Тёмный

கனவுத் தோட்டம் | மழை நாளில் தோட்டத்தை சுற்றிப் பார்க்கலாம். வாங்க | Dream Garden Tour on a Rainy Day 

Thottam Siva
Подписаться 462 тыс.
Просмотров 93 тыс.
50% 1

Rainy season brings lot of good things to our garden. Also some minor damages also. Let me take you through my garden and see how it looks after a heavy rain.
A complete tour of my dream garden to see all the plants I have now there.

Опубликовано:

 

12 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 666   
@tamilmalar7635
@tamilmalar7635 3 года назад
Thottam siva best inu soldravane oru like podunga
@trace1047
@trace1047 3 года назад
உங்கள் குரல் அருமை...
@revaapple5521
@revaapple5521 3 года назад
I don’t know who is more lucky - u enjoying your gardening euphoria and the land being kind to you in every aspect or the land that has you to take care of it or the plants that are enjoying both good care from you and the land ! Then there are people like me living in apartments longing for a life like this ans having a sneek peak through you
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Happy to see your comment. Apart from all these, i am very lucky to have friends supporting me, watching my video and encouraging me. That is a real boost for me. Thank you
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 года назад
அருமையான இடம்..நீங்க ஆரம்பிக்கும் போது இத்தனை வீடுகள் இருந்த மாதிரி தெரியலையே? மழை நாள்ல சேறுல கால் வச்சி..எடுக்கும் போது கிடைக்கிற குளிர்ச்சி அலாதி இன்பம்தான்...மனசுக்கு அமைதித் தரும்...விவசாய பூமி...வாழ்க பல்லாண்டு வளமோடு...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. வீடு சுற்றி மூன்று பக்கங்களிலும் ஆரம்பத்திலேயே இருக்கு.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 года назад
அருமை. பூமித் தாயின் அருள் வாரி வழங்கி உள்ளாள் உங்கள் குடும்பத்திற்கு. இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியாது. எங்களுடைய தோட்டம் பார்த்தது போல ஒரு உணர்வு கலந்த சந்தோஷம். நன்றிகள். வாழ்த்துக்கள். 😀😀😀
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
அருமை அய்யா
@velavansubramaniam5659
@velavansubramaniam5659 3 года назад
சிறப்பு வாழ்த்துகள்
@srilatharavi4759
@srilatharavi4759 3 года назад
Really super bro. Pakkave aasaiya iruku
@user-xh5gp6ho5p
@user-xh5gp6ho5p 3 года назад
கனவுத்தோட்டம் நான் உங்களுடன் சேர்ந்து பார்த்தது போல் உள்ளது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@manimekalaichandrasekaran6919
@manimekalaichandrasekaran6919 3 года назад
@@ThottamSiva 9
@gokulraj9942
@gokulraj9942 8 месяцев назад
ஆமாம்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
அருமை அண்ணா இந்த வீடியோ பார்த்து கிட்டு இருக்கும்போது தான் மொபைலை கீழே போட்டு டிஸ்பிளே போயிருச்சு ஷோரூமில் கிடைக்கவே இல்லை இப்பதான் கிடைச்சிருக்கு 😀இதுவரைக்கும் என் ஹஸ்பண்ட் மொபைல வாங்கி பார்த்துட்டு இருந்தேன் 😍🤩
@devikaalagan3863
@devikaalagan3863 3 года назад
அருமையான தோட்டம் 🌟
@muthupillai8650
@muthupillai8650 3 года назад
உங்கள் மாடித்தோட்ட த்தைபார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறது.
@chandraagil2720
@chandraagil2720 3 года назад
எங்க ஊரு வித்தியாசமான அவரை விதைகள் சேகரித்து தருகிறேன்
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 3 года назад
Super, உண்மையிலேயே உங்களை போன்ற விவசாயத்தில் ஆர்வம் ullavargalai பாராட்ட வேண்டும்,nice and hard work
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@umamaheswari2948
@umamaheswari2948 3 года назад
ஆகா அருமையான காணொளி நண்பா கண்களுக்கு விருந்து
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@sudhanithish4155
@sudhanithish4155 3 года назад
Semma vailthukkal sir
@geetharaman8972
@geetharaman8972 3 года назад
Your dream garden is a feast to eyes!!
