Тёмный
No video :(

நத்தம் வீட்டுமனை பட்டா - புதிய நடைமுறை 2024 |Natham Patta online Procedure Tamil Nadu | சட்டசேவகன் | 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 8 тыс.
50% 1

நத்தம் வீட்டுமனை பட்டா - புதிய நடைமுறை 2024 |Natham Patta online Procedure Tamil Nadu | சட்டசேவகன் |
#nathampatta
#நத்தம்பட்டா
Visit website : www.sattasevag...
Follow Facebook page : / sattasevagan
follow Twitter : / sattasevagan
follow instagram : / sattasevagan
Join Telegram channel : t.me/sattasevagan
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begins in 2021 with the mission of making legal awareness and educating the people through SATTASEVAGAN digital mediums, more accurate, transparent, and accessible to the common man and creating more legal awareness in society through accurate legal news.
-
-
-
-
-
-
-
-
DISCLAIMER:
All contents are provided for Education & informational purpose only. If you using our content, due to any loss or damages or any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel, Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(l videos, doc, Judgment & etc). SATTASEVAGAN Sharing Public Awareness Videos, Law Related News, New Acts, Law Amendments, Constitution Amendments, Social Responsibility, Current Issues, People Law Related Queries, Social Awareness, Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for informational and Educational Purposes Only. So Sattasevgan's owner, Advocate and Staff shall not be liable for the consequences of any action taken by relying on the material/information provided on SATTASEVAGAN 's RU-vid Channel, website, Facebook page, Twitter, and other digital Mediums.
SATTASEVAGAN is not intended to be a source of advertising or solicitation and the contents of this website & SATTAVEGAN'S digital mediums should not be construed as legal advice. The reader should not consider this information an invitation for a lawyer-client relationship, should not rely on data provided herein, and should always seek the advice of competent counsel licensed to practice in the reader’s country/state. The Bar Council of India does not permit advertisement or solicitation by advocates in any form or manner.
By watching SATTASEVAGAN RU-vid channel videos & accessing our website, www.sattasevagan.com, and our other SATTASEVAGAN Digital mediums you acknowledge and confirm that you are seeking information relating to SATTASEVAGAN of your own accord and that there has been no form of solicitation, advertisement, or inducement by SATTASEVAGAN or its members. The content of SATTASEVAGAN is for informational & Educational purposes only and should not be interpreted as soliciting or advertisement.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@user-saravanas
@user-saravanas Месяц назад
நத்தம் புஞ்சை தூய அடங்களுள்ளது. ஆனால், ஆன்லைனில் பதிவுல் வரவில்லை என்ன செய்வது நன்றி வணக்கம் ஐயா
@vijayakumarm4613
@vijayakumarm4613 5 месяцев назад
பெரும்பாலான பகுதிகள் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லை
@Mk-vo1yq
@Mk-vo1yq 5 месяцев назад
Thanks good information
@ananthakrishnan5305
@ananthakrishnan5305 5 месяцев назад
கிராம நத்த பட்டா சில வருடங்களுக்கு முன் வட்டாட்சியர் வழங்கியுள்ளார். ஆனால், அது ஆன்லைன்ல் வரவில்லை. என்ன செய்யனும்? நடைமுறை என்ன?
@sattasevagan
@sattasevagan 5 месяцев назад
எல்லாமே ஆன்லைன் வருகிறது சரியான புல எண்ணில் பார்க்கவும்
@ananthakrishnan5305
@ananthakrishnan5305 5 месяцев назад
சரியான புல எண் பதிவிட்டும் வரவில்லை. விசாரித்ததில் கிராம நிர்வாக பதிவேட்டில் இல்லாததால் ஆன்லைனில் ஏற்றவில்லை. இவ்வாறிருக்க, தற்போது என்ன செய்ய வேண்டும்?
@manikandansheethal6298
@manikandansheethal6298 3 месяца назад
கடைசி வரைக்கும் online la patta vendi eppadi vinnapikkanum nu sollave illa
@murugansellamuthu4418
@murugansellamuthu4418 5 месяцев назад
கூட்டுபட்டாவில் உள்ள இடத்தை வாங்கினோம் 2 வருடம் ஆகிறது இதுவரை பட்டா வரவில்லை விஏஓ விடம் கேட்டால் இனையதளமாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்றார் பட்டா கிடைக்குமா என்ன செய்வது என்று தெரியவில்லை?
