Тёмный

பறவைகள் 2020 | Birds 2020 | சின்னதாய் நாம் செய்யும் ஒரு செயல், எத்தனை உயிர்களுக்கு உணவளிக்கிறது. 

Thottam Siva
Подписаться 462 тыс.
Просмотров 73 тыс.
50% 1

This year birds video is here. Birds 2020. One of the yearly video in our channel. Check out this video to know who are all the new visitors this year in our birds nest. As usual, there are lot of surprise visitors this year also.
We build a small hut like structure and made it as a bird feeder. It attracts not only birds, lot of animals also. Who are those? Check out the video.

Животные

Опубликовано:

 

21 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 696   
@user-xh5gp6ho5p
@user-xh5gp6ho5p 3 года назад
மரம் செடிகள் கொடிகள் விலங்குகள் பறவைகள் என்று அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டும் உங்களிடம் தலைவனங்குகிறேன் நன்பரே
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@bridalblouseandaaridesign1704
@bridalblouseandaaridesign1704 3 года назад
நன்றிகள் பல, தனி மனித மாற்றம் உலகை நல்வழிக்கு மீட்டு செல்லும்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@priyavj5037
@priyavj5037 3 года назад
@@ThottamSiva unga ooru name soluga
@thilagavathis1945
@thilagavathis1945 2 года назад
உயிரினங்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .தங்களுக்கு நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👑👑👑👍👍👍🙏🙏🙏
@ammanitheeban8060
@ammanitheeban8060 3 года назад
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அருமை
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@kalaiselvi653
@kalaiselvi653 3 года назад
எல்லா வகையான உயிரினங்களின் பசியை போக்கிய்யவர் நீங்கள் அண்ணா.வாழ்க வளமுடன்!
@asokanxyz
@asokanxyz 3 года назад
தங்கள் நகைச்சுவை கலந்த விளக்கம் சிறப்பாக உள்ளது.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@rathinamalam4348
@rathinamalam4348 3 года назад
அருமையான பதிவு சிவா பறவைகளின் இசை ஆஸ்கார் விருது பெறலாம் அவ்வளவு இனிமை சப்தமில்லாமல் நீங்கள் செய்யும் உதவிக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி. இந்த இரைச்சல் மிகுந்த உலகத்தில் இவைகளின் சத்தத்தில் ஒரு ஜீவன் இருக்கு. உண்மை தான்.
@rathinamalam4348
@rathinamalam4348 3 года назад
@@ThottamSiva thanks Siva
@siblingspower
@siblingspower 3 года назад
அருமையான பதிவு... நானும் என்ன பிள்ளைகளும் உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தற்போது பறவைகளுக்கும், அணில்களுக்கும் உணவளிக்கின்றோம்... 🙏🙏🙏நன்றி அண்ணா
@RajKumar-wr4zs
@RajKumar-wr4zs 3 года назад
Yena vagai unavugal kuduringa nanum athelam vaikurathuku kekuren
@vijiyalakshmisathasivam1574
@vijiyalakshmisathasivam1574 3 года назад
மேக்நல்லா இருக்கியா?ஆயிரம்பேர் சாப்பிடவந்தாலும் எனக்கு உன்னைப் பார்த்தால்தான் ஆத்ம திருப்தி. வாழ்க வளமுடன் பையா😂😀😂😂😂
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அடடா.. எத்தனை லைக். மேக் இல்லாம வீடியோவே போட விடமாட்டீங்க போல :)
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 3 года назад
அருமையான பதிவு. அருமையான பேச்சு. அருமையாக பின்பற்றவேண்டிய விஷயம் அருமை . God bless you
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@chitrar9899
@chitrar9899 3 года назад
Very cute and mind blowing vedio
@rinishgirish1517
@rinishgirish1517 3 года назад
Commentry vera level anna
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
அருமையான பதிவு அண்ணா கடந்த வாரம் கோயம்புத்தூர் வந்திருந்தேன் இதுவரை பார்க்காத பல அரிய பறவைகளை அங்குதான் பார்த்தேன் அவற்றைப் படமாக்கி வந்துள்ளேன் விரைவில் அவர்களை பற்றி ஒரு தொகுப்பு வெளியிடலாம் என்று இருக்கிறேன் தங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி
@marimuthuvadivel3902
@marimuthuvadivel3902 3 года назад
Coimbatore is always known for all the kindness bro. Pls upload soon. Will watch.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
@Sirkali TV, ரொம்ப சந்தோசம். கோவையை இன்னும் நேரம் செலவு பண்ணி கவனித்து பார்த்தால் எத்தனையோ புதிய பறவைகளை பார்க்க முடிகிறது. உங்கள் வீடியோவுக்கு வெயிட்டிங். போட்டதும் சொல்லுங்க. நன்றி
@carols6127
@carols6127 3 года назад
Very intersting guests
@devikaalagan3863
@devikaalagan3863 3 года назад
After watching your video I am giving water to birds for last 3years Crows pigeons myna Ravens thavitu kuravi are coming to drink water and food every day thank you Sir 🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
That's great. Very happy to see your comment. Continue doing that. God bless you and your family.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 года назад
வாழிய! வாழிய! வழியவே! பல்லுயிரும் வாழ மேலும் பல்கிபெருகவும் ஏற்ற சூழ்நிலையை வாழும் வீட்டில் உருவாக்கியதுடன், தோட்டத்துக்கும் விரிவடைய செய்து பலரும் பார்த்து அவர்களும் தங்களால் முடிந்த அளவு பல்லுயிரையும் பேணி பாதுகாக்க தூண்டுகோலாக இருக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! Stay blessed! Keep rocking!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நம்மை பார்த்து நிறைய நண்பர்கள் தண்ணீர் வைக்க, தினை வைக்க ஆரம்பித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அது தான்.
@nimmicreations6575
@nimmicreations6575 3 года назад
எங்கள் வீட்டிலும் இதே கதைதான் குடிக்கும் தண்ணீரில் சில நேரங்களில் அணில்களும் குளிப்பதுண்டு, சிட்டுக்குருவிகள் கூட்டமாக 20,25 வந்து சாப்பிட்டு விட்டு ஆப்படியே கூட்டுக்காக‌ சண்டைபோடுவாங்க,குயில்களும் கௌரவம் பாக்காம வந்து சாபிட வருதுங்க.மயில்கள் வீட்டுக்கு அருகே வராமல் கொஞ்சம் தூரத்தில் உணவு வைத்தால் வந்து சாப்பிடுதுங்க.உங்க வீடியோ அருமை அருமை
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். உங்க வீட்டிலும் இதே அளவுக்கு ஆளுங்க வர்றாங்க போல..
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 2 года назад
அப்பாடி...உங்கள் குரலினை ....நேர்முகமா பார்ப்பதில் திருப்தி
@vijayedits1168
@vijayedits1168 3 года назад
such a wonderful video anna, hats off to you... My fav youtuber neenga dha.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you 😊
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 года назад
பார்த்தாலே மனதிற்கு மிகவும் இதமாக இருக்கு என்ன நல்ல மனதுள்ள மனிதன் ஐயா நீங்க 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@vppriyavishnu9227
@vppriyavishnu9227 3 года назад
மனிதர்களின் வாழ்த்துக்களை விட உங்களுக்கு பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்த்துக்கள் அதிகம் அண்ணா🙏🙏🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 года назад
பரபரப்பான உங்கள் வேலைகளுக்கு இடையே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தங்கள் பணி போற்றுதற்குரியது. தாங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@eminraj1279
@eminraj1279 3 года назад
Very Nice
@Gobisankar.
@Gobisankar. 2 года назад
பரவால்லங்க நல்ல வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rpremalatha1808
@rpremalatha1808 3 года назад
நம்மையே சுற்றி சுற்றி வரும் பறவைகளுக்கு நியாயம் செய்து, பொறுமையாய் அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@venkateswarapuramsattur5390
@venkateswarapuramsattur5390 3 года назад
அண்ணாபிச்சிப்பூஇலைகருகுதுஅதற்குஎனக்குடிப்ஸ்சொல்லுங்கள்.அருமை
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
குளிருக்கு கருக்கலாம். ஜனவரியில் கவாத்து பண்ணி விடுங்க. சரியாகிரும்.
