Тёмный

நாகூர் கல்யாணம் இப்படியெல்லாம் நடக்குமா | Pure Tamil Islamic Wedding | Wedding Vlog | Sulai Vlogs 

SULAI VLOGS
Подписаться 31 тыс.
Просмотров 113 тыс.
50% 1

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 367   
@MohammadAbdulla-e6t
@MohammadAbdulla-e6t 6 месяцев назад
இசை இஸ்லாத்தில் ஹராம் அப்படியிருக்க மேள தாளத்துடன் கல்யாணம் அஸ்த்தஹ்ஃபிருல்லாஹ்!!! அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!!
@SULAI_VLOGS
@SULAI_VLOGS Месяц назад
Entha isai haram..? Aatharam kooravum..
@AH-SA-q4t
@AH-SA-q4t 29 дней назад
Nagasawram vasipathu halal ah? Aatharam kooravum
@AH-SA-q4t
@AH-SA-q4t 29 дней назад
Melathalathudan nikah seivathu haram. Thaf baith udan nikah seivathu sunnath aagum. Athanalathaan namma Kayalpattinam ulamakkal melathalaththi thavirthu thaf baith katru kuduthaanga.
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
இசை இஸ்லாத்தில் ஹராம் என்றால்.. நீ உபயோகிக்கும் செல்ஃபோனும் ஹராம் தாண்டா முட்டாப்பயலே.. அதுல வர ரிங்டோன் என்ன ஊமையாவா இருக்கு.. 6ஆம் இறைவன் தந்த 6ஆம் அறிவை பயன்படுத்துங்கடா.. 😂😂😂
@arraiyanraiyan70
@arraiyanraiyan70 24 дня назад
இந்த ஆடம்பர திருமணத்தில் உலமாக்களும் கலந்து கொண்டது தான் வேதனையாக இருக்கின்றது
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
உலமாக்கள் மார்கம் படித்தவர்கள் எது சரி எது தவறுனு தெரியும்.. நீ படிக்காத முட்டாப்பயலா இருப்பா அதனால உனக்கு பாக்குறதெல்லாம் தவறாகவும் வருத்தமாகவும் இருக்கும்.. 😂 போய் மார்கம் படிச்சிட்டுவா போ...😂😂
@ahmedimraanabdulraheem8680
@ahmedimraanabdulraheem8680 6 месяцев назад
அஸ்தஹ்பிருல்லாஹ் அல்லாஹ் பாதுகாக்கனும்
@Sabi002
@Sabi002 6 месяцев назад
Yes
@onlinewarrior8070
@onlinewarrior8070 5 месяцев назад
90% பித்-அத் உம் ஹராமும் தான் நடக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். யா அல்லாஹ் எம்மை இவ்வாறான பாவத்தை விட்டும் பாதுகாப்பாயாக!
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் ...அந்த ஊரில் நடக்கும் கல்யாண முறையை பதிவிட்டுள்ளார்கள்..அது எப்படி நடக்கிறது அதைத்தான் வீடியோவில் பதிவிட்டு உள்ளார்கள்.. அங்க எப்படி நடத்துகிறார்கள் என்று பதிவிட்டிள்ளார்
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
தொட்டதுகெல்லாம் பித்-அத் ஹராம் என்று சொன்னால் நீ வாழும் வாழ்க்கையே ஹராம் தான்.. கண்ணால் பார்ப்பது ஹராம்.. காதால் கேட்பது ஹராம்.. தீய சொற்கள் பயன்படுத்துவது ஹராம்..
@marsookali9936
@marsookali9936 17 дней назад
@@sulthanjamal7619 romba arivali pola comment podura., pannurathu yellam haram., islamic muraipadi marriage yeppadi nadakkanum yenbathai quran., hadees paru., dont bluff.