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 3 года назад
தோட்டம் பிரம்மாதம்... எஞ்சிய காய்கறிக்கு வீட்டு முன்னாடி ஒரு கடை போட்ருங்க...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி கடை போட்ருவோம். கொஞ்ச காலம் ஆகட்டும் :)
@HealthandFarming
@HealthandFarming 3 года назад
மிக அருமை
@rainbowenterprises3579
@rainbowenterprises3579 3 года назад
செழிப்பாக வளர்ந்து இருக்கு உங்கள் தோட்டம் அருமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@anandchockalingam4304
@anandchockalingam4304 3 года назад
அருமை அண்ணா தோட்டத்தை பார்க்க மிகவும் அருமையாக இருந்தது💐👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@moh-rt9jh
@moh-rt9jh 3 года назад
Super ra erukku pakkave santhosama erukku from Sri Lankan
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri 🙏
@tamilcottage
@tamilcottage 3 года назад
Beautiful garden, supper bro👌keep rocking 👍
@umamohan3043
@umamohan3043 3 года назад
👍👍👍சூப்பர் அண்ணா
@vijayabharathi778
@vijayabharathi778 3 года назад
Amazing!
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 года назад
அருமை அருமை ரொம்ப சந்தோஷமா இருந்தது சும்மா அசத்தரீங்க sir வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mahaboobmanasa8865
@mahaboobmanasa8865 3 года назад
அண்ணா அருமையாக இருக்கு
@anithanagarajan3895
@anithanagarajan3895 3 года назад
நான் எதிர்பார்த்த மாதிரி ஒரு வீடியோ. Super anna😍😍😍😍😍😍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி :)
@selvidoss2308
@selvidoss2308 3 года назад
Arumai vazhththukkal ungal Pani sirakka I am praying
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 3 года назад
Valga valamudan
@saranyasaranya3234
@saranyasaranya3234 3 года назад
Really nice wow
@sintija8616
@sintija8616 3 года назад
அண்ணா உங்களின் தோட்டத்தை பார்க்கும்பொழுது மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@viswanathans9889
@viswanathans9889 3 года назад
அருமை வாழ்த்துக்கள் சகோ🙏
@saraswathianbumalar1051
@saraswathianbumalar1051 3 года назад
Superrr thampi
@dharmabeema2719
@dharmabeema2719 3 года назад
Arumai arumai arumai
@kprpr9086
@kprpr9086 3 года назад
⛅🌧🌦🌧Nice climate 🌦🌦🌦
@rajirajeswari2064
@rajirajeswari2064 3 года назад
Unga Dream garden 👍👌👌
@manishanmugam8920
@manishanmugam8920 3 года назад
Super very nice bro 👌👌
@maadielvivashayam561
@maadielvivashayam561 3 года назад
கனவு தோட்டம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே 👏💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@ashok4320
@ashok4320 3 года назад
மகிழ்ச்சி!
@user-bc9tq5ig8z
@user-bc9tq5ig8z 3 года назад
கனவுத்தோட்டம் வேற லெவல் .அருமை அருமை
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@Hemad8
@Hemad8 3 года назад
Very nice Sir, waiting for Mac video
@kprpr9086
@kprpr9086 3 года назад
Super view of your "Dream garden"
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 3 года назад
Super ji
@vijisriram2061
@vijisriram2061 3 года назад
I really enjoyed seeing your kanavu thottam ❤️❤️❤️❤️
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much 🙂
@sumathiramalingam9542
@sumathiramalingam9542 3 года назад
Beautiful anna
@rajeswarisathyaseelan3560
@rajeswarisathyaseelan3560 3 года назад
Very nice garden
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
மழைக்கால கனவு தோட்டத்தின் பதிவு அருமை நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@rejoicealways425
@rejoicealways425 3 года назад
அருமை
@mohanrajt7242
@mohanrajt7242 3 года назад
இது உங்களுடைய அயராத உழைப்பின் பலன். வாழ்க வளர்க.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@reginadeepak9350
@reginadeepak9350 3 года назад
Very nice and cooling to eyes all the best sir. I am praying for mac he will get well soon after the operation.
