Тёмный

நடிகை கொடுத்த புகார் | செ*ஸ் டாக்டர் காந்தராஜை வலைவீசி தேடும் காவல்துறை | சிக்கலில் முக்தார் 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 209 тыс.
50% 1

நடிகைகள் குறித்து அறுவருக்கதக்க வகையில் பேசிய செக்ஸ் டாக்டர் காந்தராஜ் மீதான வழக்கும் அதன் பின்னணியும் | #mukthar #kantharaj #actress
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar முதல்வர் பயணத்தால் ஏற்படப் போகும் மாற்றங்கள்
#mkstalin #dmk #investorsmeet

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@prabinrajababu7
@prabinrajababu7 5 дней назад
இந்த கைதுக்கு(வழக்குக்கு) தமிழக மக்கள் சார்பாக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.முக்தாரையும் கைது செய்யவேண்டும்.
@kannankrishnamurthy2261
@kannankrishnamurthy2261 4 дня назад
Mukhtar amaithi margam Avarai arrest seyya maattaanga. Kantharaj kootikkoduppavan. Avan melum oru action um varaathu..
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 дня назад
**முக்கிய செய்திகள்** வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!! இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! நல்லாட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள்..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!! ஹரே கிருஷ்ண 🔥🙂
@SrinivasanA512523
@SrinivasanA512523 21 час назад
செய்த தவறு தண்டனை வழங்கும். காவல் துறை பாராட்டுகளை பெறும்
@indoorexercise8771
@indoorexercise8771 4 часа назад
​@@radhakrishnabhaktiyogam108nga manasle irukkurudhellam kottitteengu😅baaram theerndhu sandhoshama irukkume
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 3 часа назад
@@indoorexercise8771 **திமுகவின் கேடு கேட்ட கேவலமான அரசியல்**👇 இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், அசுரன், பகா சூரன், ருத்தரதாண்டவம், விடுதலை, கர்ணன், மாமனிதன், மெட்ராஸ் சிட்டிசன், மெர்சல், வடசென்னை, முதல்வன் சிவாஜி, இந்தியன்-1 இந்தியன்-2 திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! இந்த திமுக கட்சியும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டில் நல்லாட்சி கொடுத்தேன் என்று பொய் சொன்னால் மேலேயுள்ள இந்த சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது. இந்த திமுக மற்றும் அதிமுக கட்சிக்காரர்கள் உங்களுக்கு ஒரு முறை மேலேயுள்ள இந்த ஏழை மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் வாழ்வியல் மேலேயுள்ள சினிமா திரைப்படங்களை போட்டு காட்டுங்கள். இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! திமுக ஆட்சியில் 234 தொகுதி எம்எல்ஏ- கள் நல்லாட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நன்றிகள் ..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!! ஹரே கிருஷ்ண 🔥🙂
@NiSa753
@NiSa753 4 дня назад
வீரப்பன் கதை சொல்லும் போது, அண்ணன் சீ்மானின் ஆமைக்கதை ஞாபகத்தில் வருவதை தவிர்க்க முடியவில்லை... 😂😂😂
@annadurai5654
@annadurai5654 5 дней назад
லேகியம் விக்ரவனும் செக்ஸ் டாக்டரும் ஒன்னு சேர்ந்தால் வேற என்ன பேசப்போறானுங்க 😂😂😂😂😂😂
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 5 дней назад
நடிகையல்லாம் பத்தினியோ
@sgovin2228
@sgovin2228 4 дня назад
​@@NellaiKamaludeen-cl3lwmudhalla un veettu pombalainga pathiniyaa endru paaru al taqqiya.
@JayeeJagan
@JayeeJagan 3 дня назад
Don't comment women police in equal to actresses.
@JayeeJagan
@JayeeJagan 3 дня назад
எல்லா மீடியாக்களுக்கும் வியாபாரம்தான் முதல் நோக்கம். கொள்கை 2ம் பட்சம். எதிர் கடை போட்டால் வருமானந்தான்
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 3 дня назад
​@@sgovin2228இந்தியாவ கெடுத்த கூட்டம் இந்த நடிகை கூட்டம் இவளுவளாளைய பெண்கள் வெளிய தணியாக கூட போக முடியல இரண்டு காம்பு தெரிற மாதிரி நடிக்காலுவ.
