Тёмный

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் கதை | Nadigar Thilagam SivajiGanesan's Biography 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 187 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@l.amutha4842
@l.amutha4842 2 года назад
நன்றி வாழ்த்துக்கள் சிவாஜி புகழ்வளர்க.
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 года назад
நன்றி அருமை பாராட்டுக்கள்
@dhineshs4837
@dhineshs4837 3 года назад
கோடம்பாக்கத்தை நோக்கி நடிகனாகும் கனவுகளோடு வரும் ஒவ்வொரு இளைஞர்களும் சிவாஜி எனும் நடிப்பு அகராதியை புரட்டாமல் திரையுலகில் அரைச்சுவடி கூட எழுத முடியாது என்றால் அதுதான் "நடிகர் திலகம்"....... Top finishing 👌👍😎
@d.shanthi8993
@d.shanthi8993 2 года назад
ஆடும் கலையின் நாயகன் அவரே.🌹🙏
@gunashekar5149
@gunashekar5149 2 года назад
Dr. Sivaji is Patriotic Actor. Long live Sivaji's fame.
@prabakarm5460
@prabakarm5460 Год назад
என்றும் அழியா புகழ்பெற்ற மகாகலைஞன் சிவாஜி. தமிழ்நாட்டின் பெருமைமிகு கலைபொக்கிஷம்
@hariv8902
@hariv8902 3 года назад
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
@smurugan7297
@smurugan7297 4 года назад
அண்ணன் அவர்களுக்கு புகழ் மாலை நன்றி அய்யா நன்றி நண்பர்களே
@seenivasan7167
@seenivasan7167 4 года назад
தமிழ் நாட்டில் இருந்து தமிழகம் முழுவதும் தமிழ் இனத்தின் அடையாளம் சிவாஜி
@parthibankandasamy9089
@parthibankandasamy9089 5 лет назад
இன்றைய பார்வையாளனுக்கு சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பாக தோன்றலாம்.. அந்த மகா கலைஞனை புரிந்துகொள்ள அரை நூற்றாண்டு காலம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்!!!
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 4 года назад
கம்பிரமான பேச்சு கம்பிர நடை கம்பிரமான தோற்றம் சிவாஜிக்கு மட்டுமே பொருந்தும்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
👌👌
@srinivasakumar1896
@srinivasakumar1896 4 года назад
Such historic movies should be re released with color. Every young patriot indians will see and like. Proud kappalotiya thamizhan
@SDArun98
@SDArun98 2 года назад
நடிப்பு சிங்கம்
@gopinathmurugan3396
@gopinathmurugan3396 5 лет назад
மொழிக்கு சிறந்தது தமிழ் மொழி, நடிப்புக்கு சிறப்பு எங்கள் ராஜா தங்க ராஜா அய்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன். புகழ் ஓங்குக. 🙏💪🤘
@mohemadmohemad7022
@mohemadmohemad7022 5 лет назад
I'll try using
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
👌👌👌
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Год назад
More than 250 tamil movies as main protagonist. A record can never be bettered.
@ravipamban346
@ravipamban346 4 года назад
Sivaji 8th wonder.he has created a big record in cinema industry.
@velappanp7652
@velappanp7652 4 года назад
Dr.Shivaji is the wonders of the world.
@msktex8590
@msktex8590 5 лет назад
Na 90s kids irundhlum Sivaji pidikum love you sir😘😘😘😘
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
suresh kdb 👏👏👏👍👍
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 5 лет назад
2k kid i love shivaji sir
@dhineshs4837
@dhineshs4837 3 года назад
2k kids are also loved him 😎
@mdashrabashrab721
@mdashrabashrab721 4 года назад
Super man
@OmTamilJothidam
@OmTamilJothidam 5 лет назад
🔥 சிவாஜி கணேசன் 💪💪💪 தமிழ் சினிமாவின் legend 💪
@samuelsaji6688
@samuelsaji6688 5 лет назад
Verum mega star mattum dhana bro
@ravipamban346
@ravipamban346 4 года назад
Legend of Indian cinema
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 5 лет назад
ஆகச்சிறந்த தமிழின கதாநாயகன் நடிகர்திலகம் எங்களின் ஐயா சிவாஜிகனேசன் அவர்களது பிறந்தநாளை போற்றுவோம் ...இவரைபோல் ஓர் மனிதன் பிறப்பது கடினம் !!
