Тёмный

PCOD - diet plan | கருப்பை நீர்க்கட்டி / குழந்தையின்மை / மாதவிடாய் கோளாறு - உணவுமுறை | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 1 млн
50% 1

PCOD - கருப்பை நீர்க்கட்டி எதனால் வருகிறது?
PCOD குணமாக உணவுமுறை என்ன?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Why does PCOD occur?
Diet plan to cure PCOD.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #pcod #diet #infertility
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

30 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@kishanindra
@kishanindra 3 года назад
My wife conceived after keto diet + exercise in 3 months . After Trying 3 years, 2 failed IVF.
@indramarsstudio2103
@indramarsstudio2103 3 года назад
Natural concive aha sir keto diet na enna sir
@indramarsstudio2103
@indramarsstudio2103 3 года назад
Pls solunga naan 10 years aha baby kaga waiting sir
@jagadheeshjagadheesh692
@jagadheeshjagadheesh692 3 года назад
Congrats sir
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
Wonderful, congrats!!! We have hundreds of such miracle stories in our experience. But the sad part is that, majority of medical field is still ignorant about this diet solution. Please share this and spread to as many people you can. உங்களுக்கு குழந்தையின்மைக்கு, இந்த கீட்டோ உணவு முறை மூலம் குழந்தைப் பேறு கிட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தம்பதியினர் பயனடைந்து உள்ளார்கள். ஆனால் பெரும்பாலான மருத்துவ சமூகத்திற்கு இன்னும் இது பற்றி விழிப்புணர்வு வரவில்லை. விரைவில் வரவேண்டும். எண்ணிலடங்கா தம்பதியினர் பயன்பெறுவர்.
@kishanindra
@kishanindra 3 года назад
@@doctorarunkumar Thank you doctor.
@reenareens4737
@reenareens4737 2 года назад
Dr. அருண்குமார் சார்க்கு முதலில் நன்றிகள் பல. எனக்கு 3வருடங்கள் குழந்தை இல்லை. நான் சார் ஓ டா இந்த வீடியோ பார்த்து டயட் ல இருக்க ஆராமிச்சேன்.இரண்டு அரை மாதம் குள்ள நான் கர்பம் ஆயிட்டேன். உண்மையாவே 100ரிசல்ட். நீர்கட்டி இருக்குறவங்க இதை கடைப்புடிங்க. நான் ஹாஸ்பிடல் ல எவளோ செலவு பண்ண ஆன நோ ரிசல்ட். ப்ளீஸ் இந்த முறையைத் பாலோவ் பண்ணுங்க கண்டிப்பா நல்லா ரிசல்ட் கெடச்சிருக்கு. நான் கஷ்ட பட்ட போல நிறைய பேர் கஷ்ட படுவீங்க அவங்களுக்காக இதை சொல்லுற இதை கடைபிடிங்க. Dr அருண் குமார் சார் கு ரொம்ப நன்றிகள் சார்
@levelmybest2070
@levelmybest2070 Год назад
Congrats sis... Enna foods eduthinga and exercise panningala sis...
@ramyaammu4252
@ramyaammu4252 Год назад
Unmaiyava sis
@indhu_anand_vlogs
@indhu_anand_vlogs Год назад
Ena saptnga...daily ....nenga edutha foods la soninga na nalarkum.....
@ramyaammu4252
@ramyaammu4252 Год назад
Na normal food thaka yatukara
@christinaangel8522
@christinaangel8522 Год назад
True va akka
@duraisamym8609
@duraisamym8609 3 года назад
Well said doctor.....தேவையில்லாத மருத்துவ செலுகளை சுலபமாக குறைக்க முடியும் என்ற சந்தோஷமான விஷயம் கூடுதலான தகவல்...உணவே மருந்து எனபதை மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க டாக்டர்...
@yoga8622
@yoga8622 3 года назад
Kadavul sir neenga.. en gynaecologist kuda ivlo clear ah sonnathila sir.. neenga 100 years nalla irukanum
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
அடுத்து பேச வேண்டிய தலைப்புகள் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும். //நன்றி. Topics noted//
@kalyaninithi9247
@kalyaninithi9247 3 года назад
Herbalife nutrition food pathi konjam details sollunga please sir
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 года назад
Peripheral Neuropathy please doctor
@senthilthilkumar4052
@senthilthilkumar4052 3 года назад
Why there is deny in conceiving second baby for several ladies?
@shanthisekar4889
@shanthisekar4889 3 года назад
Herbalife nutrition pathi details sollunga sir please
@positivevibes3167
@positivevibes3167 3 года назад
Auto immune disease and arthritis sir..arthritis patients are more nowadays . endometriosis ,ulcer GERD pathi sollunga doctor pls.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 3 года назад
Excellent Doctor. You have given hope to thousands of women in distress. Thanks for your reassuring words. God bless you.