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 5 дней назад
😂இந்த😂கிழட்டுபையலுக்கு😂 ஆரம்பத்திலே😂கள்ளிப்பாலை கொடுத்திருக்கனும்😂😂😂
@appiappi6055
@appiappi6055 5 дней назад
ஆழ்ந்த யேசனை
@tachoupaul1093
@tachoupaul1093 5 дней назад
உண்மைதான்
@pramaiyab9727
@pramaiyab9727 4 дня назад
😂😂😂😂😂
@indoorexercise8771
@indoorexercise8771 4 часа назад
இந்த உலகத்திலேயே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று யாராலும் நிர்ணயிக்க முடியாது ஒருவருக்கு நல்லவர் இன்னொருவருக்கு கெட்டவர்களாக இருக்க லாம் ஆனால் சிலர் எல்லோரையும் தப்பு சொல்லிட்டே இறுப்பங்கு அந்த குமாபலை சேர்ந்தவர் தன் இவர் யாரையும் விட்டு வைக்க வில்லை பெரிய மனுஷன் இவ்வளவு வயசாகியும் இவருக்கு எதற்கு இந்த கிசு கிசு பேச்சு,இன்னொருத்தர் மட்டம் தட்டி பேசுற பேச்சு
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 5 дней назад
ரெண்டு பேரும் நீலப்படம் எடுக்கலாம் : மண்டை பூரா அவ்ளோ வக்கிர புத்தி; சீரியல் நடிகை கிட்ட நேராகவே பேட்டி எடுத்த முத்தான் அருவருப்பு ; மலம் தின்னி : காந்தா சீழ் வடியுற மூளை உள்ள கிழட்டு சொறியன்
@COHENMARC-y7l
@COHENMARC-y7l День назад
Aven suntho amma abasa paadum, adapan, suntho amma voolu punypunpaam
@sulthankhan4946
@sulthankhan4946 3 дня назад
பிரபாகரனுடன் 2நாள் தங்கிவிட்டு வருடக்கணக்கா இருந்தததுபோல் பேசி வரும் சீமானை பற்றி குறைகூறும் மாமா சாட்டையை வன்மையாக கண்டிக்கிறேன்
@sujanthansubramaniam
@sujanthansubramaniam 20 часов назад
சீமான் அண்ணணை 6 மாதம் இருந்தது உன்மைதான் நான் ஈழ தமிழன் சுயந்தன் முன்னால் போராளி
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 дней назад
MGR kantharaj குடும்பத்துக்கு எவ்வளவோ உதவி செய்துள்ளார். நன்றி மறந்த காந்தார ராஜ் ஆனானப்பட்ட MGR பற்றியே தவறாக சொல்வார். எனவே அவரை திருத்த முடியாது. பெரியார் கடைசி காலத்தில் எப்படி இறந்தார் என்று உலகு அறியும். இந்த காந்தராஜ பெரியார் போல் தான் நடக்கும்.
@gopikris2002
@gopikris2002 День назад
Mgr ladies vishayathula decent ah?
@vasanththiru9709
@vasanththiru9709 5 дней назад
வா பங்கு வா வா இந்த காணொலியை நான் இருதினத்திற்கு முன்பே எதிர்பார்தேன் சிறப்பு
@umani2664
@umani2664 5 дней назад
வைரமுத்து மானநஷ்ட வழக்கு போடவேண்டியது தானே, எதற்காக பம்முகிறார்??? நீதி வழங்கும் போது அனைவரும் ஒன்றுதான்
@6422402164
@6422402164 5 дней назад
நல்லா பேசிட்டு வந்த… திடீர்னு வைரமுத்துக்கு பக்கெட் தூக்குறியேன்ணே….😂😂😂
@ManikandanChinnapaiyan
@ManikandanChinnapaiyan 5 дней назад
அண்ணா நான் தான் முதல் ஆள்... உங்க வீடியோ பாத்த அது ஒரு மகிழ்ச்சி நா... 🔥🔥🔥🎙️🎙️🎙️💪💪💪
@raghavangopinath2993
@raghavangopinath2993 5 дней назад
Hi Saattaikku vaazhthukkal. 🙏🤟👌🦾💯✌️💟👍💪
@GarudaTresbien
@GarudaTresbien 5 дней назад
*dmk DHRAVIDEN THIRUDEN MAFIA muhamMAD SAITAN MAMA paiyen For dmk DHRAVIDEN IS KUDIKAAREN tulukkan SHOULD GO For 2nd CIRCUMCISED* *KUDIKAAREN tulukkan mooktarl SUIT LOOKS LIKE MAFIA ROWDY*
@Jeevalatha-b3v
@Jeevalatha-b3v 5 дней назад
DMK va peesi semma udai vaangiyavan daney nee??
@tvnitwingnaamtamizar
@tvnitwingnaamtamizar 5 дней назад
டேய் நான் எல்லாம் நிறைய தடவை முதல் கமெண்ட் போட்டு இருக்கேன்
@Maniyammai671
@Maniyammai671 5 дней назад
@@Jeevalatha-b3v திமுக காரன் பணத்திற்காகவும் பதவிக்காகவும் பொண்டாட்டிய கூட்டிக்கொடுப்பான்
@SrikanthSrikanth-i5l
@SrikanthSrikanth-i5l 5 дней назад
தமிழ்நாட்டின் மாதர் சங்கம் காந்தராஜ் ரசிகராக இருப்பார்கள் போல் தெரிகிறது
@pravi8700
@pravi8700 4 дня назад
@@SrikanthSrikanth-i5l இருக்கலாம்
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 дня назад
வாழை திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி உண்மை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும்....!! திமுக அரசு இனியாவது தமிழ் நாட்டில் வாழும் அன்பான தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். ஜெய் ஹிந்த்🔥
@100vetha
@100vetha 5 дней назад
முட்டு சந்து முக்தார். புடுச்சி உள்ள போடுங்க.
@balachandru6400
@balachandru6400 5 дней назад
இந்த காந்தராஜ் எல்லோரையும் மட்டமாக பேசக்கூடிய ஆள்...
