Тёмный

தொடரும் கனமழை - குமரியை புரட்டிப் போட்ட வெள்ளம் | Kanyakumari | Rain 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 71 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழை
மழையால் நிரம்பிய ஆறுகள், ஏரிகள், குளங்கள் - வெள்ளப்பெருக்கு
பன்றிக்கால்வாய் பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #Kanyakumarirain
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 233   
@dhoni6038
@dhoni6038 3 года назад
இயற்கையின் அழகு கன்னியாகுமரி
@AruNMaxwell
@AruNMaxwell 3 года назад
God's own district da.. ❤️
@jegatheeshsreerenganathan9544
@jegatheeshsreerenganathan9544 3 года назад
எங்களுக்கு எவன் உதவியும் தேவை இல்லை கன்னியாகுமரிகாரன்டா தன்னந்தனியாவே நிற்போம் ஜெயிப்போம்
@rexyishnitha5881
@rexyishnitha5881 3 года назад
Kanniyakumari na summave 😘😘
@asvinkumar.k2527
@asvinkumar.k2527 3 года назад
Haaaaaaaa
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
ஏற்கனவே ஒரு பக்கம் கொரானா😏 ஒரு பக்கம் வெள்ளம்😏 பாவம் குமரி மாவட்ட மக்கள் 🙏
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
நல்ல வேளை அங்கு எந்த ஒரு உயிர் சேதம் ஆகவில்லை... பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்... 😭🙏
@jinishmon4227
@jinishmon4227 3 года назад
ஓட்டு கேட்ட மட்டும் தான் வருவார்கள்
@n.rajraj1492
@n.rajraj1492 3 года назад
உங்களுக்கு மக்கள் மீது ரொம்ப அக்கறையோ 🤔
@rnkumar003
@rnkumar003 3 года назад
யாருக்கு தெரியும்..?
@charlesgodwin0208
@charlesgodwin0208 3 года назад
God's own country kanniyakumari
@calligrapher-07
@calligrapher-07 3 года назад
Kanyakumari is an unique district from tamilnadu. Aralvaimozhi is an unique place from Kanyakumari 🤙🤙🤙
@karthikpandiyan2989
@karthikpandiyan2989 3 года назад
Nan nagercoil oru pakkam புயல் மழை ஒரு பக்கம் வீட்ட சுத்தி தண்ணீர் வீட்டில் இரண்டு காரோன நோயாளிகள். ஒரு பக்கம் மின்சாரமும் இல்லை இதில் வேற முழு ஊரடங்கு ச் ச்சி என்ன வாழ்க்கை டா 😥😥😥😥
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 года назад
உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் ப்ரோ. விரைவில் வாழ்வு மலரும்.
@karuppasamymuthaiah3529
@karuppasamymuthaiah3529 3 года назад
Bro appdi sollathenka nama Kumari tamilan sornthu poga kudathu tairiyama erukanum
@_saranya_v_good_7639
@_saranya_v_good_7639 3 года назад
கன்னியாகுமரி மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்... 🤕😞
@jasminmano2133
@jasminmano2133 3 года назад
Ok sis sure
@dineshdin3731
@dineshdin3731 3 года назад
🥰🥰
@sreejithradakrishnan.r2120
@sreejithradakrishnan.r2120 3 года назад
நன்றி சகேதரி
@subashabi4499
@subashabi4499 3 года назад
Sister iam kanyakumari district. Kotticode near thuckalay side. Safeah irukkom sister. Neengalum safeah irunga. Thanks for your information
@eshinfotamil9088
@eshinfotamil9088 3 года назад
Sure sis Stay safe all 🙏
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
இயற்கையை மீறிய சக்தி எதுவும் இல்லை என்பது மட்டும் உறுதி...!! ஐம்பூதங்களின் அருமை இனி தெரியும்...!!