@aruljothi3478
@aruljothi3478 2 года назад
நோயளிக்கு மேக்கப் போடற மாதிரி......... Super dr.. உண்மையை சொல்லறீங்க
@manjuseenu4299
@manjuseenu4299 3 года назад
I'm following paleo diet with ur guidance .pcod problem after 4 years I'm conceived nd now blessed with baby boy now he s 3 month old sir.... I'm suggesting ur name to my relatives and friends..
@sujiadhi3185
@sujiadhi3185 3 года назад
Hello Frd... How u take food...
@shifu7shifana569
@shifu7shifana569 3 года назад
How to take food
@p.sairakshan4209
@p.sairakshan4209 3 года назад
Nenga enna food saptinga
@manjuseenu4299
@manjuseenu4299 3 года назад
Paleo diet with proper blood test
@hemalathakarthik4871
@hemalathakarthik4871 3 года назад
Sister ninga 4 years continuous aah paleo eduthukitingla???
@sagintineka7971
@sagintineka7971 3 года назад
I too had pcos but by God's grace we are blessed with baby girl
@devikadevika3779
@devikadevika3779 8 часов назад
👌
@musicsoultamil5592
@musicsoultamil5592 2 года назад
Sir rompa rompa rompa nandri sir......enaku 1 baby irukan avanuku 4 years aguthu second babyku try pannom but enaku pcod irukunu sollitanga .... Nenga sonna intha dieta na follow pannen sir 5 th manth ithu ippa iam pregnant ....so happy sir......
@subaramesh230
@subaramesh230 5 месяцев назад
Yena diet follow panniga sis ..pls soluga
@durga_15
@durga_15 3 года назад
I'm surprised how much knowledge and clear understanding he has about the problem than an actual OBG/Gyn who prescribe contraceptive tablets as a treatment.
@cubesarehere6516
@cubesarehere6516 3 года назад
உண்மையை சொல்லலும்னா நீங்க எங்கள்( நோயாளிகள்) பக்கம் சேனைத்தளபதி போல நின்று பாகாசூர அலோபதி மருத்துவ கொள்ளை கும்பலுக்கு எதிரான போரை முன்னெடுக்கின்றீர்கள் ... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...இனி புதிய விடியல் தொடங்கும்...
@jejaminikannarasha2864
@jejaminikannarasha2864 3 года назад
மிகவும் பயனுள்ளது. நன்றி சேர்.
@suriyaunis2674
@suriyaunis2674 3 года назад
எனக்கு pcod இருக்கு.. பயன் உள்ள தகவல்.. நன்றி sir...
@suriyaunis2674
@suriyaunis2674 Год назад
Sir 1 yr ku முன்னாடி உங்க video பார்த்து அதை follow பண்ணி ippo எனக்கு பொண்ணு குழந்தை இருக்கு... மிக்க நன்றி...
@12-k.kavitha33
@12-k.kavitha33 Год назад
@@suriyaunis2674 sis enna fallow pannuninga please solunga enaku pcod prablom iruku 1 IVF failure please solunga
@suriyaunis2674
@suriyaunis2674 Год назад
Sis naan food style change paninen first..rice 1 cub vegetables 2 cubs sapuden..mrg time sunlight la 1/2 HR irunthen... snacks items yellam avoid paninen.. just 2 months la pregnant aeiten...eanaku 4 abortion apuram thaan intha video naan parthu try paninen sis..neengalum panuga..kandipa pappa kidaikum ungaluku...all the best.. positive irunga.
@12-k.kavitha33
@12-k.kavitha33 Год назад
@@suriyaunis2674 thankyou sister
@saranyajs
@saranyajs Год назад
​@@suriyaunis2674 eptii saptinga sis pls sollunga
@RavikumarRavikumar-gn8hx
@RavikumarRavikumar-gn8hx 3 года назад
Enakum pcod proplem iruku 3 Aguthu marriage agi baby Illa plz pray for me 😭😭😭😭😭😭
@keepsmile3738
@keepsmile3738 3 месяца назад
God bless you quickly good news are coming sister
@shalushalini3251
@shalushalini3251 3 месяца назад
God bless you kandipa baby irukum❤
@MuthukumarangangaKalai
@MuthukumarangangaKalai 3 года назад
This is true...It happened in my life..My wife followed KETO diet for PCOD. After following 6 month, she got pregnancy..thank u so much for ur valuable information sir..
@bhuvanaloges3906
@bhuvanaloges3906 3 года назад
Pls explain
@brindhabrindha7299
@brindhabrindha7299 Год назад
What is mean by Keto diet ....please really me....mrg agi 12 years aguthu please reply me
@priyankashanmugam23
@priyankashanmugam23 Год назад
Ena diet follow panenga plZ explain panunga
@rebeccaabi2400
@rebeccaabi2400 Год назад
@@brindhabrindha7299carbohydrate irukura foods avoid panitu include only veggies, eggs, meat, nuts, seeds and low carb fruits in your diet. Daily u can consume 20g of carbs maximum of 50g per day. This is called keto diet.
