Тёмный

தைராய்டு நோய் நிரந்தரமாக குணமாக உணவுமுறை | Thyroid - diet plan - Do’s and Don’ts | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 818 тыс.
50% 1

தைராய்டு நோயை நிரந்தரமாக குணப்படுத்த உணவுமுறை எடுப்பது எப்படி?
வாழ்நாள் முழுக்க தைராய்டு மாத்திரை அவசியமா?
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் எடுக்க வேண்டும்?
என்னென்ன எடுக்க கூடாது?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How to permanently reverse thyroid problems through diet?
Is lifelong thyroid medications compulsory?
What foods to be taken by people with thyroid disease?
What foods should not be taken?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #thyroid #diet
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 728   
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 года назад
நிதானமாக தெளிவாக சூப்பராக சொன்னீர்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி டாக்டர்
@kaviarasikavi5975
@kaviarasikavi5975 7 месяцев назад
தைராய்டு எனக்கும் இருந்துச்சு நானும் சார் சொன்ன மாதிரி சாப்பிட்டேன் அவர் சொன்ன ஆயிட்டாங்களா ஃபாலோ பண்ண சிறுதானிய உணவுகள் அதிகமா எடுத்துக்கிட்டா இப்ப எனக்கு டெஸ்ட் பண்ண இப்ப கிடையாது தேங்க்யூ சார்
@rathinakumari5189
@rathinakumari5189 3 месяца назад
We should not have millets if we have thyroid 😢
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan 3 месяца назад
How many month follow paninga
@chithmayadusky2039
@chithmayadusky2039 2 месяца назад
, உண்மையா இப்போ சரி ஆகிடுச்சா
@GoodMorningYoga310
@GoodMorningYoga310 2 месяца назад
இவரை சிறுந்தானியம் வேண்டாம் நு வீடியோல சொல்லிருக்கார்
@saroharsan
@saroharsan 2 месяца назад
​@@GoodMorningYoga310😂
@rajimani0302
@rajimani0302 3 месяца назад
Comments பகிரும் அன்பு உள்ளங்களுக்கு தனியாக --****நேரில் போய் பாருங்கள்.மருத்துவராக இல்லாமல் பேசும் விதம் பரிவு அன்பு தைரியம் தருவது இதிலேயே முக்கால் விதம் நோய் ஓடிவிடும்.மீதி தான் மருந்து.பலநூறு ஆண்டுகள் வாழவும் இவரை பெற்ற பெற்றோர்கள் இருவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் பல.பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@arifashraf2627
@arifashraf2627 13 дней назад
🎉🎉🎉🎉❤❤❤
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 2 года назад
நன்றி ஐயா🙏 மிக தெளிவான விளக்கம்... எனக்கு மிக மிக பயனுள்ள தகவல்.
@perciraj7499
@perciraj7499 2 года назад
நிங்க சொல்லறது காதுகேட்டாலே நோய்ஓடிபோய்றும் thank you sir
@monicagavaskar4415
@monicagavaskar4415 3 года назад
Sir please upload food diet for hypertyroid and auto immune diease caused by hypertyroid
@jasminevimala
@jasminevimala 2 года назад
Brazil nut is available in nut Shop. I am using it. 100 gms costs 180rs. It looks like jackfruit seed.
@manikandanm4781
@manikandanm4781 3 года назад
You are the best and people are listening to you because of your simple and natural and fluent tamil . This is a great service. Can you please do one session for Vitamin D. It seems to help many problems like cancer and at the same time low for many indians
@aasimani5673
@aasimani5673 2 года назад
Sir, I m ur biggest fan. Ur words r giving relaxation .
@rithikaraj3589
@rithikaraj3589 3 года назад
நன்றி ஐயா.பயம் போய் விட்டது. Hospital address please.
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 10 месяцев назад
Useful Info Doctor, first time I have heard someone saying don't avoid cabbage raddish cauliflower. My mom had thyroid and she never eats these veggies. I also have hypothyroidism and taking tablet. But I like cauliflower cabbage broccoli so I take it. But happy after seeing this video. Looking for a good endocrinologist to cure my hypothyroidism in Canada since I'm living there. Thank you doc for all useful information that you share with us.
@lateruponconfirmation7841
@lateruponconfirmation7841 3 года назад
Happy Doctors day to you doctor.God bless you & your family with Good health, Peace & happiness.