@rajinimagesh8625
@rajinimagesh8625 3 года назад
You're definitely correct i appreciate your point... that's 💯 true
@rajinimagesh8625
@rajinimagesh8625 3 года назад
Nanum Kumari than Nagercoil
@sreetharsree5237
@sreetharsree5237 3 года назад
என் ஊரு ராஜாக்கமங்கலம் தான் ரொம்ப வெள்ளம் பாவம் எங்கள் கன்னியாகுமரி மக்கள் 😭😭😭
@mabelmabel4890
@mabelmabel4890 3 года назад
All god bless your kanyakumari district 💟
@subashabi4499
@subashabi4499 3 года назад
thanks sister
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 года назад
கடவுளே 😯🤔 எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்🙏 இந்தக் கொரனாவில் இது வேறைய என் மக்களுக்கு😱😩
@sreejithradakrishnan.r2120
@sreejithradakrishnan.r2120 3 года назад
கண்டிப்பா நண்பா
@balaganesh9192
@balaganesh9192 3 года назад
Polimer ku ipputhaan theriutha kumari la rain nu inga oru masama rain thaan ungal karunaiku thanks
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 года назад
கொரானா காலத்துல இந்தசோதன வேற பாவம் குமரி மக்கள் 🥺
@johnleo3105
@johnleo3105 3 года назад
Bro Engaluku Ithu Normal Rain than Enga Kanyakumari Dist la Yearly 200 days um Rain than No problem
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
பாவம் குமரி மக்கள்...😢😭 எம்பி, எம்எல்ஏக்கள் , மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்த் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்...🙏
@sundharitr5384
@sundharitr5384 3 года назад
Yes
@asvinkumar.k2527
@asvinkumar.k2527 3 года назад
Ninga KANIYAKUMARI iliya
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 3 года назад
அப்டியே ஓரமா நிக்க சொல்லுங்க
@scorpioshorts1111
@scorpioshorts1111 3 года назад
Avlo kastam elam illa We can manage it
@scorpioshorts1111
@scorpioshorts1111 3 года назад
@@sibinnibis5932 ama 😁
@vadivelkaruppannan9821
@vadivelkaruppannan9821 3 года назад
இந்த மழை நாமக்கல் மாவட்டதிற்கு அனுப்பி வைங்க கன்னியாகுமரி மாவட்டம் நண்பர்கள் ளே
@johnleo3105
@johnleo3105 3 года назад
Vaipuilla bro Neenga Kanyakumari Dist vanga Enjoy pannuga
@priyapriya7293
@priyapriya7293 3 года назад
முடியாது😂
@johnleo3105
@johnleo3105 3 года назад
@@priyapriya7293 Neenga Kanyakumari Dist la Entha place
@priyapriya7293
@priyapriya7293 3 года назад
@@johnleo3105 Marthandam
@johnleo3105
@johnleo3105 3 года назад
@@priyapriya7293 Nan Thengapattanam Nenga padikurengalla work Pannurengalla
@johnleo3105
@johnleo3105 3 года назад
Gods Own Dist Kanyakumari Dist Inga yearly 200 days um Rain than No problem ❤💙💖💖💟💖💖💙❤💛💜💚❤💙💟💕💖💖💖💟💟💟
@bharath-vlogger4
@bharath-vlogger4 3 года назад
காலை வணக்கம் நண்பர்களே ❤️❤️.. இன்றைய நாள் நன்றாக அமையட்டும்❤️❤️❤️
@kvictoria7021
@kvictoria7021 3 года назад
பாலிமர் அங்கே போய் பார்க்க முடியாத காட்சி இப்ப உங்க நியூஸ்ல பார்த்தோம் நன்றி
@praseedbala743
@praseedbala743 3 года назад
இயற்கையான மாவட்டத்தை இயற்கையே சதி செய்கிறது.
