Тёмный

மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 292 тыс.
50% 1

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #relationshippsychology #masterpractitioner #relationshipadvice #counselingpsychologytips #lifelessons #motivational #relationshipissues #marriedlife #relationshiptipsforcouples
மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

17 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@nalinaavijayan7380
@nalinaavijayan7380 6 месяцев назад
வாழ்க்கைனா என்ன என்பதை super ஆக விளக்கியுள்ளீர்கள் brother thankyou so much.
@sangeethageetha1139
@sangeethageetha1139 6 месяцев назад
நான் எட்டாவது படிக்கும்போது லீவுல வேலைக்கு போக ஆரம்பிச்சேன் இப்போ 35வயசு ஆகுது இன்னமும் வேலைக்கு போய்ட்டு இருக்கேன் எல்லாம் வருமை கத்து தந்த பாடம்
@esanelavarasan487
@esanelavarasan487 6 месяцев назад
@Samuaishuguru
@Samuaishuguru 6 месяцев назад
😢
@vasanthamanickavasakam1941
@vasanthamanickavasakam1941 6 месяцев назад
வறுமை
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 6 месяцев назад
நானும் அப்படித்தான் 👍
@rajeshsathya6809
@rajeshsathya6809 5 месяцев назад
Mee😢😢too
@amazingfashion3232
@amazingfashion3232 6 месяцев назад
அவர் போலத்தான் பல பெண்களின் வாழ்கை
@krishnanmadhavan6892
@krishnanmadhavan6892 6 месяцев назад
பிள்ளைகளுக்கு கஷ்டங்களை சொல்லி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் நன்றாக வருவதற்கு வாய்ப்பு உண்டு
@Teamkong343
@Teamkong343 6 месяцев назад
இந்த மாதிர பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பார்த்திருக்கிரேன்
@sathish9654
@sathish9654 6 месяцев назад
இந்த காணொலி மிகவும் பயனுல்லதாயிருந்தது நன்றி, பக்குவம் அடைந்த ஆண்கள் இந்த சூழ்நிலையை எப்படி கையாலவேண்டும் என்று விலக்க வேண்டும்.
@udhayakumari6013
@udhayakumari6013 6 месяцев назад
இந்த episode நிறைய பெண் பிள்ளைகள் பார்க்க வேண்டும். Parents சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத அடம் பிடிவாதம் பிடிக்கும் பெரிய குழந்தைகளை எப்படி திருத்துவது.
@janeausten3397
@janeausten3397 6 месяцев назад
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@maidelidevi1019
@maidelidevi1019 5 месяцев назад
ஒரு திருத்தம் பெண் குழந்தைகள் மட்டும் இல்ல,ஆண் குழந்தைகளும் தான்.
@selvamania8745
@selvamania8745 6 месяцев назад
இதுபோல் பதிவுகள் நிறைய போடுங்க
@sharmila6563
@sharmila6563 6 месяцев назад
Intha storyla vara mathiri husbands kami than, but wifes athikam. Mom's little prince pathiyum pesunga sir. Speak from both sides....
@janeausten3397
@janeausten3397 6 месяцев назад
Well said 👌👌👌👌👌👌
@ganesansunderraj2061
@ganesansunderraj2061 6 месяцев назад
இதுஜம்முனு இல்ல சார் சொந்த செலவில் சூனியம் வைப்பது இயங்கவேண்டிய இயக்கங்களை இயங்கவிடாமல் முடக்கிக்கொள்வதற்க்கு பெயர் அறியாமை பாசம்இல்லை நல்ல வேலை சகோதரி புரிந்துகொன்டார் மிக்க நன்றி சகோதரிக்கும் கவுன்சிலிங் சாருக்கும்
@asathalmamiyar7803
@asathalmamiyar7803 6 месяцев назад
Super sir ungaloda speech miga miga arumai .
