Тёмный

நடிகன்னா அது சிவாஜிதான் எம்.ஜி.ஆரிடம் சொன்ன வாலி | Kavignar Vaali story 

Durai saravanan .G
Подписаться 319 тыс.
Просмотров 75 тыс.
50% 1

சிவாஜியை பற்றி எம்.ஜி.ஆரிடமும் எம்.ஜி.ஆரை பற்றி சிவாஜியிடமும் புகழ்ந்த வாலி | how vaali praized actors Mgr and Sivaji.
#kavignarvaali #sivajiganesan #mgr

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@florarosari5609
@florarosari5609 Год назад
My favourite hero My birthday and Shivaji sir birthday are same
@salilnn6335
@salilnn6335 Год назад
👍💐
@user-cn6si2up6u
@user-cn6si2up6u Месяц назад
எது எப்படி இருந்தாலும் எங்கள் சிவாஜி சார் ஒரு தெய்வமகன் தெய்வ பிறவி, 🙏🙏🇫🇷🇫🇷Paris
@rajam2031
@rajam2031 Год назад
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨
@kannank4824
@kannank4824 Год назад
Super. Star. Sivaji
@anbilsekaran9072
@anbilsekaran9072 Год назад
துரை சரவனன் சார் உமது உரை எமது இதயத்திரையில் பதிந்துவிட்டது,,
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
சிவாஜி மரண மாஸ்.
@prithiviraj1795
@prithiviraj1795 Год назад
நரி நடிகரின் மரணமாஸ்
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 Год назад
Really Sivaji is the best actor
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
உல மஹா நடிகர் திரு சிவாஜி ஜய்யா அவர்களே.
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Год назад
நீங்கள் சொல்வது போல் அல்லாமல் சிவாஜி தான் அன்று அதிகமாக வசூல் செய்து கொடுத்தார்.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Год назад
Happy Birthday Dr. Sivaji Ganesan sir. Legendary Actor of all time. Thank you sir.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
Nadigar thilagm & makkal thilagm super brother's
@MaheshMassOrchestra
@MaheshMassOrchestra Год назад
நடிகர் திலகத்தின்" நடிப்பு"கதைக்கானது" நாம் அதுபோல் நடிக்க முடியாது"! மக்கள் திலகத்தின் " நடிப்பு"படிப்பு"! அதைநாம்கற்றுக்கொள்ள முயற்ச்சிக்கலாம்"! இருவருமே" ரசிகர்களிடம்மக்களிடம்" உண்மைவாழ்க்கையில் நடிக்காதவர்கள்"அவர்களை போற்றுவோம் 🙏
@bharathibalasubramanian1420
சிவாஜி அவர்கள் எவரெஸ்ட் சிகரம் .
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Год назад
எம்.ஜி.ஆரை புகழ்ந்தது திரைப்பட சங்கம்/நடிப்பு-சிவாஜி/வசனம் வாலி/சிவாஜியை புகழ்ந்தது வாலி/நடிப்பு-எம்.ஜி.ஆர்/இயக்கம் தமிழக அரசு/
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Месяц назад
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது தன்னிடம் வந்த வெளி நாட்டவரை தம்பி சிவாஜி கணேசன் நடித்த படம் சென்னையில் இந்த தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது சென்று பாருங்கள் என்று சிபாரிசு செய்திருக்கிறார். அன்றைய தமிழ் சினிமா உலகின் Action hero MGR Acting hero. Sivaji என்பதை இருவருமே ஏற்றுக் கொண்டவர்கள் தான்.
@gunashekar5149
@gunashekar5149 Год назад
Acting God Dr Sivaji ayya
@ganesankulandaivelu1524
@ganesankulandaivelu1524 Год назад
MGR is the LION 🦁 KING 👑
@karikalan2776
@karikalan2776 Год назад
கொட்டை எடுத்த Lion dates போல ...
@kumaresh9180
@kumaresh9180 Год назад
@@karikalan2776 poda loosu
@sundarnagalingam9005
@sundarnagalingam9005 Год назад
சிவாஜியை புகழ்வது சரி அதற்காக எம். ஜீ.ஆர் ரை குறை கூற துரை முயல்வது அவரது காழ்ப்புணர்வு தெரிகிறது மாற்றிக்கொள்வது நல்லது
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி
@sekarsekar9767
@sekarsekar9767 Год назад
Mgr.ennodauyir
@velmurugan1385
@velmurugan1385 Год назад
NADIPPU CHAKKARAVARTHY SHRI SIVAJI GANESAN THAAN.BUT I LIKE MAKKAL THILAKAM MGR THAAN MY REAL HERO.