@patchwork11
@patchwork11 3 года назад
ஏழை எளிய மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் உடனடியாக செய்து அரசு உதவ வேண்டும் 🙏🙏🙏
@shijinzmokie9438
@shijinzmokie9438 3 года назад
Kaliyakavilai ❤️
@p.m5364
@p.m5364 3 года назад
முழு ஊரடங்கு போடுவதனால் மழை வருகிறது மழை வேண்டும் என்றால் முழு ஊரடங்கு கண்டிப்பாக போட வேண்டும் ஏனென்றால் புகை எல்லாம் குறைந்து எரிவாய்வு பொருட்கள் எல்லாம் குறைந்து வருவதால் மழை வருகிறது இயற்கை நமக்கு தரவேண்டியது நன்றாக கிடைக்கிறது
@furioushunt3570
@furioushunt3570 3 года назад
First time in kk
@கார்த்திக்ராஜா-ன8ர
ஆகாய தாமரையை பார்த்ததும் பா.ஜ.க என நினைத்து அதனை தூக்கி வீசிய வேல்ராஜ் 😢😢🥺😁😆🙈
@lisajamie8884
@lisajamie8884 3 года назад
Podu👍👍...gm kutty
@splonelinesslover5998
@splonelinesslover5998 3 года назад
😆😆😆😆 dai yanta epti yarathu thitira porangata
@கார்த்திக்ராஜா-ன8ர
@@lisajamie8884 குட்மார்னிங் அக்கா 🙏😁
@கார்த்திக்ராஜா-ன8ர
@@splonelinesslover5998 அப்படியா 😁😁😆😆🙈
@ввувву
@ввувву 3 года назад
@@கார்த்திக்ராஜா-ன8ர good morning 🙏
@creativei3394
@creativei3394 3 года назад
சூப்பர் இந்த தண்ணீரெல்லாம் ஒழுங்கா சேமிக்கவேண்டும் ...
@TamilTamil-kt6uc
@TamilTamil-kt6uc 3 года назад
Kanyakumari 🙋🏻‍♀️
@subashabi4499
@subashabi4499 3 года назад
iam also
@samvivekkannan3491
@samvivekkannan3491 3 года назад
NAANGAL KADAVULIN THUNAIYAAL VETTIPERUVOM....
@kvictoria7021
@kvictoria7021 3 года назад
கன்யாகுமரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு உதவி கரங்கள் நீட்டுங்கள்
@foodiesplace5908
@foodiesplace5908 3 года назад
என்னோட சொந்த ஊரு. ஏற்கனவே கொரோனா காட்டு காட்டுனு காட்டுது. கடவுளே ஒரு தீர்வு சொல்லுங்க🙏🏻
@rajineshkumarian4721
@rajineshkumarian4721 3 года назад
ஐ... ஜாலி....... எங்க வீடு டீவில வருது......🤣🤣🤣
@rocky8344
@rocky8344 3 года назад
Enka ooru varuthu😂
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
நீங்கள்.மனிதர்களே.இல்லை. 😣😣😣😣
@Thewaytoenternallife8632
@Thewaytoenternallife8632 3 года назад
மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபம் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@lisajamie8884
@lisajamie8884 3 года назад
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 года назад
பரலோகம் போக , உங்க கிட்ட ஏன் வரணும்? Corona, வெள்ளம், புயல் போதும்.
@கார்த்திக்ராஜா-ன8ர
என்னடா இது எல்லாமே ஒரே நேரத்துல ரவுண்டு கட்டி அடிக்கிது..🥺😢
@கார்த்திக்ராஜா-ன8ர
@UCvbpRjd6GWhIJrJV7qc5Avw ஆமா மச்சி 😆😆🙈
@கார்த்திக்ராஜா-ன8ர
@@doordie5711 😯😯😯😆😆🙈
@maha-pt9vz
@maha-pt9vz 3 года назад
கன்னியாகுமரி மக்கள் பாவம் பரிதாப நிலை இந்த நிலை சரியாக வேண்டும்
@ezekielsiva1986
@ezekielsiva1986 3 года назад
இயற்கை அழிவு யாராலும் தடுக்க முடியாது✋இது ஆண்டவரின் தீர்ப்பு🔥
@jamesfelix2951
@jamesfelix2951 3 года назад
Don't say paavam, we KK peoples know to survive, we deserved more rains before....but,past few years not getting that much.....we are blessed with nature ..we proudly say we kanyakumarians!!
