Тёмный

நடு பாலைவனத்திற்குள் இப்படி ஒரு விவசாயமா? - Farming in Middle of Desert 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 467 тыс.
50% 1

#DesertFarming
My Skydive Experience - • விமானத்தில் இருந்து க...

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
பாலைவனத்தில் விவசாயமா 😮 அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.இப்படி ஒரு பதிவை தந்தமைக்கு நவீன உழவன் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🤩👏👍💐
@bareerabegum5410
@bareerabegum5410 2 года назад
வாழ்த்துக்கள்
@karthi_neymar
@karthi_neymar 2 года назад
Foreign போறாங்க திங்கானுங்க video போட்டு சீன் போடுறாங்க But u r very great bro Useful to know this one Keep rocking 🔥🔥🔥
@ramasamyramachandran5847
@ramasamyramachandran5847 2 года назад
Poda kena koothy
@rajkanthcj783
@rajkanthcj783 2 года назад
நம்பமுடியாத ஆச்சரியம் இயற்கை வாரி வழங்கிய விவசாய பெருங்குடி மக்கள் பாலைவனத்திலும் உழைக்கத் தயாராக இருக்கும் போது 🎉👍 வாழ்த்துக்கள்
@jeya2337
@jeya2337 2 года назад
அருமை மண் தண்ணீர் இல்லாத இடத்தலும் அருமையாக விவசாயம் செய்கிறார்கள வாழ்த்துக்கள்
@makisvlog8453
@makisvlog8453 2 года назад
ஆச்சரியமாக இருக்கிறது!! இப்படியும் சாத்தியமா என்ற கேள்விக்கு முயன்றால் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை தருகிறது வளமற்ற மண்ணைக் கூட இயற்கை முறையில் வளம் பெற செய்துள்ளார்
@sureshr5328
@sureshr5328 2 года назад
பாலைவனம் ,. ...விவசாயம் ,..மீன் வளர்ப்பு ,...வேற level
@rohanvimales8527
@rohanvimales8527 2 года назад
Witch place in Dubai
@jayalakshmis7362
@jayalakshmis7362 2 года назад
மிகவும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.நம்ம இந்தியா வில் இவ்வளவு இடம் இருக்கும்போது முயற்சி செய்வது இல்லை.அரசியல்வாதிகளை குற்றம் சொல்லி கொண்டே காலத்தை தவிக்கிறோம். 👍👍
@muralidharan2727
@muralidharan2727 2 года назад
நல்ல பயனுள்ள தகவல் குறைந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை இதை நம் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உங்கள் சீறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🏿🙏🏿🙏🏿👏👏👏
@tamilansari1092
@tamilansari1092 2 года назад
நவீன உழவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..மேன்மேலும் விவசாயத்தில்அதிக லாபம் சம்பாதிக்கும் முறை மற்றும் வெளிநாட்டு விவசாயத்தைப் பற்றிய செய்திகளை பரப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ..
@gananaprakasamg
@gananaprakasamg Год назад
உங்க எல்லாம் வீடியோ சூப்பர் புதுசா விவசாயம் பார்க்க வருவர்களுக்கு ஒரு ஊக்கம் கொடுக்கும்
@svignesh1797
@svignesh1797 2 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும்என்னைப்போன்ற இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள். 🙏🏼👏🏼
@naveenauzhavan
@naveenauzhavan 2 года назад
Thank you vignesh
@tlvreality9200
@tlvreality9200 2 года назад
இவ்வளவு செலவு மற்றும் கஷ்டமும் பட்டு விவசாயம் செய்கிறார்கள் ஆனால் நாம் எல்லாம் இருந்தும் விவசாயம் செய்ய யோசிக்கிறோம் வெறுக்கிறோம் கேவளமாக நினைக்குறோம் வேதனை
@bharathg5005
@bharathg5005 2 года назад
Engaluku vivasaya nilam irukku aana nanga vivasaayam seiyala karanam nanga atha kevalama ninaikala niyayamana vilai kidaikala potta mudhal kooda vara matinguthu athanala tha vivasaayam seiyala
@TiMepAsSIns
@TiMepAsSIns 2 года назад
@@bharathg5005 bro neengaley direct ah sell pannalam la
@AG-np3jh
@AG-np3jh 2 года назад
Ethukku verukurenga seyyavendiyathu thana
@tlvreality9200
@tlvreality9200 2 года назад
@@AG-np3jh நான் வெறுக்க வில்லை எனக்கு நிலம் இல்லை கையில் பணம் இல்லை சென்னைவாசி ஆனாலும் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் நான் சொல்வது மேற்கண்ட எல்லாம் இருந்தும் விவசாயம் செய்யாமல் இருக்கும் மக்களைத்தான்!!!