@sulthanjamal7619
@sulthanjamal7619 17 дней назад
@@marsookali9936 ada vengayam.. Unaku athu illathathu nala thane ne ipdi maarkaam theriyama irukura.. Sari un route layae varaen.. Intha koovu koovuriyae Aatharam iruntha kaatu papom.. Ithellam haram nu.. Unta proof panrathuku onnumae illa athan ivlo thooram koovura.. @sulaivlogs Avaru oru RU-vidr anga nadakura kalyanatha vlog ah eduthu potrukaru.. Anga ullavanga kitta paettiyum eduthu potrukaru.. Paesunavanga ellam vayasula moothavanga.. Un appan da vayasu irukum.. Avangaluku theriyatha onna unaku therinjira poguthu.. Ithula arivaali mathri comment vaera..😂😂😂 5aam ariva mattum use pannuna ipdi than paesuva.. Allah thantha 6aavathu arivaiyum use pannu lae...😂😂😂
@SaburFathima
@SaburFathima 6 месяцев назад
தமிழ் இஸ்லாமிக் மேரேஜ் என்று அவர் சொல்கிறாரே தவிர இஸ்லாம் காட்டித்தந்த குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அல்லாஹ்வின் பரக்கத்தை பெற்று தரும் என்று கூறியிருக்கும் நிலையில் இதெல்லாம் என்னவென்று சொல்வது அல்லாஹ்வுடைய பரக்கத் வேண்டாம் ஊரில் உள்ளவர்களுடைய மனது திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றீர்கள் அல்லாஹ் தான் உங்களை எல்லாம் பாதுகாக்க வேண்டும் சகோதரர் இதுபோன்ற திருமணங்களை எடுத்துப் போடாதீர்கள் அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்தந்த எளிமையான திருமணங்கள் எங்கும் பள்ளிவாசல்களில் நடந்தால் அதை எடுத்துப் போடுங்கள் நன்மையை ஏவி தீமையை தடுங்கள்
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
இதுவும் பள்ளிவாசலில் தான் நடக்கிறது...கவனித்தால் பேசவும்
@SaburFathima
@SaburFathima 6 месяцев назад
@@Subscribetojimmy_fromindia பள்ளிவாசலில் தான் நடக்குது தெரியாமல் இல்ல தபசு கொட்டி மேல அடிச்சு மாலை போட்டு ஷிர்க்கான விஷயங்கள் எல்லாம் அந்த பள்ளிவாசலில் செய்யாதீர்கள் இது மாதிரி செய்வதுதான் உங்களுக்கு ரசூல் காட்டி தந்து உள்ளார்களா
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
பூ மாலை போடுவது ஷிர்க் என்றால்.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பூக்களை நேசிக்கின்றார்களே.. அது உங்கள் பாதையில் ஷிர்க்கா?
@kavishk2528
@kavishk2528 6 месяцев назад
@@SULAI_VLOGS- avar enna solraru nee enna solra. Aaga thiruntha maatinga. It’s your choice . We reap what we sow. yethai vithai thayo athai aruvadai seivai
@kavishk2528
@kavishk2528 6 месяцев назад
Poo virumbuvathu veyru anivathu veyru. Poo anivathu pengalukku mattum.
@gavaningatv
@gavaningatv 6 месяцев назад
முக்கிய தகவலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.. கண்ணியத்திற்குரிய சாஹீப்மார்கள் வீட்டுத் திருமண விழாவிற்கும், மதிப்பிற்குரிய மரைக்காயர் வீட்டு வகையறா திருமண விழாவிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும்..ஒட்டு மொத்த நாகூர் இசுலாமிய மக்கள் வீட்டுத் திருமண விழாக்கள் இதுபோல் நடப்பதில்லை.. அதுபோல் தலைப்பாகைக் கட்டுவது எல்லா சாஹிபுமார்கள் திருமண நிகழ்வுகளிலும் இருப்பதில்லை...
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
😊👍
@mohamediqbal2441
@mohamediqbal2441 6 месяцев назад
Yes...sahib maargal vantherigal.....