@kandaswamyks9191
@kandaswamyks9191 5 дней назад
அயோக்கியன்
@rajarathinamenterprises5934
@rajarathinamenterprises5934 5 дней назад
Kandarajkku Sariyana Serjpadi
@rajarathinamenterprises5934
@rajarathinamenterprises5934 5 дней назад
Nallakudumpaththil Piranda Nathari Naikal Eranduperum
@rajarathinamenterprises5934
@rajarathinamenterprises5934 5 дней назад
7w00b
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 дня назад
வாழை திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி உண்மை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும்....!! திமுக அரசு இனியாவது தமிழ் நாட்டில் வாழும் அன்பான தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். ஜெய் ஹிந்த்🔥
@veeraabbayi8574
@veeraabbayi8574 5 дней назад
எனக்கு வருத்தம் துரை. லேகிய வியாபாரி முக்கார் கோட்சூட் போட்டு வந்ததை பற்றி சொல்லாமல் விட்டது எனக்கு வருத்தம் தான்.
@KamarajRaj-l6t
@KamarajRaj-l6t 5 дней назад
அருமையான விசயத்த சொன்னீர்கள்😂😂🎉
@KamarajRaj-l6t
@KamarajRaj-l6t 5 дней назад
குருவி லேகியம் வித்தவன் அவன்
@ravimuthiah2149
@ravimuthiah2149 5 дней назад
மற்ற நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச இவர்களுக்கு தேவைதானா. தி.மு.க.விற்கு முட்டு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படாதா?.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 5 дней назад
காமாராசரையும் இவ்வாறுதான் நடிகையுடன் தொடர்பு என்று கருணா நிதி பத்திரிகையில் எழுதினார்
@c.krishnamoorthi7348
@c.krishnamoorthi7348 5 дней назад
எனக்கு ஒரு சந்தேகம்... கேரளா திரைத்துறையில் ஒரு நடிகை குற்றம் சாட்டினால் அதை ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக் கொண்டு நடிகர் மீது குற்றம்சாட்டும் நீங்கள் ஏன் சுசித்ரா சொன்னதை ஏன் மறுக்கிறீர்கள் ?. வைரமுத்து தமிழ் கவிஞர் என்பதால் அவர் தவறு செய்ய மாட்டாரா என்ன?.
@selvakumar2k
@selvakumar2k 4 дня назад
நீ ரொம்ப யோக்கியமாரி டாக்டர் குறை சொல்ற
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 3 дня назад
சீமானே விஜலட்சுமிய ஆட்டைய போட்டவன் தான்
@palanipandi8132
@palanipandi8132 4 дня назад
அவர் வயசுக்கு மரியாதை குடுங்க அவன் இவன் என்றது நாகரிகம் இல்லாத பேச்சு இதுதான் அரசியல் நாகரிகமா
@அச்சம்தவிர்-ஞ6ல
உண்மை நண்பா. இவன் எல்லோரையும் இப்படிதான் பேசுவான். கிழட்டுபய என்று சொல்வது தவறு. இவன் அப்பன் கிழவன் இல்லையா
@JPSga34
@JPSga34 День назад
​@@அச்சம்தவிர்-ஞ6லஇல்லை இவன்தான் கிழட்டு பய ஆக மாட்டானா? அநாகரீகமானவன்.
@JaykaviJk
@JaykaviJk 5 дней назад
என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு 😂😂😂
@softwaresplease
@softwaresplease 5 дней назад
வைர முத்து முட்டு எல்லாம் தேவை இல்லாதது.
@cmnagarajan
@cmnagarajan 4 дня назад
shampoo muthu
@balak.622
@balak.622 5 дней назад
இவர்கள்இருவரையும்இந்த அரசு குண்டாசில்போடவேண்டும்.
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 5 дней назад
நடிகையோடைய இலட்சணத்த பேசுனாரு என்ன தப்பு இருக்கிறது நடிகன் நடிகையல்லாம் உத்தம பத்தினியோ போடா
@parameswaran8406
@parameswaran8406 5 дней назад
உங்க அம்மா எவ்வளவு பத்தினியோ அதே மாதிரி தான் அவங்களும் ​@@NellaiKamaludeen-cl3lw
@sgovin2228
@sgovin2228 4 дня назад
​@@NellaiKamaludeen-cl3lwthulukkanaa porandhu Hindu per vachikittu Hindu pengala yemathi madham maathi Nikkah senju kolai seira un al taqqiya kootathai Vida nadigargal evalavo mel.
@SasiKumar-kh8wk
@SasiKumar-kh8wk 4 дня назад
திரைப்பட நடிகை விஜயலட்சுமியின் வாழ்க்கையை சீரழித்த சீமானுக்கு ஆதரவா பேசுன ஆள்தானே நீ? முதலில் சீமானை இந்த அரசு குண்டாசில்போடவேண்டும்.