@tn-6784
@tn-6784 2 года назад
bro neenga sollrathu sarithan bro..,ana anga viasayathin mathippu vera,inga vivasayathin mathippu vera..,mind it
@kumarmani7721
@kumarmani7721 2 года назад
Superb அண்ணா இந்த series வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா 👌👏👏👍
@arnark1166
@arnark1166 2 года назад
தம்பி அருமை நானும் இந்தமாதிரி தோட்டத்ல 850 திர்கம் சம்பளத்துல வேலை செய்திருக்கேன் சூடு மிக அதிகம் மிகசிரமமான வேலைங்க நன்றி
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 2 года назад
அருமையான பதிவு. நமது ஊர் எவ்வளவு அருமையானது என்பதையும் புரியவைத்தது. மிக்க நன்றி .
@தமிழ்செல்வன்-ந9ட
நல்ல நோக்கத்தில் காணொளி படைத்துள்ளீர்கள்,... தன்னுள் என்ன வளம் வேண்டுமானாலும் இயற்கை ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும்... சின்ன தூண்டல் தான் தேவை.... அதை இங்கே முறைப்படி சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகிறது.,... வாழ்க அவர்கள்...
@devgokul2148
@devgokul2148 2 года назад
அண்ணா கடல் கடந்து உங்கள் சேவை தொடரட்டும். 👍👍👍
@MaheMagathi
@MaheMagathi 2 года назад
புதிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.இதில் கிடைக்கும் வருமானம் செய்த வேலைக்குக் கூட பத்தாதே
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 2 года назад
நம்மால் முடியாது என்பதை யாரே ஒருவர் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் .. ..
@PeriyaSamy-wc8ob
@PeriyaSamy-wc8ob Год назад
TVt
@Creepy5555
@Creepy5555 2 года назад
ஆச்சரியமான காணொளி என்று கிடையாது இதற்கு முன்பு பார்த்ததுதான்.
@peyarijanprabakaran7478
@peyarijanprabakaran7478 2 года назад
நாங்க ஓமான்ல இருக்கோம் இங்கேயும் விவசாயம். கோழி பண்ணை, எல்லாம் இருக்கு. நம்ம ஊர் போல மருந்து போடம அவ்ளோ Fresh ஆ இருக்கும் இங்க. சென்னை லநாங்க வாங்குன பழங்கள். மீன் விலை compair பண்ணும்போது இங்க best life.
@Shakirasha888
@Shakirasha888 2 года назад
7 அடி வரை வளரக்கூடிய தக்காளி வகை இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் இராஜஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கிடைமட்டமாக இரண்டடி பந்தல்களில் வளர்க்கப்படுகிறது. மதுரை to திருப்பூர் மார்க்கத்தில் பார்த்துள்ளேன்.
@civil90510
@civil90510 2 года назад
அருமை சொல்வதற்கு வார்த்தை இல்லை நினைத்துப் பார்க்க முடியாதது ஆனால் நடத்திக் காட்டி உள்ளார்கள்
@nironiro8627
@nironiro8627 2 года назад
பார்க்கும் போது ரொம்ப புதுமையாக இருந்தது இந்த தோட்டம் ரொம்ப நன்றி சார்
@naveenauzhavan
@naveenauzhavan 2 года назад
நன்றி..
@johnxavier4101
@johnxavier4101 2 года назад
குவைத்தில் முட்டகோஸ் காலிஃளார் தக்காளி கத்தரி பீன்ஸ் வெள்ளரி கிர்ணி பழம் தர்பூசணி கொத்தமல்லி புதினா கீரை வகைகள் விளைவிக்கின்றார்கள்
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 года назад
நவீன உழவன் பயனுள்ள வீடியோ நம்மவர்களுக்கு படிப்பினை தரும் வீடியோ அருமை
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 года назад
No substitute for tireless effort; Everything is possible with sincere and hardwork. Hats off to this peasant!
