Тёмный

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எளிமையான யோகாக்கள் | Krishnan balaji | Yoga | mutra | Tamil 

VelichamTv Entertainment
Подписаться 345 тыс.
Просмотров 683 тыс.
50% 1

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எளிமையான யோகாக்கள் | Krishnan balaji | Yoga | mutra | Tamil
#Yoga #Mutra #KrishnanBalaji
subscribe to velichamtv Entertainment:
Link: bit.ly/2qDPJ0u
Social Media Links:
Facebook: https: //bit.ly/2ETEtkY
Twitter: https: //bit.ly/2ES5uWb
google+:
Velicham Tv News & Cinema Entertainment Videos Velichamtv Live Videos.

Развлечения

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 4 года назад
ஆசான் கிருஷ்ணன் பாலாஜி ஐயா அவர்களும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 நன்றி குரு
@thambarathiramaswamy6891
@thambarathiramaswamy6891 3 года назад
Sew \www r
@puthavarmas4201
@puthavarmas4201 2 года назад
|-
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 3 года назад
Mikka nandri Aiya. I will do it.🙏🙏
@mariedimanche1859
@mariedimanche1859 4 года назад
மிக அருமையான பதிவு நன்றி 🙏 ங்க ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்க வேன்டிக்கொள்ளுக்றேன் மற்றும் வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன்
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 9 месяцев назад
இப்பயிற்சி எனக்கு மிகவும் பலன் அளித்தது தூங்கும்போது நரம்புகள் இருப்பதெல்லாம் மறுத்துப் போகுதல்நின்று விட்டது🎉🎉thank you sir 🎉🎉
@mummoorthi1153
@mummoorthi1153 Год назад
நல்ல தெளிவாக சொல்லி தருகிறீர்கள், நன்றி ஐயா
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 14 дней назад
நல்லபதிவு. நன்றி ஐயா.
@poonkundransd380
@poonkundransd380 3 месяца назад
உலகத்தில் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமான உடல் நலம் பெற யோக பயிற்சியை தருகின்றீகள்🙏🙏🙏🙏🙏
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 года назад
ஓம் நமசிவாய குருவே நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@aahannados141
@aahannados141 4 года назад
He is a very honest person I made some enquries thuru phone from Singapore he have sent me all his videos and guided me thuru if anyone like to learn yoga he will be the best person
@vijayarajagopal1030
@vijayarajagopal1030 4 года назад
GB
@nagarajan933
@nagarajan933 2 года назад
Thanks a lot sir. Very benefitable mudras and yogas🙏🙏
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 Год назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@karthikarthi-uk1ti
@karthikarthi-uk1ti 3 года назад
நன்றி sir உங்களுடைய all progarame very super sir
@QuantumCOACHAddcount520
@QuantumCOACHAddcount520 5 лет назад
Thanks very useful sir , good bless you
@hsubbulakshmi2382
@hsubbulakshmi2382 4 года назад
Thank u Sir. Please advise yoga for shoulder n arm pain
@rajeshwarinarayanan454
@rajeshwarinarayanan454 5 месяцев назад
மிகவும் நல்ல மனிதர்
@ragomalathi948
@ragomalathi948 2 года назад
Thanks sir.I am suffering from nervous pain. I started doing this yoga.
@subilan7266
@subilan7266 5 лет назад
நன்றி ஐயா
@anbarasiethirajan3492
@anbarasiethirajan3492 3 года назад
Nandri iyaa
@reginasaminathan8068
@reginasaminathan8068 8 месяцев назад
Thankyou sir for your valuable yoga for controlling sugar and yoga for controlling BP.It is very useful for me sir .🙏🙏🙏 Thankyou so much sir.May Almighty God bless you and your family Abundantly sir.🙏🙏🙏🙏
@vbatimepass4075
@vbatimepass4075 4 года назад
It's very useful and informative .. thank u sir
@vkrishnan7478
@vkrishnan7478 4 года назад
நன்றி குருவே குருவே குரு வாழ்க குருவே துணை
@yasopalani75
@yasopalani75 3 года назад
Thanku Iyaa u t very great man Thanku sir God bless
@maraiyaxerox318
@maraiyaxerox318 4 года назад
தங்களை தொடர்புக்கொள்ள அலைபேசி எண் கிடைக்குமா?