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 Год назад
True
@sathyakumar4333
@sathyakumar4333 Год назад
The great kannadasan ayya 🙏
@MADHUKUMAR-pf4mv
@MADHUKUMAR-pf4mv Год назад
Super
@user-uq3xx2qv5o
@user-uq3xx2qv5o 6 месяцев назад
உங்கள் வர்ணனைகள் சிறப்பு!😊😊
@jeyakodim1979
@jeyakodim1979 Год назад
மிகச்சிறந்த அருமையான பதிவு!!
@duraisaravananclassic
@duraisaravananclassic Год назад
Thanks
@thamizhselvang8930
@thamizhselvang8930 Год назад
Vaali Ayyha avarukkhuu azhivae illai
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Nalla pathivu,nice!
@kannank4824
@kannank4824 Год назад
Vallal. Thalaivar. Sivaji
@kannank4824
@kannank4824 Год назад
Sivajiyotu. Yaraiyum. Oppitathe
@sunderpss5770
@sunderpss5770 Год назад
எட்டாத சிகரம் சிவாஜி கணேசன்
@balanm5672
@balanm5672 Год назад
MGR CORRECT SPECH first sivaji second Muthuraman
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
Andrum nadigar thilagm 🙏
@thenisaitamil3351
@thenisaitamil3351 7 месяцев назад
வசனம் பேசி நடிப்பது மட்டுமல்ல நடிப்பு வாள்வீச்சு கம்புச்சண்டை போன்ற சாகச காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க வேண்டும். அது எந்தப் படத்திலும் சிவாஜி நடிப்பு எடுபட்டதில்லை. அது எம். ஜி. ஆருக்கு மட்டும்தான். இதையும் சொல்லுங்கள்!
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 4 месяца назад
என்தம்பி என்ற படத்தில் கத்தியை சிவாஜி சுழற்றும் Style க்கே காண கண் கோடி வேண்டும்.
@chithirairaj4216
@chithirairaj4216 Год назад
யோவ் அதிக வசூல் செய்து கொடுத்தது சிவாஜி mgr கலைஞர் சூட்சியால் அதிக வசூல் செய்த்தாக அண்ணாவிடம் பொய்யாக சிதரிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டார்
@ravichandran6018
@ravichandran6018 Год назад
Sivaji collected more amount and gave to Anna.
@umapathygopal549
@umapathygopal549 Год назад
Exactly true
@venkateshr8283
@venkateshr8283 Год назад
அதிக அளவில் வசூல் செய்து கொடுத்தார் சிவாஜி ஆனால் சிவாஜிக்கு துரோகம் செய்தார்கள் அந்த கட்சியில் உள்ள மனிதர்கள்
@journalistjawahar2711
@journalistjawahar2711 4 месяца назад
🎉தவறான தகவல் விருதுநகர் வீதிகளில் மடிப் பிச்சை போல் ஈகோ பார்க்காமல் தெருத்தெருவாக பராசக்தி வசனத்தை பேசி லட்சங்களைத் தாண்டி வசூலித்து சாதனை செய்தவர் சிங்கத் தமிழன் சிவாஜி ஆனால் திருவாரூர் வீதிகளில் கருணாநிதி வசூலித்தது சில ஆயிரங்களே ••• எம்ஜிஆர் சீனில் இல்லை அண்ணா என்ற நல்ல மனிதரால் தன்னோடு இருப்பவர்கள் சிவாஜி யை கட்சியை விட்டு விரட்ட நடத்தும் சதி தெரிந்தும் மெளன சாட்சியாக நிற்க மட்டுமே அவரால் முடிந்தது ! பாவம் அவர் நல்ல மனிதர் , அவரால் தனது கட்சியில் நடக்கும் படு பாதகச் செயலை தடுக்க முடியாத பலகீனமான நிலையில் அவர் இருந்தார் என்பதே ஊரறிந்த ரகசியம் சிவாஜி சற்று துணிச்சலாக சில அரசியல் மூவ் களை செய்திருந்தால் ••••• அந்த இரண்டு சிறுபான்மை காய்களையும் ஒரே கல்லில் வீழ்த்தி இருக்கலாம் ! தமிழக அரசியலில் * எங்கள் சிவாஜி யும் , அறிஞர் அண்ணாவும் பத்தரை மாற்றுத் தங்கங்கள் என்பதை மறுக்க முடியாது ✓ சூழ்ச்சியும் சூதும் மேற்படியார்கள் இருவருக்கும். கை வந்த கலை •