@dayanamaya9136
@dayanamaya9136 2 года назад
அருமையான காட்சி சிறப்பு 💐💐💐 நாம் தமிழர் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நாட்டில் விவசாயம் சிறப்பாக இருக்கும் இப்போது வாய்பில்லை ராஜா 😀😀 எதுவும் ஒன்று இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் ✍️✍️
@anwaranwar-ze7ef
@anwaranwar-ze7ef 2 года назад
அருமையான பதிவு நண்பரே 💐 ஆயிரம் நன்றிகள் நண்பரே
@முல்லைதென்றல்
வெட்கமா இருக்கு பாலைவனத்திலே விவசாயம் செய்யும் இக்காலத்தில் நம் மக்கள் விவசாயத்தை விட நினைக்கிறார்கள்
@kmsakthivelu2915
@kmsakthivelu2915 2 года назад
களரை நம்பி கெட்டவர் இல்லை.. மணலை நம்பி வாழ்ந்தவரில்லை... மணலில் வாழ்கிறார்கள்... நமது முதுமொழி தோல்வி...
@rajashankar8577
@rajashankar8577 2 года назад
தொடர்ந்து சூழ்ச்சி விவசாயம் செய்தால் மண் வளம் மேம்படும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SANTAMILGammy
@SANTAMILGammy 2 года назад
Palaivanam - விவசாய நிலம் Ah ஆகுது விவசாய நிலம் - Palaivanam Ah ஆகுது இதான் difference 😂
@HRajICE2000
@HRajICE2000 2 года назад
Congrats and really appreciate your efforts. We keep complaining about our soil and water challenges. But this video shows nothing is impossible. Great video and good learning 👍
@suresh-pl3pz
@suresh-pl3pz Год назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@v.ravikumar6946
@v.ravikumar6946 2 года назад
துபாய் தோட்டத்தை சுற்றி காண்பித்த நண்பா அருமை வாழ்த்துக்கள்
@ஆதிதமிழன்-ம6ட
இவர்கள் செய்வதை பார்த்தால் விரைவில் பாலைவனம் சோலைவனம் ஆகிவிடும் போல.....
@haseenabegum2095
@haseenabegum2095 2 года назад
அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 2 года назад
Great bro, your channel has reached the sky. Happy to see you in my second homeland...
@GOL.81
@GOL.81 2 года назад
மேட்டு பாத்தி முறை.....அருமை....
@xxxyy5928
@xxxyy5928 2 года назад
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை உணர்ந்தி விட்டாய் சகோ. நானும் வளர்ந்த பின் விவசாயம் செய்வேன்
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 года назад
ஆச்சரியமாக இருக்கிறது. உழைப்பு என்பது வீண்போகவில்லை.
@wellwisher621
@wellwisher621 2 года назад
சார் நல்ல ஒரு விஷயத்தை தொகுத்து கொடுத்து இருக்கீங்க, நன்றி. இந்த தொகுப்பில நீங்க பேசும் போது பல பறவைகளின் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அது இயற்கையாக நடந்ததா அல்லது நீங்க காட்சிகளுக்கு ஏற்றபடி செயற்கையாக கூட்டினதா?
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 года назад
ஒரு விவசாயி காலம் முழுதும் ஏழையாகவே இருந்து மரணிக்கின்றான்.இதை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவரினதும் பொறுப்பு.
@meananthakumar5626
@meananthakumar5626 2 года назад
சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களிடம் இருந்து. பணிவான வணக்கங்கள். 🙏
@INFOTECHMEDIA2019
@INFOTECHMEDIA2019 Год назад
Smart systems and well organized farm nice video bro our farmers should implement the technologies for successful farming .
@common_man_ms7137
@common_man_ms7137 2 года назад
It looks amazing. But இயற்கை இயற்கை தானே...
@naveenauzhavan
@naveenauzhavan 2 года назад
Exactly
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
💐💐💐💐 மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐
@KalaiSS
@KalaiSS 2 года назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏 வளர்க உங்கள் இயற்கை விவசாய பயனம் மற்றும் துபாய் இயற்கை விவசாய பயனம்
@krkr1501
@krkr1501 2 года назад
Ungalin intha vedio nam ulavarkaluku ouru padamaga amayayavendum an vazthukal bro
@kashitour
@kashitour 2 года назад
உண்மையாக மகிழ்ச்சியாக உள்ளது
@manoharanpillai6867
@manoharanpillai6867 2 года назад
You are great. I am highly appreciates your efforts and time. God bless you
@suresh-pl3pz
@suresh-pl3pz Год назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@Mysongom23
@Mysongom23 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் 👌🌿🍀🌱
@krithishvlog
@krithishvlog 2 года назад
நம் ஊர்ல இயற்கை விவசாயம் செய்ய பயம் மாறுவாங்க காத்திருப்போம்.