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
Siva Siva 👌👌
@seturamathilagan6043
@seturamathilagan6043 3 года назад
. ANATHILLUM_BakliumkantaMAGAN
@kalaimani1781
@kalaimani1781 5 лет назад
இவரைப்போல் நடிக்க இனி ஒரு சிவாஜி தான் பிறந்து வர வேண்டும்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
👌👌👌
@c.muruganantham
@c.muruganantham 4 года назад
Great valthugal good morning
@velappanp7652
@velappanp7652 4 года назад
Dr.Shivaji is evergreen.
@velappanp7652
@velappanp7652 4 года назад
Dr.Shivaji is wonders of the world
@manikumaresh3243
@manikumaresh3243 4 года назад
Arumaiyana varalattru pathivu
@joker95channel10
@joker95channel10 4 года назад
தமிழ் சினிமாவை உலகளவில் பிரபலபடுத்திய முதல் நடிகா் நடிகா் திலகம் சிவாஜி கணேசன்
@seenivasan7167
@seenivasan7167 4 года назад
தமிழ் இனத்தின் அடையாளம் சிவாஜி கணேசன் மட்டுமே சினிமா உலகம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
@muniammalgajendran2912
@muniammalgajendran2912 4 года назад
Tamil nadu's legend
@kumarp.d.3136
@kumarp.d.3136 3 года назад
While objectively evaluating all of his characters &roles taken by him &expressed on silver screens, nowadays it is very difficult to find out what type of character he didn't do? really a legend 🦁 is sivaji ganesan only!
@renoldregan7985
@renoldregan7985 5 лет назад
Shivaji sir ur great of World happy birthday sir
@arunachalamlakshmanan1134
@arunachalamlakshmanan1134 4 года назад
யார் யாரோ எல்லாம் தமிழ் வளர்த்தேன் என்று சொல்லி தமிழ்நாட்டை என்ன செய்தார்கள் என்பதை வரலாறு சொல்லும்.... உண்மையில் நடிகர்திலகம் வசனம் மூலமும், கண்ணதாசன் பாடல்கள் மூலமும்தான் தமிழ் எல்லோரிடமும் சென்றடைந்தது....
@jothin2118
@jothin2118 3 года назад
Gunaseelan
@rachugloria3267
@rachugloria3267 4 года назад
Only sivaji is the greatest actor in the world.
@RaviKumar-wr3hv
@RaviKumar-wr3hv 5 лет назад
Shivaji is only actor in the world
@நரவேட்டையன்1992
15:10 வசந்த மாளிகை, கௌரவம், தங்கபதக்கம் இந்த மூன்று திரைப்படங்களும் சிவாஜி கணேசனின் வெற்றி முகம் காட்டிய திரைப்படங்கள்.
@kathirtamil317
@kathirtamil317 5 лет назад
Thank you news7 tamil.
@pragarshithaajs3880
@pragarshithaajs3880 4 года назад
Sivaji is great
@kannank4824
@kannank4824 3 года назад
Akila. Ulakathukkum. Ore. Natikantaaaaa... Thalaivan
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 5 лет назад
Super news 7 channel documentary about ours NADIKAR THILAKAM SHIVAJI VAZTHUKKAL
@roseriviere4274
@roseriviere4274 4 года назад
Sivaji sir vounmayana manidar
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
ரசிக்க தெரியாதவர்கலின் சப்பை கட்டு பேச்சுதான் மிகை நடிப்பு என்று பிதற்றல்.இவற்றுடன் நடித்தவர்கள் எங்கே.ஆனால் இன்றும் சிவாஜியின் படங்கள் பேச படுகின்றன அதுவும் ஊரடங்கு காலத்தில் சிவாஜியின் படங்கள் அதிகமாக ஒலி பர ப்பாகியது
@mirthukavi9707
@mirthukavi9707 5 лет назад
Excellent Actor
@நரவேட்டையன்1992
வசந்த மாளிகை (1972), கௌரவம் (1973), தங்கபதக்கம் (1974), 70 களில் வெளிவந்தது கர்ணன் (1964), சிவந்தமண் (1969) ஆம் ஆண்டு வெளிவந்தது 60 களில் வெளிவந்தது
@sivabalan1999
@sivabalan1999 5 лет назад
🙏🏾🙏🏾🙏🏾👏🏿👏🏿👏🏿👏🏿👍 super nice wonderful happy actors sivaji
@Harish-hg3qf
@Harish-hg3qf 5 лет назад
We miss u Shivaji sir
@n4reviews484
@n4reviews484 5 лет назад
Legend
@svthvino
@svthvino 5 лет назад
The legend... some of my favourite movies are Babu , Rajapart Rangadurai.. Padikadha medhai.. Arichandira..