@Mala-bs6xk
@Mala-bs6xk 3 года назад
You can dig a well or build a sump at the end of the trench and store water that comes from your neighbour. Consider the water as a free resource and store it!
@vanithayogesh4975
@vanithayogesh4975 3 года назад
Superrrr sir 🙌
@rpremalatha1808
@rpremalatha1808 3 года назад
மழையில் ஊறிய மண்ணில் கால்கள் புதைந்து போகும் அனுபவம் அருமை. களைச் செடிகளை உடனே அவ்வப்போது அகற்றி விடுங்கள்.
@komar7040
@komar7040 3 года назад
சிவப்பு மணத்தக்காளி செடி விதைகள் கிடைக்குமா?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ஆமாம். நமது தோட்டம் என்று அதில் இந்த அளவுக்கு செழிப்பாய் மழை இருக்கும் போது நடப்பதே ஆனந்தம் தான். களை செடிகளை முடிந்த அளவுக்கு நீக்கி விடுகிறோம். இருந்தாலும் நிறைய வந்து கொண்டு தான் இருக்கு.
@vijayalakshmigunasekaran220
@vijayalakshmigunasekaran220 3 года назад
Lovely
@greenarmstrong4623
@greenarmstrong4623 3 года назад
Video super
@shanthir7741
@shanthir7741 3 года назад
Kanavu thottam migavum Arumai. Melum sirakka vazhthukkal. Happy gardening 👍🍀🌹💐🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
vazhthukkalukku mikka nantri
@OrganicHealthy
@OrganicHealthy 3 года назад
செழிப்புடன் இருக்கிறது உங்களுடைய பதிவு சகோ.மகிழ்ச்சி. 👌🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@roothm2308
@roothm2308 3 года назад
Anna thottam vera level la eruku anna thottathuku vanthu partha maathiri eruku thq you so much 😍😍😍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba santhosam. Nantri
@umapavi9905
@umapavi9905 3 года назад
Pasumaiya parekum pothu oru santhoshama iruķku Anna super
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri
@selvan6956
@selvan6956 3 года назад
super sir. ..
@SenthilKumar-uu7oy
@SenthilKumar-uu7oy 3 года назад
Super anna
@siblingspower
@siblingspower 3 года назад
Very nice to see ur dream garden becoming a real,wonderful and greenery sight👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you :)
@mekalakuppusamy8774
@mekalakuppusamy8774 3 года назад
Thank you
@tamilmalar9158
@tamilmalar9158 3 года назад
Supet
@kathivelm1929
@kathivelm1929 3 года назад
I see your dedication in your garden
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks
@1981elango
@1981elango 3 года назад
தாங்கள் குறுநில மன்னர் இல்லை, பெரிய விவசாயி
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 3 года назад
Nice bro, keep it up!
@KalaKala-yz6mt
@KalaKala-yz6mt 3 года назад
அருமை கண்களுக்கு மிகவும் அருமையான விருந்து
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@sarenusarenu4701
@sarenusarenu4701 3 года назад
கனவு தோட்டம் மிகவும் அருமை பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு ரொம்ப சந்தோஷம் அடித்த மழைக்கு தாக்குப்பிடிக்க உங்க கடினமான உழைப்பு தான் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@natarajanponnambalam6313
@natarajanponnambalam6313 3 года назад
நண்பர் தோட்டம் சிவா ! வணக்கம். தங்களின் கடும் உழைப்பை பிரதிபலிக்கிறது உங்களின் கனவுத்தோட்டம். மேலும் மேலும் உங்கள் கனவு வெற்றி இலக்கை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & வாழ்க வளமுடன் . 💐💐👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@periasamys7948
@periasamys7948 3 года назад
Super sir
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 года назад
Congrats
@sharanraj7429
@sharanraj7429 3 года назад
Super
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 3 года назад
Super bro
@BalconyGardenBavanis
@BalconyGardenBavanis 3 года назад
Superb
@periyartkm1674
@periyartkm1674 3 года назад
Super Bro
@ajay.a5442
@ajay.a5442 3 года назад
பனை மரம் வைக்க மறந்ததிட்டிங்ளா?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வைக்கணும். அடுத்த சீசனில் ஒரு இடத்தை முடிவு செய்து ஆரம்பிக்கணும்.