@tamilvani3982
@tamilvani3982 3 года назад
Sir neenga pesum pothu oru positive energy kidaikkuthu thanks alot sir ❤️
@newfashiontrendz7220
@newfashiontrendz7220 3 года назад
Even the obstetrician did not explain much about pcod ...u r the 👨‍⚕👨‍⚕👨‍⚕👨‍⚕❤
@MD-se1ty
@MD-se1ty 3 года назад
Anna neega enaku theivam mari solriga enaku Sari ana neega nalla irukanum anna rompa thanks manasukulla oru Papa vantha pothum nenaikra
@naturepenmai5772
@naturepenmai5772 3 года назад
Daily regular ah 1 hour cycle ottunga, plus diet follow pannunga, ithu pothum , kandippa conceive ayitalam
@MD-se1ty
@MD-se1ty 3 года назад
@@naturepenmai5772 thanks
@Aadhini0906
@Aadhini0906 3 года назад
எனக்கும் PCOS இருந்தது. பல வருடங்கள் ஆங்கில மருத்துவம் பார்த்தேன்.. பின் மருந்துகளை விட்டு விட்டு இயற்கை முறையில் கருதரித்தேன். என் அனுபவத்தை பகிர்ந்து உள்ளேன்.. பாருங்கள்..
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 3 года назад
Enna follow paninga
@lekshmiganesan3269
@lekshmiganesan3269 3 года назад
Epdi sis plz sollunka
@Aadhini0906
@Aadhini0906 3 года назад
@@lekshmiganesan3269 தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தேன்.. உப்பு சர்க்கரை எதுவும் இல்லாமல்.. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் குடிக்கலாம்.உங்கள் விருப்பம். 100% பலன் உண்டு..
@Aadhini0906
@Aadhini0906 3 года назад
@@sumithraramalingam5530 தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தேன்.. உப்பு சர்க்கரை எதுவும் இல்லாமல்.. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் குடிக்கலாம்.உங்கள் விருப்பம். 100% பலன் உண்டு..
@lakshmipraba3191
@lakshmipraba3191 16 дней назад
How pa
@sakithiru1992
@sakithiru1992 2 года назад
Thank you so much sir .neenga sonna paleo dieta nan follow pannen 1 month kuta complete agala sir but iam conceived sir, iam staff nurse,iam married 4years no baby sir,very good diet sir,neenga nallaerukkanum sir,thank you sir
@thendralselva3801
@thendralselva3801 Год назад
Diet plan sollunga sis pls 7 years married still no baby pls help me
@dhanya1633
@dhanya1633 10 месяцев назад
Nenga entha food mattu tha eduthu tingala illa normal la food kuda etha add panni ngala pls reply me
@saranyamsaran9522
@saranyamsaran9522 10 месяцев назад
Enalam diet la eduthinga sis..
@lilydaisy174
@lilydaisy174 16 дней назад
I'm now pregnant naturally after 3 years of marriage. Prayers one side and followed ur tips along the way. I had severe pcos and started following diet and exercises just for a month or 2. I cant believe I conceived naturally. Thanks to the almighty and ur advice.
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 3 года назад
தெளிவான விளக்கங்கள். உபயோகமான தகவல்கள். நன்றி. வாழ்த்துக்கள்
@janshirl1985
@janshirl1985 3 года назад
Very stressed because of pcod. Becoming fat day by day. Facial hair, hair loss. Very much irritated.
@sadhana6141
@sadhana6141 3 года назад
😥😭 me too never get back be on track soon will be alright
@ammutrajeshm1635
@ammutrajeshm1635 3 года назад
Same, I cant
@kskfarms
@kskfarms 3 года назад
Me too very depressed
@Dhanush_fangirl
@Dhanush_fangirl 8 месяцев назад
Naanum😭
@ilakkumar
@ilakkumar Год назад
Super sir unmayavey rompa feel panni eruken yennaku pcod eruku adhuku treatment poitu tha eruken ipa neenga sonnadha ketadhum mind freeya eruku nanum fallow pandren sir thankyou so much sir🙏🙏🙏
@Subanu_gopinath
@Subanu_gopinath Год назад
Follow panningala cure acha?
@user-ot1cx1ji6b
@user-ot1cx1ji6b 3 года назад
Pcod பெண்கள் கம்பு ராகி டயட் சாப்பாடலாமா சார் ? ரைஸ் அவாய்ட் பன்னிட்டு.
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt Год назад
My hearty thanks to you doctor..🙏🙏.. i had been struggling with this issue since many months. Scan.. tablet...periods.. after two months.. repeat. This was my case. And i was under stress because of this. One day i have seen this video and subsequently watched ur diet videos too doctor. Finally i could realise my actual state and problem through ur videos . So i decided to follow proper diet and followed strictly with daily exercise for 1 hour (people started doubting whether I have diabetes,by seeing my food habit 😝😝😂). And now this problem has vanished.🤗 Regular periods for the last 6 months. So finally i made this diet as my permanent food habit. So millions of thanks to you doctor..🙏🙏🙏🙏🤗🤗🤗🤗..