@bsstkfamily2119
@bsstkfamily2119 Год назад
நன்றி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 நன்றி நன்றி
@muthulakshmik390
@muthulakshmik390 3 года назад
மிக்க நன்றி!🙏🙏
@Gnanawalli
@Gnanawalli 4 года назад
Yes I need this mudra . THANK you sir. Table மேல Books வையுங்கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். புத்தகங்களை நாம் பாா்பதற்கு தனியாக ஒரு episode போடுங்கள் please.
@gnanammicael8122
@gnanammicael8122 4 года назад
வணக்கம் ஐயா எனது வயது 68. நான் 2017 ல் நீங்கள் எழுதிய" நீரிலிருந்து விடுதலை தரும் யோகாசனங்கள் " என்ற புத்தகத்தைப் படித்து இருக்கிறேன். அதில் "சாந்தி ஆசனம், சக்கர தியானம், மூச்சுப் பயிற்சி பற்றி தெரிந்து கொண்டு செய்து வருகிறேன். உங்கள் சேவைக்கு நன்றி.
@narayanana.n1688
@narayanana.n1688 3 года назад
நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
@lathakrishna5250
@lathakrishna5250 2 года назад
நன்றி அய்யா
@muraliranganathan5766
@muraliranganathan5766 4 года назад
Thank you 🙏🙏🙏
@shajiniahmed262
@shajiniahmed262 3 года назад
Very useful yoga tips... Thank you for your guidance.
@ganeshansaraswathy8341
@ganeshansaraswathy8341 2 года назад
L oz
@anuraju7790
@anuraju7790 2 года назад
Valga valamudan
@pavadaimeena9276
@pavadaimeena9276 Год назад
நன்றி
@devim6575
@devim6575 4 года назад
Sir vanakkam,,,((mudhuguthandu ---spinal guard disk problem ))this practice pannalaama
@ramasubrahmaniyane4773
@ramasubrahmaniyane4773 4 года назад
மிகவும் அருமை. நன்றி.
@manicv1803
@manicv1803 2 года назад
Nalla padhivu.Nandri.
@DurgaDevi-vr5wp
@DurgaDevi-vr5wp 2 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@rskrishnapriya107
@rskrishnapriya107 3 года назад
Thank u so much . I have nerve problem . thank u so much I will do it as u say .
@rpg3374
@rpg3374 4 года назад
Guruji your explanation is super. I follow your yoga . Thanks guruji
@lathav6007
@lathav6007 Год назад
Mikka nandri ayya 🙏
@girijas5857
@girijas5857 3 года назад
Nanri ayya vazhgha valamudan
@sivanathkr9970
@sivanathkr9970 4 месяца назад
மிக்க நன்றி ஐயா❤
@shanmugapriya5889
@shanmugapriya5889 Год назад
Thankyou so much sir,this generation should follow all this yoga.