@sugansubramani9936
@sugansubramani9936 3 года назад
Indha rain enga dharmapuri district kku vantha romba nalla irukkum
@subashabi4499
@subashabi4499 3 года назад
சகோ இங்கே எப்பவும் மழை தான். ஆனால் இங்கே உள்ள நிர்வாகம் அணைகளில் பெருகுகின்ற தண்ணீரை வீணாக அனைத்து ஆறுகளிலும் உபரி நீராக திறந்து விடுகிறார்கள். இதனால் ஆறுகளின் அருகில் வசிக்கும் மக்களின் வீடுகளில் தண்ணீர் அதிகமாக வீடுகளுக்குள் தண்ணீர் நிரம்பும் சூழ்நிலை ஏற்படுகின்றது. அரசு நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு இந்த தண்ணீரை கொண்டு சென்றால் அங்கே உள்ள விவசாய மக்கள் பயன்பெறுவார்கள். இது தண்ணீரின் wasteஆவது மட்டுமல்லாமல் அனைத்து கரையோர மக்களுக்கு அபாயம் ஏற்படுகின்ற சூழ்நிலையும் ஏற்படுகிறது
@seetha5288
@seetha5288 3 года назад
Edhuvae chennai errundhu erundha 4 day live coverage panni errupaga. Unmmai solluga endha news ungaluku eppom tha theriuma. Pothum unga akkara. For kanya kumari just a news but for chennai breaking news
@babinbritto118
@babinbritto118 3 года назад
Indeed .....inga yarum setha kooda veliya theriyathu chennai la ullavanga uir namma .....?
@anushar4098
@anushar4098 3 года назад
Unmai tha media and government kandukurathu ella entha flood Chennai la eruntha 1month media cover panikum 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@babinbritto118
@babinbritto118 3 года назад
Bt one thing inthamaari Anga mazhai penchina Chennai ah map la ye paaka mudiyathu
@anushar4098
@anushar4098 3 года назад
@@babinbritto118 Chennai pola tha yala district la people erukanka kanyakumari la Flood relief yathuvum panala proper vegetable, fish ,and fruits kuda ella
@a.msemmamassfun2291
@a.msemmamassfun2291 3 года назад
எங்கள் வீட்டில் 2 நாட்களாக கரண்ட் இல்லை 😏
@vasudevans4586
@vasudevans4586 3 года назад
Oh my God when power will come any update
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 года назад
Deep regrets.
@sreegj7032
@sreegj7032 3 года назад
இதுக்கே இப்டியா நம்ம குமரிக்கு வெப்ப சலன மழை 31 வர இருக்கு அப்ரமா தென் மேற்கு பருவ மழை இருக்கு.....
@ashokr8660
@ashokr8660 3 года назад
மழை நீரை சேமிக்க அரசு வழிசெய்தால் நன்றாக இருக்கும்
@krisea3807
@krisea3807 3 года назад
நடந்து முடிந்ததை ஏண்டா இப்ப சொல்றே? இன்று இப்ப என்ன நடக்கிறது என்பதை சொல் செய்தியாக.
@karuppasamymuthaiah3529
@karuppasamymuthaiah3529 3 года назад
Ippavm Malai peiuthu sir ippavum nanka tannila than nikurom Now news
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
இதிலிருந்தே நன்றாக தெரிகிறது உலகம் அழியும் காலம் நெருங்கி விட்டது... கடவுளே அனைவரையும் காப்பாற்று... 😭🙏
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
அழியுமா?. அழிந்துவிட்டது.40.
