Тёмный

நத்தார் மலிவு விற்பனை மன்னாரில் | திரண்ட மக்கள் வெள்ளம் | Christmas Market Mannar 

Charal Tamizhi
Подписаться 35 тыс.
Просмотров 4,9 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@suba4487
@suba4487 2 года назад
மறக்கமுடியாத நினைவுகள் யாழில் இருந்து வெளியேறிய நிலையில் கிளியில் பல இடங்கள் அதன் பின் இங்கு பேசாலையில் மூன்று மாதம் தங்கினோம் ஒரே ஒரு தடவை தான் டவுன் சுற்றி பார்த்தோம் ஆனால் எதுவுமே வாங்கவில்லை குடும்ப சூழ்நிலையால் ஆனால் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன் ,அங்கு நிறைய கழுதைகள் காணக்கூடியதாக இருந்தது ,பல நினைவுகள் சகோதரி .....அன்று பார்க்கும் போது சிறிய இடமாக இன்று இது மன்னாரா என்பது போல உள்ளது
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
மன்னாரில் தொடர்ந்து நிறைய காணொளிகள் வரும் பாருங்கள். அவற்றில் நீங்கள் சென்ற இடங்களெல்லாம் பார்க்கக் கூடியதாக இருக்கும்.சாரலுக்கு நத்தார் chocolates எதுவும் இல்லையா??😍
@suba4487
@suba4487 2 года назад
@@CharalTamizhi கட்டாயமாக சொக்லட் உண்டு
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
@@suba4487 woe
@respect-p2y
@respect-p2y 2 года назад
இக் காணொளி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நானும் மன்னார்தான் நன்றி சகோதரி!
@kandaiahpanchalingam2993
@kandaiahpanchalingam2993 2 года назад
மன்னாரின் நத்தார் பண்டிகை க்குரிய சந்தையை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. அழகான கடைகள் ஆடைகள் ஐஸ் விற்பனைகள் மணிக்கடைகள் அத்துடன் கூவிக் கூவி விற்பனை செய்யும் அழகு எல்லாவற்றையும் பார்த்து மெய் மறந்து தாய்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை உங்கள் பதிவு தந்திருகுகின்றது நன்றி சகோதரி .
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
ஆமாம் நிச்சயமாக உங்களுக்கு அப்படி ஒரு உணர்வு உண்டாகி இருக்கும் தொடர்ந்து என் காணொளிகளை கண்டு கருத்தளிப்பதற்கு மிக்க நன்றிகள் அண்ணா
@ARUVI1234
@ARUVI1234 2 года назад
#மன்னார் நான் அதிகமாக சுற்றிய இடம் பண்டிகை காலங்களில் இன்னும் வித்தியாசமாக இருக்கும் சூப்பர் அக்கா ❤️
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
ஆமாம் அது உண்மைதான் திருகோணமலைக் அடுத்ததாக நீங்கள் செல்வது மன்னாருக்கு தான்
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
நத்தார் சந்தை எனும் வார்த்தையை இன்றுதான் கேள்விப்படுகிறேன் 😅😅😅 மிகவும் சுவாரசியமாக அதேநேரம் சனப்புழக்கமாக சந்தை காட்சியளித்தது 😁😁👍👍 !!!