@shanthaarumuganainar2946
@shanthaarumuganainar2946 2 года назад
Thank you doctor
@Kamatchi-wc4ou
@Kamatchi-wc4ou 5 месяцев назад
சார் நான் ஒல்லியா தான் இருக்கேன் ஆனா எனக்கும் ஹைபோ தைராய்டுஇருக்கோ நான் என்ன செய்யா
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 День назад
Good explanation sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohanrajvellingiri408
@mohanrajvellingiri408 3 года назад
I consulted him for my thyroid and hair loss and skin problem. He charged 1000 rs to talk for 20 mins and gave the standard paleo diet which will increase my hair loss . he also asked me to take blood test for 1200 rs. He says my thyroid not reversible for that I paid 1000 rs that too online appointment just audio call, he says he can't help for hair loss. Also while consulting he stopped me from asking him questions telling the given time is to just tell my Symptoms and not ask any question . He is not able to give customised diet plan for patients to address their problems
@blogstohappylife
@blogstohappylife 2 года назад
An Eye Opener🥺🔥
@sabbusabbu-kw2hl
@sabbusabbu-kw2hl Месяц назад
Thanks a lot sir for ur clear explanation 🎉
@kamals563
@kamals563 Месяц назад
Dr. Diabetes and hypothyroidism இருந்தால் எந்த உணவு வகைகள் சிறந்தது?
@mirunalinij399
@mirunalinij399 3 года назад
Very good info.. Welcome this kind of videos fr public awareness... So sweet of u Dr
@RamayahkirirajSarojini
@RamayahkirirajSarojini Год назад
Excellent message tq dear sir
@amalrajbabujayaraj5274
@amalrajbabujayaraj5274 3 года назад
Sir please post a video about Auto immune disease separately
@punithapandi6400
@punithapandi6400 5 месяцев назад
அய்யா ,புத்தகம் படிப்பவர்கள் கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி? குறைந்தால் கண்களை பாதுகாப்பது எப்படி?
@kkvixmuralibalajee.b7633
@kkvixmuralibalajee.b7633 3 года назад
சார், மிகவும் பொறுமை சார் உங்களுக்கு. சொல்லும் விதம் மிக தெளிவு சார்.👍🙏
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 3 года назад
Doctor please THYROID oda side effects like pigmentation and Darkneck problem. Tumors and lesions in skin. Irregular and Double chinned face shape. Pcod and pcos problem. Hair fall Edha pathium konjam explain pannunga doctor. Remedies and treatment sollunga doctor please please please doctor.
@rajkumarselvaraj8111
@rajkumarselvaraj8111 3 года назад
Pumpkin seeds are one of the rich source of selenium..
@CarelmarksMarx
@CarelmarksMarx Год назад
மிக்க நன்றி
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 7 месяцев назад
Thank you for sharing the video.🙏👍🙏
@shahithaseemati2588
@shahithaseemati2588 3 года назад
ஒவ்வொரு lab ஒவ்வொரு reference number குடுக்குறாங்க.... ஏன் sir
@nageswarim1989
@nageswarim1989 Год назад
Can we use ragi, bajra, bajra barley for hyper thyriodism please answer me sir
@gayathriveera8482
@gayathriveera8482 3 года назад
Hypothyroid in babies by birth pathi video podunga sir
@dhanalakshmimani4636
@dhanalakshmimani4636 3 года назад
சார் எனக்கு தோல் பட்டை வலி கையை மேலே தூக்க முடிய வில்லை .இரத்தம் பரிசோதனை செய்து டாக்டர் தைராய்டு.கொஞ்சம் கொலஸ்ட்ரால் இரண்டுமே இருக்கிறது என மாத்திரை கொடுத்துள்ளார் .75கிலோ இருந்து 81கிலோஏறி விட்டது இதற்கு என்ன காரணம் என்பதை கூறுங்கள் ஐயா
@RjKavitha-s9x
@RjKavitha-s9x 6 месяцев назад
Semmaya solringa sir I like it
@ArokiaAnanthi-l4j
@ArokiaAnanthi-l4j Год назад
You are great sir... selfless doctor
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 4 месяца назад
Thank you Doctor 👌
@sivasankarit8067
@sivasankarit8067 3 года назад
Sir, diet epadi pannalaamnu hypothyroid patients ku Oru video podunga... 7 days plan
@sivasankarit8067
@sivasankarit8067 3 года назад
It's my request sir... Pls consider
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 9 месяцев назад
ஸார் வணக்கம் பிரேசில் நட்ஸ் சாப்பிட ஆரம்பித்தேன் இப்ப‌ 10 நாள்ளல தலைவலி உடம்வலி கொஞ்சம் குறைந்து விட்டது.எனக்கு autoimmune தைராய்டு..நன்றிங்க ஸார்.100 கிராம் 240.