@PremKumar-ip9jv
@PremKumar-ip9jv Год назад
What diet u followed? Can u explain it?
@divyadivuu_ediz2978
@divyadivuu_ediz2978 Год назад
What diet u followed ?
@Subanu_gopinath
@Subanu_gopinath Год назад
Is this real
@cousins7869
@cousins7869 8 месяцев назад
tablet stop panitu diet start panigala sis
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt 8 месяцев назад
@@cousins7869 didn't take medication.. simply following the diet plan he recommended in his videos along 30 mins yoga everyday. Forgot about eating junk foods, snacks, even snacks prepared in home using home made oils. That's all. By strictly following this diet habits , menstrual cycle is fixed. No issues. Just listen to doctor's videos and follow them without any compromise. That's enough.
@kasthuriparandhaman8639
@kasthuriparandhaman8639 3 года назад
Hats off to you Doctor... Oru doctor ae vanthu ithellam sollum bothu, ethaiyume yosikkama apdiye follow pannalam nu thonuthu Doctor...❤️
@akhealthandkitchenNutritionist
@akhealthandkitchenNutritionist 3 года назад
True
@akhealthandkitchenNutritionist
@akhealthandkitchenNutritionist 3 года назад
That's why I switch over paleo diet i am also having so much health problems with obese now invited from thyroid, and obesity problem 90kgs to 64kgs bcz of changing food lifestyle
@elakkiyasaravanan9091
@elakkiyasaravanan9091 11 месяцев назад
Thank you sir PCOD நினைத்து பயத்துடன் இருத்தேன் உங்கள் வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊 நானும் இதை try பண்ணிட்டு reslult சொல்றேன் thankyou sir
@ramadevirmkv795
@ramadevirmkv795 6 месяцев назад
Please results sollunga
@subaramesh230
@subaramesh230 5 месяцев назад
Result soluga sisd
@winchef1678
@winchef1678 3 года назад
Gout” இதை பற்றி விளக்கம் தாருங்கள் 🙏
@swethapaulpandy472
@swethapaulpandy472 3 года назад
Wishing this video should reach million...kindly share this to women u know🙏🙏
@vijilakshmi7813
@vijilakshmi7813 8 месяцев назад
Ya its 100 percent true sir.myself from childhood itself having this pcod problem.after got marriage also continued problem so i undergone more treatment and spent lots of money for medicines but no use.After that i decided to stop this medicines and taken low carbohydrate food.instead of rice i took wheat,more fruits and vegetables and drank more water and also i everyday went walking to reduce my 63 kg to 58 after did this all my period got regular and i concieved in 3rd month, blessed with boy baby.
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan 2 месяца назад
Sis pls solunga ena diet nu
@mercymercy9181
@mercymercy9181 3 года назад
Well experimental explanation most useful for infertility couples Thanks a lot doctor and stay blessed
@dailynewfuns
@dailynewfuns 3 года назад
Dr sir தெளிவான தகவலை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.🙏🙏🙏🙏
@shanmugapriyad7862
@shanmugapriyad7862 3 года назад
Neenga sonadhu romba sari naraya peruku idhu therila.. Enakum indha pblm irundhuchu en husband indha diet iruka sonaru.. enaku sari oiduchu
@ziathas3284
@ziathas3284 3 года назад
Appidiyaa sister enakku indha problem irukku enna panradhunu therila romba bayama irukku baby kuda thanga mattudhu
@shanmugapriyad7862
@shanmugapriyad7862 3 года назад
@@ziathas3284 Don't worry.. Daily mng eve walking ponga.. Weight loss kaga ila.. Body active ah vachukonga.. Doctor ah soldra mari.. Carbs avoid panitu veggies sapdunga.. Konjam diet.. Periods agi 8 to 18 days la try panunga..Ellame happy ah start panunga kandippa result kedaikum.. All the best..
@sabarinath3568
@sabarinath3568 3 года назад
@@ziathas3284 அம்மா மனவளக்கலை என்ற மன்றத்தில் பயிற்சி காயகல்பம் என்ற பயிற்சி உள்ள து மிகவும் எளிதானது 3 நிமிடம் தான்
@asalvijay9597
@asalvijay9597 4 месяца назад
It's really Miracle sir. Thank you Soo much for this awareness video. We don't have any positive result since 4 yrs of our marriage. After trying this diet We got positive result within a MONTH. We consulted lot of Gynochologist and they gave plenty of tablets but none of the treatment worked. You are our God, Thank you so much🙏 (2024)
@rekhakrishnan1536
@rekhakrishnan1536 3 года назад
U r such an awesome person sir...detailed explanation about PCOD...thank u for d useful information
@riganabanu3655
@riganabanu3655 3 года назад
Heavy bleeding in periods ku உணவுமுறை சொல்லுங்க
@umapoorni
@umapoorni 3 года назад
Keto :) u have to cut down estrogen dominance
@sangavir472
@sangavir472 3 года назад
I got conceived in just 2 months after getting paleo diet plan from you.. Had pcos for 10 years..
