Тёмный

நள்ளிரவில் ஒரு மந்திர ஆலோசனை🔥 பிரான்சில் இனி என்ன நடக்கும்? இன்னும் 5 நாட்கள் மட்டுமே 😳 TAMIL ADIYAN 

TAMIL ADIYAN
Подписаться 40 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@Ragavan0401
@Ragavan0401 3 месяца назад
பாடசாலை படிப்பை விட பொது அறிவுதான் முக்கியம் உலகத்தில் நடக்கும் புதினம் களை தமிழ் அடியான் விளக்மாக தருகின்றீர்கள் நன்றி. கண்டதையும் கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதையும் திண்டவன் வண்டியன் ஆவன் 👍🏽
@mohammedrameez727
@mohammedrameez727 3 месяца назад
உண்மையாகவே அறிந்திராத பல விடயங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது இந்தப் பதிவு. தமிழ் அடியானுக்கு நன்றிகள் ❤
@dhuvaragann3034
@dhuvaragann3034 3 месяца назад
உலகச் செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கும் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்..❤❤
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 3 месяца назад
its true
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 3 месяца назад
1வது view நான்தான் உங்கள் பணி தொடர வாழ்துக்கள் அண்ணா
@emmanueljeraldrajah-oo7cd
@emmanueljeraldrajah-oo7cd 3 месяца назад
இடதுசாரி இயக்கத்தன் ஒதீதுழைப்போடு ஆட்சி அமைக்க ஏற்பாடு...
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 3 месяца назад
மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 месяца назад
நீங்கள் எமது நாட்டின் அரசியலை மட்டுமல்ல… மாறாக.. பல்நாட்டு அரசியல்களை அலசிஆராய்பவர்… பிரான்ஸ் அரசியலில் வரப்போகும் மாற்றத்தினை அறியத்தந்தமைக்கு நன்றி
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 3 месяца назад
Hi Tamil Adiyan நீங்கள் எமது நாட்டின் அரசியலை மட்டுமல்ல… மாறாக.. பல்நாட்டு அரசியல்களை அலசிஆராய்பவர்… பிரான்ஸ் அரசியலில் வரப்போகும் மாற்றத்தினை அறியத்தந்தமைக்கு நன்றி 🙏
@dhuvaragann3034
@dhuvaragann3034 3 месяца назад
இலங்கையில் இருக்கும் பிக்குகளை கட்டுப்படுத்த முடியாது என்பது படு உண்மை 😅😅😂😂😂
@ThamilNesan
@ThamilNesan 3 месяца назад
அதுகள் பிக்குகள் என்ற போர்வையில் காவி உடை அணிந்து கோமணும் அணியாமல் தம்மை காவிதுணியால் போர்த்து 💯 luxury life வாழ விரும்பும் ஆசாமிகள் 🤣🤣
@nagesbala9910
@nagesbala9910 3 месяца назад
நல்ல தகவல். தமிழ் அடியானுக்குநன்றி.
@Chellraja
@Chellraja 3 месяца назад
சிறப்பான,விளக்கமான பதிவு👏👏, உங்கள் பணி மேலும் வெற்றியுடன் தொடர வாழ்த்துகள்❤
@s.s5943
@s.s5943 3 месяца назад
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 3 месяца назад
மேக்ரன் நாடாளுமன்றை கலைத்ததின் ஒரே நாேக்கம் நேட்டாேவின் ஆட்டங்களுக்கு அடிபணிந்து நாட்டின் பாெருளாதாரம் ஸ்திரமின்மை,இஸ்ரேல் பலத்தீனப்பாேரின் மனித உரிமை மீறல்கள் ரஸ்யா வுடனான நேரடி யுத்தத்தை தவிர்த்து தனது பெயரை க்காப்பாற்றிக் காெள்ள வேறு வழி இல்லாமை யால் நாடாளுமன்றை கலைத்தார்.இதுதான் கனடாவிலும் விரைவில் நடக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஜேர்மனியிலும் இதே நிலை தான் வரும்.
@ThamilNesan
@ThamilNesan 3 месяца назад
Lets see the young French man Jordan , 28: to be a new PRIME MINISTER OF FRANCE 🤝💥💥💥💥 Bravo 🇨🇦 15:18
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 3 месяца назад
அருமையான பதிவு நன்றி
@Entertaiment616
@Entertaiment616 2 месяца назад
Thank you for your world political message.