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 лет назад
very good, these are excellent movies.
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 5 лет назад
HIS MOST OF THE FILMS ARE 'GEM'
@Paul-dj2kb
@Paul-dj2kb 5 лет назад
Semma shivaji the best🤟
@thirupathiraj2727
@thirupathiraj2727 5 лет назад
இவரை போல்ஒருநடிகர்இனிமேல்.பிறக்கபோவதில்லை
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 лет назад
Demi God of acting...Sivaji will exist till this world exists... Vazhga Sivaji...🙏🙏🙏
@Thirumurugan90
@Thirumurugan90 4 года назад
He is my tata
@samynathan621
@samynathan621 5 лет назад
My favourite tamil actor .
@malav3369
@malav3369 4 года назад
ayya avarkallukku bharatha rathna vallangathtathu indiavukkey avamanam
@kannagin8021
@kannagin8021 5 лет назад
பராசக்தி யின் அருளால் உருவான வர் தெய்வமகள்
@anbumuthu1201
@anbumuthu1201 4 года назад
தமிழினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
@SureshKumar-ie8mg
@SureshKumar-ie8mg 5 лет назад
Shivaji is best actor in world
@RaviKumar-wr3hv
@RaviKumar-wr3hv 5 лет назад
he is the only best actor world
@jaganrajadhurai1720
@jaganrajadhurai1720 5 лет назад
Nice.. sivaji sir really great.
@msiyappan.5575
@msiyappan.5575 5 лет назад
திரையுலகின் ராஜராஜசோழன்.
@pugalenthipugal5136
@pugalenthipugal5136 5 лет назад
சூப்பர்
@c.muruganantham
@c.muruganantham 4 года назад
அருமை மிகவும் மகிழ்ச்சி
@mohamedjamal1419
@mohamedjamal1419 5 лет назад
NADIGAR THILAGAM SIVAJI GANESHAN ONLY ONE ACTOR IN THE WORLD NEVER COMPARE TO HIM HIS HISTORY HE THE LEGEND NO ONE BEAT HIS HISTORY TILL END OF LAST INDIAN IN THE WORLD THE GREATER
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 лет назад
குடும்ப உறவுகள்,புராண இதிகாசபடங்கள் சிவாஜியோடுமுடிவடைந்தது
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
உண்மை
@umapathygopal549
@umapathygopal549 10 месяцев назад
வரலாற்று படங்கள்?
@TamilSelvan-cy1ez
@TamilSelvan-cy1ez 4 года назад
Our pride one only sivaji sir... 😍😍😍
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டிசிவாஜியை உயிராக கருதுகின்ற ரசிகர்களுக்கு நடிப்பில் அவர் செய்த சாதனைகள் தெரிந்த அளவுக்குஅவர் செய்த உதவிகள் தெரியாது .உதவிகள் செய்யும் போது பத்திரிகைகாரர்கள் ,புகைப்படகாரர்கள் இவர்களை வைத்துகொண்டு உதவி செய்யும் பழக்கம்என்றுமே என்றுமே இல்லை .பராசக்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தனது சொந்த செலவில் கலை நிகழ்சிகள் நடத்தி தந்தவர் சிவாஜி .ராயபேட்டை சண்முகம் சாலையில் குடியிருந்த பொது இலங்கை தமிழர்கள் சந்திக்கவந்தபோது ,எங்கள் பகுதியில் மருத்துவமனை இல்லாமல் நாங்கள் முகவும் அல்லல் படுகிறோம் ,நீங்கள் மனது வைத்து எங்களுக்கு மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என்று கேட்டபோது நான் உதவ தயாராக இருக்கிறேன் ,என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ,பராசக்தி படத்திற்கு பிறகு இலங்கை முழுதும் உங்கள் புகழ் பரவி இருக்கிறது அதனால் கலை நிகழ்சிகள் நடத்திதரவேண்டும் என்று ம் அதில் வசொல்லாகும் பணத்தை வைத்து மருத்துவமனை கட்டிகொள்கிறோம் என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான் என்று இலங்கைக்கு வரவேண்டும் தேதியை கூறுங்கள் என்றும் என் குழுவினரோடு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி கொடுக்கிறேன் என்று சொன்னாராம் .அந்த நிகழ்ச்சிக்கான பயண செலவு முழுதும் சிவாஜியே ஏற்றுக்கொண்டாராம் .சிவாஜி கலந்து கொள்கிறார் என்று விளம்பரம் செய்தவுடன் ஒரே வாரத்தில் டிக்கெட் முழுதும் விற்றுவிட்டதாம் .கலை நிகழ்ச்சி நடந்த அன்று மொத்த இலங்கையும் அங்கேதான் திரண்டு இருக்கிறதோ என்று என்னும் அளவுக்கு சிவாஜியை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள் .எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியது இல்லையாம் என்று பத்திரிகை செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதாம் .பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் சிவாஜி புரபடபோகும் போது ,பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதி மன்ற கட்சியை அவர்கள் வேண்டுகோளுக்கு இடிமுழக்கம் போல பேசி முடித்தவுடன் ,ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் ஓசை அடங்க பல நிமிடங்கள் ஆனதாம் .வசூலான 28 ஆயிரம் ரூபாயை விழா மேடையிலேயே அமைப்பாளரிடம் கொடுத்தார் .எப்படி பட்ட பெரியமனது