@muhammedthaha9399
@muhammedthaha9399 Месяц назад
Poda pokkatha paiiyala 😊​@@mohamediqbal2441
@arraiyanraiyan70
@arraiyanraiyan70 24 дня назад
மேள தாளத்துடன் கல்யாணம் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்முறைகள் ஆடம்பரமும் அனாச்சாரமும் இஸ்ராப்பும்(வீண்விரயமும்) நிறைந்த இந்த கல்யாணத்தில் உலமாக்கள் எதுவும் சொல்லாமல் முகம் சுளிக்காமல் கடைசி வரை இருந்து சிறப்பித்து சென்றது தான் ரொம்ப மனவேதனையாக இருக்கின்றது
@mohammedrafi3387
@mohammedrafi3387 21 день назад
நாகூர் தர்கா செரீப்பில் மேளதாளத்துடன் இசைகளுடன் தான் நடைபெறுகிறது
@marsookali9936
@marsookali9936 17 дней назад
moulavikal kasukku vilai poi vittarkal.,
@84imthas
@84imthas 6 месяцев назад
Very nice... Marriage is about to gathering relations... Now a days in the name of sunna ( actually wat they say is not sunna ).v lost relation gathering...sonthathai elanthu kondu oru kalyanam pannitu varaangha... Have to do this kind of marriage... Nice video bro
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@rebayeerebayee5257
@rebayeerebayee5257 6 месяцев назад
இஸ்லாம் வீட்டு சிறப்பான கல்யாணம்.எளிமையான இஸ்லாம் முறைப்படியும் நபி வழியும் இல்லை.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Evvaru konjam vilakkavum..🤔
@noohfathima9254
@noohfathima9254 5 месяцев назад
Neenga Muslim thaaney ungaluku theriyalayaa?​@@SULAI_VLOGS
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
​@@noohfathima9254உங்கள் திருமணம் எவ்வாறு நடந்தேரியது.. காலத்திற்கு ஏற்றவாறு ஜக்தோதியா தான் நடந்திருக்கும்.. நீங்கள் எல்லாம் இப்படி பேசலாமா..?😂
@JafarSadik-qc7wd
@JafarSadik-qc7wd 6 месяцев назад
உங்களுடைய தலைப்பாகை சூப்பர்,so உங்களுடைய ஈமான் ரொம்ப பலகீனம்,
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
தலைப்பாகை கெட்டுவது சுன்னத்..
@ayshacommunications7315
@ayshacommunications7315 6 месяцев назад
​@@SULAI_VLOGSஇவ்வளவு ஆடம்பரமாகவும் மாற்று மத கலாச்சாரமான மேள தாளத்துடன் திருமணம் நடத்துவதும் சுன்னத்தா பாய்!?
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
@ayshacommunications7315 மாற்று மத கலாச்சாரமா..
@noohfathima9254
@noohfathima9254 5 месяцев назад
Athil enna sandheham​@@SULAI_VLOGS
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 5 месяцев назад
@noohfathima9254 ungaluku than santhaegam nu nenaikuraen.. 🤔 Ennathai pothae ellam amaigirathu.. First ennatha sari seinja than ennatha aaraichi pannalum olunga varum.. 😁😁😁
@AshrafAli-dy5tr
@AshrafAli-dy5tr 6 месяцев назад
நாதஸ்வரத்தோடு கேப்ரா நடனம் ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருக்கும் கபுரை வணங்குபவர்கள் எப்படியும் செய்யலாம்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
ஏன் ப்ரோ.. நடனம் எல்லாம் ஆடி உங்களுக்கு அனுபவம் இருக்குனு சுற்றி வளைத்து சொல்றீங்க.. சூப்பர் ப்ரோ.. சூப்பர் ப்ரோ.. நாங்கள் இதை நடத்தி நன்றாக நடனம் ஆடி ரசித்துள்ளோம் நீங்களும் அதை செய்திருந்தால் நனறாக இருக்கும் என்று நேரடியாக சொல்லுங்க ப்ரோ.. சரி எங்கேனு சொல்லுங்க ப்ரோ ஒரு வீடியோ போட்ரலாம்... 😊😁
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
AshrafAli பாய் கபுர் வணங்குபவர்கள் யார்?
