Тёмный

நவீன தொழில்நுட்பங்களுடன் செயல்படுத்தக்கூடிய நீரூற்று திட்டம் குறித்த ஒரு செய்தித்தொகுப்பு 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 55 тыс.
50% 1

நவீன தொழில்நுட்பங்களுடன் செயல்படுத்தக்கூடிய நீரூற்று திட்டம் குறித்த ஒரு செய்தித்தொகுப்பு
Subscribe ➤ bitly.com/Subs...
Check out our Daily News Playlist:
👉 TN News Update for February 2020 - bit.ly/31sVGij
👉 Headlines News | தலைப்புச் செய்திகள் - bit.ly/373PiyR
👉 செய்தி அலசல் (Seithi Alasal) - bit.ly/2S0a2Uc
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@jothipandi1828
@jothipandi1828 4 года назад
🌾🌾எடப்பாடி திரு பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி💐💐💐
@harikesavan515
@harikesavan515 4 года назад
இது போன்ற நல்ல திட்டங்களை தாமதிக்காமல் உடனே நிறைவேற்றினால் அதுவே மிகுந்த நன்மை பயக்கும்.
@shanmuganathanmaghesbabu4074
@shanmuganathanmaghesbabu4074 4 года назад
அப்படியே இராமநாதபுரத்தில் ஏரிகளை நிரப்புவதற்க்கு வழி வகை செய்யவும்.
@surendrans22
@surendrans22 4 года назад
Already iruku bro but kojam selavu panuna ella shutter sari panna podhu
@sarankannan6737
@sarankannan6737 4 года назад
திமுக ஆட்சிக்கு வந்தால் இது பாதியில் நின்றுவிடும்..
@sujiibenz
@sujiibenz 4 года назад
ஆம்
@prabhu1290
@prabhu1290 4 года назад
Correct
@sangamtamil3351
@sangamtamil3351 4 года назад
Ama Dmk iku vote podatanga
@autophile810
@autophile810 4 года назад
சேலம் கிழக்கு மாவட்டத்திற்கும் காவிரி பாசன வசதி வேண்டும்....
@karanprakashp
@karanprakashp 4 года назад
Eddapadiyar is always best....
@PmRagul
@PmRagul 4 года назад
கமெண்ட் பார்க்கவந்த யூட்யூப் கமெண்ட் சங்க உறுப்பினர்களே ஒரு லைக் போடுங்க😀
@user-sz6dn5uo4t
@user-sz6dn5uo4t 4 года назад
லைக் போட்டாச்சு தலைவரே😜😜😜😜
@PK_Decoration
@PK_Decoration 4 года назад
Tharamana thittam
@rajamohamed7780
@rajamohamed7780 4 года назад
மகிழ்ச்சியான தகவல்.
@rajagovindasamy1104
@rajagovindasamy1104 4 года назад
ஐயா எடப்பாடியார் விவசாயிகளின் உயிர் நாடியாக இதுபோன்ற திட்டத்தினால் செயல்படுகிறார். அவினாசி அத்திகடவு திட்டத்தால் நானும் எனது அந்த பகுதி பல ஆயிரம் மக்களும் இன்னும் ஒரு வருடத்தில் பயன் அடைவோம். ஐயா நூறாண்டு வாழ்க. நன்றி
@RoyalSpade
@RoyalSpade 4 года назад
மகிழ்ச்சி...
@nagarajan1035
@nagarajan1035 4 года назад
Good decision congrats
@Sasikumar-lk4rn
@Sasikumar-lk4rn 4 года назад
இதே திட்டம் தர்மபுரி மக்களுக்கும் வந்தால் மிகவும் பயனடைவார்கள்
@munirajkaduchetttipatti
@munirajkaduchetttipatti 4 года назад
Yes
@AP-bn1cg
@AP-bn1cg 4 года назад
விவசாயிகளின் காவல் தெய்வம் ஐயா எடப்பாடியார் 🙏🙏🙏🙏
@sarankannan6737
@sarankannan6737 4 года назад
மத்திய அரசு கூறியுள்ளது காவேரி நதியை இணைப்பதற்கு முதல் உள்ளூர் நதிகளை முதலில் இணைக்க வேண்டும் என்று..