@jayapriya369
@jayapriya369 3 года назад
Really??? Unga experience kojam solunga sis
@nithiyaguna9305
@nithiyaguna9305 3 года назад
Neingha enna food eduthuketingha sis
@aneesnasrin7745
@aneesnasrin7745 3 года назад
Hi sis please tell me food diet
@pavithra4950
@pavithra4950 2 года назад
Konjam sollunga sis Enna paninga
@rohinirohini4758
@rohinirohini4758 2 года назад
Solluga sis plzz
@PinkyParu
@PinkyParu 3 года назад
Doctor, pls speak about issues in late pregnancy.
@Neela_Pathy
@Neela_Pathy 2 года назад
It's egg during problem
@PinkyParu
@PinkyParu 2 года назад
@@Neela_Pathy u mean quality of egg?
@suganthivlogs7135
@suganthivlogs7135 3 года назад
Endometrium pathi sollunga sir
@maggieselva8598
@maggieselva8598 3 года назад
நேர்மையான விளக்கம் sir thank you so much
@reetajesudass2777
@reetajesudass2777 Год назад
Video start 3.34 Thank me later😊
@ranjaniranjani3842
@ranjaniranjani3842 2 года назад
Enaku 7yrs baby ilama romba kashta paduren sir intha video parthenuden enaku periya nambika kedaichu iruku surely I follow my diet very soon I give my result to u sir thanks lot
@user-td6om7ft4l
@user-td6om7ft4l 6 месяцев назад
Work aacha akka papa iruka
@joshiskitchen1505
@joshiskitchen1505 3 года назад
Thank you so much for sharing this sir...very useful n detailed explanation...your speech give a positive thinking sir
@Ahaarcbe
@Ahaarcbe 3 года назад
Kindly put a video on ENDOMETRIOSIS and treatment and cure for ENDOMETRIOSIS doctor
@vishwakukan
@vishwakukan 3 года назад
Now i am 30 years old but i have been suffering from the age of 16. Luckily i have a child after treatment but still it's not cure. Please give some valuable advice regarding this.
@seethaseetha4187
@seethaseetha4187 Год назад
Super'a theliva sonniga docter nanum olliyatha irupen enakum neerkatti iruku pimples athigama iruku nanum nega sonna mathiry food follow pandren thanks doctor
@Subanu_gopinath
@Subanu_gopinath Год назад
Seri ayudcha ungalku sollunga
@sobidevi8184
@sobidevi8184 3 года назад
Sir ur explanation is too clear & also gives positive vibration...Thks a lotz ng sir..
@sb9684
@sb9684 3 года назад
Thank you Dr. Please talk about adenomyosis and fibroid in uterus.
@arunkumar-wq1lz
@arunkumar-wq1lz 3 года назад
Thank you so much doctor. This is very helpful for women's whose having lot of stress due to this problem
@vidyab4396
@vidyab4396 Год назад
Romba nandri doctor neenga ivolavu theliva puriya vaikuringa neenga unmaiyana doctor patient ku avunga body la enna nadakuthunu kooda doctor sollurathu illa naan 12 year pcod patient enaku oru correct ana solution yaarume sonnathu illa
@karthikarenu8946
@karthikarenu8946 Год назад
Nan evaru sonnatha 2 years follow pani erukan epo yannaku papa eruka avaluku 1 year aachu 🤗 great doctor 🙏🙏🙏
@Subanu_gopinath
@Subanu_gopinath Год назад
Unamaya va ena diet follow panninga periods regular acha sollunga
@Subanu_gopinath
@Subanu_gopinath Год назад
Evlo nall panninga
@nandaviews2839
@nandaviews2839 9 месяцев назад
really super sir,,, we also facing same this PCOD issue with infertility problem.. as you said all the doctors advising to weight lose and excise, but we are following diet with less calori foods .. your video giving me more confidence and clearance.. Thank you...
@jebaranisha5433
@jebaranisha5433 3 года назад
Sir facial hair remove panna tips sollunga sir enga veetla ulla vangalae enna tease panranga
@swethapaulpandy472
@swethapaulpandy472 3 года назад
Use kasturai manjal regularly during bath..
@jebaranisha5433
@jebaranisha5433 3 года назад
@@swethapaulpandy472 atha use panren but pogala
@rajivstephen5857
@rajivstephen5857 3 года назад
Hello sir me also used lost 3 years metpharmin only but no result now i m clear thank u for u r golden words
@vanithavanitha2846
@vanithavanitha2846 3 года назад
Perfect explanation good topic sir thank you so much enakkum entha problem tha sir payama erukku sir
@sangeedhabupathi847
@sangeedhabupathi847 3 года назад
Migraine problem pathi pesunga sir... Pls pls pls
@karuppusaamieksdg9781
@karuppusaamieksdg9781 3 года назад
Thank you so much doctor. Thanks alot God bless ur family with all prosperity and joy.