@sulaimann.s.e7765
@sulaimann.s.e7765 27 дней назад
கபுர் வணக்கம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் எல்லாம் முஸ்லிம் பெயர்களை தாங்கி, சமூகத்தில் நட( னம்) க்கிறார்களே, அந்தோ பரிதாபம்.... இவர்கள்தான் நவீன கால தவ்ஹீத் வாதிகள். தவ்ஹீத் என்ற பெயர் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கிடையாது என்பது ஹைலைட் வேண்டுமானால் யூத, நஸ்ராக்களின் அகராதிகளில் தவ்ஹீத் என்ற பெயர் கிடைக்கலாம்......
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
@AshrafAli பாய் நீ ஐட்டம் சாங்க் பாக்குறதுக்கு அடிமை ஆனதுனால எல்லோறையும் அப்படி நினைக்காதீங்க.. கபுரை யாரும் இந்த பதிவில் வணங்குகின்ற மாதிரி தெறியவில்லை.. உன் ஐட்டம் மனசு அவங்க மேலே எதோ ஒரு காண்டுல இருக்குனு நினைக்குறேன்.. 😂😂😂
@mdfayas2978
@mdfayas2978 16 дней назад
ஷைத்தான் மக்களை ஏமாற்றி நரகத்துக்கு செல்ல தகுதி ஆக்குகிறான்.
@mohamedghouse4740
@mohamedghouse4740 5 месяцев назад
எளிமையான கல்யாணத்தில் நிக்காஹ் இறைவனின் பரக்கத் உண்டாகும் நாம் எளிமையான திருமணத்தை கொண்டாடுவோம்
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் ...அந்த ஊரில் நடக்கும் கல்யாண முறையை பதிவிட்டுள்ளார்கள்..அது எப்படி நடக்கிறது அதைத்தான் வீடியோவில் பதிவிட்டு உள்ளார்கள்.. அங்க எப்படி நடத்துகிறார்கள் என்று பதிவிட்டிள்ளார்
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
உங்கள் திருமணம் எளிமையாக நடந்தேறியதா...? @Mr.Mohamedghouse..?
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 6 месяцев назад
It's very nice to view my friend periya thambi son marriage Very nice to see you all Thanks Muthubak babu
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் ...அந்த ஊரில் நடக்கும் கல்யாண முறையை பதிவிட்டுள்ளார்கள்..அது எப்படி நடக்கிறது அதைத்தான் வீடியோவில் பதிவிட்டு உள்ளார்கள்.. அங்க எப்படி நடத்துகிறார்கள் என்று பதிவிட்டிள்ளார்
@sahulsultana4098
@sahulsultana4098 23 дня назад
ஆடம்பர கல்யாணம் ஒரு போதும் அல்லாஹ் விருப்பம்இல்ல
@Sha102
@Sha102 6 месяцев назад
நாங்களும் nagore தான் ப்ரோ அந்த மாப்பிள்ளை பையன் என்னுடைய student bro
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Masha Allah.. Alhamthulillah bro.. ❤👍
@Sha102
@Sha102 6 месяцев назад
Not bro I'm sis
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Haha ok sis ❤👍
@Gazzaschannel
@Gazzaschannel 6 месяцев назад
Masha Allah beautifully captured 😍😍 nagoor Shareef mrg
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Alhamthulillah... Nanrigal... ❤👍
@hajanajumudeen66
@hajanajumudeen66 6 месяцев назад
இவ்வளவு அருமையா எடுத்து காண்பித்த நீங்க எங்கள் நாகூர் மினராகள் அனைத்தையும் வீடியோ வில் காட்டி இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும் 🎉
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@memohammadiqbal4340
@memohammadiqbal4340 6 месяцев назад
அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
நிச்சயமாக..
