Тёмный

3 Simple Exercise for Sciatica | Sciatica நரம்பு வலி குணமாக 3 பயிற்சிகள் ! 

Dr Balasubramanian
Подписаться 205 тыс.
Просмотров 250 тыс.
50% 1

கால் நரம்பை இழுக்கும் சியாடிக்கா (Sciatica) பிரச்சனை எளிய தீர்வு ! Back Pain
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=================================
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353 | +91 842 843 8444
=================================
Subscribe For More Videos
bit.ly/3yO0n5T
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=================================
Video Playlist :-
Shoulder Videos - bit.ly/3PsR703
Knee Related Videos - bit.ly/3yxPPKV
Ortho Related Videos - bit.ly/3ytItYP
Dr Balasubramanian all Videos - bit.ly/38lJCak
Dr Healthy Related Videos - bit.ly/3wntCfZ
Foot Related Videos - bit.ly/39VIDy5
=================================
Calcium Food in Tamil - • Calcium Food in Tamil-...
3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு - • 3 நிமிடத்தில் குதியன் ...
Frozen Shoulder Treatment - • Frozen Shoulder: Cause...
பாதம் கால் ஜவ்வு பிசைதல் - • பாதம் கால் ஜவ்வு பிசைத...
=================================
Vitamin D Deficiency Symptoms & Foods - • வைட்டமின் டி: குறைபாடு...
Pirandi Benefits - • Pirandai: பிரண்டை நன்ம...
How to Treat Knee Pain - • Knee Pain : How to Tre...
Knee Pain Exercises - • Knee Pain: முழங்கால் ம...
=================================
Burning Sensation in foot - • Burning Foot: Burning ...
கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
இதுவரை யாரும் சொல்லாத ஆரோக்கியத்தின் ரகசியம் - • இதுவரை யாரும் சொல்லாத ...
=================================
3 min Heal Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
Knee Pain Stages and Treatment - • Knee Pain: மூட்டுவலிக்...
முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும் - • முழங்கால் ஜவ்வு கிழிந...
எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் - • எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
=================================
Tik Tik Sound - • முட்டியில் Tik Sound வ...
Back pain Perment solutions - • இடுப்பு வலிக்கு நிரந்த...
3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
Sitting Cross Legs Do & Dont's - • Sitting Cross Legs Do ...
=================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital,Tiruppur,Tamilnadu,India
+91 9843859353
=================================
Dr. Balasubramanian MS (ortho)
What's App Link
+919843859353
wa.link/1rhcbe
=================================
RU-vid Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
=================================
#drbalasubramanian #sciatica #bala_ortho_Hospital #orthohospital #kneepain
#shoulderpain #acl #mcl #kneereplacement #shouldersurgery
#footpain #backpain #sportssurgery #sportsinjury

Опубликовано:

 

4 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 492   
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 13 дней назад
சார் மிக்க நன்றி.‌மூன்று வருடத்தில் பல வீடியோக்கள் பார்த்து உள்ளேன். ஆனால் உங்களது எளிமையான விளக்க உரை ... நீங்கள் உடனிருந்து பயிற்பிப்பது போல உள்ளது. டாக்டர்களுக்கு தேவையான ... பொறுமை மற்றும் புரியும்படி எடுத்து சொல்வது... மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் மருத்துவம் செய்து கொள்ள வருபவர்கள் விரைவிலேயே குணமடைவார்கள் என நம்புகிறேன்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 12 дней назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@PriyankaPriya-uw3nn
@PriyankaPriya-uw3nn Месяц назад
ஐயா. உங்கள் சேவை மிக்க மகத்துவமானது. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் எண்ணற்ற மக்கள் அவதி பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னையும் உள்பட. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வளத்துடன் வாழ்க. 🌹🙏🙇👑🥰🥳👏🤝👍💯🌹
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@Thamizhe2010
@Thamizhe2010 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒருவர் பாதிக்கப்பட்ட பின் என்ன மாதிரியான வலிகள் மற்றும் பிரச்சினைகளை அடைவார்கள். என்பதை தெள்ளத் தெளிவாக அழகிய தமிழில் எடுத்து உரைத்தீர்கள்.. உங்கள் அறிவுரை 75% வலியை குணப்படுத்தும்... அனைத்து பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. சார்.. உங்கள் பதிவுகள் தொடர்ந்து ஷேர் பண்ணுங்க.. வயதானவர்கள் மற்றும் இன்றைய தலைமுறையினர்களுக்கு நல்ல தகவல்... மிகவும் நன்றி.. சார்..🎉❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Месяц назад
மருத்துவர் ஐயா அருமையான விளக்கம் பெரும்பாலான மருத்துவர்கள் நோயாளிகள் நேரில் சந்திக்கும் போது ஐந்து நிமிடம் கூட பேசவோ பிரச்சனையை கேட்கவோ மறக்கின்றனர் என்னுடைய அனுபவம் பதிவை தவறாக கருதவேண்டாம்🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@gopalakrishnanb8601
@gopalakrishnanb8601 3 месяца назад
நல்ல அறிவுரை நன்றி ஐயா. எனக்கு இந்த பிரச்சனை உள்ளது அதற்காக நான் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் வலி குறைந்த நிலையில் நீங்கள் கூறிய பயிற்சி ஈடுபட உள்ளேன். நன்றி!