@RaavanaVamSaM
@RaavanaVamSaM 5 дней назад
ஆனால் வைரமுத்து திராவிடன் தானே திராவிட ஆதரவாளன் தானே??? உண்மையா பொய்யா என்று தெரியாமல் நீங்களும் தானே சப்போர்ட் பண்றீங்க
@sridhark2391
@sridhark2391 4 дня назад
ru-vid.comUgkxvs-YdjjREh31obJCTeNylqPsyrOXZKTi?si=igVNBoIyXsWxS3Cu
@jrajju
@jrajju 5 дней назад
அட hair ஆண்டி நல்லாத்தான பேசிட்டு வந்த திடீர்னு ஷாம்பு முத்துக்கு சொம்பு தூக்கிட்டியே ஏன் சுசித்ரா சிண்மையி உன் கண்ணுக்கு பெண்ணா தெரில 😮டைமண்டு முத்து திமுக வுக்கு சொம்பு மட்டுமில்ல பெரிய பானை அவனை நீ முட்டு கொடுத்து பேசினா 🤔 ஓ அப்படியா உள்ளே போனா வெளியே வர தீம் க கூட டீலிங் பேச உங்க ரெண்டு பேருக்கும் இடையில் மாமா ஷாம்பு முத்துவா😳 நல்லாருக்குடா உங்க சாட்டை நீதி 😂🤣.
@sridhark2391
@sridhark2391 5 дней назад
ஒரு பாதுகாப்புக்கு தான்.😅😅😅
@moselionpearson449
@moselionpearson449 5 дней назад
❤❤❤❤சிறப்பு
@சக்திவிவசாயம்-ஞ1ய
காந்த ராஜ் சொல்வது உண்மை தான்
@mydeen2
@mydeen2 3 дня назад
வீரப்பன் க்கு எப்டி முகிலோ, பிரபாகரனுக்கு சைமன், ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்ல
@kamaldmkkamaldmk
@kamaldmkkamaldmk 4 дня назад
இதற்கு மரியாதைக்குரிய நடிகை விஜயலட்சுமி சாட்டை துரைமுருகனுக்கு பதில் சொல்லுவார்
@இனியாவின்இனியவை
💯💯💯💯💯
@MurugesanValli-l2e
@MurugesanValli-l2e 5 дней назад
மனைவி கூட கணவன் தொட வேண்டும் என்றால் மனைவியின் அனுமதி இருந்தால்தான் தொட வேண்டும் தொட வேண்டும் இது சட்டம் சொல்கிறது அவர் அவர்கள் விருப்பமிருந்தால் யாரையும் அனுமதிக்கலாம் யாரும் விளக்கு புடிச்சி பார்த்துக்கொண்டு இருக்க முடியாது அது அவரவர் விருப்பம் . இந்த இரண்டு நல்ல தாய் தகப்பனுகளுக்குத்தான் பிறந்தார்களா?
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 5 дней назад
Wife ah touch panna illa , sex veka da permission vendum.
@senthilkumars7407
@senthilkumars7407 5 дней назад
கருணாநிதிக்கு முட்டு குடுக்கும் காம முத்துவிற்கு நீ ஏன் முட்டு கொடுக்கிறாய்?
@sridhark2391
@sridhark2391 4 дня назад
ru-vid.comUgkxvs-YdjjREh31obJCTeNylqPsyrOXZKTi?si=igVNBoIyXsWxS3Cu
@thavasikani2240
@thavasikani2240 5 дней назад
அந்த கயவாளி பயல்களை வைச்சு செஞ்சி விடுங்கள் சாட்டை ❤❤❤❤❤
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 5 дней назад
இவன் ரொம்ப நல்லவன் போடா
@sgovin2228
@sgovin2228 4 дня назад
​@@NellaiKamaludeen-cl3lwun pangaali muttaal Muktar romba nallavano?
@sivaa5167
@sivaa5167 4 дня назад
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது..ஆனால் மெனக்கெட்டு ஒரு அறை எடுத்து சினிமா நடிகைகள் குறித்து அருவருப்பாக பேச வேண்டும் என்று பேசி அதை நெறியாளர் என்ற போர்வையில் ரசித்து கேட்கும் நாயை என்னவென்று சொல்வது?இவர்களின் லட்சணத்தை எடுத்து சொன்னால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? ​@@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 3 дня назад
​@@sgovin2228காந்த ராஜ் நடிகையோட இலட்சணத்த சொன்னாரு என்னடா தப்பு
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 3 дня назад
​@@sgovin2228நடிகை நடிகர்கள் எல்லா ரொம்ப நல்லவங்க வைரமுத்து சின்மயிய ஆட்டைய போட்டவன்தான்
@akananthananth5149
@akananthananth5149 5 дней назад
கிழவனின் தில்லாலங்கடி வேலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது ...
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 5 дней назад
நடிகன் நடிகையோடிய வேலை வெளிச்சத்திற்கு வந்திவிட்டது
@sgovin2228
@sgovin2228 4 дня назад
​@@NellaiKamaludeen-cl3lwun al taqqiya koottathin agenda motha ulagathukkum ippo therinji pochu.
@gaytriganesan-xl8br
@gaytriganesan-xl8br День назад
Nadigai oluka first romance kiss sence .asigam dreess podda solluka.all north.kerala .nadigai ithula support
@gaytriganesan-xl8br
@gaytriganesan-xl8br День назад
First nadigai olluka
@royalsusi3231
@royalsusi3231 5 дней назад
அப்படியே தமிழா தமிழா பாண்டியன் மேல ஒரு கேஸ் போட்டு விடுங்க
@tachoupaul1093
@tachoupaul1093 5 дней назад
அதுக்கும் புத்தி குழம்பிவிட்டது,
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 День назад
Crt
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 5 дней назад
வைரமுத்துமீதுபுகார்கொடுத்தார்களே;ஏன் புகார்கள் பதிவு செய்ய வில்லை?