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👍👍👍
@newtamilboy
@newtamilboy 2 года назад
மன்னாரில் ஒரு அழகான நத்தாருக்கான சிறப்புச்சந்தை மண்வளம் மாறாத காட்சிகள் வியாபாரிகள் கூவி அழைக்கும் சத்தம் மக்களின் இரைச்சல் என அலாதியாக இருந்தது . காட்சிப்படுத்திய உங்களுக்கு எனது நன்றிகள். இன்றைக்கும் ஒரு மகள் மிஸ்சிங்.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
ம்ம்ம் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 года назад
அழகான மன்னார் நகரம் காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி சாரல் குடும்பம். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe all
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நன்றி அண்ணா
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 2 года назад
மன்னாரில் தான் நத்தார் பண்டிகை சிறப்பான இருக்கின்றது SUPERB சாரல் FAMILY 👪
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
மிக்க நன்றி சகோ
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 года назад
சிறப்பு மிக சிறப்பு
@anthonipillaijesurajah3273
@anthonipillaijesurajah3273 2 года назад
அருமையான பதிவு நன்றி சகோதரி
@sureshmariyabala9941
@sureshmariyabala9941 2 года назад
நானும் மன்னார் தான் நன்றி norvway இருந்து ❤️🙏
@sureshmariyabala9941
@sureshmariyabala9941 2 года назад
Norway irunthu😃😄🙏thanks super
@ceylonyathri
@ceylonyathri 2 года назад
மன்னாருக்கு நிறைய தரம் போயிருந்தாலும் மத்திய கடைத்தொகுதிக்கு போனதில்லை. இன்னிக்கு போயாச்சு. நன்றி. 🥰
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நீங்கள் அதிக அளவில் பறவைகள் பார்ப்பதற்குத்தான் போய் இருப்பீர்கள் போலும்
@thangaveludhaya4307
@thangaveludhaya4307 2 года назад
மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@sureshkumarthang7353
@sureshkumarthang7353 2 года назад
Superb sis தொப்பி அல்லது குடை பிடியுங்கள் எங்களுக்குகாக சிரமப்படுகிறீங்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
உங்களின் பார்வைகளும் கருத்துக்களும் பகிர்வுமே எனக்கு தொப்பி போன்றவை நன்றி
@bikercomrade96
@bikercomrade96 2 года назад
அருமை அருமை 🥰👌Informative
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👍👍👍👋
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 года назад
நன்றி சாரல்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
வணக்கம் கஸ்தூரி
@selvarajah6752
@selvarajah6752 2 года назад
சிறப்பான பதிவு 👌
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நன்றி சகோ தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளை நல்குங்கள்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 года назад
So beautiful
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx bro
@thirukthirukumaran3355
@thirukthirukumaran3355 2 года назад
உங்கள் அனைவருக்கும் மார்கழி பண்டிகைக் கால, 2022 புது வருட வாழ்த்துக்கள்! 🎊
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
உங்களுக்கும் பண்டிகை வாழ்த்தும் புதுவருட வாழ்த்துக்களும் உரித்தாகுக
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 года назад
Happy New year Good bless you 2022
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx. Happy new year
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
மிகவும் நன்றாக உள்ளது அக்கா 🥰👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நன்றி Pk
@tararenhold5019
@tararenhold5019 2 года назад
Hei Happy New year. And Nice video Akka Norway
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நோர்வேயில் இருந்து தங்களின் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி காணொளிகளை தொடர்ந்திடுங்கள்.👍
@kumarkrish695
@kumarkrish695 2 года назад
Super super my sister ❤️
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx bro
@MrShamintha
@MrShamintha 2 года назад
Akka 2011 antha time naa mannar la malivu vitpanai santhaiyil niraiya porutkal and dress vendirukkan
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Oh wow அப்படியா
@ramaligramramaligram6604
@ramaligramramaligram6604 Год назад
அருமைஅக்காநன்றி
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
மிக்க மகிழ்ச்சி உங்கள் வரவு நல்வரவாகட்டும்
@mathanaviews.2521
@mathanaviews.2521 2 года назад
மக்களைவிட கடைகள் தான் அதிகமா இருக்கு அக்கா,இருந்தாலும் அழகா இருக்கு
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
சனத்துக்கு கொரோனாவால் சற்று பஞ்சம்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
ஆமா மக்கள் கொரோனாவால் பஞ்சம் தான்
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 2 года назад
👍👍👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👋👋👋
@srisrikaran6529
@srisrikaran6529 2 года назад
Super.akka
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx bro
@MrShamintha
@MrShamintha 2 года назад
Palaiya ninaivugal😁 night time ponathan fulla suththi ellaathaiyum paakkam veyil time kalaichi poiruvom😬
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
இரவு நேரம் செல்வதற்கு நன்றாகத் தான் இருக்கும் ஆனால் காணொளி எடுப்பதற்கு சற்று சிரமம்
@MrShamintha
@MrShamintha 2 года назад
@@CharalTamizhi hmmm
@s.vijaymarkleoammu8791
@s.vijaymarkleoammu8791 2 года назад
Hai saral friend nalama Video arumai friend New video vill kutti papavi pesa sollunga pls friend
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நன்றி அம்மு
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 2 года назад
👍👍👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx
Далее
Гравировка на iPhone, iPad и Apple Watch
00:40
Каха понты
00:40
Просмотров 336 тыс.
Гравировка на iPhone, iPad и Apple Watch
00:40