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 Год назад
எம் ஜி ஆர் நடிப்பு என்பது வித்தியாசமானது இயல்பானது எக்காலத்திற்கும் ஏற்றது
@prithiviraj1795
@prithiviraj1795 Год назад
இதை நீ தான் சொல்லிக்கொண்டுதிரிகிறாய்
@ravichandran6018
@ravichandran6018 Год назад
Super joke
@DHANWANTH360
@DHANWANTH360 Год назад
துக்க காட்சி முகத்தை மூடிக்கொள்வார்
@ravichandran6018
@ravichandran6018 Год назад
@@DHANWANTH360 true
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
@@DHANWANTH360 SUMMA IRUKKA MAATTINGA......! Than balaveenaththai maraiththuvidum VALLAMAI Kondavar AMARAR MGR avargal.(Adhu avarathu thani sirappu!)
@prithiviraj1795
@prithiviraj1795 Год назад
MGR. எப்பொழுதும் நரி புத்தி உள்ள மனிதர்
@nagamanickam9922
@nagamanickam9922 Год назад
உண்மை
@mathiyalakan8770
@mathiyalakan8770 Год назад
Nari payaluku panakattu nari
@Ravi-rl8wz
@Ravi-rl8wz Год назад
அண்ணா உங்களுடைய எல்லா பதிவும் சிறப்பு உங்களோடு பேசவேண்டும் தொடர்பு இலக்கம் தரவும்
@thirupathinathan8165
@thirupathinathan8165 Год назад
9
@govindaraj6432
@govindaraj6432 Год назад
0
@varadarajanssubramanian8356
sivaji got married after release oof parasakthi
@vallimedurangaswamysridhar3211
Muthuraman lacks tone and sometimes his body language is poor
@velastro9051
@velastro9051 Год назад
தன் முனைப்பு இராமச்சந்திரமேனனுக்கு மட்டுமே இருந்தது சிவாஜியிடம் இல்லை.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 месяца назад
Podaa
@mvvenkataraman
@mvvenkataraman Год назад
சிவாஜி சிறந்த முறையில் நடிக்க ஆரம்பித்தார், ஆனால் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், அவர் சிண்டை பயங்கரமாய் தூக்கிவிட, வலிப்பு வந்தவன் போல் நடிக்க ஆரம்பித்தார், MGR போல் இயற்கையாக நடிக்க உலகில், எந்த கொம்பனாலும் சத்தியமாய் முடியாது,. MGR தான் எந்தவிதத்திலும் மிகச் சிறந்தவர், அதனால்தான் மக்கள் அவரை விரும்பினர், MGR முன் சிவாஜி ஆகாயம் முன் நிற்கும் வைரக்கல்லே!!!
@janajanarthanan186
@janajanarthanan186 Год назад
எம்ஜிஆர் மக்களுக்காகவும் ரசிகர்காளுக்காவும் இயல்பாக நடிப்பார் அதனால்தான் மக்கள் திலகம் 100 படங்கள் வெற்றிப்பெற்றவை கோமாலிதனமாக காட்சிக்கு தேவையிள்லாமள் நடிக்கமாட்டர் மன்னாதிமன்னான்
@jayaseelannarayanaperumal1517
Mgr don't know acting.what is natural? In movie he beat 20 villains at a time.but In rea life he kept 10 body guards
@mvvenkataraman
@mvvenkataraman Год назад
@@jayaseelannarayanaperumal1517 Cinema itself is bullshit, To see it all Indians sit, A crazy theater visit, After pledging wit, Lose sense bit by bit, Mentally turn unfit, MGR- fight, forget it, His movies were hits, Mind will be wisely lit, Badness he won't permit, Hatred, he will prohibit, Society, he did well-knit, He lived with great grit, He cultivated good habits!!!
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 4 месяца назад
தம்பி வெங்கட்டு நீர் தமிழரா தெலுங்கா?