@jraj8813
@jraj8813 3 года назад
Peacock only very exiting
@mjeddymj4886
@mjeddymj4886 3 года назад
OMG the way the yellow billed babbler calling his members to join them to eat,is so nice to see 🥰🥰🥰🥰🥰🥰
@deepanrp6756
@deepanrp6756 3 года назад
ஒரு மா மனிதர் நீங்க வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@desireedavid2030
@desireedavid2030 3 года назад
உண்மைதான் தற்போது Covid பற்றிய எதிர்மறையான எண்ணங்களுடன் தான் வாழ்ந்து வருகிறோம். இயற்கையோடு இயைந்த அருமையான பதிவு.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி. உண்மை தான். நமக்கு வெளியில் இருந்து வந்து சேர்வது எல்லாமே எதிர் மறையான விஷயங்கள் தான். நாமே நேர்மறை எண்ணங்களோடு ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொண்டால் தான் உண்டு.
@desireedavid2030
@desireedavid2030 3 года назад
@@ThottamSiva 🙏
@user-gn5pd8jq9g
@user-gn5pd8jq9g 3 года назад
மிக நன்று
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 3 года назад
தம்பி தங்கள் கணோலி பதிவு பார்பேன் இப்போழுதுதான் நேரடியாக தங்களைபாரததேன். தென்காசி சுவாமிநாதன் தங்கள் குரல் அவர்கள் குரலும் அவரைப்போள உள்ளது💯 வாழ்க வளத்துடன் வாழ்க👏👏👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம் :)
@Tamizhseidhiisangamam
@Tamizhseidhiisangamam 3 года назад
விவசாயிகள், உழவர்கள், சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் , நாட்டு மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் அன்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@manimekalaikr5469
@manimekalaikr5469 3 года назад
மேக் ஆப்பரேஷன் நல்லபடியாக நடக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
@vignesht4742
@vignesht4742 3 года назад
Anna na daily kuruvi ku arisi veippa semma happy ya irrukku Anna.
@kaviyarasanm4912
@kaviyarasanm4912 3 года назад
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா. அப்படியே உங்க மீன்கள் பற்றிய பதிவு போடுங்கள்.
@nagarajans914
@nagarajans914 3 года назад
Supper video sir keep at up
@shanthithirumani133
@shanthithirumani133 3 года назад
அழகு.. ....உள்ளம் கொள்ளை கொண்ட வீடியோ.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
Super super super Anna Nanum2 yearsa vachuirukken
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 3 года назад
அருமையான பதிவு.பாராட்டுக்கள்,தொடரட்டும் உங்கள் பணி.🦚🦜🦅🦢🦩🐓🐔
@srajagopalan
@srajagopalan 3 года назад
அருமை Sir. மனசுக்கு ரம்யமா அழகா சந்தோஷமா இருக்கு. உங்கள் யதார்த்தமான பேச்சும் கருத்தும் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@vivin1742
@vivin1742 3 года назад
அருமையான பதிவு வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
@radhikavenkateshbabu4960
@radhikavenkateshbabu4960 3 года назад
Super anna
@saranyasaranya3234
@saranyasaranya3234 3 года назад
Wow really super sir......
@Tamizhseidhiisangamam
@Tamizhseidhiisangamam 3 года назад
அருமையான பதிவு நீங்கள் வீடியோவில் காண்பித்த பறவைகள் , கீரிப்பிள்ளை , மயில் ,குருவிகள் ,போன்றவைகள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் சொந்தங்கள் போல் உள்ளது ,வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ,
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@PushpaLatha-jg2kh
@PushpaLatha-jg2kh 3 года назад
உங்க வீட்டை இயர்கைக்காக ரொம்ப அழகா தயார் செய்திருக்கீங்க.அருமை
@a.selvaraj2128
@a.selvaraj2128 2 года назад
Kadavula pakkura mathi erukku... Nenga seiura ella nalla vesayangalukku kodana kodi nandri anna. Nenga kadavuloda ennoru padaippu anna
@TinyPassions
@TinyPassions 3 года назад
Thanks uncle.Cute and happy seeing them gives all.