@divthiag
@divthiag 2 дня назад
They have already registered complaints but no action has been taken- instead, Chinmayi has been targeted and lost her ability to dub - she is removed from dubbing union
@u.rameshkpy9841
@u.rameshkpy9841 5 дней назад
மாதர் சங்கம் என்ன செய்யுறாங்க....?????
@amselvam5319
@amselvam5319 5 дней назад
Make up paittu irukanga 😂😂😂😂
@aantonybaskar3393
@aantonybaskar3393 5 дней назад
மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காங்க
@krajengg
@krajengg 5 дней назад
எதுக்கு மாதர் சங்கம்... திமுகவில் இருக்கும் பெண்களுக்காக மட்டுமே உள்ளது.
@NiveCastro
@NiveCastro 5 дней назад
Politicians ku oombi kanji edukiralkal
@yousufhalel
@yousufhalel 5 дней назад
இருவருமே ஆளுங்கட்சி காரன் தான் எப்படி அரெஸ்ட் பண்ணும்
@sivasankar5562
@sivasankar5562 5 дней назад
காந்தராஜ் என்கிற "காஞ்ஜி" டாக்டர்?!! சிரிப்பு தாங்க முடியல தம்பி... வாழ்த்துகள் 😊😊
@user-ew2wg9qt3n
@user-ew2wg9qt3n 5 дней назад
அருமையான் பேச்சு. உண்மையான பேச்சு
@ponnayap8006
@ponnayap8006 5 дней назад
துரைமுருகன் அண்ணா அந்த ஆளை சும்மாவே விடாதீர்கள் எனக்கு இப்பதான் சந்தோஷமாக உள்ளது
@MathanTom
@MathanTom 5 дней назад
காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@NtrNtr-yt1ci
@NtrNtr-yt1ci 5 дней назад
Super. Appu😁😁😁😁😁
@ajithvignesh5336
@ajithvignesh5336 5 дней назад
சாட்டை பேச்சு💥💥💥 அதிரடி பேச்சு❤❤❤🎉🔥👑👑🙌❣️❣️❣️🥳🥳🥳🥳
@VaishuRaja-v4i
@VaishuRaja-v4i 5 дней назад
சாட்டை கொட்டை அழகுப் போச்சு
@PremKumar-rw4fk
@PremKumar-rw4fk 5 дней назад
தம்பி காந்திஜியும் முக்தார் பற்றிய கருத்தையும் வரவேற்க்கிறேன் ஆனால் வைரமுத்து பற்றிய உங்கள் கருத்து ஏற்க்ககூடியது அல்ல.
@chinnasamyp5771
@chinnasamyp5771 5 дней назад
வயதானவன் தான் இந்த காந்த ராஜ் ஆனால் சுத்த சில்லறை இவனை உள்ளே வைத்து நல்லா செய்யனும்.
@kandaswamyks9191
@kandaswamyks9191 5 дней назад
ஆம்
@pastorjohnamir
@pastorjohnamir 3 дня назад
இரு பக்கங்களிலும் உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு, உண்மை இல்லை என்று மறுக்கவும் முடியாது, எல்லாம் பொய் என்று சொல்லவும் முடியாது
@rifayayumna8092
@rifayayumna8092 5 дней назад
👍 Speech 🔥🔥🔥
@indian3106
@indian3106 2 дня назад
Super அஅதே மாதிரிதான் மதிப்பிற்குரிய சீமான் அவர்கள் .....The great legend தமிழ் புலிகள் தலைவருடன் இருந்ததாக பேசுவார்....
@kathiravann5959
@kathiravann5959 5 дней назад
சூப்பர் அண்ணா ❤❤❤
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 5 дней назад
சிறப்பு தம்பி. 👌🏾👌🏾👌🏾👌🏾💐💐💐💐💪🏾💪🏾💪🏾💪🏾
@letchumananletchu3435
@letchumananletchu3435 5 дней назад
லேகிய வியாபாரியும் காம மருதுவரையும் உள்ள தல்லி ஏதையாவது உடைசி மாவு கட்டு பொட வைக்கும்மா காவல் துறை.🤔
@jrkarthi
@jrkarthi 5 дней назад
அக்மார்க் மாமாப்பய முக்தார் கைது.... கைது......கைது.....😂😂😂
@Elalangobankani75
@Elalangobankani75 5 дней назад
சவுக்கு சங்கர்க்கு நிகழ்ந்த சம்பவம் தான் இதுவும் என்ன அது பெண் காவலர்களை பற்றி பேசினார் ஆனால் இவர்கள் சினிமா கதாநாயகிகளை பற்றி பேசி இருக்கிறார் இவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்
@JKTILAK73
@JKTILAK73 5 дней назад
வைரமுத்துக்கு ஏன் முட்டு கொடுக்கிறாய்?