@johnleo3105
@johnleo3105 3 года назад
Bro Kanyakumari Dist la Ithu Normal Rain than Enga Yearly 200 days um Rain than No problem
@karthickathiyo613
@karthickathiyo613 3 года назад
Ella years um Inga ippadi mazhai peirathu than .. Sari agirum
@scorpioshorts1111
@scorpioshorts1111 3 года назад
Ippokooda nikkama mazha penjutu than iruku Roadfull 5feet ku mela thanni 3km ku
@asvinkumar.k2527
@asvinkumar.k2527 3 года назад
Enoda disit ipadi agituthu .so sad😨
@divijadivya4282
@divijadivya4282 3 года назад
Rain innum stop aagala pa
@kannancreations2087
@kannancreations2087 3 года назад
Naan thuckalay
@VarahiYugam
@VarahiYugam 3 года назад
மனுசனா சுத்தி சுத்தி அடிக்குது இந்த இயற்கை
@nerminnermin4410
@nerminnermin4410 3 года назад
பாவம் மக்கள்
@ввувву
@ввувву 3 года назад
Safe ah irunga pa ❤️
@subashabi4499
@subashabi4499 3 года назад
thank you so much
@mpandi2864
@mpandi2864 3 года назад
Kumari makkal nallavangala
@karthiksankaran9514
@karthiksankaran9514 3 года назад
Please stay safe - my Kumari brothers and sisters.
@josephdevasahayam8250
@josephdevasahayam8250 3 года назад
நன்றி !!! வாழ்க வளமுடன் ....
@soniyajohn2717
@soniyajohn2717 3 года назад
Save kanyakumari please
@karnan4973
@karnan4973 3 года назад
பேய்தால் வெள்ளம் காய்ந்தால் வரட்ச்சி 🤦‍♀️🤦‍♂️
@buruhani1
@buruhani1 3 года назад
இனி வரும் காலங்களில் கஸ்டம் இல்லாமல் இருக்க அரசு ஏதாவது செய்யவேண்டும்
@tarkettamila9818
@tarkettamila9818 3 года назад
Achacho en paper kapal.ha kaname naa enna pannuva
@sreejithradakrishnan.r2120
@sreejithradakrishnan.r2120 3 года назад
Bro unga bed laya maranthu vachu irupenka
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
வேறு.கப்பல்.செய்து.விடவும்.
@kasthuristella5125
@kasthuristella5125 3 года назад
🍃🍃🍃
@raj6644
@raj6644 3 года назад
கால்வாய் ல் கப்பல் விட வேன்டும் என்று அடம் பிடிக்கும் வேல்ராஜ்
@cinemacamera6201
@cinemacamera6201 3 года назад
இயற்கைக்கு நாம் செய்த துரோகம் இன்று நம்மக்கே திரும்ப வருகிறது. இனிமேலாவது இயற்கையை காபோம்
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 года назад
இயற்கையை காக்க கூட வேண்டாம். ஒன்றி இருந்தால் போதும். இயற்கை தன்னை தானே காத்து கொள்ளும். ஆனால், செய்வோமா?
@johnleo3105
@johnleo3105 3 года назад
Kanyakumari Dist la Ithu Normal Rain than Enga Yearly 200 days um Rain than No problem
@bharath-vlogger4
@bharath-vlogger4 3 года назад
பேச்சுப்பாறை அணையின் அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்🚶🚶
@saravanankumar5641
@saravanankumar5641 3 года назад
அந்த வெள்ளத்தில் ஒரு கிலோ வெல்லம் போட்ட வேல்ராஜ்!😂😂😂😂
@babinbritto118
@babinbritto118 3 года назад
சில நாட்கள் இல்லை பல நாட்களாக😒
@atigk8714
@atigk8714 3 года назад
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குடும்பமாக மழையை தெருவில் நீரில் மிதந்தும் வீட்டிற்குள் காகித கப்பல் விட்டும் மகிழ்ந்து விளையாடுகின்றார்கள் அந்த மாவட்டத்தின் பயிர்கள் எல்லாம் நீச்சல் பயிற்சியில் இருப்பதால் தண்ணீரில் மூழ்கி உள்ளது மரங்கள் எல்லாம் நின்ற கலைப்பு போக்க வீடுகள் மீதும் கரன்ட் கம்பிகள் மீதும் சாய்ந்து ஓய்வு எடுகின்றன ....மொத்தத்தில் சுடலையின் விடியலில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த கொரானா என்ற சந்தோஷமான லாக்டவுன் காலத்தை நீர் விளையாட்டில் கழிக்கின்றனர் இதானடா வேசி மீடியாக்களே உங்கள் செய்தி
@Pcmyran
@Pcmyran 3 года назад
Sangatta kuskka bro☹️
@p.m5364
@p.m5364 3 года назад
வருண பகவானுக்கு விழா எடுக்கவும்
@devarajanrajamsubramanyan9190
@devarajanrajamsubramanyan9190 3 года назад
Send Mohan lazarus for prayer
@nathanl3160
@nathanl3160 3 года назад
ஏது வந்துவிட்டார், கன்யாகுமரி கிரித்தவன் அழிஞ்சான்...
