Тёмный

நல்ல தம்பி பரதனே... இராமாயணம் 

G Gnanasambandan
Подписаться 396 тыс.
Просмотров 34 тыс.
50% 1

In this Video, Mr.G.Gnanasambandan talks about Bharathan character in Ramayanam.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#Ramayanam #Ramar #gnanasambandan
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@UmaShankar-ct1bo
@UmaShankar-ct1bo Год назад
இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளையின் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕
@SaravanaKumar-pi7wm
@SaravanaKumar-pi7wm 2 года назад
நல்லா இருக்கிறது பேச்சு✌️
@rajraja3555
@rajraja3555 4 года назад
அய்யா உங்களின் தமிழ் அறிவுக்கும் அதனை சொல்லும் அழகிற்கும் நான் எப்போதும் அடிமை... உங்களின் ஒவ்வொரு காணொளியையும் நான் தேடி பார்ப்பதுண்டு... இருப்பினும் இந்த முறை நீங்கள் ஆரம்பத்திலே "மாற்றான் மனைவி மீது மோகம்" ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத கருத்தாகும்.. நன்நெறியை நிலை நாட்ட வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ராமாயணத்தில் மரணம் சாத்தியம் என்று அறிந்தே போற் புறிந்த இருவரில் இராவணன் ஒருவன். இருந்தும் சகோதரிக்காக ஊரையும் இழந்தான் உயிரையும் இழந்தான் .
@ajishramesh5893
@ajishramesh5893 Год назад
Bro இராவணன் அதற்கு முன்னாடியே நெறய தவறு பண்ணிருக்காரு ..bro அதுக்காக தான் கடவுள் அவதராகிறார் இத சிவனே சொல்லிருப்பார் .....இராவணன் வதம் திற்கு சீதை சின்ன காரணம் உண்மையா காரணம் இல்ல
@ajishramesh5893
@ajishramesh5893 Год назад
இராவணன் சகோதரி சீதை யா கொள்ள போனால் bro ...லக்ஷ்மணன் மூக்கை அறுக்க வில்லை என்றால் கொன்று இருப்பாள்
@ajishramesh5893
@ajishramesh5893 Год назад
அடுத்தவன் மனைவி மேல ஆசை பட்டால் அழிவு நிச்சயம்
@rajaguru9601
@rajaguru9601 2 года назад
ஒரு கணத்தில் வெற்றி பெற பலம் பெற்றவர் யார்?
@CoffeeRoamer
@CoffeeRoamer Год назад
arjunan....
@str2290
@str2290 4 года назад
நன்றிகள் நல்ல கருத்துக்களுக்கு . தெளிவான பேச்சு, தெளிவான விளங்கம். 🙏🙏🙏🙏🙏
@SivakumarRamasamy
@SivakumarRamasamy 4 года назад
Sir....Amazing..!! what a content...!!! unbeleivable..!! Respect you sir...!!! Please dont dilute your value by telling jokes and other simple things sir, there are many people in the society to do that.. only you can deliver a speech like this..!!!
@mA-fd3vu
@mA-fd3vu Год назад
11 mts no talk on bharathan
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤🎉🎉🎉
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 года назад
Keep explain about all our ancient myths and facts
@KanagaRaj-e4p
@KanagaRaj-e4p Год назад
🙏🙏🙏
@Anbu2sundar
@Anbu2sundar Год назад
👏
@kalamuthumani3169
@kalamuthumani3169 4 года назад
உங்கள் வாயில் (வாயிலாக)தமிழ் மணக்கிறது💐💐💐
@carthikrandy
@carthikrandy 4 года назад
Ayya please enakku ravanan kaviyam patri neengal solla vendum
@mohamedshimascool8171
@mohamedshimascool8171 4 года назад
Spr spr baradhan da senai sirappu knjm solla mudiuma
@sprabhu6669
@sprabhu6669 4 года назад
நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா
@Safreena9908
@Safreena9908 4 года назад
சிறப்பு ஐயா... சிறப்பு
@keerthikiru1195
@keerthikiru1195 4 года назад
நன்றி அய்யா
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 года назад
🙏🏻
@AASUSID
@AASUSID 3 года назад
🙏
Далее
Ко мне подкатил бармен
00:58
Просмотров 149 тыс.
Gnanasambandan Blasting Speech @ Erode Book Fair
50:23
Kamba Ramayanam - Bharathan
41:02
Просмотров 38 тыс.
Ко мне подкатил бармен
00:58
Просмотров 149 тыс.