Тёмный

SV Subbaiah வாழ்வில் Sivaji-யும் சரவணனும்... | KP 

Karuppu Poonai
Подписаться 449 тыс.
Просмотров 169 тыс.
50% 1

Here is the Life Story of SV Subbaiah, who is an famous old actor in tamil cinema. He appeared mostly in character roles particularly in sivaji ganesan & MGR films.
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Развлечения

Опубликовано:

 

2 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 года назад
பாரதியாராக நடித்தது மிகவும் பிடிக்கும்
@loganganapathi4923
@loganganapathi4923 Год назад
இவரின் தமிழ் பேசும் அழகே தனி அதிலும் அரங்கேற்றத்தில் இவரின் நடிப்பு மிகவும் அருமை
@saranaabraham5858
@saranaabraham5858 3 года назад
அருமையான பதிவு, நல்ல வர்ணனை👍👍
@todayscourier2894
@todayscourier2894 3 года назад
விளக்கம் மிகவும் நன்று வாழ்த்துக்கள்
@arjunanmunuswamy
@arjunanmunuswamy 4 года назад
மடைதிறந்த வெள்ளம் போல் இருந்தது உங்கள் பேச்சு
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
நன்றி
@albertraj9204
@albertraj9204 3 года назад
தங்களுடைய அணைத்து காணொளிகளும் மிக அருமை 🌹🌹🌹🌹
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 года назад
Thank u brother
@rajsekar5299
@rajsekar5299 3 года назад
பாரதியார் character செய்ய இவரைத் தவிர இன்றளவும் யாரும் பிறக்கவில்லை.
@kadirvel5839
@kadirvel5839 4 года назад
One of the famous character artists of yesteryear
@vishwajeyesni
@vishwajeyesni 3 года назад
சுப்பையா ஆச்சாரியார் மீது நடிகர்திலகம் வைத்திருந்த மதிப்பு சரித்திரம்!வாழ்க !!
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 2 года назад
குரல் வளம் பழைய நினைவுகளுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அற்புத குரல் கொடுத்த பெண் பெயர் யார் அவர்
@gmuraliviji3735
@gmuraliviji3735 4 года назад
Super actor subhiah avarkal
@suncom4378
@suncom4378 4 года назад
arumai
@velappanp7652
@velappanp7652 4 года назад
Dr.Shivaji is great generous.
@subramaniankannan785
@subramaniankannan785 3 года назад
Thankyousir
@dhayalan5186
@dhayalan5186 4 года назад
சுப்பயா ஐயாவைபற்றிதகவல் கொடுதமைக்கு நன்றி
@greatgood5321
@greatgood5321 4 года назад
Still ulla ellorum super artistgal.👌.
@kalaiselvid2206
@kalaiselvid2206 4 года назад
S. V. சுபையாவின் மிகையில்லா நடிப்பு மிகவும் ௮ருமை.ஆசீர்வாதம் ௭ன்ற ஜெய்சங்கர் படத்தில் ஆசிரியராக நடித்து ௨ள்ளத்தை ௨ருக்கியிருப்பார் . நடிப்பில் யதார்த்தத்தை ௮வரைவிடயாரும் கொண்டு வர முடியாது
@thillairajansiva3969
@thillairajansiva3969 2 года назад
எனக்கு பிடித்த நடிகர்
@balasubramaniankr3690
@balasubramaniankr3690 4 года назад
Thankful to KARUPPU PUNAI for making this video by rembering the great artist SV Subbiah and furnishing all about his good being.
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
Thank you
@sranganathans6560
@sranganathans6560 4 года назад
A great artist indeed!
@marathals6196
@marathals6196 3 года назад
Bbye
@narayanikv8673
@narayanikv8673 4 года назад
S v suppaiah good actor
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 года назад
அன்றைக்கு தோல்வி என்று முத்திரை குத்தப்பட்ட நடிகர் திலகம் படங்கள் இன்று வெற்றி நடை போடுகிறது என்றால் அன்று நடந்தது சதியும் சூழ்ச்சியும் தானே.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 года назад
Yes
@seenivasan7167
@seenivasan7167 4 года назад
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும்தர்மமே வெல்லும்மகாபாரதத்தின் மந்திரச் சொல் அதற்கு உதாரணம் கர்ணன் மூலமாக பதிலடி தாக்குதல் நடத்தினார் தலைவர் நடிகரல்ல தமிழ் இனத்தின் அடையாளம் ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லாம் காணமல் போனர் தலைவர் மட்டுமே தமிழரின் நிரந்தர முதல்வர்
@SABAKI992
@SABAKI992 4 года назад
இதுல எங்க சதியும் சூழ்ச்சியும் உள்ளது சிவாஜி கணேசன் நடிகன் மட்டும் அல்ல அவர் ஒரு காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத காமராஜரின் நம்பிக்கையின் நபராவார் சில படங்களின் கதையில் சிவாஜி நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிடிக்காமல் போக அந்த திரைப்படம் தொல்வியடைந்திருக்கும் இருந்த போதிலும் அவர் ஒரு வருடத்திற்க்கு 10 படங்கள் நடித்திருந்தால் அதில் 1 படம் வசூல் தான் குறைவாக இருக்கும் தவிர தொல்வி படங்கள் என்றால் நீங்கள் சொல்வது தவறு அது மட்டும் அல்ல உதாரணத்துக்கு 1968 வருடம் அவர் நடித்த திரைப்படங்கள் 8 படங்களும் 200 நாள் ஓடி வெற்றி பெற்றது. 1971 வருடம் 10 திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் தேவையில்லாமல் சிவாஜி கணேசன் திரைப்படங்களின் வெற்றியின் ரகசியங்களை தெறியமால் பேசாதீர்கள்
@gajanharshini7245
@gajanharshini7245 4 года назад
@@SABAKI992 unmaiyana vasul chakkaravarthy SIVAJI muttume
