Тёмный

நம்ம ஊருல நம்ம பிரியாணி🤩100 Kg Dgl Mutton Biriyani |Best Masala Secret Explained Tamil  

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 63 тыс.
Просмотров 50 тыс.
50% 1

நம்ம ஊருல நம்ம பிரியாணி🤩100 Kg Dgl Mutton Biriyani |Best Masala Secrets Explained in Tamil HelloMaster's......
Hello Master, in This Video Our Master Prepare Dindigul Style 100 kg SeeragaSambaa Mutton Biriyani in Dindigul MettuPatti Church Thirupani Mahal, We Show How To Cook 100 kg Mutton Biriyani in Simple Method......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
Timeline.........................................................
0:00 In this Video
0:34 Introduction
2:36 Explain About பல்லாரி
3:13 கொட்டபட்டி காய்
4:03 Deksha Preparation
4:29 Cooking Starts........
6:08 Masala Measurement
7:54 மசாலா பதப்படுத்துதல்
11:48 Camera Man விளம்பரம்😅
16:33 தம் ஒடச்சாச்சு🔥
18:41 Review......
19:45 பந்தி Ready💥
20:05 Thanks For Watching.......................
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜..................................
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking #tamil
#ytviral #simplecook #simpledish #dindigul
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #biriyaniveriyen
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #biriyanirecipeintamil #chickenrecipe
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster #deleciousfood #weekend #chickencurry chick
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyanilovers #muttonrecipe
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods dindigul biryani #dindigulbiryanitamil
dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil
dindigulbiryanimasala
dindigulbiryanimasalapaste
dindigulbiryanipaste
#dindigulbiryanihomecooking

Хобби

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Timeline................................ 0:00 In this Video 0:34 Introduction 2:36 Explain About பல்லாரி 3:13 கொட்டபட்டி காய் 4:03 Deksha Preparation 4:29 Cooking Starts........ 6:08 Masala Measurement 7:54 மசாலா பதப்படுத்துதல் 11:48 Camera Man விளம்பரம்😅 16:33 தம் ஒடச்சாச்சு🔥 18:41 Review...... 19:45 பந்தி Ready💥 20:05 Thanks For Watching.........
@mansurs123
@mansurs123 9 месяцев назад
ரொம்ப வெள்ளந்தியா பேசுறீங்க பாய். சமையலும் அருமை செய்முறை விளக்கமும் அருமை...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி 😊🙏👑
@vijayasoundarya
@vijayasoundarya 9 месяцев назад
உண்மையில் நீங்கள் தெய்வம் தான் சகோதரர் களே நீங்கள் நோய்இல்லாமல்நூறு ஆண்டு காலம் வாழவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க நன்றி 🙏👑😊
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 9 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே கள்ள கபடம் மற்ற உங்கள் எண்ணம் நீங்கள் மேலும் மேலும் உயர இறைவனிடம் வேண்டுகிறேன் உங்கள் சமையலும் அருமை அருமை திருச்சியிலிருந்து அப்துல்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க நன்றி 👍🙏💥
@Timirum_tamilan
@Timirum_tamilan 8 месяцев назад
உங்கள் முறையில் தீபாவளி அன்று ஒரு கிலோ செய்து பார்த்தேன் வேறலவல் தலப்பாகட்டி தோற்றுவிட்டது❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
😊🙏✨️
@dineshss-rl8cq
@dineshss-rl8cq 6 месяцев назад
பாய் உங்கள் பிரியாணி மற்றும் சிருப்பு அருமை இரண்டு பேரும் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தால் நல்ல வளர்ச்சி அட்டைவர்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
மிக்க நன்றி 😊🙏✨️
@akumaran2594
@akumaran2594 9 месяцев назад
6:22 வணக்கம் காகா உங்க பிரியாணி சுவையை விட உங்க சிரித்த முகம் அருமை. அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளமும் கொடுப்பானாக.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க நன்றி 👍🙏
@akumaran2594
@akumaran2594 9 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 🙏🏽
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 4 месяца назад
Ennathan thozhilaga irundhalum Christhuvarin vishesam..bai samayal ..srinivasa koli pannai.idhu allava sagodharthum ❤❤❤🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏🙏
@selvam105
@selvam105 9 месяцев назад
Luv ❤ the smile of bhai 😅😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 😊🙏✨️
@angusamasugna9089