@banugajendran4758
@banugajendran4758 3 года назад
2 maram plan panikonga anna..adukum melana super..
@naskatasty6349
@naskatasty6349 3 года назад
Nalla pannurega
@padmanabana3981
@padmanabana3981 3 года назад
Semma
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 3 года назад
செம. வேற லெவல். கனவுத்தோட்டம் நிஜத்தோட்டமாகிவிட்டது. முதலிலேயே பட்டைய கிளப்புகிறது. அயராத உழைப்பு. வாழ்க வளமுடன். நீலா கோவில்பட்டி தூத்துக்குடி.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. ஆரம்பித்த சீசன் நல்ல ஒரு சீசன். மழையும் இந்த வருடம் பரவாயில்லை. எல்லாம் நல்ல ஒரு ரிசல்ட் கொடுக்குது.
@saguntalanair1214
@saguntalanair1214 3 года назад
Your dream garden is simply super Mr Siva 👍👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much 🙂
@priyak5997
@priyak5997 3 года назад
It's very much inspiring while seeing your videos sir..You are taking care of every nook and cranny in your dream garden.. really great 👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks.With limited time I am trying my best to take care of those. Still can do better.. Will try
@gowri1452
@gowri1452 3 года назад
இராசவள்ளிகிழங்கு மேட்டுபாத்தியில் வைத்தால் மிகவும் நல்லது .அடியில் மண்ணில் பெரிய கிழங்குகள் வரும் .அடுத்த தரம் மேடுல் வையுங்கள். மிகவும் அழகான தோட்டம் வாழ்த்துகள். இப்ப தான் கேள்வி பட்டோம் மூக்குத்தி அவரை சுப்பர் ஆக இருக்கு
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m 3 года назад
ரொம்ப சந்தோஷமாக இருந்தது அண்ணா,விவரிக்க வார்த்தைகள் இல்லை , வாழ்த்துக்கள் மற்றும் ஒரு பெரிய huggggg..🤗🤗..... அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி.. :)
@gerimyl1129
@gerimyl1129 3 года назад
vallari super
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 3 года назад
எல்லா செடிசளும் சூப்பரா இருக்கு அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 3 года назад
முயற்சி திருவினை ஆக்கியுள்ளது.வாழ்த்துகள்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@ravikumarpanchatsaram4072
@ravikumarpanchatsaram4072 3 года назад
தோட்டத்தை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கு அண்ணா.. 👌👌
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@rasubavani653
@rasubavani653 3 года назад
ரொம்ப சூப்பர் இருக்கு அண்ணா குறுநில மன்னர் வாழ்க !
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@ruvithau8793
@ruvithau8793 3 года назад
Sir super
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 года назад
சந்தோஷம் சார். உங்கள் தோட்டத்துடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம் 😊😊தங்களுடைய வீடியோ தொகுப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது 💐💐🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@HealthyLifewithSiva
@HealthyLifewithSiva 3 года назад
Wow 😍😍😍 nala ready panitenga
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri
@badmintonparthasarathy6863
@badmintonparthasarathy6863 3 года назад
Excellent brother, God bless you
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@paulinemanohar8095
@paulinemanohar8095 3 года назад
அருமை சகோ. உங்களுடன் தோட்டத்தை சுற்றி பார்த்தது போல உள்ளது. உங்கள் அயராத உழைப்பிற்கு பாராட்டுக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Thambi சென்ற பதிவில் நான் கொடுத்ததற்கு comments க்கு தாங்கள் ஒரு பதில் கேட்டிருந்தீர்கள். விளக்கம் கொடுத்துள்ளேன். இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. நான் பார்க்கிறேன்.
@ramyamohan9052
@ramyamohan9052 3 года назад
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@234preethi3
@234preethi3 3 года назад
Really appreciate anna.god bless you your family
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much 🙂
@jaylakshmijaylakshmi4316
@jaylakshmijaylakshmi4316 3 года назад
First view
@murugesanudaya1125
@murugesanudaya1125 3 года назад
How is mac your kanavu thotam is super
Далее
🎙️А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:12:39
🎙️А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:12:39