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@suseelasamraj5341
@suseelasamraj5341 3 месяца назад
Thank you Sir. Explained and clarified all we need
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH ma
@vijayakumarisubramanian8680
@vijayakumarisubramanian8680 2 месяца назад
Sir really ur great. I suffered from this pain for past 7 days. I did this exercise for only 10 min. Got relieved.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@rubyd2693
@rubyd2693 3 месяца назад
Amazing Explanation 🎉🎉🎉. Thank You 👍👍👍🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@anithasakthivel5823
@anithasakthivel5823 3 месяца назад
Thank you so much sir excellent information sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Most welcome
@anandkumbakonam2189
@anandkumbakonam2189 3 месяца назад
Thank you so much for your better information sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@luciyafrancis3530
@luciyafrancis3530 3 месяца назад
Thank you so much for your valuable information sir 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
So nice of you
@meenuandkumar
@meenuandkumar 3 месяца назад
Thank you for doing videos in your busy schedules to educate the public Doctor 🙏😊
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@sarojak761
@sarojak761 17 дней назад
Thank you very much 😊
@srividhya7178
@srividhya7178 23 дня назад
Thank you Dr 🙏🙏🙏
@geetharani9104
@geetharani9104 Месяц назад
Very good valuable information about the sciatica symptoms sir tq very much
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@sukumararun8375
@sukumararun8375 2 месяца назад
Thanks Doctor.Good explanation.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@Rajee_rajeswariprakasam
@Rajee_rajeswariprakasam 3 месяца назад
Well explained and easy to remember Doctor. Definitely will be useful for those who has sciatica and even those who doesn't.. I was suffering with tightness in calf muscle recently...would try these exercises for sure.. Rather having multiple exercises, very simple 3 exercises are definitely pushing me to do without any delay. Thank you for making it simple for us. Congratulations for views on sciatica video, and its really good approach in addressing the same issue with solutions, those many people have got the solution now... Keep rocking Doctor. Thank you 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH ma
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 месяца назад
டாகடர் சார் இது உபயோகமான தகவல் மருத்துவபணிசெய்யும் தங்களைப் போன்றவர்கள் சாதாரணமக்களும் பயனடையும் வழியிலே கொடுக்கும் அறிவுரைகள் சிறப்பானது சிகரமானது நன்றி அய்யா
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@tabithalaaron9871
@tabithalaaron9871 Месяц назад
ரொம்ப நன்றி டாக்டர் ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்.
@durairaj2914
@durairaj2914 24 дня назад
Fantastic 👌
@jaffersg
@jaffersg 3 месяца назад
Thank you for your information sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Welcome
@user-vi4un9js1p
@user-vi4un9js1p 2 месяца назад
மிக்க நன்றி அய்யா.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@venkidupathyk8997
@venkidupathyk8997 2 месяца назад
மருத்துவர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்கநலமுடன்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@deepasundari9239
@deepasundari9239 3 месяца назад
Nice explanation sir.. Thank u so much..