@duraiankarupanan9692
@duraiankarupanan9692 6 месяцев назад
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு ஷோவில் ஒரு சனியன் வீட்டிற்க்கு கீழே இருக்கும் கடைக்கு போனால் கூட கால் வலிக்கும் அந்த அளவிற்கு செல்லமாக வளர்கிறேன் என்று பெருமையாக சொல்லியது அதை பார்க்கும்போது sema irritating ஆக இருந்தது
@chellammals3058
@chellammals3058 6 месяцев назад
பசங்க பாடு தான் பாவம்
@piriyankasivaloganathan7137
@piriyankasivaloganathan7137 6 месяцев назад
Moothevi
@Teamkong343
@Teamkong343 6 месяцев назад
கணவணை பாராட்டியே ஆகனும்
@jkiruba5203
@jkiruba5203 6 месяцев назад
பயனுள்ள பதிவு நன்றி
@RajTkKumar
@RajTkKumar 6 месяцев назад
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@yaminisivaram6496
@yaminisivaram6496 6 месяцев назад
Excellent Episode. A must watch episode for parents.
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 4 месяца назад
என் மனைவி கதையும் இப்படி தான் .. ஆனா என் மனைவிக்கு எத்தனை செசன்ஸ் கிளாஸ் போனாலும் அவளுக்கும் புரியாது.... 😅😅😅 அவள் அன்பு புதிது. அடித்தாலும் தாயை தேடும் பிள்ளையை போல... விழிப்பு 7..8,படிப்பு 8,நல்ல நியாபகத்திறன் ,சமையல் வேறலெவல் தூக்கமும் கூட 😅 இந்த காலத்தில் பேஸ்புக் னா என்னதுனு கேட்பார்..முள் கடிகாரத்தில் நேரம் கேட்க கூடாது😮..சத்தமா கண்டிக்கவும் கூடாது...😢 ஆனாலும் என்னவள் ஆகிப்போனாள் ...🎉❤
@Meenatchimahendran
@Meenatchimahendran 2 месяца назад
❤❤❤
@radhakannan1457
@radhakannan1457 6 месяцев назад
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@Sujathal1234
@Sujathal1234 6 месяцев назад
Very useful sir. Thank you so much.
@PadithadhilPidithadhu558
@PadithadhilPidithadhu558 6 месяцев назад
This is the best councelling and end with happy. Hats off to you Doctor 👏
@kamalamu3349
@kamalamu3349 5 месяцев назад
அருமையான பதிவு சார்.குடும்பத்தை சேர்த்து வைத்து வாழ வைத்த உங்களுக்கு வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏
@subasurai5115
@subasurai5115 6 месяцев назад
இப்ப உள்ள வாழ்கை கண் ஊடாக கண்ட பிரச்சினை சொல்கிறீக
@indraindra4707
@indraindra4707 6 месяцев назад
Excellent episode
@mohammedfazmizubair9145
@mohammedfazmizubair9145 5 месяцев назад
Very happy to hear your valuable speech.. thank you
@B.S.Captan.2925
@B.S.Captan.2925 5 месяцев назад
வணக்கம் சார் உங்க கவுன்சிலிங் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லா சூழ்நிலையும் பெண்களை மையமாக வைத்தே பேசாதீங்க ஆண்களையும் மையமாக வைத்து பேசுங்கள் ஆண்களும் கொஞ்சம் பொறுப்பானவராக வளர்ந்து வரணும் இல்லையென்றால் அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். நான் ஒரு கண்டிப்பான குடும்பத்திலிருந்து பொறுப்பா வளர்க்கப்பட்ட ஒரு பெண். திருமணத்திற்கு பிறகு என் கணவரால் என் கணவரோட பொறுப்பில்லாத்தனத்தினால் சோம்பேறித்தனத்தினால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
@vijis4585
@vijis4585 5 месяцев назад
Super sir Great personality Thank you for your valuable words
@himadesh2105
@himadesh2105 2 месяца назад
அருமை. பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வு
@user-pl3tk7ep7x
@user-pl3tk7ep7x 6 месяцев назад
Ethu ponra vedio neraiya podunga ❤ anaivarukkum thelivu kidaikkum tqq
@angelinen201
@angelinen201 3 месяца назад
Women have been doing this all these years, but never complained. Men when they handle women's duty (that happened so long), it becomes a big issue-Change is never accepted
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 6 месяцев назад
Excellent method adopted to resolve the issue. When we advise people rebel, we they observe they understand.