@jayakannikak1619
@jayakannikak1619 5 дней назад
வைரமுத்து மீது குறை சொன்னவர் சின்மையே அவருடைய கல்யாணத்துக்கு அய்யா வைரமுத்துக்கு கல்யாணம் பத்திரிக்கை வைத்து வரவழைத்து உள்ளார் கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்துட்டாரு ஏன் உங்களுக்கு இன்னும் மறுபடி மறுபடி வைரமுத்து அதை செஞ்சாரு ஏதாவது செஞ்சாரு தேவையில்லாத பேசிட்டு இருக்கீங்க ஏன் உங்க பொண்டாட்டி புள்ளைய பேசினா பேசுங்க எதுக்கு தேவையில்லாத வார்த்தை உங்களுக்கெல்லாம்
@sridhark2391
@sridhark2391 5 дней назад
ஒரு பாதுகாப்புக்கு தான். பிரச்சனை ஏதாவது வந்தால் நேரடியாக திமுக காலில் விழமுடியாது அதான் காரணம்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 5 дней назад
சாட்டையின் தரமான சம்பவம்👌👍
@BRLTRAVELS
@BRLTRAVELS 5 дней назад
சாக்கடை மாமா பயலுக்கு சம்பவங்கள் காத்துட்டு இருக்கு!
@ajithvignesh5336
@ajithvignesh5336 5 дней назад
​@@BRLTRAVELSஅப்படி ஓரமாய் போய்😭😭😭 கதறு😭🤣
@VaishuRaja-v4i
@VaishuRaja-v4i 5 дней назад
சாட்டையின் கொட்டை எடுக்கப்படும்
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 5 дней назад
Super 👌👌👌
@Sathissastee
@Sathissastee 5 дней назад
அப்ப நீங்க சொல்றதை பார்த்தா வைரமுத்து ரொம்ப நல்லவரு..😅😅😅😅😅😅
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 5 дней назад
வைரமுத்து சின்மய மேட்டர் பன்னுனவன் தான்
@jayakannikak1619
@jayakannikak1619 5 дней назад
வைரமுத்து நல்லவரா கெட்டவரா என்றது சின்மயி சொல்லணும் சின்மையே அவங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைத்து அய்யா வைரமுத்து கூட்டிட்டு போய் இருக்காங்க இதுக்கு மேல என்ன செய்யணும் ஏன் தேவையில்லாத உங்களுக்கு அந்த வார்த்தை எல்லாம் வருது ஐயா வைரமுத்து மேல எந்த வன்முமோ எதோ வச்சு பேசினாங்க இப்ப அவங்களுக்குள்ள சமரசம் ஆயிட்டாங்க எதுக்கு தேவையில்லாம அவங்களுக்கு மட்டும் கொடுக்குறேன் இவங்களுக்கு மட்டும் கொடுக்கறீங்களா உங்க பொண்டாட்டி புள்ளைய பேசினா மட்டும் வாங்கய்யா தேவையில்லாத வார்த்தை எதுக்கு உங்களுக்கு
@RajKumar-pq8to
@RajKumar-pq8to 5 дней назад
Ntk should not support vairamuthu. He is a known offender
@duplicateshots8349
@duplicateshots8349 5 дней назад
ஏண்ணே... ஆதாரம் இல்லாம எதையும் நம்ப கூடாது ன்னு சொல்ற நீ... எந்த ஆதாரமும் இல்லாம எப்படி வைரமுத்து வ support பண்ற?
@sridhark2391
@sridhark2391 4 дня назад
ru-vid.comUgkxvs-YdjjREh31obJCTeNylqPsyrOXZKTi?si=igVNBoIyXsWxS3Cu
@arunb8841
@arunb8841 4 дня назад
Semma...
@subramaniank7748
@subramaniank7748 5 дней назад
முக்தாரை கண்ட இடத்தில அடி க்கவேண்டும்
@Krish-vg6gu
@Krish-vg6gu 5 дней назад
வாழ்த்துக்கள் ரோகினி
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 5 дней назад
இந்த கந்தராஜ்.. தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் சொசைட்டியில் பல கோடி ஆட்டைய போட்டவன்...
@vickydpt
@vickydpt 5 дней назад
Space irruku nu vandhu loosu maari comment poda koodadhu is that any complaint filed against it ???? Sex nu sonnadhum aids sa thookitu vara koodadhu. By the way even I too don’t like him but that dosnt mean what you said is not correct
@ஏய்பச்சகிளிஎங்கபோர
​@@vickydpt டேய் நான்சென்ஸ் செக்ஸ்னா பாலினம்னு எல்லாருக்கும் தெரியும்... எய்ட்ஸ் சொசைட்டி மோசடி பத்தி தான் கமெண்ட் வந்திருக்கு.. அது புரியாம கமெண்ட் பண்ட்ர 😂😂😂🎉
@vickydpt
@vickydpt 2 дня назад
@@ஏய்பச்சகிளிஎங்கபோர have sense ???? Naan enna pesuna unga kitta irrundhu enna badhil varudhu.
@ஏய்பச்சகிளிஎங்கபோர
@@vickydpt ஆமா ஏழாம் அறிவு இருக்கு ஒரு கிலோ உனக்கும் தரேன்...
