❤இஷாவிற்கு பிறகு தூங்குவதற்கு முன்பு நிய்யத் வைத்து இடைவிடாமல் 21 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய அமல்கள்❤1, ஹாஜ்ஜத்து நஃபில் இரண்டு ரக்ஆத்து முதலில் தொழுக வேண்டும் துஆ செய்வோம் ❤2, லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழால்லிமீன் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மகாப் பரிசுத்தமானவன் யா அல்லாஹ் எனக்கு நானே அநீதம் இழைத்து விட்டேன் - 300 முறை ஓதவும் துஆ செய்வோம் ❤3, ஹாஜ்ஜத்து நஃபில் இரண்டு ரக்ஆத்து தொழுகவும் துஆ செய்வோம் ❤
In shaa Allah naan nalaiku start panna poren. Enakku 10 years kulandhai illa. Ellarum dua seinga. Na mulu nambikkayoda seiran allah en haajath ai kabool seivanaha aameeennn😢😢
Assalam alaikum sister Please upload next video for business. While starting the business i have more customers and i got more profit sister ,right now 2 to 3 customer coming per month my business is very dull. Again I want to get success in my business in my future. So I need more customers to come at purchase the dress. Iam selling the dress in home itself sister. I need simple dua to pray daily to get success in my business. Iam Hindu after marriage convert to Muslim that is the reason I am asking you simple and powerful dua for business the pronunciation is difficulty while praying sister. I need one request please write in Tamil language in the description as a request sister