don't worry bro
@prasath3925
@prasath3925 3 года назад
@@tamilselvans8609 edvathu work panunga bro mind divert aagum naanum oru apdi panna now i.m better
@sakthivelp1214
@sakthivelp1214 3 года назад
நா யோசிக்கிறது பூராவுமே தேவயில்லாத ஆணி தா
@shalinikh9537
@shalinikh9537 2 года назад
😂😂😂🤭
@sakthivelp1214
@sakthivelp1214 2 года назад
@@shalinikh9537 😑😹😹👶👶
@tamilsuriya5969
@tamilsuriya5969 Год назад
Yes good news 😂😂😂😂
@keerthanasri2333
@keerthanasri2333 3 года назад
Yara pathiyum athikama yoosikathinga feela iruntha song pottu kalunga ella kastamum paranthu poirum💯
@MKAMARAJSBCO
@MKAMARAJSBCO 3 года назад
😍💯
@khatheejabi1258
@khatheejabi1258 8 месяцев назад
Naan இதைத் தான் செய்கிறேன். நன்றி
@Maruthiganesh
@Maruthiganesh 3 года назад
Just 3rd point is enough, once u start to focus only on good things, Others all automatically wash out.
@nandhunandhini2255
@nandhunandhini2255 2 года назад
வேண்டாத நினைக்காமல இருந்தால் போதும் நிம்மதி தேடி வரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்
@vijayaragavand9474
@vijayaragavand9474 3 года назад
ஆம்.தேவையற்ற எண்ணங்கள் வரும் போது அதை தவிர்க்க சுடகுபோடுவேன் .பயணளித்ததுஏனெனில்.நமது எண்ணங்கள் வேறு திசையில் திருப்பிவிடுப்படுகிறது.
@praveensaravana7535
@praveensaravana7535 3 года назад
🙏🏻ஓம் நமசிவாய🕉திருச்சிற்றம்பலம்
@moorthy-topic5775
@moorthy-topic5775 2 года назад
24 நேரமும் பக்கத்து விட்டு காரன்ட்ட சண்ட போட தோனுது அவனை மறக்க முடியவில்லை
@mohamedhnaazik8087
@mohamedhnaazik8087 3 года назад
Bro thevalladha yennam varakudaathunnu nenacha athihama varum so nalla friends oda palahuga, pray pannuga, trip poga u ga lu ku pidicha nallla visayagala seiga ithaala life laum munnuku varuviga, thevalladha yennam irukaadhu👍
@venkatesababu202
@venkatesababu202 3 года назад
Really true words brother. Thanks a million.
@saranyahg1149
@saranyahg1149 3 года назад
Timely video for me at the right time
@maharaja2675
@maharaja2675 3 года назад
என் அனுபவத்தில், முதல் விஷயம் என்னவென்றால் நாம் எந்த மாதிரியான இடத்தில் வசிக்கிறோமோ அந்த இடம் தான் (Vibration) நம்முடைய நல்ல மற்றும் கெட்ட எண்ணங்களுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும்... உயிரோட்டமுள்ள மிக தூய்மையான காற்று, மூலிகை கலந்த அருவி நீரோடை இது போன்ற இடங்களில் நம்முடைய வசிப்பிடம் இருந்தால் நம் எண்ணங்கள் உயர் தரமாக இருக்கும்... இது நிதர்சனமான உண்மை.... ஆத்மா தூய்மையானது... பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள், சூழ்நிலை, நண்பர்கள், உணவுமுறை, செய்யும் தொழில் இதை பொருத்தும் நல்ல மற்றும் கெட்ட எண்ணங்கள் அமையும்....
@sevvanthisevvanthi7036
@sevvanthisevvanthi7036 2 года назад
Simple onnu iruku..... நாம் எது வந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலே போதும்
@vinothk8421
@vinothk8421 Год назад
Apdi iruka mudila bro
@mdhasif2057
@mdhasif2057 3 года назад
Sema...... Useful Information Useful Informative V D E O 👍 🙏
@gangaganga8636
@gangaganga8636 3 года назад
Ethu ellam unmi thaan bro.Super motivation...😊👌👌
@madhuamritha8198
@madhuamritha8198 2 года назад
Tq bro
@sakthisakthi_2008
@sakthisakthi_2008 3 года назад
அதை மறக்க நினைக்கும் போது தான் மீண்டும் மீண்டும் வந்து இன்னும் தொந்தரவு செய்கிறது
@ajeethkumar.s0491
@ajeethkumar.s0491 Год назад
Ennagal lai thaduka ninaithaal athu nam udambai payan padutha thudikum...athai kavaniugal athu enna sollalum reply pannama mind oru ennam kuda project aagama namakulla namala pesama moochu kaatha mattum kavaniga easy ah ennagal la irunthu vidu padalaam... Atha thaduka muyarchi panna meendum meendum varum neega ennatha adaka kudathu atha adakunaa thaan meendum meendum varum...antha ennam naam udambai payanpaduthikum... Concentrate other works goals... ❤️ Get well soon bro...