@lalithakumaresan5027
@lalithakumaresan5027 10 месяцев назад
நன்றி
@tamizhbright8848
@tamizhbright8848 4 года назад
Arumai ayya
@vimalaolaganathan7044
@vimalaolaganathan7044 Год назад
In Gods! grace krishna Balagi Aiya live long with your family and lead us with no money no medicine wonderful life ! 🙏😁❤️
@MeyyarAnbu
@MeyyarAnbu 4 года назад
Introduction flute music superb
@mahalakshmiponnambalam2747
@mahalakshmiponnambalam2747 3 года назад
Nandri Aiyyah
@malarramu5295
@malarramu5295 3 года назад
Thanks sir
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 4 года назад
Dr Krishna Bhalaji yoga is started to telecaste in channel 1599 in tamil now i am very happy that i will continue the same pothigai TV in tata sky please do not stop at any cost it is very useful for health point of view
@pankajaraju8990
@pankajaraju8990 3 года назад
Nandri Ayya
@manimegalaimegalai512
@manimegalaimegalai512 4 месяца назад
Super vaalthukkal
@raviprabhu8943
@raviprabhu8943 Год назад
You,are,very,simple 👏👏👏
@selvipavendra4078
@selvipavendra4078 3 года назад
Nandri 🙏
@srivel8900
@srivel8900 Год назад
வாழ்க வளமுடன்
@goldenbird222
@goldenbird222 Год назад
குருவே சரணம் 🙏🏼
@janahiramjanahiram2765
@janahiramjanahiram2765 4 года назад
Thank you sir I will do every day
@amuthasurabithanigaiarasu5025
🙏🏻🙏🏻🙏🏻🌷🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஐயா
@gandibanduraikkannu8267
@gandibanduraikkannu8267 4 года назад
Will it cure sciatica pain. Please inform sir or any other exercises for sciatica.
@roshanaktharg
@roshanaktharg 3 года назад
Same doubt
@soumadyaguilane5074
@soumadyaguilane5074 4 года назад
சுமதி... ஐய்யா. வணக்கம் நான் தங்கள் யோக பயிர்ச்சியைபார்த்தேன்அதில் எனக்குதேவையானபயிர்ச்சியும் முத்திரையும் செய்துவருகின்றனர் 30நாட்கள்ஆகின்றனமிகவும் நன்றாக உடம்பு.உள்ளது மிகமிக நன்றி ஐய்யா
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 4 года назад
Very nice exercise sir thank u sir
@dhanalakshmis8298
@dhanalakshmis8298 2 месяца назад
Thanks
@lingasamy5482
@lingasamy5482 2 года назад
This is very useful all peoples
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 4 года назад
Nandri ayya.migunda pada vallial Sirama padakiren. Diabetic,thyroid,ibs,vit.D deficiency, Gal blader stone avathi.68yrs.mathirai pala sappittum balam poi avathi. Ungalin inda mudhirai yai seigiren.
@arumugagomathi7380
@arumugagomathi7380 3 года назад
Thankssirsupergoodmeditor
@shripublicaudioshribabu8433
Super sir
@sivanpandi7784
@sivanpandi7784 3 года назад
ஐயா எனக்கு கை , உடல் நடுக்கம் இருக்கிறது வயது 39 எந்த யோகா பயிற்சி செய்ய வேண்டும்?
@nilanila1413
@nilanila1413 5 лет назад
Migavum arputhamana payirchi mikka nandri
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 3 года назад
ஐயா உங்களுடைய சேவை மகத்தானது
@danyaravikumar3288
@danyaravikumar3288 3 года назад
Nanri iya
@ramanoudjam
@ramanoudjam 11 месяцев назад
அய்யா சியாட்டிக்க வலி நிவாரணத்திற்கு முத்திரை/ ஆசனம் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@TN_LICHU
@TN_LICHU 4 года назад
மிக்க நன்றிங்க சார்
@natarajanchinnaiyan9675
@natarajanchinnaiyan9675 4 года назад
வணக்கம் நண்பரே தாங்கள் தகவல் அறுமை நன்றி நடராஜன் தஞ்சாவூர்
@jagadeeswarir5563
@jagadeeswarir5563 Месяц назад
Very well
@indradevi3494
@indradevi3494 4 года назад
Great..god bless you sir.
@rmekala6875
@rmekala6875 5 лет назад
Very useful sir,pls suggest yoga for knee pain,Thank u
@ommurugamurugaomnama6226
@ommurugamurugaomnama6226 4 года назад
அருமை ஐயா
@jemmanesam9593
@jemmanesam9593 2 года назад
Xcelent mudras sir,God bless u,as u said health is very important than anything,health is wealth, sir,I started to do recently with my prayers and fasting,me and family members noticed many changes in me physically and mentally,thank u very much sir ,May God give good health and long life
@vasanthiaravamudhan304
@vasanthiaravamudhan304 2 года назад
Thank you sir🙏
@lakshmiiyer1197
@lakshmiiyer1197 3 года назад
Sir, For appendicitis I want to practice mudra please suggest
@bsureshkumar7499
@bsureshkumar7499 3 года назад
Verygoodsir. Verygood.sister
@shantinatarajan114
@shantinatarajan114 4 года назад
Thanks sir. I will do this.