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 года назад
தயவு செய்து, இயற்கை சீற்றத்தில் மதம் பேசாதீர்கள். அழிவு எதற்கும் தீர்வு அல்ல.
@nathanl3160
@nathanl3160 3 года назад
கிரித்தவன்தான் தெருத்தெருவா மைக் போட்டு கூவரான், 'யேசு வந்துவிட்டார், உலகம் அழியபப்போகிறது' என்று. அவனுக சொன்னதத்தான் திருப்பி சொன்னேன். அழிவுதான் தீர்வுன்னு அவன்தான் நம்பரான்..அது தப்புன்னா ஏன் எல்லாம் சரியா போயிட்டு இருக்கும்போது அழிவைப் பற்றி கூவரான்? .... கெட்ட புத்தி....பிறர் அழிந்து தான் வாழ வேண்டுமென்ற தீய எண்ணம்....
@user-sd9zv7sh2p
@user-sd9zv7sh2p 3 года назад
@@nathanl3160 இது கன்னியாகுமரிக்கு அதிகம் bro எல்லாம் மரமும் வெட்டி மலைகளை அழிச்ச இப்படி தான் வரும் கன்னியாகுமரிக்கு
@nathanl3160
@nathanl3160 3 года назад
யார் வெட்டச் சொன்னா? யேசுவா? தெற்ஞ்சே தப்பு பண்ணா இப்படித்தான் நடக்கும்....
@user-sd9zv7sh2p
@user-sd9zv7sh2p 3 года назад
@@nathanl3160 bro நான் மதம் பத்தி பேசல அப்புறம் மனுசன் பண்ணுன தப்புக்கு மதம் எப்படி பொறுப்பேற்க முடியும் மனுசன் அவன் சயலத்துக்காக பண்ணுனான் அதன் இப்போ அனுபவிக்கிறான் அதன் உண்மை நானும் கன்னியகுமரி தான் அதன் சொல்லுறேன்
@danyvlogz07
@danyvlogz07 3 года назад
நல்ல மனசுகாரர்களே என்னமாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்யுங்கள்..😭🙏😏😐😕😕
@Dcvlogs2021
@Dcvlogs2021 3 года назад
Apo enaku??
@alexselvaraj7634
@alexselvaraj7634 3 года назад
1 views
@rajawin1
@rajawin1 3 года назад
வெள்ள நிவாரண பணிகளை பார்க்காமல் அந்த பள்ளி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்....
@Rana_2390
@Rana_2390 3 года назад
பஞ்சாப் பற்றி தான் தமிழக முதல்வருக்கு கவலை..பாவப்பட்ட மாவட்டம் குமரி
@kamalakkannan3874
@kamalakkannan3874 3 года назад
Podu🔥
@jeniferofficial.o7327
@jeniferofficial.o7327 3 года назад
Bjp காரங்க வருவாங்க வெயிட் பண்ணுங்க
Далее
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 50 млн
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 166 тыс.