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
Super Thak you
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
@losan sanஐயன்மீர். நாம் அறிவோம். ஈழத்தில் வரலாறு படைத்த படம் வசந்த மாளிகை.
@duraipandi742
@duraipandi742 4 года назад
தான் செய்கின்ற உதவிகளை விளம்பரப்படுத்த மாட்டார் வள்ளல் சிவாஜி
@maruthajanani6257
@maruthajanani6257 4 года назад
Super
@harrytheboss711
@harrytheboss711 4 года назад
He is a great Actor in Cinema filed but He is not acting in Real life that is Mr Sivaji Ganesan
@michealrohith3287
@michealrohith3287 5 лет назад
Nice
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 4 года назад
Thamilarkalin urirodum unarvodum kalandavar simmakkuraloan Shivaji
@jaganathanv3835
@jaganathanv3835 5 лет назад
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை-நீர் திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை சிங்கை ஜெகன்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
Jaganathan V 👌👌👌👌
@cvdpallavan3092
@cvdpallavan3092 4 года назад
மிக அருமை 👌👌👌👌
@jaganathanv3835
@jaganathanv3835 4 года назад
@@cvdpallavan3092 ஐயன்மீர் தங்கள் பதில் பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள்
@alwin2060
@alwin2060 4 года назад
நடிப்பு பல்கலைகழகம்...
@babukaliymoothy7567
@babukaliymoothy7567 5 лет назад
நடிகர் திலகம் எங்கள் தங்க தலைவர்
@sankararunachalam3894
@sankararunachalam3894 4 года назад
Nadippu thilagam pugal onguka
@premnathkumar5548
@premnathkumar5548 5 лет назад
பராசக்தி முதல் பூபறிக்கவருகிறோம்.....
@தமிழவன்-ற9ய
@தமிழவன்-ற9ய 5 лет назад
Semma
@kannankannan2578
@kannankannan2578 5 лет назад
No one equal to him even now.
@padmanabanm3649
@padmanabanm3649 5 лет назад
Sivaji the legend
@panneerselvammunusamy616
@panneerselvammunusamy616 5 лет назад
முழுமையான விவரங்கள் இல்லை. அவரது புகழைமறைத்து சொல்லும் வகையில் தான் உள்ளது. உதாரணமாக கமல் பத்து வேடங்களில் நடித்ததைப் போல் சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் நடித்தவர் எனச்சொல்லியிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
@kirubamasi3476
@kirubamasi3476 4 года назад
உலக மகா நடிகர் இவர் புகழ் சொல்ல வார்த்தை இல்லை
@kannagin8021
@kannagin8021 5 лет назад
தெய்வமகன்
@kavidhai_vaasipom
@kavidhai_vaasipom 5 лет назад
sivaji nadippin ucham
@SrinivasaRao-kh7lk
@SrinivasaRao-kh7lk 5 лет назад
Love u sivaji sir
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
PRIYA GOPAL 👌👌👌
@நரவேட்டையன்1992
பெரியார் வேடத்தில் பெற்றமனம் திரைப்படத்தில் நடித்துள்ளாா்
@pugalenthipugal5136
@pugalenthipugal5136 5 лет назад
தங்க தமிழன்
@kumarans149
@kumarans149 5 лет назад
Make video about real sivaji
@நரவேட்டையன்1992
சிவாஜிகணேசன் மூன்று படங்களில் மூன்று முறை மூன்று வேடங்களில் நடித்துள்ளாா். 1)பலே பாண்டியா (1962) 2)தெய்வமகன் (1969) 3)திரிசூலம் (1979)
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 года назад
Fourth one is Ratha pasam
@SuseendranR-k5x
@SuseendranR-k5x 4 года назад
Tamilrockes story
@foodandfoodonly3091
@foodandfoodonly3091 5 лет назад
First comment
@ravindranb6541
@ravindranb6541 5 лет назад
Thamizhanin adayalam sivaji avargal!