@mirudhubashini4980
@mirudhubashini4980 4 года назад
Super
@devnamithshiva9601
@devnamithshiva9601 4 года назад
Good move sir... action is the foundational key to all success... complete it as soon as possible....
@parimalaiyyappan9000
@parimalaiyyappan9000 4 года назад
வழ்க வளமுடன்
@muralikrishnan2912
@muralikrishnan2912 4 года назад
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@rocky9601
@rocky9601 4 года назад
Another millstone in EPS 's career
@maathilinguist6567
@maathilinguist6567 4 года назад
If he implies this action to everywhere in TN it would be very good to everyone
@pugazhtamil1109
@pugazhtamil1109 4 года назад
Dharmapuriyum konjam parungappa ,900 feet ku melatha water kedikuthu ,oru rever kuta ila
@purushothamanraj9070
@purushothamanraj9070 4 года назад
Salute to CM
@maramara2777
@maramara2777 4 года назад
supper
@SAKTHIVEL-oo3vc
@SAKTHIVEL-oo3vc 4 года назад
முதல்வருக்கு நன்றி சேலத்திலிருந்து
@hariharan7428
@hariharan7428 4 года назад
My district edappadi palanisamy sir always best
@jayakumar9193
@jayakumar9193 4 года назад
Edapadiyar superr
@dillibabuexposurelog
@dillibabuexposurelog 4 года назад
Good Plan
@sakthimaruti9912
@sakthimaruti9912 4 года назад
விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்
@status4utc692
@status4utc692 4 года назад
Only andhra cm ku mattum than wish pannuvam EPS lam panna mattam 🙄
@NTK29
@NTK29 4 года назад
இது என்னடா கொடுமை யா இருக்கு தர்மபுரி வழியா தான் எல்லா ஊர்களுக்கும் காவேரி தண்ணி போகுது .ஆனா தர்மபுரி காரண தவர மத்த எல்லா ஊரு காரணுக்கும் தண்ணி போகுது . இத எவனும் கேக்க மாட்டேங்குரணுக .இப்படிக்கு dharmapurikaran
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Excellent Project. Hats off
@senthilperiyasamy2155
@senthilperiyasamy2155 4 года назад
Well
@harikeerthi9814
@harikeerthi9814 4 года назад
இந்த திட்டம் தர்மபுரி , ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்ல்பட வேண்டும்...
@jayavelsarangapani9707
@jayavelsarangapani9707 4 года назад
Good CM..
@TN_25_NTK
@TN_25_NTK 4 года назад
மிக்க நன்றி ஆனால் அனைத்து மாவட்ட மக்களும் பயன் பெறும் வகையில் செயல் படுத்த வேண்டும்..
@gopi170688
@gopi170688 4 года назад
Nandri thalaivAre
@panneerselvam4502
@panneerselvam4502 4 года назад
Very nice project when will complete (Salem expected ) this. thanks
@malligamalliga7529
@malligamalliga7529 4 года назад
நல்ல திட்டம்
@m.mariappan8663
@m.mariappan8663 4 года назад
Very Good irrigation project and try to connect it with Thoppur dam
@jagadeesh1221
@jagadeesh1221 4 года назад
Erikalil neer irunthale thanneer pancham irukkathu
@rajanamlee2912
@rajanamlee2912 4 года назад
Congratulations Mr . eps sir
@pragatheswaranramasamy7847
@pragatheswaranramasamy7847 4 года назад
Edappadi pin thangiya area VA vanthu nerla paathutu solunga news channel representative, Kolathur area VA pathi yaarume pesalaiye engalukuthan thanniye naangalum kidaiyathu Salem than but no one concern ous........