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 месяца назад
Neerum Neruppum paarungal MGR facial expressions were awful especially for the darker MGR character. Same thing in Enga Veettu Pillai as the coward MGR. Ninaithathai Mudippavan and Kudiyiruntha Koil. Konjam kooda nallaa irukkaathu. Awful acting.
@DineshYadav-yy2qb
@DineshYadav-yy2qb 3 месяца назад
Shivaji nadippu boor , over action kevalama irukum shivaji nadippu
@srinivasansrinivasan6945
@srinivasansrinivasan6945 9 месяцев назад
1:52
@Kuberan_22
@Kuberan_22 Год назад
⚛️⚛️⚛️
@srisrivalli6050
@srisrivalli6050 10 месяцев назад
3:21
@shariharan8637
@shariharan8637 Год назад
உண்மையில் இப்படி ஒரு உரையாடல் மகான் MGR க்கும் வாலிக்கும் இடையே நடந்ததா கற்பனைப்போல் உள்ளது. தங்கள் திறமைக்கு உங்கள் இளம் வயத்தில் எவ்வளவோ தமிழ் இலக்கிய பணிகள் செய்யலாம். இந்த தேவையற்ற சினிமா தொகுப்பு நிகழ்ச்சிகள் செய்ய சாதாரண நபர்கள் உள்ளனர். உங்களிடம் ஒளிந்துள்ளதிறமை வெளிப்பட்டு வாழ்க்கையில் முன்னேற முன்னேற பகவானிடம் வே ண்டிக் கொள்கிறேன்! சிந்தித்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்!!
@duraisaravananclassic
@duraisaravananclassic Год назад
தங்கள் அன்பிற்கு நன்றி. இந்த சானலில் புகழ்பெற்ற அனைவரின் வாழ்க்கை வரலாற்றையும் பேச உள்ளேன். என்னுடைய துரை சரவணன் நியூ சானலில் சமூகம் சார்த்த நடப்பு விஷயங்கள் பேசிவருகிறேன். தமிழ் பேச்சு சானலில் கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியம் பேசி வருகிறேன். அனைத்தும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@shariharan8637
@shariharan8637 Год назад
@@duraisaravananclassic நான் தங்கள் மற்ற சேனல்களை பார்க்கிறேன் நன்றி
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 7 месяцев назад
MGR awful acting Enga Veettu Pillai. Neerum Nerrupum Kudiyiruntha Koil. The double acts were awful. 😂
@jayroy9323
@jayroy9323 4 месяца назад
Podah he always engaveetu pilay.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 месяца назад
@@jayroy9323 Adey! Ungge veettu pillaikku ozhungaa nadikka varale. Avvalavuthaan
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 4 месяца назад
oolagathil edu enai ellatha oru nadigar thanai padaitha kadavulaiyum vekakudia oru nadipu oolaga thilagam annal tamil natil tamilil no 1. nadigar mgr naan mgr rasigan fan alla mgr enda tamil enathuku sona philosaphy thirudate thambi thirudathe shivaji naditha padam thirudan mgr padathukakakuda theryil cigrete pudika maatar shivaji perumbalana padthil thani adipathu mattumalamal neeja vazhkaiyulum thambi sanmugam ellaniril cococolo soft cool drinks patta saarayam kalnthu kuduthathan shivaji will cry appothan avaruku nadipe varum paamaranai erundu parkathenga shivajiku night drink pana morning keta night ena nadanthadunu theryadhu oru virudu nadipai mattum alla andha nadigar samudsyathil endha thaakam entha lessen arivu makaluku solgerar ethaiyelam kanakil kondal en mgr oolaipuku kodutha virudu endru en eduthkakudathu tamil naatin sirantha nadigar enru tamilaga arasin kalaimaamani virudai kalaijar aatcyil avm rajanuku koduthapo toonginuerunthingala tamilan thumbai vitu vaalai poodipan tamilan enna patru ellatha ena naai matra mozhi karanai parthavathu boothi vara vendamma shivajiku tamil makalidem good name kedaiyadhu shivaji enge yaruko porantha oru male baby egmorr hospital le chetpet oru ellai thai pakathil potuvitu odiyavan antha maamanithan antha ellai paiyan shivajyai narril pala murai parthum mounam saadhita shivaji 100 percent equal walk to shivaji style menarisam even his nail fingers also typically same ethai ella tami english newspapers other tamil leaders known by written letters kept in abeyance eppo solunga tamil enathuku kevalathai thedithanda shivaji ooyarntha manithana mgr ooyarntha manithana kalanjaruku theriyada stalinuku kalainjer solierukamaatara sona kelikoothu tamilan oru 100 percent selfish antha vitu watchmen pavam yariyum oole vidathavar 3 4 murayiyum en endru kelviketkamal oolevitaru