@suriyanirmala4051
@suriyanirmala4051 3 месяца назад
Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 3 месяца назад
யூரோப்புல இருக்கிற அனைத்து குடியேறிகளையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
@SureshMuththaiya
@SureshMuththaiya 3 месяца назад
அன்பு வணக்கம் 🙏🙏🙏அண்ணா 🙏சிறப்பு 👌👌
@irisjane7030
@irisjane7030 3 месяца назад
பிரான்ஸ் நாட்டின் தேர்தல் முறைகளை மிகவும் தெளிவாகத் தந்தமைக்கு நன்றி.வலது சாரிக்கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதித்தஞ்சம்கோரி வந்திருக்கும் நபர்களுக்கு சார்பான முடிவுகளை எடுப்பார்களா?.ஏனென்றால் போன வாரம் கூட பிரான்ஸ்க்கு ப்போய் இறங்கியிருக்கிறார்கள் பலர்.இவர்களின் நிலை என்ன?.ஞாயிறு வரை பொறுத்திருப்போம்.தகவல் தந்தமைக்கு நன்றி.
@fern250
@fern250 3 месяца назад
Well explained thank you for sharing...👍👍
@sus1069ee
@sus1069ee 3 месяца назад
Thanks bro I learned french politics from your news Very nice and clear information
@dhuvaragann3034
@dhuvaragann3034 3 месяца назад
அருமையான அலசல் 🎉🎉❤❤
@RubanVlog
@RubanVlog 3 месяца назад
Super 👍🏽
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 3 месяца назад
ஜஜனநாயக ரீதியான ஆராய்வு❤❤❤
@regi1811
@regi1811 3 месяца назад
Thank you for sharing 🙏🙏
@emildarubanthiraviam6206
@emildarubanthiraviam6206 3 месяца назад
Thanks
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 3 месяца назад
Super 👍 ❤
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
இனி அவர் வீட்ட போகவேண்டியதுதானே.. குடியேற்றவாசிகளும் கூட.. அதை தொடர்ந்து பிற நாடுகளிலும் நடக்கும்
@jonathansimon1352
@jonathansimon1352 3 месяца назад
Franch president had a very upset stomach whole night 😂
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 3 месяца назад
😂😂😂😂
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 3 месяца назад
அட போங்கய்யா உங்க தேர்தல் முறை. நமக்கு குவாட்டர் பிரியாணி துட்டு மட்டுமே தெரியும்
@kumaresubalakumar8262
@kumaresubalakumar8262 3 месяца назад
உள்நாட்டு கலவரமா ஏற்பட நிறயவாய்ப்புள்ளது.
@rathaguganathan5474
@rathaguganathan5474 3 месяца назад
Super explanation
@marcnadesan7986
@marcnadesan7986 3 месяца назад
அருமையான பதிப்பு. நன்றி.
@shanthini5699
@shanthini5699 3 месяца назад
Super 👌👌👌 brother 🙏
@wellingtonmoses5488
@wellingtonmoses5488 3 месяца назад
Good information.
@ragunesan3747
@ragunesan3747 3 месяца назад
👌🏾super
@meenamohan4534
@meenamohan4534 3 месяца назад
👌👌👌
@MarkanduVaikunthavasan
@MarkanduVaikunthavasan 2 месяца назад
Immanuel oru jatharthavathy
@sivajirajraj8
@sivajirajraj8 3 месяца назад
⭐️⭐️⭐️⭐️⭐️
@ravvaratha9962
@ravvaratha9962 3 месяца назад
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 13:12 என்பது இதுதானா?
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 3 месяца назад
❤❤❤
@ravvaratha9962
@ravvaratha9962 3 месяца назад
இடது வலது இரண்டும் ஒரே மூளையில் இயங்கும் ஒரே உடல்?
@dhuvaragann3034
@dhuvaragann3034 3 месяца назад
Tamil Adiyan Fans Assembled❤❤
@kanaganathanshamnath7281
@kanaganathanshamnath7281 3 месяца назад
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@ravithassangarathas6200
@ravithassangarathas6200 3 месяца назад
Thanks
@ananthaparanamanandarooban5930
@ananthaparanamanandarooban5930 3 месяца назад
❤❤❤
Далее
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 150 тыс.