புதியதாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக சாதக,பாதகங்களை விளக்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள். ஆனால் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வகையில் இன்னும் எளிமையாக ஆங்கில கலப்பை தவிர்த்து விளக்கி இருந்தால் நன்மை பயக்கும். கள உரையாடல் எடுப்பவர் அடுத்து அடுத்து பதிவுகளில் கொஞ்சம் இது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டும்.
Spirulina cultivation needs more usage of urea and 6 types of other chemicals which he mentioned in the video as "salts" Also safe disposal of water after six months of usage is still questionable Spirulina cultivation needs daily monitoring and proper maintenance A small mistake will lead to total distriction of grown algae Microbial contamination in final product is still un aware
This is a wonder food/ super food and grows only in tropical regions with lot of sunshine like India but unfortunately many people in India don't know about this... 🙏
இன்று கள்ளக்குறிச்சியில் இருந்து வந்து இந்த சுருள் பாசியின் தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டி வந்த நண்பருக்கு இவர்கள் அளித்த பதில் உள்நுழைய அனுமதி இல்லை மேலும் உள்ளே நாய் இருக்கிறது என தெரிவித்துள்ளார் எதற்காக இந்த வீடியோ பதிவு இளைஞர்களுக்கு தொழில் தொடங்க உதவி புரியவா இல்லை சுய விளம்பரத்திற்க்காகவா. எங்களிடம் சுருள் பாசி இருக்கிறது வேண்டும் என்பவர்கள் வாங்கி கொள்ளலாம் என விற்பனைக்காக வெளியிட்ட வீடியோ பதிவு என தான் நான் நினைக்கிறேன். எனினும் நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல மேன்மேலும் பெருக.
with out permission he is came to my farm how can I allow inside first he is like to visit the farm means he have to ask permission with us suddenly he came to my farm mean how can I accept it he did in make call also before come to my farm he came here and make call to me i want to see your farm how can I accept it but iam not there iam in out of station that time without know anything please don't comment like this ok
Bro, idhu super food.. like neenga varathuku 2, 3 naal yedukalam.. sathungradhukaga rombavum sapidakodadhu.. naama kai kari regulara sapita oru naal vitti oru naal sapidalam. Enaku kai kariye pidikadhunu verum soru mattumdhan sapiduvenu sona daily 1 capsule yedukalam. Oru maathiraila 1/2 vegetablesla iruka sathu iruku..
Good documentry video bro..nice interview for owner they're also answering all detailed questions to you.. trying to make more videos For up coming business..and congratulations to your team..