@haseenam4094
@haseenam4094 10 дней назад
Kazharchi kaai eruku sir Eraivanoda Mika periya pokishamana marundhu penngalku..nan try panni enn kannala pathu eruken sir... allhamudhuillah 🤲
@pradeepaprathu5521
@pradeepaprathu5521 4 месяца назад
sir please talk about endometriosis and pregnancy, we can conceive naturally ? with diet n lifestyle change?
@ramyarathinavelu1808
@ramyarathinavelu1808 3 года назад
Yes doctor sir ..it worked out for me personally ..past 3 yrs I had pcos due to my lifestyle so I jus gave an try for this paleo diet and I consistently followed up this diet for 1 month on tat month of periods I got my normal with good amount of flow ....and the cycle was completely gud lik I have during my teenage days ..I stoped taking metformin now
@rajakumar6705
@rajakumar6705 3 года назад
Oh
@user-ct1yq1fx4d
@user-ct1yq1fx4d 2 месяца назад
Preganent aningala sis
@tharanginitharan623
@tharanginitharan623 3 года назад
Thank you so much for your information doctor its very helpful
@user-gj4tr7el5t
@user-gj4tr7el5t 4 месяца назад
Romba Romba thanks sir na try pandra sir.2nd baby confirm panuvean sir Romba thanks sir
@RajRaj-oy6mn
@RajRaj-oy6mn 9 месяцев назад
Enakku pcod problem 3 year ah irundhuchu unga vedeo pathen nan adhu padi diet and exercise pana Enakku 15 days periods ayiten Romba thanks doctor Idhukku nan 1 lakh spend panirukan idhuvara Romba thanks doctor
@malathisiva6714
@malathisiva6714 3 года назад
i reduced 10 kgs in 4 months..that is 88-78.. i conceived suddenly after 5 years.. low carb diet really helped..i followed intermitent fasting...
@dramareviewqueen6564
@dramareviewqueen6564 3 года назад
Epi sis pls solunga
@malathisiva6714
@malathisiva6714 3 года назад
@@dramareviewqueen6564 intermitent fasting pathi neraya videos iruku.. arun sir kuda potrukaru viradha murai nu... u check it..
@ramyapraba7968
@ramyapraba7968 2 года назад
Sis low carb diet details pls and low carb foods
@muthukrishnama3477
@muthukrishnama3477 Год назад
@@ramyapraba7968 morning egg or nuts or nilakadalai Aften cooked vegetables Evening egg
@muthukrishnama3477
@muthukrishnama3477 Год назад
@@ramyapraba7968 11.50 food line
@vintrav1218
@vintrav1218 3 года назад
Thank you so much doctor for ellaborate explanation
@geethavenkateshwaran5819
@geethavenkateshwaran5819 2 года назад
Hello sir நீங்கள் சொன்ன டைட் காலை மதியம் மாலை என்ன அளவு எடுக்கணும்
@m.bhuvaneshwarim.bhuvanesh6797
@m.bhuvaneshwarim.bhuvanesh6797 3 года назад
Hi sir.. unga video ippa thaa first time paakkuran sir.. channel Subscribe pannittan sir.. romba romba thanks sir...
@abarnap2729
@abarnap2729 3 года назад
Thank you for this video. I was able to understand the depth of pcod 🙏🙏
@m.bhuvaneshwarim.bhuvanesh6797
@m.bhuvaneshwarim.bhuvanesh6797 3 года назад
Sir. Enaku 78 days thalli pooi, periods aaittan sir. Enna Karanam nu sollunga please sir .. ippa period aagi 11 days aaguthu Ng sir.. enna pandrathu nu therila nga sir. Kaal veengi irukku ng sir. Please konjam answer pannungale, please sir.. 🙏🙏 enakum kulanthai paakkiyam kidaikkanum nu thavichuttu irukkan.. please reply pannunga..
@vidyabava6297
@vidyabava6297 3 года назад
Same problem ma..enaku 52 days agi periods agitu..but second dayla periods padala....pcdo nu sonaga.. doctor..
@layanasameem4729
@layanasameem4729 3 года назад
Yes hormone tablet potu அதுவே பெரிய problem aaiduchu..