@RR-ur9no
@RR-ur9no 5 месяцев назад
Excellent program! Congratulations!
@blssari1356
@blssari1356 6 месяцев назад
அருமை ஐயா.👏👏👏🙏
@vasanthim2531
@vasanthim2531 3 месяца назад
Sir romba arumaiyana pathivu
@user-gc1cp7gd9d
@user-gc1cp7gd9d 6 месяцев назад
Your voice, modulation and clarity are superb !
@ramyasundaram1654
@ramyasundaram1654 6 месяцев назад
Wonderful sir...
@wendyv8497
@wendyv8497 6 месяцев назад
So happy that she was willing to realise her shortcomings and change for the better! Good for the family especially the children!
@user-wr2yj9ji5e
@user-wr2yj9ji5e 6 месяцев назад
Very nice sir need this society
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 5 месяцев назад
This is the crown of your session sir.super
@thanarajabraham3150
@thanarajabraham3150 6 месяцев назад
Awesome method.
@sameerafaaeiz
@sameerafaaeiz 6 месяцев назад
semma counselling 👍
@Phoenix77766
@Phoenix77766 6 месяцев назад
It is criminal for such people to even have children!!!!😳
@North_South_Indian_Delights
@North_South_Indian_Delights 6 месяцев назад
Wonderful speech sir👌
@kirannarang351
@kirannarang351 3 месяца назад
Beautiful lesson!❤
@KarbagamGovindasamy-ib5xx
@KarbagamGovindasamy-ib5xx 6 месяцев назад
Its a interview..tq
@BalaKrishna-mt5zq
@BalaKrishna-mt5zq 4 месяца назад
Thanks sir epdi vazhanum sollitinga.
@dhuraibanu7870
@dhuraibanu7870 5 месяцев назад
Good sir tq, 🙏
@latha9958
@latha9958 6 месяцев назад
Pala pengalukkum Pala parents,sukkm intra topic very much useful
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 6 месяцев назад
Thankyou. Sir
@SafiudeenSyed-sp6ut
@SafiudeenSyed-sp6ut 6 месяцев назад
Sir ... rombaa terliva pesi puriya vaikurar ... exalent.. hatsoff sir
@sumathyrajendran8850
@sumathyrajendran8850 2 месяца назад
But it sounds like every other family where the working women does everything and men just ‘rest’ at home 😂😂😂😂😂 maybe it’s time for men to also understand that it is not easy to work and manage home 😇 So what if every mother teaches sons to learn to do house work too… 😊 especially those men who need the wife to work
@kanthamanis7991
@kanthamanis7991 3 месяца назад
Thank you very much sir
@indujatamilselvi1547
@indujatamilselvi1547 4 месяца назад
Super counselling
@kannadasang2881
@kannadasang2881 4 месяца назад
அருமை
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 5 месяцев назад
Ultimate super massage for life 🎉
@vinodhaj7989
@vinodhaj7989 6 месяцев назад
Sir I am following ur videos regularly.. it's really helpful for self evaluation and correct a mistake.. please keep on creating a positive impact on people
@gobiganesh4199
@gobiganesh4199 6 месяцев назад
செம்ம
@user-bu8bh4nx7r
@user-bu8bh4nx7r 2 месяца назад
எனக்கும் இதே போல தான் எல்லாத்துக்கும் சோம்பேறி தனமாக இருக்கு ஆனால் நான் பிறந்த வீட்டில் சொல்வ முடியாத அளவிற்கு கஷ்டதை அனுபவித்து உள்ளேன் இப்போ எந்த வேலை செய்யவும் கஷ்டமா இருக்கு
@rathinam764
@rathinam764 6 месяцев назад
My friend has only son...she does the same to her son...gets him whatever he demands irrespective of cost, whatever food he wants needs tonbe prepared and given immediately irrespective of already prepared food...when questioned her answer is thjs...i didnt get this while growing so am givjng him everything he need.