@VinothKumar-nu5jy
@VinothKumar-nu5jy 4 года назад
Good plan CM
@sanjayraj6080
@sanjayraj6080 4 года назад
Nalltha nadakatum
@user-yn2gz2iy2d
@user-yn2gz2iy2d 4 года назад
Semma
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 29 дней назад
👌👍❤️🙏🌹💞👍 திரு டாக்டர் ஐயா திரு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எத்தனையோ ஆண்டுகாலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை தடுப்பணை கட்டுங்கள் தடுப்பணை கட்டுங்கள் மன்றாடி வருகிறார்கள்
@Vijayan184
@Vijayan184 4 года назад
Super ayya
@smklingannatarajan1528
@smklingannatarajan1528 4 года назад
super eps sir
@n4reviews484
@n4reviews484 4 года назад
Government should implement it
@infinityway320
@infinityway320 4 года назад
Mettur suthi ulla oru sila village kuu kudikave thanni varathu illa....ana steel plant ku pakkava thanni pothu.....atha first sarii pannunga
@levailantony1823
@levailantony1823 4 года назад
இந்த திட்டம் முடிந்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிப்பு பன்மடங்கு உயரும்... வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐 அப்படியே எங்க சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@arivananthanarivu1108
@arivananthanarivu1108 4 года назад
தர்மபுரியையும் கொஞ்சம் கண் திறந்த பார்க்கலாம் என்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டு கொள்கிறோம்.....தருமபுரியிலும் விவசாயிகள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறோம். காவிரிநீர் கடக்கும் முதல் மாவட்டம்....வானம் பார்த்த பூமி....
@keyk8144
@keyk8144 4 года назад
Vote for EPS
@prabakaranpraba6246
@prabakaranpraba6246 4 года назад
This is great thing salute TN cm
@narayanan2351
@narayanan2351 4 года назад
very useful project upcoming generation
@karthikairaja6848
@karthikairaja6848 4 года назад
Ramanathapuram mp mla enna panrakannu theriyavillai
@sritharan8932
@sritharan8932 4 года назад
மிக அவசியமான திட்டம் காவிரி செல்லும் வழியெல்லாம் இத்திட்டம் செயல் படுத்துவதால் பல நன்மை பெறலாம்
@PremKumar-yo3he
@PremKumar-yo3he 4 года назад
Very good idia
@karthikeyan-lr5wv
@karthikeyan-lr5wv 4 года назад
இது போன்ற திட்டங்களை வாய்ப்புள்ள அனைத்து அணைகளின் செயல்படுத்தினாலே தண்ணீர் பஞ்சம் வராது 😇🎈🎈🎈
@johnkennedyrjohnkennedy1742
@johnkennedyrjohnkennedy1742 4 года назад
ஐயா எங்க அணைக்கும் (பொன்னணியார் அணை ) தண்ணி கொண்டுவாங்க அய்யா 100கிராமம் தண்ணி இல்லாமல் வேறு ஊருக்கு வேலை தேடி செல்கின்றன
@Shaju_29
@Shaju_29 4 года назад
Thalaivaa Itha mattum pannunga Salem vote full ah ungalukku thaan
@srinivasan-xk4fs
@srinivasan-xk4fs 4 года назад
I am from Chennai. project is super but sir please implement in dry district.
@madhisekar9490
@madhisekar9490 4 года назад
Great Eps sir welcome 👌👌👍👏👏👏
@Sureshtmsa
@Sureshtmsa 4 года назад
எடப்பாடி சூப்பர்
@sanjaynaveen9876
@sanjaynaveen9876 4 года назад
Its good idea.but try to connected near the kamalapuram sarabanga river.its useful for all omalur farmers.
@sarathivimal2596
@sarathivimal2596 4 года назад
Dharampauri all'so...
@p.parthibanparthiban5880
@p.parthibanparthiban5880 4 года назад
Eps sir thank you so much 💐💐💐🇮🇳
@entrtimevisual
@entrtimevisual 4 года назад
Thirappu vizla nadaipera vendum...
@sedhuraja1578
@sedhuraja1578 4 года назад
சேலத்துக்கு மட்டும் முதல்வர்.
@manofprediction8973
@manofprediction8973 4 года назад
1.60 kulai ok..... 1.60 unit enada??? cm ah?? mm ah?? inch ah?? feet ah ??