@manikandanamsaveni4876
@manikandanamsaveni4876 2 года назад
TSH normal rate sollunga sir athavathu complete sari achi na antha rate.....Reply me sir
@nithyarul7171
@nithyarul7171 3 года назад
Very big thanks Doctor for this program
@aksarbanu7609
@aksarbanu7609 5 месяцев назад
அய்யா வணக்கம் எனக்கு காய்டர் கட்டி உள்ளது ஆனால் இரத்தம் நார்மலாக உள்ளது டாக்டர் மருந்து பரிந்துரைக்கவில்லை வாயில் உப்பு சுவை அதிகம் உள்ளது இது ஏன் அய்யா
@TNPSCASPIRANCE
@TNPSCASPIRANCE 29 дней назад
Subclinical hypothyroidism ku enna pandrathu sir
@skarvind79
@skarvind79 3 года назад
Excellent explanation sir. You have not mentioned about radish sir
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
Same as cauliflower
@vaazhndhukaattuvompenney4957
@vaazhndhukaattuvompenney4957 6 месяцев назад
TSH _adhigama irukku Free T3_normal FreeT4_normal Naan enna pannanum sir Body waight increase agudhu
@jencymichel2290
@jencymichel2290 2 года назад
Hi sir Thanks for ur very useful information Thank u vy much sir
@sunitha6389
@sunitha6389 Год назад
Veryyyyyyyyyyyyy usefull Dr🙏
@ravichandran7821
@ravichandran7821 5 месяцев назад
Female age 64. இன்று எடுத்த டெஸ்ட் ரிசல்ட். T3 83. T4 5.7 TSH 98.21 இதற்கு என்ன செய்யவேண்டும்?. 3 மாதம் முன்பு TSH 28.5 இருந்தது. தைராக்ஸின் tablet 100 mg எடுத்துக்கொள்கிறது
@r.gayathrirajendran5626
@r.gayathrirajendran5626 5 месяцев назад
❤ நன்றி நண்பரே
@vinovin5904
@vinovin5904 3 года назад
Sir snoring pathi konjam sollunga Sir please..☝🏻☝🏻☝🏻☝🏻
@vijayakumarmeera7174
@vijayakumarmeera7174 3 года назад
Really useful dr
@ramachandrang7203
@ramachandrang7203 3 года назад
ரொம்பா விளக்கமா சொல்லியிருக்கிங்க நன்றி
@MeditationManthras
@MeditationManthras 5 месяцев назад
Useful video
@sheeladeviv9864
@sheeladeviv9864 3 года назад
Sir please tell about psoriasis and diet for psoriasis
@mdabbasabbas6884
@mdabbasabbas6884 9 месяцев назад
தெளிவா. Solrenga
@RajeshRajesh-ln5po
@RajeshRajesh-ln5po Год назад
Thank you doctor 👍🙏
@poongothair3102
@poongothair3102 Год назад
Sir I have TSH .42 should I follow any diet or medication
@weslivi
@weslivi 3 года назад
Thankyou very much doctor
@tamilkathir2016
@tamilkathir2016 2 месяца назад
Thank you doctor
@jothisingaravel6658
@jothisingaravel6658 3 года назад
Super sir. Thank you
@sakthimeenu9507
@sakthimeenu9507 3 года назад
Thank you doctor.
@vennilav9997
@vennilav9997 2 года назад
Thlngs dr sar
@pramilabalasubramaiam2443
@pramilabalasubramaiam2443 11 месяцев назад
Dear Doctor, I am taking throx 100 mg tablet for atleast 3 months as the dosage is increased by the doctor. Have sugar also. But that is under control. My TSH is not under control
@Thenmozhi90
@Thenmozhi90 3 года назад
How to check auto immune thyroid ..?
@gayathrichandhrasekaran5670
@gayathrichandhrasekaran5670 3 месяца назад
Auto immune anti body thyroid levels epudi irukum.
@arumugambhagavath5865
@arumugambhagavath5865 9 месяцев назад
Thank you doctor
@thilaks3843
@thilaks3843 3 года назад
Pregnancy la thyroid pathi sollunga sir.
@vidyaThiyagarajan-hy9cj
@vidyaThiyagarajan-hy9cj 4 месяца назад
Thank you sir
@vasudevan7219
@vasudevan7219 3 месяца назад
எனக்கு TSH 25 erukku. Naan மாத்திரை சாப்பிட வேண்டுமா
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 года назад
Thank you sir 🙏🙏🙏
@manomalar9647
@manomalar9647 8 месяцев назад
Thanks
@jayanthivaradarajan9194
@jayanthivaradarajan9194 Месяц назад
My TSH was 12.9 and slowly it came to 0.41.But I am thin,especially around my neck
@jancyrosalineantonyguruz5203
@jancyrosalineantonyguruz5203 3 года назад
Super explanation sir. God bless you ☺️
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 11 месяцев назад
உங்கள் பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை தரும் வகையில் உள்ளது. நீங்கள் 100 வருடம் வாழ்க வளமுடன்.