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@user-gm1nl6il9l
@user-gm1nl6il9l Месяц назад
மிக்க நன்றி ஐயா மிக முக்கியமான தகவல்
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@elangohnarasimhan9956
@elangohnarasimhan9956 28 дней назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian 28 дней назад
THANK YOU VERY MUCH
@Sangeetha-yf8fk
@Sangeetha-yf8fk 2 месяца назад
Thank you sir very useful your videos
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@ganeshv3549
@ganeshv3549 Месяц назад
Good guidance for sciatica nightmare, (choosing the right excercise) great doctor, thanks🌹
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@ramavenkat4241
@ramavenkat4241 2 месяца назад
Very useful information... Thank you so much sir...🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Месяц назад
நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤❤❤
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 Месяц назад
RESPECTED SIR VERY USEFUL INFORMATION ABOUT NERVES PAIN LOTS OF THANKS
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@Shashi-ze5me
@Shashi-ze5me 2 месяца назад
மிக்க நன்றி நமச்சிவாய
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@davidsuresh9532
@davidsuresh9532 2 месяца назад
Ayya நீங்க உண்மையாவே ரொம்ப அருமையா விளக்கம் சொல்லித்தாரிங்க உங்களை போன்ற நல்ல என்னங்கள் உள்ளவர்களை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🏻
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@MenakaDeivarayan
@MenakaDeivarayan 2 месяца назад
​@@DrBalasubramanianSss
@allbysharvesh8547
@allbysharvesh8547 Месяц назад
Hello sir, I came to you yesterday sir and had so much advice on my feet pain. You were really patient in listening to all my problems and a very clear explanation. From today I started listening to your videos. Hope to get better in my feet very soon. Thank you so much Sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 месяца назад
Good information Thanks dr
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 26 дней назад
Thank you so much for sharing 🙏😊
@DrBalasubramanian
@DrBalasubramanian 26 дней назад
My pleasure 😊
@manom1231
@manom1231 3 месяца назад
Well said
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@parimalampadmanabhan7010
@parimalampadmanabhan7010 3 месяца назад
Thank you doctor 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@saranyakarthikeyan7456
@saranyakarthikeyan7456 2 месяца назад
Thank you so much sir I came for my Mom today both of us got very clarified explanation through your video thanks a lot sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@healthyhabits7097
@healthyhabits7097 2 месяца назад
Thank younso much
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@senthilsenthil8619
@senthilsenthil8619 28 дней назад
Thank you so much sir very useful information
@DrBalasubramanian
@DrBalasubramanian 28 дней назад
THANK YOU VERY MUCH
@ArivarasiA-lq3oo
@ArivarasiA-lq3oo 3 месяца назад
Thank you so much for your information Bala sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@shabnaeliyas5195
@shabnaeliyas5195 Месяц назад
Really superb sir.. clear information... Thanks a lot sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
So nice of you
@francisanthony846
@francisanthony846 2 месяца назад
This video useful for me thank you sir❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 Месяц назад
மிக்க நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@viswanathanmeenakshi6931
@viswanathanmeenakshi6931 2 месяца назад
மிக்க நன்றி அய்யா
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@sathishbal3335
@sathishbal3335 3 месяца назад
Fantastic explanation
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@kokilapriya3557
@kokilapriya3557 2 месяца назад
Thankyou so much sir.your advice for my pain relief solution. Enna problem nu theriyama pain oda life move pannitu iruntha.ippo super solution thanthathuku rimpa thanks sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@nirmalanimmi4576
@nirmalanimmi4576 3 месяца назад
Thanks a lot sir❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH ma
@gayathridevi8897
@gayathridevi8897 3 месяца назад
Super explanation.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@nakeerank4904
@nakeerank4904 Месяц назад
Well explained and demonstrated.👍🌹🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@marycheliyan9078
@marycheliyan9078 3 месяца назад
Thanks God bless you
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@geethanath3111
@geethanath3111 Месяц назад
Very good information thank you
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@Aravintharunkumar
@Aravintharunkumar Месяц назад
excellent sir.... thanks a lot
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
So nice of you
@Lakshi30
@Lakshi30 3 месяца назад
Thank U so much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@jayashreesunder5922
@jayashreesunder5922 Месяц назад
Thank u very much Doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Always welcome
@ramaniadinarayanan6283
@ramaniadinarayanan6283 Месяц назад
Thanks for the wonderful Guidance Dr
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
So nice of you
@premkumarparthasarathy2428
@premkumarparthasarathy2428 Месяц назад
Doctor.. Ur exercise s super.. Thank u ❤🌹🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@Karthika-rh5cs
@Karthika-rh5cs 2 месяца назад
Thank you very much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@user-ed7jr5go7x
@user-ed7jr5go7x Месяц назад
Good explanation Thanks
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@mayandimonisha
@mayandimonisha 17 дней назад
very good experience sir thank you 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 16 дней назад
THANK YOU VERY MUCH
@RajKumar-ol7xn
@RajKumar-ol7xn 2 месяца назад
Very gud doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
Thank you
@shunmugasundaramsadagoapan6514
@shunmugasundaramsadagoapan6514 Месяц назад
Thank you
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@suriyakalaponnusamy2662
@suriyakalaponnusamy2662 2 месяца назад
Thsnk u doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@Chitra-ce4ur
@Chitra-ce4ur Месяц назад
Suppar ma ❤❤❤❤❤
@saratha421
@saratha421 Месяц назад
Thank you very much doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
You are welcome
@MahendraKumar-ez5yz
@MahendraKumar-ez5yz 2 месяца назад
மிக்க நன்றி...டாக்டர் ..