@nilameganathan8014
@nilameganathan8014 6 месяцев назад
சூப்பர் சார்
@user-py3cr8zz6v
@user-py3cr8zz6v 3 месяца назад
Super Sir done a good job
@user-gr3pc7jt5k
@user-gr3pc7jt5k 3 месяца назад
Super explain
@m.chinnasamy432
@m.chinnasamy432 6 месяцев назад
Super sir proud of you
@KavithaRaju-dx7wu
@KavithaRaju-dx7wu 6 месяцев назад
This is reg. the anchor. His sarcastic remarks are not in good spirits. The objective of this series is to analyse persons, their situations and the incidents as learnings to help us become better persons. The anchor's sarcastic remarks about persons, given in between the talk is not in good ethics. I hope the content creators understand it.
@cookies5684
@cookies5684 5 месяцев назад
Correct
@SugunaRamamoorthy-sl3se
@SugunaRamamoorthy-sl3se 6 месяцев назад
Super Jay sir.
@babugani9919
@babugani9919 6 месяцев назад
Sir neenga solum kudumbatirku 7 varusam enaku idenilai tan oru vityasam enaku 23 varusam tarpodu privai nokki .
@vdhanasekaran3718
@vdhanasekaran3718 6 месяцев назад
Itreflectsmy experience
@madhupandian9160
@madhupandian9160 6 месяцев назад
Am now in my forties. My mom was just like the same. My dad divorced her. I stayed with dad. These kind of girls can never realise. I never pity for my mom
@marzzz1680
@marzzz1680 3 месяца назад
Indhamari niraya aangal irukangale
@ushajayapal6852
@ushajayapal6852 6 месяцев назад
Sir excellent end
@anujai5334
@anujai5334 6 месяцев назад
Hat's off sir
@mohanaaravinthan8656
@mohanaaravinthan8656 6 месяцев назад
Excellent program!
@janeausten3397
@janeausten3397 6 месяцев назад
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@Evaalfapaul
@Evaalfapaul 3 месяца назад
Very correct sir.
@kokilad8275
@kokilad8275 5 месяцев назад
Super psychologist sir nenga
@user-sz5qc7hv1e
@user-sz5qc7hv1e 5 месяцев назад
My wife also same ,she don't want baby,she spending unnecessary, not discuss, always order and eating, not cooking, I am feeling depressed and I don't know what to
@user-cz3ob4pw5i
@user-cz3ob4pw5i 6 месяцев назад
Super.sir.🎉
@BeUnique9194
@BeUnique9194 6 месяцев назад
👏👏 super sir
@anandhasundari5865
@anandhasundari5865 5 месяцев назад
Super
@piyasenamala3445
@piyasenamala3445 6 месяцев назад
Very interesting sir, how to handle that sir
@phandu7288
@phandu7288 6 месяцев назад
அந்த காலத்தில் வாழ்கையை வாழ வேண்டும் என்று வளர்த்தார்கள். இன்று வாழ்க்கை அழிந்து போகத்தான் வளர்ப்பது.
@kutty341
@kutty341 6 месяцев назад
Why only wife should do cooking and go for job. If men do they become stress . He must be having affair so now he is asking divorce. What he was doing these many years.