@angusamasugna9089 9 месяцев назад
நீங்கள் சமைத்து காண்பித்த வீடியோக்களில் திருப்தியாக இருந்து இந்த வீடியோ மட்டும்தான் வாழ்த்துக்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி,,,,,,
@ABDULRAGUMAN10
@ABDULRAGUMAN10 9 месяцев назад
மிக மிக அருமையான சமையல் எளிமையான பேச்சில் இனிமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏 ✨️😊
@veronicaantony4334
@veronicaantony4334 9 месяцев назад
ஆகா, பார்க்கையிலே நம்ம ஊரு பிரியாணி வாசனை மூக்கைத்துளைக்குது, வாயில்எச்சிலூறுது பாய்,நாகல்நகரில் இருந்துமேட்டுப்பட்டி கோவில்தாண்டிபலமுறை சென்றுள்ளேன். எளிமையாக அருமையாக சமையல். உங்கபேச்சும்அப்படியே. வாழ்த்துகள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மகிழ்ச்சி 😊 நன்றி 🙏
@heartymealtamilrecipes5734
@heartymealtamilrecipes5734 9 месяцев назад
Bai kitta Biriyani seyya kathukanum adhoda siricha mugathoda inimaya irupadhuyum kathukanum. As usual sooper. Namma ooru pecha ketka ketka inimai.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thankyou So Much 🙏💥
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
நீங்க ஒரு தெய்வம்
@HaseeNArT
@HaseeNArT 9 месяцев назад
மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் பிரியாணி மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி......
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
💯🙏✨️
@SureshBabu-qz7uz
@SureshBabu-qz7uz 9 месяцев назад
சகோதரர்களே நீங்கள் சமைக்கும்.பிரியாணி அருமை.வாழ்த்துக்கள்...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏✨️
@venkatvenkat9573
@venkatvenkat9573 9 месяцев назад
Super bai .DALCHA VIDEO PODUGA PLEASE PLEASE 💞💞💞
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK 👍🙏
@gvbalajee
@gvbalajee 8 месяцев назад
Very nice explanation
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thankyou, Keep Supporting 🙏👍
@kraja772003
@kraja772003 9 месяцев назад
Super bhai…. Vera level… kalakunga as usual 🥂🥂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🤩🙏
@sethuparamesh1365
@sethuparamesh1365 9 месяцев назад
Super Valthukal
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏😊
@mseathu4689
@mseathu4689 9 месяцев назад
நீங்களும் உங்கள்சமையல்பேச்சும்சூப்பர்👍👍👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க நன்றி 🙏👑
@maliniskitchen5215
@maliniskitchen5215 9 месяцев назад
Arumai brother. Namma ooru Dindigul biryani 👌👍👍🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏👑
@mahalingamthangavel2470
@mahalingamthangavel2470 9 месяцев назад
Vera level bhai…❤❤❤super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏💥
@gowsalyasasikumar5331
@gowsalyasasikumar5331 4 месяца назад
😋😋😋😋😋😋 yummy biriyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@abdullahabdullah-ne2yp
@abdullahabdullah-ne2yp 9 месяцев назад
சூப்பர் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏✨️
@bismiasain3035
@bismiasain3035 9 месяцев назад
Masha allah.....🤲🤲🔥
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏👑
@KMS-lw6zl
@KMS-lw6zl 9 месяцев назад
சிறப்பு பாய்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏
@santhisanthi9224
@santhisanthi9224 9 месяцев назад
Super vera level
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏✨️
@t.kannanjanaa4209
@t.kannanjanaa4209 9 месяцев назад
நீங்கள் செய்த மாதிரி நாங்கள் வீட்டில் பிரியாணி செய்தோம் சூப்பர் சூப்பர் சூப்பர்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏✨️
@sumaiyabegum1928
@sumaiyabegum1928 6 месяцев назад
நீங்க சாப்பாடு ஒடைக்கர அழகே தனி அத்தா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
நன்றி 🙏✨️
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs 9 месяцев назад
Super bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏👍✨️
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
அண்ணே உங்கள ரொம்ப புடிச்சிருக்கு உங்க வாய்ஸ் நல்லா இருக்கு நான் உன் உன் நான் உங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
🙏✨️
@sabnayasmine5176
@sabnayasmine5176 9 месяцев назад
Waiting for taste ur biriyani tomorrow master
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🤩👍🙏
@ramachandrank4452
@ramachandrank4452 9 месяцев назад
Valthukkal Bhai🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏👑
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
எனக்கு ஒரு ஒரு வழி சொல்லுங்க பிரியாணி கடை
@SakthiVel-ld3tk
@SakthiVel-ld3tk 9 месяцев назад
super excited ❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏👑
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 9 месяцев назад
தருமபுரியில் இருந்து உங்கள் இருவரின் ரசிகன்...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏👑
@ap_sp
@ap_sp 9 месяцев назад
enna paa kalakureenga , arumai
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 9 месяцев назад
Very nice ❤ by vishwa boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🤩🙏👑
@logeshg9226
@logeshg9226 3 месяца назад
Super Biryani Boy🎉😅
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
🤩🙏✨️
@karthickkumar5318
@karthickkumar5318 9 месяцев назад
❤❤❤❤🎉 நீங்க மாஸ் தான் தல
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 😀🙏
@srisaicabletv
@srisaicabletv 9 месяцев назад
11:16
@user-yp8tc7gq5l
@user-yp8tc7gq5l 9 месяцев назад
Hi Anna your videos super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thank you so much 🙂
@muthuraja7624
@muthuraja7624 9 месяцев назад
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏👍
@mohamedsyed3893
@mohamedsyed3893 9 месяцев назад
மாஷா அல்லாஹ் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
😊🙏
@lavanyaravichandran4564
@lavanyaravichandran4564 9 месяцев назад
அண்ணா ரசம் செய்முறை வீடியோ போடுங்க . குருமா வீடியோ வும் வேணும் அண்ணா.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK 👍🙏
@SelvaKumarP-ti1xq
@SelvaKumarP-ti1xq 3 месяца назад
Mas❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@sragunathan
@sragunathan 5 месяцев назад
Super boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏🙏
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 9 месяцев назад
Bhaai nenga sina pilayal pola sweet ah pesurenga I like you
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏💥
@rajsekar3257
@rajsekar3257 9 месяцев назад
Super Boy
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏👑
@sudhagar6953
@sudhagar6953 9 месяцев назад
❤❤❤❤❤❤🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏
@yogeshwaran3677
@yogeshwaran3677 9 месяцев назад
பாய் உண்மையாவேரொம்ப அழகு சமைக்கிறிங்க பாய்மதுரைவந்தாசொல்லுங்க பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK 👍 நன்றி 🙏✨️
@santhiselvakumar6867
@santhiselvakumar6867 9 месяцев назад
We need veg biryani master. Please upload.
@santhiselvakumar6867
@santhiselvakumar6867 9 месяцев назад
Please upload with measurements. (1kg)
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Ok 👍🙏👑
@abubakkarkuwait7246
@abubakkarkuwait7246 9 месяцев назад
❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻😘😘😘😘
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏😊👑
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 9 месяцев назад
Oru hi solunga bhaai next videola aachum srilanka tharsikanth
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Kandipa Tomorrow Shoot Pandra Video la Kandipa Soldroam 👍🙏😊
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 9 месяцев назад
Tnx bhaai
@samson942
@samson942 14 дней назад
அண்ணா அந்த டேசா 100கிலோ அரிசி பிடிக்குமா
@devipriyam9109
@devipriyam9109 9 месяцев назад
அண்ணா முதல் நாள் அரைத்து 5 மணி நேரம் வெளியே வைத்துக் பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் அடுத்த நாள் சமைக்கலாமா.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK 👍🙏
@habeebrahman6781
@habeebrahman6781 9 месяцев назад
Bai inji poondu weight epdi bai clean panna piragu weight podanuma illa weight pottu clean pannanuma
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Clean Pandrathuku Munnadi Weight Podanum 🙏✨️
@mcmedia6144
@mcmedia6144 4 месяца назад
100 kg mutton biriyani Thair chatni Kesari Over all Price evlo bhai aagum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏
@syeds8045
@syeds8045 9 месяцев назад