@kamarajduraisamy5205
@kamarajduraisamy5205 4 года назад
தமிழனின் அடையாளமட்டுமல எம் தமிழின் அடையாளமும் என் தெய்வம் சிவாஜி மட்டுமே
@guruharan8734
@guruharan8734 3 года назад
PA Perumal Mudaliar - National Pictures owner
@சிபிதுகண்டியர்
⚔🙏🏻🙏🏻🙏🏻⚔
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 5 лет назад
Pokkisham sir
@jananicreations4340
@jananicreations4340 5 лет назад
Palani is a real farmer story but vivasai is a ? Babu is a real richakaran story but richakaran is a ? Shivaji act all character
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
Oooyam oooyam rickshakaran, pant, shirt, belt, shoe shocks, cap, cooling glass Hi-Tech vivasayi yaaravadhu paarthingala
@KumarKumar-fu1hf
@KumarKumar-fu1hf 5 лет назад
Natipin kataull
@prakshaprinters5667
@prakshaprinters5667 3 года назад
Sivajiku Nigar yavarum illai
@k.vinoth8484
@k.vinoth8484 4 года назад
Sivaji ganeshan + sujatha hot song super
@rapotamizhasrinath9416
@rapotamizhasrinath9416 5 лет назад
Do a video on life history of Amitabh bachan
@ramachandrans6906
@ramachandrans6906 5 лет назад
உலகம் இருக்கும் வரை அண்ணன் பெயர் இருக்கும் Actors may come, Actors may go but SIVAJI is forever சொன்னது மார்லன் பிரான்டோ. தந்தை பெரியார் கொடுத்த பட்டம் சிவாஜி , இப்போது தரணி எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
@sakthivelk2999
@sakthivelk2999 3 года назад
Sivaji enna than nalla nadichalum karvam kondavar
@vijayvj7718
@vijayvj7718 5 лет назад
RBI history solluga
@indiramurugaiyan6290
@indiramurugaiyan6290 5 лет назад
சிவாஜியின் பூர்வீகம் விழுப்புரம்
@நரவேட்டையன்1992
இல்லை சிவாஜி கணேசன் தாத்தா சின்னசாமி காளிங்கராயா் அங்கு இரயில்வே இலாக்காவில் பணியாற்றி வந்து போது தான் அங்கு பிறந்தார். குழந்தை கணேசன் பிறந்த சில நாட்களிலே தாத்தா இறந்தவிட பின்பு திருச்சியில் தான் அவர் குடும்பம் குடியேறியது இருந்த போதிலும் அவரது பூர்வீகம் தஞ்சாவூர் தான்
@ராவணகதிர்-ன5ற
ஏன்டா ஒப்பிடுவதற்கு எம் தமிழ்னத்தில் ஒருவர் கூட இல்லையா
@deepu6843
@deepu6843 5 лет назад
Ilai
@SriniDhoniTamizha
@SriniDhoniTamizha 5 лет назад
Shivaji Sir is destination of Act
@dineshm9745
@dineshm9745 3 года назад
1
@vijaykumarj648
@vijaykumarj648 3 года назад
Anaku thrintha vari act no acting l is thikku vai vadam
Далее
UFC 308: Пресс-конференция
35:18
Просмотров 557 тыс.
Бокс - Финты Дмитрия Бивола
00:31
Sivaji Ganesan
29:46
Просмотров 265 тыс.