@inbarajdheeleepan691
@inbarajdheeleepan691 2 года назад
மிகவும் அருமையான வீடியோ
@nivethamobiles7716
@nivethamobiles7716 2 года назад
முடியும் என்று சொல்லுபவன் செய்துகிட்டுதான் இருக்கான்... முடியாதுன்னு சொல்லுரவன் இன்னும் முடியாதுன்னுதான் சொல்லிட்டுதான் இருக்கான்...
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 2 года назад
நல்ல முயற்சி பாராட்டுகள்
@krithishvlog
@krithishvlog 2 года назад
அருமை சகோதரா வாழ்த்துகள்.
@sunpower610
@sunpower610 2 года назад
மிக்க மகிழ்ச்சி தருகிறது.நன்றி
@aakashpandik6681
@aakashpandik6681 2 года назад
Great effort brother...👏🏻👏🏻
@Saro2829
@Saro2829 2 года назад
Dinesh Vera level video always keep rocking ya stay helathy wealthy n proslerity
@samajalamg7275
@samajalamg7275 2 года назад
அருமை சார் மகிழ்ச்சி
@smoke3024
@smoke3024 2 года назад
மிகவும் அருமை ஆச்சரியமாக உள்ளது
@vidhyavidhu6310
@vidhyavidhu6310 2 года назад
Nice, information superb farm
@ragavaragava8390
@ragavaragava8390 2 года назад
Palaivanam,solai vanamaga matriya vivasaeki vaalthukal👌👌👌👌👌👌👌🌹🕋🏞⛰🏕
@onlinetamilislam6711
@onlinetamilislam6711 2 года назад
1400 ஆண்டூகளுக்கு முன் நபி ஸல் கூறினார்கள் : உலக இறுதி நாளுக்கு முன் இந்த பாலைவனம் சோலைவனமாகும். என்று முன்னறிப்பு செய்தது நடைமுறையில் வருகிறது.
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 2 года назад
Miga arumaiyana padhivu thambi.... superb video
@DELTAKITCHENByAESHA
@DELTAKITCHENByAESHA 2 года назад
Arumayane pathivu 👏👍
@ritheshraghav7411
@ritheshraghav7411 Год назад
He is good man God bless you sir
@sureshr1108
@sureshr1108 2 года назад
அருமையான பதிவு நன்றி ஆச்சிரியமாக இருக்கு
@naveenauzhavan
@naveenauzhavan 2 года назад
நன்றி..
@jeyapaul1848
@jeyapaul1848 2 года назад
நன்றி நண்பரே
@pommaiseyyalama5919
@pommaiseyyalama5919 Год назад
உயிர் வேலி (கிலுவை மரம் ) பற்றி ஒரு வீடியோ போடுங்க அதன் செலவு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு ஆகும் என்பதை சொல்லுங்க அண்ணா
@naveenauzhavan
@naveenauzhavan Год назад
Sure
@subendiransubendiran2918
@subendiransubendiran2918 2 года назад
Anna na Uk la iruken inga yella valamum iruku aana anga acharyama iruku super
@mohammednizar154
@mohammednizar154 2 года назад
I have been there in gulf countries...I know about this...we can appreciate their effort but Arab peoples can say that is Organic farm...actually Its not organic...purely Hybrid...
@devaprasad6179
@devaprasad6179 2 года назад
thanks info bro. this is what I am saying. many of my friends saying it is organic farming.
@fathimamohideen1917
@fathimamohideen1917 2 года назад
you mean the varieties grown are hybrid varieties. The method of farming without using artificial fertilisers, pesticides and fungicides is called organic. If you put antibiotics and chemical feed, and grow naattu kozhi in cages, its not organic chicken. Hybrid chicken aloowed to roam freely in grass etc and fed natural food, without giving hormonal injections and chemical enhanced feed can be termed organic. I hope you get the point.
@selvarajs2422
@selvarajs2422 2 года назад
பேரீட்சை தவிர வேறு எந்த தாவரமும் வளராத பாலைவனத்தில் இது எப்படி சாத்தியம்? ஹைபிரிட் அல்லது மரபணு மாற்று பயிர்களால் மட்டுமே இப்படி நடக்கிறது என நினைக்கிறேன்.