@suriyakallasuriya626
@suriyakallasuriya626 3 года назад
Semaiya explain pandreenga sir
@priyankai3675
@priyankai3675 3 года назад
I have conceived naturally with low carb diet after 3 failed iui
@vasukia9580
@vasukia9580 3 года назад
Madam plz sollunga epdi diet follow pannunga its useful for me
@pandipriya9617
@pandipriya9617 3 года назад
Ena mathiriyana diet follow paninga sis
@priyankai3675
@priyankai3675 3 года назад
@@vasukia9580 Morning : wheat/ragi/millets dosa - 2 Morn snack: lemon juice with salt Lunch:chapathi/millets/rice limited And veggies unlimited Eve: sprouted sundal Night: 1 cup veg soup mostly before 7 you should complete your last meal Exercises must I have followed these for 1 year then my period become regular. Consistancy is must
@priyankai3675
@priyankai3675 3 года назад
@@pandipriya9617 updated
@vasukia9580
@vasukia9580 3 года назад
@@priyankai3675 thank you so much Priyanka...I will try this it I'll very very useful for me dear,
@drpridpk1153
@drpridpk1153 3 года назад
Thank u for ur good explanation sir
@MuthuLakshmi-kd6qz
@MuthuLakshmi-kd6qz Год назад
Sir enaku ipom recent ah marraige ku apuram tha neer katti iruku chinatha dha iruku nu sonanga ipom na weight45iruken na yantha marii food la eduthukalam
@iceicewarya8732
@iceicewarya8732 3 года назад
Vegetables- meigalum, poigalum video podunga plz 🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲
@shakthisivaranjani3167
@shakthisivaranjani3167 3 года назад
Sir...teenage girls ku enna solution sir ?? Ninga pregnant aaradha pathi dhan solringa..!! What is the solution for teenage girls sir
@basheruddinmk4478
@basheruddinmk4478 Месяц назад
Sister, neenga thappa purinjikitinga, ungaluku periods proper ah illa na, intha diet ah follow pannunga, ungaluku monthly flow proper ah aagidum, avloathan sister. kalyanam aagunavangaluku periods proper ah irunthaale mostly pregnant aagiduvaanga. Hope tou will understand.
@subbulakshmic7994
@subbulakshmic7994 3 года назад
Sir please give suggestions for inositol and myo inositol tablets for PCOS patients
@shobanavenugopal4917
@shobanavenugopal4917 3 года назад
Pls reply panuga
@jenifernisha2149
@jenifernisha2149 2 года назад
I tk dis for my 1st pregnancy..later try fr second baby within 1 year i again tk dis fr 25 days after dat i sudenly fl low sugar issues like reactive hypoglycemia symptoms without real low blood sugar...its very hard to handle..pls dnt follow dis its my opinion..try diet and excercise..god bless u...
@shamimbadasha9605
@shamimbadasha9605 Год назад
எனக்கு pcod இருக்கு periods ஆகும் போது pain ரொம்ப இருக்கு குழந்தை வலி வரப்போல ரொம்ப வலிக்குது அதுக்கு என்ன செய்றது டாக்டர் 🥺🥺🥺😭😭😭😭
@harirevaharirevaharirevaha6809
Sir thyroid tablet poduren.. 100 mg tablet . Thyroid 5 point kulla dha iruku. Doctor normal ah dha iruku nu sollitanga.last ah 2 month irregular period irunthathu... Doctor ta checkup pannappo PCOD Prblm iruku nu sollittaanga so thyroid tablet eaduthutum neenga solra dieat ah follow pannalama sir..
@ennaikonjammaatriekm
@ennaikonjammaatriekm 3 года назад
Yes low carb diet, paleo diet is a magical diet. Diet king paleo diet.
@priyabalakrishnan7679
@priyabalakrishnan7679 3 года назад
S correct na 3yrs ah baby illama eruntha intha diet follow panni 17 kg koracha eppa I'm pregnant 4 month.. Na mattum intha diet follow pannala consive aki eruka maata thank god
@ennaikonjammaatriekm
@ennaikonjammaatriekm 3 года назад
@@priyabalakrishnan7679 congratulations. super sister.
@priyabalakrishnan7679
@priyabalakrishnan7679 3 года назад
@@ennaikonjammaatriekm thank u sis yarukulam pcod naala baby illama erukingalo avangala just 4 month intha diet follow pannunga 100per consive akuvinga na 3 yrs ah treatment eduthum baby one time kuda nikkila.. Intha diet just follow pannalam nu nambika illama tha Senja patha magic Mari erunthuchi consive akitta.... Period um regular ah achi athuku apparamatha consive ana
@ennaikonjammaatriekm
@ennaikonjammaatriekm 3 года назад
@@priyabalakrishnan7679 super sis ennoda channel la unga comment nan potukalama. Naraya peruku usefull la erukum adhukuthan ktan sis.
@priyabalakrishnan7679
@priyabalakrishnan7679 3 года назад
@@ennaikonjammaatriekm pottukonga sis ethula enna eruku kandipa nambalala 4 peruku nallathu nadantha namakum santhosam thana... Pcod naala baby illama evalo Peru kasta patranga pavam kandipa share pannunga.....