@ajeethkumar.s0491
@ajeethkumar.s0491 Год назад
And read osho vilipunarchi book bro...
@shivaappa6559
@shivaappa6559 3 года назад
Sivanai vanagkinal podhum thevai atra yennam poiduthu true my life
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 3 года назад
nalla santhoshamana yennangala ezudhi vechu padikanum. super idea
@m.manjunathan4593
@m.manjunathan4593 3 года назад
நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@rajangamsi
@rajangamsi 3 месяца назад
வளர்ப்போம் மூன்று விஷயங்களை கடைபிடிப்போம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jimkana
@jimkana 3 года назад
Already indha method dha use panitu dhan iruken..... 👍 gud solution.... 👌
@vignesha1346
@vignesha1346 2 года назад
தனிமையை தவிர்த்தால் அனைத்தும் சரியாகிவிடும்
@balajijanarthanan9541
@balajijanarthanan9541 2 года назад
ஓம் நம சிவாய வாழ்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@tamizhini1073
@tamizhini1073 2 года назад
ரொம்ப நன்றி அண்ணா 🙏 நீங்கள் சொல்வதை நான் முயற்சி செய்து பார்க்கின்றேன்......
@karuppasamy6500
@karuppasamy6500 3 года назад
If we want ignore unwanted thoughts pls be busy with some other work and think about other thing It will help you all friends
@bala4432
@bala4432 3 года назад
அண்ணா inthe mari rompha video போடுங்க iethu ellarukum வாழ்க்கையா மாத்தும்🙏❤
@user-hm6fi9vh2s
@user-hm6fi9vh2s 8 месяцев назад
மொபைல் அதிகமாக நோண்டாதீர்கள் கெட்ட எண்ணங்கள் வராமல் இருக்கும் ஒரு நாளைக்கு கால் மணி நேரம் தான் பார்க்க வேண்டும் பயனற்ற விஷயங்களில் பாருங்கள்
@aslliportrait8533
@aslliportrait8533 3 года назад
U r current bro...it s really true
@VincentJoseph4554
@VincentJoseph4554 3 года назад
Mikka nandri guruveh. Om nama shivaya 🙏
@m.venkadesen9037
@m.venkadesen9037 3 года назад
YES THAT IS TRUE IM ALSO USE THIS TECHNIC NOW I AM WELL
@mathinabegam903
@mathinabegam903 11 месяцев назад
Amma Vin anbu peruva thu yeppadi😢😢...pls give me the answer 🙏😔😔😌 but amma ye kooda tha irukkaanga pls replied the answer 🙏 😢😢
@crazyshalini7611
@crazyshalini7611 3 года назад
Ellam neramum thevalamathan yosikiran.... Naan yosikiraathu ellamey theva illathathuthan...
@balajijanarthanan9541
@balajijanarthanan9541 3 года назад
Wonderful video 👍👍👌👌👌
@thinkpositive1358
@thinkpositive1358 3 года назад
Superb 👏👏👏👏
@s.santhosh196
@s.santhosh196 3 года назад
Negative vibes varumpothu atha positive vibes ha matha try panuga automatica negative vibes poirum
@Nithish510
@Nithish510 3 года назад
Thanks Lord Of Mudhal Mozhi
@mathyscreations
@mathyscreations 3 года назад
நல்ல பதிவு. உண்மைதான்.🙏
@krishnamoorthy6479
@krishnamoorthy6479 3 года назад
Have you
@surendarselvi9429
@surendarselvi9429 3 года назад
நன்றி நண்பரே..
@kannan8568
@kannan8568 3 года назад
அந்த எண்ணம் அது வார்தைகள் சொல்லும் போதும் இருக்க மாட்டிகுது ஆனால் மருபடியும் வருது😭😭😭😭😭 காம எண்ணம் போன்ற வருது அண்ணே
@manikandan4290
@manikandan4290 3 года назад
அப்ப அலதோனும்
@user-nd4ts5oi6h
@user-nd4ts5oi6h 2 месяца назад
Brow same problem help me how you overcomed it
@chinrajnazii2601
@chinrajnazii2601 3 года назад
காலம் நம்மை மாற்றுகிறது 🙄🙏
@user-qb4yx4um9e
@user-qb4yx4um9e 10 месяцев назад
Time heals
@user-cb4gf2ui9w
@user-cb4gf2ui9w 3 года назад
சிவ சிவ
@pandipandi4726
@pandipandi4726 3 года назад
அருமையான பதிவு... நண்பரே... நன்றி..👌👌👌💐💐💐💐
@NaveenNaveen-fr3kw
@NaveenNaveen-fr3kw 3 года назад
Super idea bro ❤️💯
@atchayaramesh6172
@atchayaramesh6172 3 года назад
Now a days I get more unwanted thoughts that are not related to my activities and am not related with the imaginating cartoons...???in really, I am not related with it...but it comes automatically started from my first minute of sleeping...this is too irritate me...so. I tried to yoga...but I couldn't continue.......hence I got pressure,not interest on life?