@sattasevagan
@sattasevagan 5 месяцев назад
பட்டா கிடைக்கும். More details contact sattasevagan@gmail.com
@subbiahsubbanaickarpalanip7823
@subbiahsubbanaickarpalanip7823 5 месяцев назад
eserviceo land records aiclick seithalNathampatta viram screen ilvaravillai--Madurai. Dist ikku why?
@elangovana3633
@elangovana3633 3 месяца назад
நத்தம் பட்டா புதிதாக எப்படி விண்ணப்பம் செய்வது....Online ல்
@muruganjp6260
@muruganjp6260 5 месяцев назад
பட்டா கொடுத்து ஒரு வருடம் ஆகிறது கையில் எழுதி கொடுத்த மஞ்ச பட்டா இதை ஆன்லைனில் செய்வது எப்படி
@jayamanithangavel7958
@jayamanithangavel7958 Месяц назад
நத்தம் இடத்தில் வீடு உள்ளது பத்திரம் உள்ளது பட்டா வாங்குவது எப்படி
@sattasevagan
@sattasevagan Месяц назад
Apply taluk office
@user-wm5ub7ob9f
@user-wm5ub7ob9f 2 месяца назад
ஐயா எனது தந்தையின் பெயரில் கிராம நத்தத்தில் பட்டா இருந்ததது தற்போது onlineல் Govt landஎன காட்டுகிறது 1930ல் பத்திரம் பதிவாகி சொத்து வரி மின்கட்டனம் தண்ணீர் வரிஅனைத்தும் செலுத்தி வருகிறோம் தற்போது என்ன செய்வது
@sattasevagan
@sattasevagan Месяц назад
Contact sattasevagan@gmail.com
@SASIKUMAR-jt4dl
@SASIKUMAR-jt4dl 5 месяцев назад
I am resďing at chennai. And I don't ño my patta & survey no how can I apply through online.
@balakrishnan4407
@balakrishnan4407 5 месяцев назад
First view,like and comment bro❤....
@sattasevagan
@sattasevagan 5 месяцев назад
மிக்க நன்றி 😍
@sowndariya
@sowndariya 5 месяцев назад
அரசு வேலையில் இருக்கும் ஒருவர் நத்தம் பட்டா பெற முடியுமா
@drvrsarathragavanph.d2445
@drvrsarathragavanph.d2445 3 месяца назад
Natham patta rights to his / her genaration if patta owener Live.
@muthu452-i5f
@muthu452-i5f 5 месяцев назад
நிலவகை பிரிவு வரவில்லை
@magitechmagi7994
@magitechmagi7994 5 месяцев назад
Cases listed but not take judge in madurai high court please reply sir
@sattasevagan
@sattasevagan 5 месяцев назад
Contact sattasevagan@gmail.com
@palaniraj8161
@palaniraj8161 5 месяцев назад
கிராம நத்தம் வீட்டு மனையில் பெயர் மாற்றம் செய்ய கோட்டாட்சியர் இடம் மனு செய்தோம் தஞ்சை கோட்டாட்சியர் திருவையாறு தாசில்தார் அவர்களுக்கு பெயர்மாற்றம் செய்திட உத்தரவு பிறப்பித்துள்ளார் உத்திரவினை பெற்றுக் கொண்ட தாசில்தார் இன்னும் மாற்றித் தரவில்லை மேற்கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்
@prasath146
@prasath146 5 месяцев назад
கலெக்டர் இடம் மனு கொடுங்கள்... தாசில்தார் இடம் கேட்டு முடிப்பார்கள்
@sattasevagan
@sattasevagan 5 месяцев назад
Contact sattasevagan@gmail.com
@user-ge3uz1lm9q
@user-ge3uz1lm9q 16 дней назад
அதே நிலமைதான்
@Mk-vo1yq
@Mk-vo1yq 5 месяцев назад
Thanks good information
Далее
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 3,6 млн
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 3,6 млн