@viswanathans9889
@viswanathans9889 3 года назад
அருமை சகோ மென்மேலும் நீங்கள் வளர இந்த பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@umamaheswarim731
@umamaheswarim731 3 года назад
அருமையாக இருந்தது அண்ணா.நானும் எங்க வீட்டில் இப்படித்தான் பல வருடங்களாக அரிசி தண்ணீர் வைப்பேன் நிறைய பறவைகள் வரும்.அந்த பறவைகளின் எண்ணத்தை நீங்கள் வர்ணிப்பதை கேட்டுகிட்டே இருக்கலாம் அண்ணா.
@rtfcrtfs9637
@rtfcrtfs9637 3 года назад
கிரேட்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். தொடருங்கள்.
@maheswariilango6906
@maheswariilango6906 3 года назад
Heart touching video, we see God in everything. 💐
@saravanancivil6196
@saravanancivil6196 3 года назад
Mikka nandri. Romba santhoshama irukku
@jeevatamilpenn2835
@jeevatamilpenn2835 3 года назад
Unga kuralukku naa adimai anna
@LR-ou7pg
@LR-ou7pg 2 года назад
migavum arumaiyana pathivu
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@nalinic6484
@nalinic6484 3 года назад
Excellent video. ..thank u...
@SathishKumarS-xh2kk
@SathishKumarS-xh2kk 3 года назад
ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நாள் கேட்டிருந்த வீடியோ
@bnbvsg7117
@bnbvsg7117 3 года назад
Beautiful video. Thank you.
@sunithajaydev1257
@sunithajaydev1257 3 года назад
Thank you God bless you 👏👏👏👏👏👌👌👌👌👌
@mageshsheebarani9646
@mageshsheebarani9646 3 года назад
பசுமை,உயிரோட்டம் உங்களது உயிர்நாடி...நன்றி சகோதரரே...
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 3 года назад
Felt so happy Thanks for uploading this video
@janetpearline3693
@janetpearline3693 3 года назад
Thanks bro. I have enjoyed maximum for 30minutes.
@ravathibeni9822
@ravathibeni9822 3 года назад
You set an example to humanity....
@manonmani2721
@manonmani2721 3 года назад
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்வார்களே அது இது தானோ வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்
@alamelusridharan8932
@alamelusridharan8932 3 года назад
இயற்கை பற்றிய தெளிவு அருமையிலும் அருமை. வாழ்க வளமுடன்.
@karanmusics2023
@karanmusics2023 3 года назад
அருமையான பதிவு அண்ணா, இந்த இந்த அற்புத காட்சியை எங்களுடன் பகிர்ந்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா.
@jraj8813
@jraj8813 3 года назад
Thankyou for this video sir. So cute friends
@-sanbirdsfarms7834
@-sanbirdsfarms7834 3 года назад
அருமையான பதிவு ....நன்றிகள்....
@geetharaman8972
@geetharaman8972 3 года назад
Mind soothing video!!
@mohanpoondii1988
@mohanpoondii1988 9 месяцев назад
simply superb cute 😍 💓 heartiest observation of nurturing nature beautiful 😍 ambience... thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends
@priyashetty3063
@priyashetty3063 3 года назад
Thank you so much Anna I love is video so much 🙏🙏
@sathi6395
@sathi6395 3 года назад
Thank u for nice video. Lucky mongoose got food.
@vivin1742
@vivin1742 3 года назад
அருமையான பதிவு நீங்கள் வீடியோவில் காண்பித்த பறவைகள் கீரிப்பிள்ளை மயில் குருவிகள் போன்றவைகள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் சொந்தங்கள் போல் உள்ளது ,வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் , நானும் தினமும் காகத்திற்கும் பறவைகளுக்கும் என்னால் முடிந்தவரை தினமும் உணவு வைத்து வருகின்றேன் விவசாயிகள் , உழவர்கள், சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் , நாட்டு மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக நன்றி
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 года назад
நல்ல பயனுள்ள தகவல்கள்.நான் தினை போடுவேன்.