@moovendarm887
@moovendarm887 3 года назад
நன்றி தோழர்
@ActionsollungabossTamil
@ActionsollungabossTamil 3 года назад
Ur content useful for youngsters for me. Pls upload more videos.
@jayalakshmijayalakshmi4184
@jayalakshmijayalakshmi4184 3 года назад
Rombo rombo thanks enukku rombo main
@bkjacklin747
@bkjacklin747 3 года назад
Good msg , thanks bro.
@arun_nsr
@arun_nsr 3 года назад
மூளை தேவையற்றதையே அதிகம் நினைவுபடுத்துகிறது...
@celsiasherine0104
@celsiasherine0104 3 года назад
Nice bro thanks for your precious information
@ms-i392
@ms-i392 3 года назад
Let's start tq brother
@abineshkannan
@abineshkannan 4 месяца назад
Om Sai Ram 🕉
@siva5884
@siva5884 3 года назад
Useful comment anna nandri
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 года назад
Super pathivu AUGUSTINE violinist from Malaysia
@r.ranjithar8666
@r.ranjithar8666 3 года назад
அருமையான பதிவு
@viratlover6851
@viratlover6851 3 часа назад
My goal : Crack gate exam with good rank after take IIT MADRAS ME AEROSPACE
@mshanmugam7320
@mshanmugam7320 3 года назад
Romba Thanks 🙏🏻
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c 3 года назад
நன்றி அண்ணா ❤️❤️❤️🎉🎉🎉🎉
@npalani5442
@npalani5442 11 месяцев назад
எனக்குநல்வமாற்றம்தெரியிதுsir
@thiruvahindrapurammadhusud9346
@thiruvahindrapurammadhusud9346 3 года назад
ஓரு பைசா கூட உபயோகம் இல்லாத முடிஞ்ச விசியத்தலாம் நினைச்சி கவலை படுறேன். நன்பர் ஒருத்தர் மேசேஜ் பன்னி நான் லேட்டா ரிப்லை பன்னதுக்குலாம் நினைச்சி அரைமணிநேரம் வருத்தப்படறேன்.
@alliswell3386
@alliswell3386 3 года назад
Semma na nalla pathivu ningal melum munnera ennoda vazhthukal anna
@gillirider5219
@gillirider5219 3 года назад
Super bro manasu romp நொந்து போய்ட்டேன் போய்ட்டேன்
@abisree2584
@abisree2584 3 года назад
Fact itha already na try pannirukken sir
@siranjeevev
@siranjeevev 3 года назад
வீட்டில் செல்லப் 🐕😻🐩🐦🐓🕊️🐟🐠🐡 பிராணிகளுடன் நேரம் கழித்து தேவையற்ற எண்ணங்கள் அழியும்
@Ramyamanoj9698
@Ramyamanoj9698 3 года назад
Super Sir 🔥
@krishnamoorthy6479
@krishnamoorthy6479 3 года назад
Good day
@AFR972
@AFR972 3 года назад
நன்றி உங்கள் பதிவுக்கு அண்ணா
@Tn25news
@Tn25news 7 месяцев назад
அருமை. வாழ்க வளமுடன்
@monisham7356
@monisham7356 3 года назад
Thanks..... really...........Good to hear
@sathikabegum2207
@sathikabegum2207 3 года назад
மிக்க நன்றி
@janujanuindhusath7003
@janujanuindhusath7003 3 года назад
Some times my mind is totally blocked i want try thise tq for the idea bro
@rosettasamuel7619
@rosettasamuel7619 3 года назад
Very useful message brother 👍👍👍👌👌👌 thanks👍👍👍👍👍👌👌👍
@singlenomingle5954
@singlenomingle5954 3 года назад
மிக்க நன்றி ஐயா
@esthermalarkodit9555
@esthermalarkodit9555 2 месяца назад
Nice video, God bless you
@sushmithasushmitha2796
@sushmithasushmitha2796 3 года назад
Naa ethaiya maththavanga kitta niraiya time solli erukken but ennala mattum enakkulla erukkara kastangala vittu valiya vara mudiyala ok bro thanks to your speech i am tried to your ideas 🙏
@sushmithasushmitha2796
@sushmithasushmitha2796 3 года назад
@@sudhakaregamban1134 no bro
@abhuvana2161
@abhuvana2161 3 года назад
Romba romba thanks anna very useful msg🙏👍
@arun-ki6kf4fy3z
@arun-ki6kf4fy3z 3 года назад
Super advices
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 3 года назад
தனியான இருக்கரதுனால தா வருது நண்பா 😭
@ramdisu3303
@ramdisu3303 Год назад
அருமையான பதிவு 🙏
@worldview5996
@worldview5996 3 года назад
சிவ சிவ 🙏
@nagalakshmii420
@nagalakshmii420 3 года назад
Super sir
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 года назад
🤔
@gamingisnotacrime9283
@gamingisnotacrime9283 3 года назад
Thevai illatha yennam atti padaikuthu my full life damage
Далее