@vickydpt
@vickydpt 2 дня назад
@@ஏய்பச்சகிளிஎங்கபோர I don’t want it hold with you
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 5 дней назад
வயதுக்கு மீறிய பேச்சு,அடுத்தவர்கள் பற்றி குறை கூறும் முன் தான் ஒழுக்கமா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 5 дней назад
True😊
@jayakannikak1619
@jayakannikak1619 5 дней назад
எதை விதைத்தால் எதை முளைக்கும் என்பதற்கில்லை அதைத்தான் சாட்டை செய்து கொண்டிருக்கின்றார்
@ajithvignesh5336
@ajithvignesh5336 5 дней назад
சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெளுத்து விடு ❤❤❤🎉👑👑🙌❣️❣️❣️❣️🔥🔥🔥🥳🥳🥳
@sandarsivaji
@sandarsivaji 5 дней назад
ஜாதி பாசம் 😂😂
@VaishuRaja-v4i
@VaishuRaja-v4i 5 дней назад
சாட்டை கொட்டையை எடுத்து நாய்க்கு போடு
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 5 дней назад
சவுக்கு பேசினால் redpix பீலிக்ஸ் கைதென்றால், காந்தராஜ் பேச வழிசெய்த முக்தார் ஏன் கைதுசெய்யப்படவில்லை?
@MSV1546
@MSV1546 5 дней назад
இவனுங்க ரெண்டு பேரையும் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... செய்யுமா இந்த அரசாங்கம்??????
@mukuthiamman2114
@mukuthiamman2114 5 дней назад
உண்மைதான் தம்பி👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajanthamizhan591
@rajanthamizhan591 5 дней назад
Ending statement 😂😂😂
@kanthan3691
@kanthan3691 5 дней назад
நடிகைகளை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்திய பேசிய காந்தாராவ் உடனடியாக கைது செய்ய வேண்டும் 🤔
@JamesRajaDevaraj
@JamesRajaDevaraj 3 дня назад
தொப்புளை Kiss அடிக்கும் சினிமா மிகவும் பரிசுத்தமானது தானே ஐயா. தெரியாமல் கேட்கிறேன். நல்லவன் நீங்க உங்கள் வீட்டு பெண்களை நடிக்கவைப்பீங்களா ஐயா ? தெரியாமல் கேட்கிறேன்...சினிமா என்பது விபச்சாரக்குடி என்பது நாடறிந்த உண்மை. இந்த உண்மை உங்களுக்கும் தெரியும் அண்ணா. Please don't act brother.
@ajithvignesh5336
@ajithvignesh5336 5 дней назад
0:24 என்ன ❓ 😧 அண்ணே சொன்ன ..,..😂 😃காஜி டாக்டர்ஆ 🥴 அண்ணோவ் மாஸ் நீ 🤣🤣😎
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 5 дней назад
ஒன்றும் நடக்காது! இன்றைய அரசு அப்படி !
@durairajmurugan3086
@durairajmurugan3086 2 дня назад
Congratulation brother sattai your speech Good 👍👏
@RIDEANYWAY
@RIDEANYWAY 5 дней назад
பயில்வான் ரங்கனாதனுக்கு இவன்தான் குருநாதன்😂😂😂
@sumathik1711
@sumathik1711 5 дней назад
என்ன ? வைரமுத்து மீதி சாதி பாசமா ?
@sridhark2391
@sridhark2391 4 дня назад
ru-vid.comUgkx5ZZx-D3n_eBcVZ4I7vihWdCuXIE-_5cZ?si=_1AseiW74rDalzpb
@murugan4022
@murugan4022 5 дней назад
அந்தெருநாயிதூக்கி நொங்க எடுங்க இஷ்டத்துக்கு பேசுரான்
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 5 дней назад
ஆபாசமாக நடிக்கும் நடிகைகள் கைது செய்ய சொல்லுங்கள்
@btilmflix
@btilmflix 5 дней назад
எல்லாம் பேசிட்டு diamond pearl க்கு முட்டு குடுத்த பாத்தியா, அருமையான பிரவி நீ!!
@devakumaran77m82
@devakumaran77m82 5 дней назад
எப்பா சாட்ட உங் கொண்ண எப்படி தலைவர் பிராபகரனை 5 நிமிஷம் பாத்துட்டு கதகூதி விடுறானோ அப்படி தான் இவர்களும் கத விடுறானுங்க........😂😂😂
@Ramesh_babu282
@Ramesh_babu282 5 дней назад
😂😂😂
@tamilselvantamilselvan1878
@tamilselvantamilselvan1878 5 дней назад
Kantharaj +mukthar+idu karthi=seeman.....
@azeesrahman3472
@azeesrahman3472 5 дней назад
Well said.
@Ramesh_babu282
@Ramesh_babu282 5 дней назад
@@devakumaran77m82 சாட்டைக்கு Seemaan Uncle மீது என்ன கோபம் என தெரியவில்லை. போகிற போக்கில் சீமான் Uncle ஐ கோர்த்து விடுகிறார்.