@VenkateshVenkatesh-ud2jq
@VenkateshVenkatesh-ud2jq 23 дня назад
எடப்பாடியார திட்டம் யாராலையும் நிறைவேற்றமுடிது என்று ஒதுக்கி தள்ளிய திட்டம் எடப்பாடியாரால் மட்டுமே நிறைவேற்றமுடிந்தது
@rajeshponraj6052
@rajeshponraj6052 4 года назад
Ram naddukkum help pannunga
@ragus4880
@ragus4880 4 года назад
நாட்டில் மழை பெய்து ஆங்காங்கே மீதமாகும் நீரை மழை பெய்யாத பகுதிக்கு கொண்டுசென்று மேல்மட்டத்திலிருக்கும் ஏரியில் விட்டு கீழ்மட்ட ஏரிகளை இணைத்து எல்லா ஏரிக்கும் சரிபாதி நீர் சென்றடையும்படி செய்தால் நன்று
@tamilrailvlogger5267
@tamilrailvlogger5267 4 года назад
Why tamil nadu government doing all the projects in salam and near by states of it......is this .... people are not leaving in...other parts of the tamil nadu....what did the government do some thing in...ramanadapuram district...or the madurai city....if the cm is from salem he will do all the projects in..salem only....why not in madurai vaigai river.....same ..kavari river this river is over flowing.... government should do something in all the state's of the tamil nadu not only in...salem😊😊
@pkkumar3156
@pkkumar3156 4 года назад
எடப்பாடி உழவன்மகன் விவசாயிகளின் வாழ்வாதாரம்
@sangamtamil3351
@sangamtamil3351 4 года назад
Eps good cm don't put vote for DMK
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 4 года назад
இந்தத் திட்டம் எப்பொழுது நிறைவேறும் 50 வருசம்
@MpvPrabhu
@MpvPrabhu 11 дней назад
😮😅🎉bm
@rajamanickamr4830
@rajamanickamr4830 4 года назад
ஒரு நல்ல yosanai but இத இவனுங்க வெறும் பப்ளிசிட்டி கு சொல்றது தான் செயல் la ஒன்னும் புடுங்கமுடியாது, அதே போல சேலம் ல (மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம், எடப்பாடி) இந்த ஊர்கள் மட்டும் தான் இருக்கா? Yen (ராசிபுரம், ஆத்துர், baylur, தலைவாசல்) இப்படியும் சேலம் maavattathil innum இடங்கள் உண்டு. சேலம் மட்டும் இன்றி தமிழ்நாடு, இந்தியா முழுவதும் செயல்படுத்த முயற்சித்தால் மிக மிக நல்லது நம் நாட்டிற்கு 🙏
@jayanthinathanmohanrajan713
@jayanthinathanmohanrajan713 4 года назад
Thambi Rasipuram namakkal district
@syedumar3671
@syedumar3671 4 года назад
First Close the mayttur thermal power plant? Use solar power
@gokulakannana5857
@gokulakannana5857 4 года назад
Solar power is not reliable.
@sanjayraj6080
@sanjayraj6080 4 года назад
Apppadeya eanga orum koingam paruinga CM
@sanjayraj6080
@sanjayraj6080 4 года назад
Bargur
@usefulentertainment4824
@usefulentertainment4824 4 года назад
Thanjavur la yum katta venum, ellame Selam thuku mattuma?
@mahasamy2471
@mahasamy2471 4 года назад
40 years vote issu for thief politician ok
@travelersss4332
@travelersss4332 4 года назад
Anga uru ku nalathu nadatha happy
@droidlife8388
@droidlife8388 4 года назад
திட்டங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் தேர்தல் வரும் நேரம் மட்டும் மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிப்பதை நான் வரவேற்கமாட்டே.
@dhanalakshmip8098
@dhanalakshmip8098 4 года назад
Sonda urruku mattum nallathu seivathu suyanalam C. M
@rajeshponraj6052
@rajeshponraj6052 4 года назад
2021 admk aatchi tan
@ems555
@ems555 4 года назад
Mallasamuthiram Ari..vedum
@SenthilKumar-ke9nq
@SenthilKumar-ke9nq 4 года назад
நமக்காக மட்டுமே தண்ணீர் தேவையா? காடுகளில் வாழும் உயிரினங்களுக்கு டேம் கட்டினால் போதும் தானாகவே எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும்.
@rajesh6854
@rajesh6854 4 года назад
எடப்பாடி பழனிச்சாமி வீட்டு தோப்பு எல்லாம் பாசனை வசதி பெறும்.
@sathishdhandapani4312
@sathishdhandapani4312 4 года назад
Eps is far better than stalin
@Naanungalsk
@Naanungalsk 4 года назад
நல்ல திட்டம்
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38