@baskarbaski8982
@baskarbaski8982 Год назад
😢 Thanks 👍
@filwin1241
@filwin1241 2 года назад
👌 ji
@subramanianrajagopal6351
@subramanianrajagopal6351 4 года назад
தினசரி செய்ய கூடிய முத்திரைகள் கூறவும்
@rithanyashree7096
@rithanyashree7096 4 года назад
ஐயா எனக்கு வெரிகோஸ் வெயின் இருக்கிறது. இதை சரி செய்யும் யோகா பயிற்சி செய்ய சொல்லித்தரவும்.
@gopalthamothiran2195
@gopalthamothiran2195 4 года назад
Please watsup to me. I have natural food suppliment for your problem.+60125973585. Gopal
@10asudharshanaam67
@10asudharshanaam67 3 года назад
@@gopalthamothiran2195 good evening sir enaku vericose problem irukku please send me yoga for
@sarathaperumal7440
@sarathaperumal7440 3 года назад
வணக்கங்கள் ஐயா எலும்பு தேய்மானம் Cervical problem round the clock தலைசுற்றல் Please remedy tell me
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 3 года назад
Thank you Aiya today I started doing this.🙏🙏
@rajesrineevasan7177
@rajesrineevasan7177 2 года назад
Kindly suggest cure yoga for throat infection
@jayadhana9024
@jayadhana9024 3 года назад
பெருவிரல் இணைவுகளை closeupல் காண்பிக்கலாம்
@cicilyaartistry878
@cicilyaartistry878 2 года назад
sir eanakku etathupakka thali vazhi etharku eannayoga seialam nantri
@mithularavindan2333
@mithularavindan2333 3 года назад
Thank you ayya🙏🙏🙏🙏🙏
@kaleshaj1081
@kaleshaj1081 Год назад
🇮🇳 ஐயா வணக்கம் 🏅
@anthonymary1972
@anthonymary1972 Год назад
Thank you very much Sir IAM 68
@amritganga
@amritganga 4 года назад
Add mudra treatment for enlargement of prostrate,
@vijayaramamurthy2017
@vijayaramamurthy2017 3 года назад
Very nice &good
@boopathirajac9529
@boopathirajac9529 4 года назад
உங்களது யோகாசனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... ஏப்பம் அடிக்கடி வருகிறது ஏப்பம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்....
@subernjr544
@subernjr544 4 года назад
Mashallah arumi kuru.
@maligaapparoo9501
@maligaapparoo9501 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@bsureshkumar7499
@bsureshkumar7499 3 года назад
Verygoodsir
@seshadrisrinivasan5371
@seshadrisrinivasan5371 4 года назад
Pl focus on hands to see the position
@BanuDiwan-t9m
@BanuDiwan-t9m 8 месяцев назад
ஐயா எனக்கு வலது கால் பாதம் வீக்கம்டி அசைக்க முயவில்லை, கால் வலி, இதற்கு யோகா சொல்லுங்கள் மிக நன்றி
@prajithsanjay1956
@prajithsanjay1956 3 года назад
ஐயா எலும்பு வலுவாக பயிற்சி சொல்லுங்கள்
@s.s.vasanswamyvasan4771
@s.s.vasanswamyvasan4771 4 года назад
ஐயா தயவுசெய்து சாப்பிட்டவுடன் செய்ய ஏதேனும் முத்திரை இருந்தால் சொல்லுங்கள்.நன்றிகள்
Далее
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 411 тыс.
Посылка заперла дверь
0:15
Просмотров 9 млн