@johnvictor86g
@johnvictor86g Год назад
Well explained sir 👏 👍. Thank you so much 💓 🙏
@ismailyas7304
@ismailyas7304 10 месяцев назад
Super sir thank you so much sir nenga sonna ellamea unmaitha
@logeshcl05
@logeshcl05 Год назад
Intermittent fasting with a low carb diet will be the best diet for this
@Subanu_gopinath
@Subanu_gopinath Год назад
Anda diet follow panna seri ayuduma evlo nall pannanum
@pavithranagaraj705
@pavithranagaraj705 3 года назад
highly positive words
@kanimozhij3982
@kanimozhij3982 3 года назад
Monthly correct ah periods aaguthu .... but one or two days than aaguthu ... athuku etha sollunga
@banuk2095
@banuk2095 2 года назад
Same to me
@user-oz5nx2iu9r
@user-oz5nx2iu9r 4 месяца назад
Finally someone said about importance of Diet.
@user-ld9xg4kz7s
@user-ld9xg4kz7s 5 месяцев назад
டாக்டர் பிசிஓடி க்கு என்னென்ன டையட் ஃபுட் சாப்பிடணும் என்னென்ன ஃபுட் சாப்பிடக்கூடாது அப்படின்னு கிளியரா சொல்லுங்க ப்ளீஸ் நான் இப்போ செகண்ட் பேபிக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் பட் பிசிஓடி இருக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் இருக்கு என்னென்ன டயட் ஃபுட் ஃபாலோ பண்ணனும் டாக்டர் எனக்கும் சக்சஸ் ஃபுல்லா ஆகணும்😊😊😊😊
@senthilk2533
@senthilk2533 3 года назад
Excellent speech sir
@sonasha608
@sonasha608 3 года назад
Thyroid ku villakkam tharungal sir please
@ranisagayam3804
@ranisagayam3804 3 месяца назад
Super sir excercise ethachum tips sollunga sir
@jeevithamahe8176
@jeevithamahe8176 3 года назад
Really.. thanku so much .. should not stop our diet👍
@chithradharmaraj5382
@chithradharmaraj5382 3 года назад
Chocolate cyst pathi sollunga
@poornimakannan7658
@poornimakannan7658 3 года назад
Yenaku pcod eruku doctor...Monthly Correct ah periods aguthu...But blood flow matum than sariya ila doctor...Ethuku nan enna panrathu doctor ???Please reply me
@manjulamanju8390
@manjulamanju8390 3 года назад
Sis unkalukku evlo days period akum
@poornimakannan7658
@poornimakannan7658 3 года назад
@@manjulamanju8390 2 days
@manjulamanju8390
@manjulamanju8390 3 года назад
Mrg ayitucha sis
@poornimakannan7658
@poornimakannan7658 3 года назад
@@manjulamanju8390 innum ila sis
@manjulamanju8390
@manjulamanju8390 3 года назад
Same problem sis 😔😔
@johnvictor86g
@johnvictor86g 8 месяцев назад
One of the Best doctor 🎉❤
@gowtamiganesan1185
@gowtamiganesan1185 3 года назад
சூப்பர் sir. மருந்து மாத்திரை இல்லாமல் paleo உணவு முறை பின்பற்றி எனக்கு இன்று அழகான இரண்டு குழந்தைகள்.🙏🙏🙏🙏
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
வாழ்த்துக்கள்
@gowtamiganesan1185
@gowtamiganesan1185 3 года назад
@@doctorarunkumar Thank you sir.🙏🙏🙏
@DEV-sl7xb
@DEV-sl7xb 3 года назад
Dr . periods regular ah irukku .but bleeding level romba koraiva irukku .enna problem dr.
@priyasphysics3899
@priyasphysics3899 3 года назад
Same
@manazizaara102
@manazizaara102 23 часа назад
Same..
@manazizaara102
@manazizaara102 23 часа назад
OK aahicha sister
@ragulredmi3698
@ragulredmi3698 3 года назад
Cervical disc buldge pathi pesunga sir
@rifaskhan9816
@rifaskhan9816 3 года назад
டாக்டர் எனக்கு மூன்று முறை ஆபரேஷன் பண்ணி உள்ளார்கள் இம்முறை இரண்டு பக்கமும் வந்துள்ளதாக கூறுகிறார்கள் இம்முறை ஆபரேஷன் கட்டாயம் பண்ண வேண்டுமா இல்லை இதற்கு என்ன செய்யலாம் டாக்டர் ப்ளீஸ்
@bhagyalakshmi6128
@bhagyalakshmi6128 3 года назад
Thank you sir for the wonderful explanation.... pcod can be curable 100 %... Or we can only control the symptoms,.. Please Reply sir... Thanks you!!!
@doctorarunkumar
@doctorarunkumar 3 года назад
Curable 💯 Percent
@bhagyalakshmi6128
@bhagyalakshmi6128 3 года назад
@@doctorarunkumar thank you sir!!
Далее
Хитрость старого мастера #diy
00:54
Хитрость старого мастера #diy
00:54