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 Месяц назад
YOU ARE A LIAR, WITHOUT KNOWING THE HISTORY DON'T COOK THE STORY. sIVAJI ONLY COLLECTED MORE AMOUNT, BUT aNNADURAI WANTED TO PROJECT MGR, THATS WHY SIVAJI UPSET AND DEPARTED FROM DMK
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 Год назад
ganesanthalaivarukupotiya
@manikanthan4693
@manikanthan4693 Год назад
If talk openly, nobody will like it. Sivaji Ganesan is no doubt a good actor. But, overaction always a part of it. Beyond cinema, MGR was good hearted person and used to portray himself as protector and friend of poors and marginalised. Never talked about caste and caste superiority or inferiority. On the other hand, Sivaaji used to identify himself by caste. This particular qyality made him to distance himself from popularity. It is because of this reason, MGR made thundering success, while Sivaaji could not.
@jayaseelannarayanaperumal1517
What do you know about acting?
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
Sivaji sir gave tsunami success than Ramachandran, SIVAJI SIR never betrayed others like M.G.R, M.G.R was portrayed as philanthropist by DMK and press., SIVAJI SIR contributed to nation,schools, colleges without any advertisements more than M.G.R, pls don't try to act smart.
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Год назад
So, many cinema people died because of MGR, even he was searching for food how he could able to donate others that is by looting others. Sivaji never looted others. Acting is acting without knowing the meaning of acting don't write any rubbish against Sivaji.
@srinivasanganesan3815
@srinivasanganesan3815 Год назад
@@prabhupnk1047 you are 100% correct. Tks a lot. Sivaji fame will always live by fans like us.
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
@@srinivasanganesan3815 100 Percent True sir.
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 Год назад
muttalvalli
@ravichandran6018
@ravichandran6018 9 месяцев назад
wrong information. Sivaji collected highest money gave to anna.sivaji ocean in cinema. sivaji was in politics, he was not in active politics.
@premar5760
@premar5760 Год назад
எட்டாத சிகரம் சிவாஜி....சரி... அது என்ன....விளம்பரம் தேடாத வள்ளலா? இது என்ன புது கதை....வள்ளல்லாம் ஒணுணுமில்லை.. நல்ல நடிகர் அவ்வளவுதான். சும்மா சாம்பிராணி போடற வேலையெல்லாம் வேணாம்
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் வயிறு எரியுது, சிவாஜி அவர்கள் உலக மகா கலைஞன் மட்டுமல்ல மிகச்சிறந்த மனிதர், M.G.R போன்று பொறாமை, பிறரின் வளர்ச்சி யை கெடுக்காத, egoist, sadist அல்ல சிவாஜி, திறமைசாலிகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியவர் சிவாஜி அவர்கள்.
@sironmani5747
@sironmani5747 Год назад
திரையுலக பிரமுகர்கள் பலர் பேட்டிகளை பார்த்திருக்கிறேன் எம் ஜி ஆர் தங்களுக்கு செய்த உதவிகளை சொல்லியிருக்கிறார்களே தவிர சிவாஜியை பற்றி யாரும் சொல்ல நான் பார்த்ததே இல்லை
@bramavs5275
@bramavs5275 Год назад
1Q
@prabhupnk1047
@prabhupnk1047 Год назад
@@sironmani5747 ராமச்சந்திரன் விளம்பரத்தால் வள்ளல், புனிதர் சிவாஜி விளம்பரம் தேடா வள்ளல்
@karikalan2776
@karikalan2776 Год назад
ஏய் லூசு , நடிகர் ராமச்சந்திரன் மாதிரி விளம்பரம் பண்றவரல்ல கடவுள் சிவாஜி .... போயி ஒழுங்கா தமிழ் படிச்சுட்டு வா ....
Далее
VAALI about NAGESH | ENRENDRUM NAGESH | ABBAS CULTURAL
12:01