@seenivasan7167
@seenivasan7167 4 года назад
@@gajanharshini7245 எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி தலைவர் மட்டுமே என்பது உண்மையே
@kanishkasvlogs4979
@kanishkasvlogs4979 3 года назад
Kandippaga nadigar thilagamay avar🙏🙏🙏🙏
@santhithilaga2481
@santhithilaga2481 3 года назад
👏👏👏
@boysofficial124
@boysofficial124 4 года назад
அருமையான உச்சரிப்பு வாழ்த்துகள்
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
நன்றி
@skumaran7192
@skumaran7192 4 года назад
Actor surulirajan family details kindly upload. We are very eager to know about them.
@SABAKI992
@SABAKI992 4 года назад
அடுத்த பதிவில் பழம்பெரும் நடிகரும், கதை, வசனகர்த்தாவான ஜவார் சீதாராமன் பற்றி தகவல் தாருங்கள் (Black Cat) அவர்களே
@vgjv4581
@vgjv4581 4 года назад
Vv
@ksiva99
@ksiva99 4 года назад
Talented artist. May god bless his family.
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 года назад
your tone and pronunsatiion are very super Medam.
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 года назад
Thank you so much 🙂
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
Ok
@saravanansaravanan5615
@saravanansaravanan5615 4 года назад
Aranketram,palum palamum,
@amyrani7960
@amyrani7960 4 года назад
Anchor, your narration very good, pronunciation, voice modulation, speed, clarity simply superb, only very few of narrators has this quality! Good keep it up 👍🏼
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
Thank you so much 🙂
@v.ramamurthyvenkataraman4628
@v.ramamurthyvenkataraman4628 4 года назад
Good
@jeganrekajegan2676
@jeganrekajegan2676 3 года назад
Evangala mathiri actrer ellam ippo parka mudiyala
@myview7346
@myview7346 4 года назад
I think subbiah was the only person to gave tough competition to shivaji ganesan
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 года назад
In my opinion s.v.rangarao is best tough fighter to Sivaji, I won,t underestimate subbaiah.
@balajimohan3829
@balajimohan3829 3 года назад
Shivaji ,A. v. M. Saravanan all are same family
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 года назад
பாரதியை படத்தில் கண்டேன்
@kalidhasm9606
@kalidhasm9606 4 года назад
My native ivaruku great actor..💕💕💕
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 4 года назад
Super
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
Thanks
@ramachandran5303
@ramachandran5303 4 года назад
Guna chithra nadigar thilagam en athil endtha iyyamumillai
@haolo8809
@haolo8809 3 года назад
English letter why
@kalaimaghalprinters2286
@kalaimaghalprinters2286 4 года назад
9
@punswary6373
@punswary6373 4 года назад
6
@manirakash
@manirakash 4 года назад
tamil actress MEENA vin valkai varalaru update pannunga
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
ok
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 3 года назад
நாலு வேலி நிலம் கதாநாயகன் SV சுப்பையா
@shankarv7368
@shankarv7368 3 года назад
BB but
@palanichamimm9587
@palanichamimm9587 4 года назад
kulanthiy thanmiyudanum&iyarkai nadippudan valnthavar
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 4 года назад
This is his 100th year
@ganapathygn6554
@ganapathygn6554 4 года назад
Yes
@ksiva99
@ksiva99 4 года назад
Bhuvaneswari Balakrishnan All these people must be celebrated.
@naveenr8064
@naveenr8064 Год назад
😅
@SABAKI992
@SABAKI992 4 года назад
சிவாஜி கணேசன் போல் ஒரு நடிகனை இனி பார்க்க முடியாது. அவர் நடித்த படத்திற்காக கடைசிவரை சம்பளம் வாங்காமல் நடித்தார் என்றால் அது அவரது நண்பர் சுப்பையா அவர்கள் மீது வைத்திருந்த உண்மையான நட்பு தான் இப்படி ஒரு நடிகர் நமக்கு இனி கிடைப்பார்களா ???
@ramachandranr4192
@ramachandranr4192 4 года назад
Tamilsaraswathi
@SABAKI992
@SABAKI992 4 года назад
@@ramachandranr4192 What medam ? ? ?
@seenivasan7167
@seenivasan7167 4 года назад
தலைவர் மட்டுமே சினிமாவில் நிறைய படங்களில் உடன் தடித்த நடிகர்களை வாழ வைத்து இருக்கிறார் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி
@jayamanikannan6513
@jayamanikannan6513 4 года назад
சிறந்த நடிகர் சுப்பையா இனி இவர்போல் யார் வருவார்
@Vicky__200
@Vicky__200 2 года назад
@@seenivasan7167 yes
@cmteacher5982
@cmteacher5982 3 года назад
பதட்டமில்லாநடிகர்
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 221 тыс.
Ставь ❤️ и подписывайся 🔥
0:14
Мужчина С Золотыми Руками 💪
0:42
Ставь ❤️ и подписывайся 🔥
0:14
Впервые дал другу машину…
0:57