Aslamualaikum bhai... Neenga yellam solli tharunga. Yellamey ok... But aduppu yepdi yeraitanumnu solla matikringaley.. startingla adupa yepdi yerikanum, kari Vega vaika yepdi yerikanum, thanni oothunathum yepdi yerikanum, arisi pottathum yepdi yerikanumnu solli oru video podlam.. adha theliva kaati video potta nallarukum. Bcs kari potathum veraga yeduthutu verum kangulathan Vega vaipanga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK Next Video......🙏✨️
@ahussain1997
@ahussain1997 8 месяцев назад
Anne bread halwa panalaya😋😋😋😋
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Illa Ferni than Pannoam😊🙏✨️
@amalaramesh9146
@amalaramesh9146 5 месяцев назад
Anna 100naparukku ethana kilo arisi podanum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
15 kg Correct ah irukum 👍🙏
@jisreevibishnan598
@jisreevibishnan598 9 месяцев назад
Nowadays more ICU Cases on behalf of Biriyani and Fast Foods Occupying in Hospitals. Great Examples
@dasssanju6594
@dasssanju6594 День назад
Bai eanaku uinga nambar venum tharuvingala
@mahendiranmayamahendiran8785
@mahendiranmayamahendiran8785 Месяц назад
Inga entha our
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
Dindigul 😊🙏
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 9 месяцев назад
உயர்வீர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏✨️
@kumarm-sh9om
@kumarm-sh9om 9 месяцев назад
பாய் வெங்காயம் வெட்டு வீடியோ
@shrisakthitimbersandhardwa2596
@shrisakthitimbersandhardwa2596 9 месяцев назад
Superna enga oorukku vanga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
எந்த ஊர் சொல்லுங்க 💥🙏
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
ஒரு கிலோவுக்கு
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
1 ஒரு ஒரு கிலோ பிரியாணி செய்வதற்கு தண்ணி எவ்வளவு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
1 லிட்டர் 800 எம்எல் தண்ணீர்
@kamalram1413
@kamalram1413 9 месяцев назад
அண்ணா எந்த ஊர் என்று சொல்லுங்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
திண்டுக்கல் 😊🙏
@kamalram1413
@kamalram1413 9 месяцев назад
Thanks Anna
@user-xv5rq8rw7g
@user-xv5rq8rw7g 9 месяцев назад
சிரிப்பு உழைப்புக்கான உயர்திடும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏✨️
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
அண்ணே உங்க பேரு உங்க நம்பர் கிடைக்குமா
@youme311
@youme311 9 месяцев назад
நீங்க சொன்ன மெதொடே கறி போட்ட கறி வேக மாட்டேங்குது பாய். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பிளீஸ்....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
இளம் ஆட்டு கறியா அல்லது முத்தின ஆட்டு கறியா ?
@youme311
@youme311 9 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ரெண்டும் தான் பாய்
@BelavanroyDEEPA
@BelavanroyDEEPA 15 дней назад
Mobail nam
@C-m-vlog-TAMIL
@C-m-vlog-TAMIL 9 месяцев назад
பாய் நிறைய முறை நான் உங்களிடம் சொல்லிருக்கேன் நல்ல மைக்கா வாங்கி மாட்டி பேசுங்க நீங்கள் பேசுவது சத்தம் மிக மிக குறைவாக இருக்கு மைக்க பக்கத்தில் வைத்து பேசவும் பாய் அப்போது தான் மக்களிடத்தில் அதிக ஆதரவு கிடைக்கும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
கண்டிப்பாக சீக்ரம் Mic வாங்கிடலாம் 👍🙏
@heavywater5280
@heavywater5280 9 месяцев назад
Bhai oda kai pakkuvam thookathulayum kaiya nakkuvom.....kalla kabadam illatha sirippu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 😊🙏
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
போன் நம்பர் எனக்கு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 👍😊🙏
@pavalapavala1gmail657
@pavalapavala1gmail657 9 месяцев назад
Phone nember pls
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Nama Channel About Page la iruku Pls Check Panni Parunga 👍🙏
@pauljeyatilak5186
@pauljeyatilak5186 9 месяцев назад
Talk less. Do more.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
👍🙏
@PraveenKumar-ng3yv
@PraveenKumar-ng3yv 9 месяцев назад
How to contact you master?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Nama Channel About Page la Contact Number iruku Pls Check Panni Parunga 👍🙏
@PraveenKumar-ng3yv
@PraveenKumar-ng3yv 9 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ok master
Далее
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 9 млн
УДИВИЛА МЛАДШУЮ СЕСТРУ
0:50
Просмотров 5 млн
Эй Рамазан # DamirAgroDizel
0:17
Просмотров 7 млн
Гениальная реклама от Volvo.
1:01
ВЕЛОСИПЕД ЗАГОВОРИЛ
0:15
Просмотров 14 млн