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@alavudeenzainul624
@alavudeenzainul624 21 день назад
Supper docter
@maragathasundar6778
@maragathasundar6778 3 месяца назад
மிகவும் நன்றி தம்பி
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@VengatasubbiahvSubbiah
@VengatasubbiahvSubbiah 2 месяца назад
Thanks sir -
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@anbalagana5614
@anbalagana5614 9 дней назад
Very good advise Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 дней назад
So nice of you
@umamalathy2357
@umamalathy2357 3 месяца назад
Super o Super explanation doctor thank you so much valka Valamudan
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@ameenazeem9861
@ameenazeem9861 2 месяца назад
Enakkum sciatica pain than neenga sonna intha exercise than doctorum enkkau solli kuduthange thank you very much doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@karunalinikaruna4699
@karunalinikaruna4699 2 месяца назад
Nandri... Nandri... Nandri.... Sir... 🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@rajamanimanivannan1712
@rajamanimanivannan1712 2 дня назад
Thank you very much dr
@DrBalasubramanian
@DrBalasubramanian День назад
THANK YOU VERY MUCH
@kamatchivasu5411
@kamatchivasu5411 Месяц назад
Tq so much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@sripriya884
@sripriya884 3 месяца назад
Super sir 🎉🌟👍
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
So nice
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 месяца назад
Sciatica பற்றிய நல்ல பதிவு stages சிகிச்சைகள் stretches exercises பற்றிய விவரங்கள் மிக மிக பயனுள்ளவை Disc bulge அல்லது வலி இருக்கும் போது எப்படி கையாளவேண்டும் என்று தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 месяца назад
​@@DrBalasubramanianநிச்சயமாக டாக்டர்.. உங்கள் நல்ல மருத்துவ சேவை சிறப்பாக எளியோருக்கும் உதவும் என்று வாழ்த்துக்கள்
@user-ds9xu1ln7h
@user-ds9xu1ln7h 3 месяца назад
Ok.super
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Thank you
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 3 месяца назад
நல்ல பதிவு
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@rajeejambunathan1294
@rajeejambunathan1294 10 дней назад
Good explanation dr
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 дней назад
Thank you 🙂
@ShajithaSubin
@ShajithaSubin Месяц назад
Thank. You. Sir🎉🎉🎉🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@aarthiraja3480
@aarthiraja3480 Месяц назад
Sir very useful
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@Balaji-d7l
@Balaji-d7l 23 дня назад
Nantri sir Try panni pakkuren 22 Age le irunthu irukku sir Sare Aguma oru Accident le irunthu proplam❤
@user-ds9xu1ln7h
@user-ds9xu1ln7h 2 месяца назад
Thanks sami
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@sheriffsathulla4192
@sheriffsathulla4192 2 месяца назад
Thanks Doctor. Very useful and so simple explanation.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
THANK YOU VERY MUCH
@thiruppathipazhaniyandi
@thiruppathipazhaniyandi 3 месяца назад
Thank you sir❤ from singapore
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@VGRagni
@VGRagni 3 месяца назад
எனக்கு 34 வயதில் இருந்து கால் குடைச்சல் பாத குடைச்சல் இருக்கு... அதிக வேலை தொடர்ந்து செய்தால் முன்பேல்லாம் வேலை முடித்து படுக்கும் போது காலை அசைக்க முடியாமல் போகிறது. ஆனால்இப்பொது சிறு வேலை செய்தாலும் கால் குடைச்சல் அதிகமாக இருக்கு. இரவில் தூங்க முடியவில்லை
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@Karthikeyan-qu6iq
@Karthikeyan-qu6iq 3 месяца назад
Super sir
@Karthikeyan-qu6iq
@Karthikeyan-qu6iq 3 месяца назад
Sir me left site neck to hip centre pain erukku ok