@chandrans3253
@chandrans3253 5 дней назад
அவன் பேசியது. இருக்கட்டும். இப்போ நீ எப்படி பேசுற. நடிகைகளை. அவள் இவள். என்று ‌ பேசி விட்டார் என்று. நீ பேசுவது. சரி ஆகாது. சாட்டை
@jayakannikak1619
@jayakannikak1619 5 дней назад
எதை விதைத்தோமோ அதுதான் முளைக்கும் அது மாதிரி தான் காந்தராஜ் விதைத்தார் இப்ப சாட்டையால முளைக்குது வாய பொத்திட்டு போங்க தேவையில்லாத பேச்சு பேசிட்டு இருக்க கூடாது அண்ணன் சாட்டை கேட்கிறது சரியான கேள்வி இப்படித்தான் கேட்பேன் நாங்க
@chandrans3253
@chandrans3253 3 дня назад
@@jayakannikak1619 உனக்கு எல்லாம் நான் பதில் சொல்லாமல் இருப்பதே சரி. பட்டு.திருந்துங்கடா
@sampathsubramani3788
@sampathsubramani3788 День назад
மிக்க நன்றி அண்ணா ,,,, தரமான பேச்சு
@Jayam_2033
@Jayam_2033 5 дней назад
இந்த கிழவன் தான் அந்த மாதிரி போறந்தவன்
@BaluBalu-fb7ff
@BaluBalu-fb7ff 5 дней назад
Super NTK anna super
@PavyaShree-g3p
@PavyaShree-g3p 5 дней назад
He should have been arrested long back it is too late he should be remanded by court
@amselvam5319
@amselvam5319 5 дней назад
தரமான சம்பவம் சாட்டை 👌👌👌
@noormohamed6758
@noormohamed6758 2 дня назад
வஞ்ச புகழ்ச்சியா சீமான் பிரபாகரன் பற்றி
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 2 дня назад
காந்த ராஜ் பேசியதை கேட்டு மிகவும் வருத்த பட்டேன்.திரைத்துறைக்கு வந்து விட்டதற்காக மகளிருக்கு எந்த மரியாதையும் சட்ட உரிமையூம் மறுக்க படக்கூடாது.அவள் கற்பு ம் கண்ணியமூம் எந்த சமரசமூம் ஒரு இல்லாமல் காக்க பட வேண்டும். சாட்டை துரைமுருகன் ஏழை அப்பாவி நடிகை களுக்கு ஆக குரல் கொடுத்தற்கு நன்றி.
@dhamotharanm3854
@dhamotharanm3854 5 дней назад
சாட்டை நீ பேசுனது எல்லா ஒரு அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் ஆனா ஒரு வைரத்திற்கு ஆதரவாக பேசியது உன் நடுநிலைமையை யோசிக்க வைக்கிறது.
@sridhark2391
@sridhark2391 4 дня назад
ru-vid.comUgkx5ZZx-D3n_eBcVZ4I7vihWdCuXIE-_5cZ?si=_1AseiW74rDalzpb
@palanibarathi4285
@palanibarathi4285 4 дня назад
உங்களை பத்தியும் உங்கள் அண்ணனை பற்றியும் மன பூர்வமாக பேசியதிலிருநது உங்கள் நேர்மை புரிகிறது
@ramanujagopalan2
@ramanujagopalan2 4 дня назад
வைரமுத்து உத்தமர் என்பது உமக்கு எப்படி தெரியும் தம்பி. சும்மா Support செய்யாதீர்கள். உங்கள் திறமை மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.
@praveenmohan4176
@praveenmohan4176 5 дней назад
அண்ணா close up camera வேண்டாம். Zoom out பண்ணுங்க
@mohanayyavu628
@mohanayyavu628 5 дней назад
சரியான கேள்வி durai....
@swaminathannarayanan1173
@swaminathannarayanan1173 5 дней назад
Ur right sir mukhtar and doctor went too much in that interview.appreciate saatai duraimurugan
@tnvlogs04
@tnvlogs04 5 дней назад
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@CarolKishen
@CarolKishen 5 дней назад
Daimond muthu mel innum nirrayya pennggal complaint undu.... you not fair.
@KMSA001
@KMSA001 5 дней назад
Durai.... Don't blindly support Vairamuthu... He lost his respect long time back......
@ChakaratVijayan
@ChakaratVijayan 5 дней назад
Mr. DR.Kanthraj should maintain his tounge.his tounge is not in his control. Take treatement for that
@nvenugopal724
@nvenugopal724 3 дня назад
Mr murugan today yellow journalism is the fate of tamilnadu.
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 5 дней назад
yacha broker gandharaj no doctor 😂😂😂😂
@anbazhaganpg5400
@anbazhaganpg5400 3 дня назад
Ean Kamamuthu support Sir Wrong Saddai Sir!
@babumani5288
@babumani5288 5 дней назад
பொதுவாக பெண்களைப் பற்றி ப் பேசுவது தவறு அதற்கு தண்டனை அவசியம்.
@Kumarpachyappan
@Kumarpachyappan 3 дня назад
இவங்க ரெண்டு பேரும் உள்ள போட்டா யார் யாரெல்லாம் சந்தோஷப்படுவாங்க
@mathiyalagan9694
@mathiyalagan9694 5 дней назад
தரமான சம்பவம் வாழ்த்துக்கள் அண்ணா
@arulraj8091
@arulraj8091 4 дня назад
வைரமுத்துக்கு சப்போர்ட் பண்ணி வயித்தெருச்சல கொட்டிட்டியே நண்பா...
Далее
HA-HA-HA 👊  #countryball
00:15
Просмотров 2,2 млн