@santharamalingam4261
@santharamalingam4261 3 года назад
அருமையான பதிவு நன்றி
@girig6533
@girig6533 3 года назад
One of the best video.Anna wonderful thoughts. Tq by mrs Giri
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 3 года назад
Vanakam yenna oru alaggu ,nandry thotham siva. Arumai video iyarkai
@gayavasu1381
@gayavasu1381 3 года назад
So kind of you Anna....Also ur back voice adds never ending smile...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@anjusiva7298
@anjusiva7298 3 года назад
அருமை
@mohmudhabegum1652
@mohmudhabegum1652 3 года назад
ஒரே நேரத்தில் எல்லாம் ஒருவரால் உருவாக்க முடியாது ஒவ்வொருத்தரும் சேருங்கப்பா இயற்கையை நம்ப குழந்தைகளும் பார்க்க உருவாக்குவோம் என்று கூப்பிடுற மாதிரி இருக்கு அருமை brother... கோயம்புத்தூர் வந்தா உங்கள் தோட்டம் எல்லாம் பார்க்க ஆசை. ...அனுமதிப்பீங்களா brother...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி. 2021 ல் ஒரு விசிட் நண்பர்களுக்காக திட்டமிடுவேன். அப்போது கலந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
@jasijasira1365
@jasijasira1365 3 года назад
siva anna kalaile unga video pathten arumai solla vartarigal illa 👍👍👍🙏🙏👌👌❤❤
@vijayalakshmimohan3737
@vijayalakshmimohan3737 2 года назад
அருமையான வீடியோ.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@Bookishbites001
@Bookishbites001 3 года назад
Blessed ❤️🙏
@vijayalakshmiramakrishna3441
Lovely .beautiful.
@indiraindu7322
@indiraindu7322 3 года назад
💚❤
@ashley_7982
@ashley_7982 3 года назад
Happy to see such a good hearted person like you these days. Brother god bless your family
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much
@everlastinggarden5847
@everlastinggarden5847 3 года назад
Nalla karutha padhivu pannirukinga Anna really happy to see
@gabrieljoseph2910
@gabrieljoseph2910 3 года назад
Mac உன்ன தான்டா தேடிட்டு இருந்தேன். பார்த்துட்டேன்டா உன்ன!
@LBCOOKMEDIA
@LBCOOKMEDIA 3 года назад
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 3 года назад
Vanakkam hats off to you 🙏
@radhajayakumar254
@radhajayakumar254 3 года назад
Sorry Siva i don't have love button here. so I click like button. God bless you and your family Siva.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
:)) Thank you
@kamachikamachi4237
@kamachikamachi4237 3 года назад
Super bro
@hemalatha500
@hemalatha500 3 года назад
Superana video.will try to follow 🙏🙏🙏🙏
@Jenibasganga
@Jenibasganga 3 года назад
13:29 Anil mind voice ultimate...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks :)
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 3 года назад
Vazhthugal sago, thank u
@chandrasekharramiah5966
@chandrasekharramiah5966 3 года назад
I wish every body is like u. I also feed parrot and other birds. I totally agree with u. I have planted many trees in and around my street.
@emailforsenthil
@emailforsenthil 3 года назад
Well said my friend, we need to do a our small bit to help the birds/nature.
@abcdefgh4728
@abcdefgh4728 3 года назад
மிகவும் சிறப்பான பதிவு அருமை.. இயற்கையின் மீதுள்ள பற்று மென்மேலும் வளர வாழ்த்துகள்..
@kalaiyarasiu4098
@kalaiyarasiu4098 3 года назад
Anil sapdura azhagea thani . Kaila alli sapdum paarunga. So cute
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Amam.
@nirmalapaleeswaran4485
@nirmalapaleeswaran4485 3 года назад
அருமையான பதிவு, பார்க்கும்போதே மனம் லேசாகிப்போனது.
@Murugan-wo3kt
@Murugan-wo3kt 3 года назад
You are great soul
Далее
Cat Plays with Window Washer
0:22
Просмотров 3,9 млн
зря купила
1:01
Просмотров 1,2 млн
Я ОДНА ЭТО ЧУВСТВУЮ?☕️😃
0:45
Nika wants to learn to sing #cat #cats
0:24
Просмотров 11 млн
Настоящий Hamster Combat ...😂
0:26
Просмотров 4,8 млн