@Karthikeyan-qu6iq
@Karthikeyan-qu6iq 3 месяца назад
Light sound varuthu sir center pain and erichel erukku sir
@poongodim9463
@poongodim9463 3 месяца назад
17:52
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 13 часов назад
🙏Thank you dr
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 часов назад
THANK YOU VERY MUCH
@hariniharini9245
@hariniharini9245 3 месяца назад
Well explanation sir ... Sir oru kaal ku mattuma illa rendu kalikkum pannalaama adiyum sollunga sir....very useful video sir...well done sir😊
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@Balaji-d7l
@Balaji-d7l 23 дня назад
Nantri sir Try panni pakkuren 22 Age le irunthu irukku sir Sare Aguma oru Accident le irunthu proplam
@saravanann3339
@saravanann3339 3 месяца назад
👌sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@user-cb7vq9xs7y
@user-cb7vq9xs7y 3 месяца назад
Thankyousir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Thank you
@maduralogu5606
@maduralogu5606 2 месяца назад
சார் வணக்கம். எனக்கு இரண்டு வருடங்களாகவே இடது கால் இடுப்பிலிருந்து கால் பாதம் வரை இரவில் ரொம்பவே வலிக்குதா அல்லது குடையுத என்று தெரியல சார். ஆனால் கால் இரண்டும் மேல்நோக்கி சுவர் அல்லது உயரமா கால் வைத்தால் நல்ல இருக்கு சார். அப்போ இது சியாட்டிகாவ சார் என்று சொல்லுங்கள் சார். நன்றி சார். அப்பொழுது கால் நீட்டினாள் நெட்டி விழுந்தால் நல்ல இருக்கு சார். இது இரவு பகல் எல்லா நேரத்திலும் வருது சார்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@manjuganesh7671
@manjuganesh7671 2 месяца назад
Enakkum intha pain irukku sir. Pasr 10 days treatment in hospital, physiotherapy treatment sir..after treatment naan intha exercise pannuren sir. Thank you so much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@sathyam1830
@sathyam1830 3 месяца назад
வணக்கம் n நன்றி sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@sandhyakv4111
@sandhyakv4111 3 месяца назад
Doctor I have been diagnosed with Arthritis and I am having pain in and around the left knee and hence limping. Can I take " SYNOWELL" tablets for pain relief. If so, for how long can I take that continuously. Kindly advise me Doctor.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
@sankaranarayanank2618
@sankaranarayanank2618 3 месяца назад
Good explain sir. Continue your good work.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH for the unconditioned support sir
@jayapriya1109
@jayapriya1109 3 месяца назад
Hello sir, i recently did surgery for this problem as I was told I m in stage 4 and surgery is the only option. But post surgery i regret doing that, as I could not be normal as I used to be before. Could u plz advice on this please.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 месяца назад
THANK YOU VERY MUCH
@MuniswariMunis1976
@MuniswariMunis1976 Месяц назад
நன்றி சார் அருமையான பதிவு நன்றாக புரிந்தது எனக்கு எனக்கு ரெண்டு காலும் இடுப்பு ஆரம்பித்து பாதம் வரை ரொம்ப எருச்சல் வேதனை இருந்து அட்மிஷன் போட்டு இடுப்பு போட்டாங்க ஆனால் இடுப்பு வேதனை அதிகமாக இருக்கு வலதுகால் பாதம் வரை வேதனை இப்பவும் இருக்கு இடுப்பில் ஊசி போட்டால் சரியாகும் சொன்னாங்க கேக்கலை😢😢 ஏதாவது நீங்கள் சொன்ன கால் வேதனை பாதம் வரை இருக்கு பயிற்சி சொன்னதர்க்கு நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian Месяц назад
THANK YOU VERY MUCH
@gnanansamuel3406
@gnanansamuel3406 2 месяца назад
Ortho Dr advice for advanced micro decetomy for l4 l5 bulging. Physiotherapy Dr advice for physiotherapy exercise Intotal patient is in a confusion with pain.
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 месяца назад
Please call me in 9843859353,9134343535,8428438444
Далее
50 YouTubers Fight For $1,000,000
41:27
Просмотров 63 млн