@mohamedsathik2253
@mohamedsathik2253 2 года назад
Wow super sir
@Mobitech_Official
@Mobitech_Official 2 года назад
Very nice information..Keep going! We will do automation to this farm soon.😊🙌
@naveenauzhavan
@naveenauzhavan 2 года назад
Best wishes
@ashokkumarashokkumar5471
@ashokkumarashokkumar5471 2 года назад
@@naveenauzhavan Cc Cc fc
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 2 года назад
வாழ்த்துகள் நண்பா
@AarizFarms
@AarizFarms 2 года назад
First Like and Comment
@karuthuchinnkani7976
@karuthuchinnkani7976 2 года назад
அருமை
@kumaranchockalingam3580
@kumaranchockalingam3580 Год назад
இதைப்பார்தாவது நமது விவசாயம் எவ்வளவு தேவை என்பது அரசியல்வாதிகள் புரிந்து நமது நாட்டின் விவசாயத்தையும் விவசாயியும் காக்கட்டும். இது பெரிய ஆச்சர்யம். சாதனை. பின்பற்ற வேண்டும். நான் விவசாயி அல்ல. ஆனால் செய்யத் தூண்டுகிறது. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்க... வளர்க...
@ggsiva2458
@ggsiva2458 2 года назад
தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sivaperumal7911
@sivaperumal7911 2 года назад
மனுசன் எதையும் செய்ய தகுதி உடையவன்.
@georgejoseph7684
@georgejoseph7684 2 года назад
இவ்வளவு வளமும் நல்ல பருவ நிலை யும் உள்ள நம் நாட்டில் நிறைய விவசாய நிலங்கள் விவசாய ம் செய்யாமல் வீணாகிறது. என்பது தான் உண்மை.
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 года назад
what a great effort taken by former.
@aakashpandik6681
@aakashpandik6681 2 года назад
Great effort brother...👏🏻👏🏻
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
விவசாயத்தில் தொழில் நுட்பம் வளராத நாடு இந்தியா வும் ஒன்னு.
@a.k.rajasekaranagri8309
@a.k.rajasekaranagri8309 9 месяцев назад
Amazing method of cultivation. In Krishnagiri and part of Dharmapuri farmers are doing same think. But irrigation through R. O. Is not possible in India.
@pushparamesh9040
@pushparamesh9040 2 года назад
Solla vaarthaigel kidayathu arumai arumai
@awarenesstothetravellers8704
@awarenesstothetravellers8704 2 года назад
Super boss very rare and my best wishes for ur hard work..... all the best
@vigneshk96
@vigneshk96 2 года назад
You done an excellent job bro....
@imrans8613
@imrans8613 2 года назад
Super most informative vlog.... Sema interesting... Na dubai la tha work pannura bro.. For the first time middle east forming vlog in tamil
@rajeshrp2084
@rajeshrp2084 2 года назад
Really good effort 👌 Keep Rocking Ji...
@veluthambinachimuthu6277
@veluthambinachimuthu6277 2 года назад
Organic ah......inga naama uram,poochi marundhu adichi adichi 0.5% keela mannoda valam poai desert ah maarittu iruku
@lakshmikannan3817
@lakshmikannan3817 2 года назад
பாலைவனம் தான் fertilization பண்ண best soil Anga தண்ணீர் இல்லாத காரணத்தால் தான் விவசாயம் செய்வதில்லை. நாம் விவசாயம் செய்யும் மண்ணை விட பாலைவன மண் தான் விவசாயத்துக்கு best .
@ranjithm3025
@ranjithm3025 2 года назад
Brother dubai la agro tourism, agroforestry and integrated farms Pathi mudija video pooduga like Thailand video poola!!!
@naveenauzhavan
@naveenauzhavan 2 года назад
Sure
@kalam7773
@kalam7773 2 года назад
தொழில் ஆர்வம் மிகவும் முக்கியம். மானியம் இலவசம் என்று மக்களை சோம்பேறி ஆக்கி இன்று அனைத்து தரப்பு மக்களையும் கையேந்தும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டு சோம்பேறி ஆகிவிட்டனர். சுயபுத்தி வேண்டும். பிறரை குறை கூறாமல் நம் தொழிலை நாம் தான் கவனமாக செய்ய வேண்டும்
@jrsrhome8585
@jrsrhome8585 2 года назад
Thank you . Useful information. We are living in UAE If you share location it will be helpful for us. Please share location or name of the farm.
@stephenjeeva5873
@stephenjeeva5873 2 года назад
Modern former in nanbanae..hearty wishes.
@rsr3519
@rsr3519 Год назад
Mesmerizing work!!! Excellent.
@கோகிலன்முத்தையா
அருமையான பதிவு
@alkamalkamal6403
@alkamalkamal6403 2 года назад
அருமையான பதிவு
Далее
Провал со стеклянным хлебом…
00:41
Провал со стеклянным хлебом…
00:41