@sangeethak5851
@sangeethak5851 2 года назад
Thank you sr
@interestingnews4454
@interestingnews4454 3 года назад
தைராய்டு இருந்தா முடி கொட்டுமா?
@rifanafaizal2309
@rifanafaizal2309 3 года назад
Ss compulsory
@shabbiritech
@shabbiritech 2 года назад
tsh level 5.79 irukku eppadi diet follow panrathu sollunga please doctor
@vimalampigaitharmarajah7228
Thank you sir
@BELDivyaprashannaV
@BELDivyaprashannaV 2 года назад
Thanks you sir
@RjKavitha-s9x
@RjKavitha-s9x 6 месяцев назад
Operation theatre la ungalamaathire oru doctor eruntha bayamave erukathu sir
@ravindiranesimonjean8167
@ravindiranesimonjean8167 2 месяца назад
Palakottai than Brésil. enkindranar.
@amalarmsu2089
@amalarmsu2089 3 года назад
Thank you sir
@subashini7911
@subashini7911 Месяц назад
Sir I have thyroid issue...can I take instant oats as my breakfast daily
@BowseyaBanu-b9m
@BowseyaBanu-b9m 8 месяцев назад
Sir thyroid ullavarkal maravalli kilang sapidalama please sollunga
@crazyvibezvid2984
@crazyvibezvid2984 Год назад
Hyper thyroid level 20 iruku sir...என்ன சாப்டலாம்
@meenachimeena5459
@meenachimeena5459 5 месяцев назад
Ragi use panalama
@vasanthir5304
@vasanthir5304 3 года назад
அய்யா வணக்கம்!அருமை!அற்புதம்!கண்டிப்பாக நாங்கள் பின்பற்றுகிறோம். நன்றி. 👍
@sanctusmarymary7312
@sanctusmarymary7312 3 года назад
Superb Sir. Thank you Sir
@leelaaroan5609
@leelaaroan5609 2 года назад
Thank you doctor my doubt very clear about the food
@AM-so5ee
@AM-so5ee 3 года назад
Sir thyroid kaluthu veekam treatment solluinga sir
@boostupvibes572
@boostupvibes572 3 года назад
Yoga panunga
@isaacs9853
@isaacs9853 3 года назад
Thank you doctor
@janakijanaki5148
@janakijanaki5148 Месяц назад
TSH - 8. Adikkadi cold problem iruku
@mounasundarikhmpumskottur2723
@mounasundarikhmpumskottur2723 9 месяцев назад
Sir எனக்கு சர்க்கரை இருக்கு தைராய்டு இருக்கு ths 11.00 இதற்கான தீர்வு என்ன ?
@satyasiva7733
@satyasiva7733 Месяц назад
T3 NORMAL T4 NORMAL BUT TSH 24.8 WHICH THYROID I HAVE MAM... WHAT JUICE CAN I CONSUME
@raghushivani9708
@raghushivani9708 2 года назад
BRAZIL NUTS-JACK FRUIT SEED
@RAJARAJA-do6zz
@RAJARAJA-do6zz Год назад
Correct sir 60kg la irukum pothu roopa nalla iruntha ipa22kg airita ipa neriya health issues iruku pcod theriod oh my god
@srithiya1804
@srithiya1804 Месяц назад
Enakum thyroid erukunga sir but athu epadinu therla but thyronom 100g sapdra neenga sonnathella follow panalama sollunga sir plz...
@vidyakaviveerappan2483
@vidyakaviveerappan2483 2 года назад
Selenium in garlic.....how much sir ???
@gayathrichandhrasekaran5670
@gayathrichandhrasekaran5670 3 месяца назад
How ro identify suto immune thyroid
@balrajurajaram
@balrajurajaram 3 года назад
How to identify auto immune or normal immune..
@hamsaraju656
@hamsaraju656 3 года назад
Sir my tsh is high,t3 and t4 is normal..what I should do
@meenachimeena5459
@meenachimeena5459 3 года назад
Same problem
@Btsarmy20194
@Btsarmy20194 3 года назад
Go to Dr
@kani446
@kani446 Год назад
TSH 0.01 T4 8 SIR now I reduce tablet 50 mg taken sir but I am now too lean sir
@KishoreKumar-nm4gd
@KishoreKumar-nm4gd 3 года назад
Sir hair fall ku oru video series podunga
@lucky-kg3cg
@lucky-kg3cg 3 года назад
Super
Далее