@iyyappanp9713
@iyyappanp9713 4 месяца назад
Super speech
@jkiruba5203
@jkiruba5203 6 месяцев назад
நன்றிங்க இந்த மாதிரியான
@tamilselvir2165
@tamilselvir2165 6 месяцев назад
Super sir neraya vetulla ethumathere ampavam natakuthu
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 5 месяцев назад
Super Sir. Correct a sonneenga😢
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 6 месяцев назад
Good
@galvinsmom7549
@galvinsmom7549 4 месяца назад
Perfect
@AbiramiHarithashri
@AbiramiHarithashri 6 месяцев назад
How to contect for online counsilling sir. Please give me a reply
@december4jjjr63
@december4jjjr63 6 месяцев назад
Sir romba nalla irunthathu sir. Sir ungala epdi sir contact pandradu. En vazhkaiyil oru periya kashtam onnu irukku athai konjam solve panna mudiyuma sir. Vazhkaiyil ethirneechal pottukittu irukken sir. Manasu romba kashtama irukkuthunga sir
@user-dw3bj6dd1j
@user-dw3bj6dd1j 4 месяца назад
Super sir
@Anbudanlkn.
@Anbudanlkn. 6 месяцев назад
நீங்க சொல்றது மிகவும் சரி. இப்போ இருக்கும் பெற்றோர் கள் இப்படி தான் உள்ளார்கள். சூடு தண்ணி கூட வைக்க தெரியாது என்று பெருமை யாக சொல்வார்கள். இது யார் தவறு. உண்மை யில் இந்த தலை முறை பெற்றோர்கள். @Anbudan lkn.
@marzzz1680
@marzzz1680 3 месяца назад
Aangalukum ellamey tharaveandumey
@rangasamym6805
@rangasamym6805 6 месяцев назад
Good advise
@sarbunisha2658
@sarbunisha2658 2 месяца назад
Super 🎉
@suganyac.suganya495
@suganyac.suganya495 6 месяцев назад
உங்களிடம் தெடர்பு கோள்வது எப்பாடி ஐயா பேசுவதற்கு
@sukeerrangoli4252
@sukeerrangoli4252 5 месяцев назад
Excellent sir parenting en ah solitinga
@indhubalaa4626
@indhubalaa4626 6 месяцев назад
I am proud of my parents. They are uneducated but they brought us in such a way u have mentioned. Yes... engaluku kashtam therium but kashtapada vidala... As a result, i started my career without anyone's guidance now working in a corporate with decent salary. Also i had a maturity to choose my life partner of my own. My parents firstly hesitated and agreed becoz they believe my daughter's decision cannot be wrong. Within our 2 yrs of marriage life, my parents feels that " nanga pathurundha kuda ipdi oru nalla partner namba ponnuku select paniruka mudiyadhunu... coz my husband understood me and vice versa. I am not sure that " na en parents alavuku en child ah valapananu" but i ll try my level best.
@18kps
@18kps 6 месяцев назад
Super
@subramesh3678
@subramesh3678 6 месяцев назад
I know a case which is just opposite The parents told only the worries of life alone. Children's life spoiled because of those parents
@gokulkumar7574
@gokulkumar7574 6 месяцев назад
Exactly my life stroty until 11'o clock office😂😂😂 After marriage completely changed 😜 Now, Evlo adichalum thaanguven❤
@kiruthikanagarajan3537
@kiruthikanagarajan3537 6 месяцев назад
En husband ipadi than...
@Kaleeswari861
@Kaleeswari861 6 месяцев назад
Sir I feel that correct life
@user-eg9de5pv4i
@user-eg9de5pv4i 6 месяцев назад
Athu ponna illa pet animala?...
@marzzz1680
@marzzz1680 3 месяца назад
Apo aanuku chellam kudukalama? Yow veetukulavey purushanukaga kathirukura niraya pengal irukanga kalativitu ponavanum eralam adhum kozhandhaigaloda
@priyaj44
@priyaj44 6 месяцев назад
Anchor a partha irritate aaguthu ...but ithana varushama ladies anubavichatha ipa very very few gents anubavikuranga ...men or women if they do like this both are wrong ...their children need to face lot ...so pity on them...
Далее
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
Only boys can do it? 🫢🤏
00:10
Просмотров 1,7 млн
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51