@asikali6658
@asikali6658 6 месяцев назад
நாகூர்யில் நடக்கும் நிக்காஹ் முதல் தடவையாக பார்க்கிறேன் மாஷாஅல்லா அருனமயாக இருக்கு ஒரு தடவை கரூர் பக்கம் பள்ளபட்டிக்கு வந்து நிக்காஹ் எப்படி நடக்கிறது என்று விடியோ போடுங்க நன்பரே
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Alhamthulillah.. Insha Allah brother kandippa.. 😍❤👍
@shafibasha1060
@shafibasha1060 5 месяцев назад
Kandippa yaroda Dua Barakathum kedailadhu ..indha madhiri Aadambarama seira marriage ku.😂
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 27 дней назад
Dua Qabul seivathum barakathai naadi tharuvathum.. Allah um avanudaiya nalladiyargalum than.. 😁
@meeramak585
@meeramak585 6 месяцев назад
Friend da peatti superb ❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Alhamthulillah.. 😁😍❤👍
@MohamedShafi07
@MohamedShafi07 6 месяцев назад
Mashallah
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 28 дней назад
Super marage.nice.masa allah.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 28 дней назад
Nanrigal❤️👍
@mohamadtajudin5
@mohamadtajudin5 6 месяцев назад
Alhamdullilah nice video Bhai something new never seen . I am from Malaysia
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Alhamthulillah brother..❤👍
@azzizahbeevi4905
@azzizahbeevi4905 6 месяцев назад
Masha Allah🎉🎉🎉
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@solomanravi6063
@solomanravi6063 6 месяцев назад
Bhai veetu marriage la mutton biryani tha mass bro
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Hahaha kandippa bro ❤👍
@yasmineshabir2599
@yasmineshabir2599 6 месяцев назад
Barakallah ulakuma wa baraka alaikuma wa baraka alaikuma wajama bainakuma maafee khair🤲🏻🙂nalla padhivu.... Enga veetlayum property enga perla dha iruku😊
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Alhamthulillah.. ❤👍
@sheikfarith1406
@sheikfarith1406 6 месяцев назад
🤣🤣🤣🤣 காசு இருந்த என்ன செஞ்சாலும் அல்லாஹ் ஏற்றுகொள்வான் என்று நினைப்பு 🚶‍♂🚶‍♂🚶‍♂ நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயல்களுக்கும் நாளை பதில் சொல்லியே ஆக வேண்டும் மறவாதீர் உங்களை பார்த்து நாலு பேர் அதை செய்தால் அந்த பாவம் தான் உங்களை சேரும் 😡😡 அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
முதல்ல நம்ம எப்படி இருக்கிறேன்னு பார்க்க வேண்டும்...அடுத்தது பிறர் பக்கம் வரலாம்..உங்கள் யூடியூப் சாட்சை(Shorts) பார்த்தேன் அந்த சின்ன பையனை நீங்க எப்படி தொந்தரவு பண்ணுகிறீர்கள்(ஏதோ விபரீதம் ஆனால்)...அதைப் பார்த்து நாலு பேரை செய்தாலும் அந்த பாவம் யாருக்கு வரும்!?
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
@Nature68812 entha shorts bro.. Name pls..
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
@sheikfarith1406 athu Ungal eeman ennathin nilaipaattai poruthu.. Kandippa ellarum nalaiku bathil solla vaendi irukum..
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
@@SULAI_VLOGS bhaai sheik farith avardaya RU-vid chaanel Profile Open pana show agum bhaai.. தன் குறைய பார்க்காமல்,உங்களை பேச வருகிறார்கள்.
@ziom.s8768
@ziom.s8768 6 месяцев назад
Vallthukal
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@noorulameennoorulameen-d1x
@noorulameennoorulameen-d1x 27 дней назад
Masha Allah
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 27 дней назад
❤️👍
@AnverAli-jc6qv
@AnverAli-jc6qv 26 дней назад
Even ofter 100years go .they will never changing
@shamshudeenshamshu2895
@shamshudeenshamshu2895 5 месяцев назад
நாசம் போச்சு... ஆழ்ந்த இறங்கள்..😊
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் ...அந்த ஊரில் நடக்கும் கல்யாண முறையை பதிவிட்டுள்ளார்கள்..அது எப்படி நடக்கிறது அதைத்தான் வீடியோவில் பதிவிட்டு உள்ளார்கள்.. அங்க எப்படி நடத்துகிறார்கள் என்று பதிவிட்டிள்ளார்
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
நற்காரியங்கள் நடக்கும் இடத்தில் அபச குணமாக பேச வேண்டாம்..தர்காவில் வந்த அனைவருக்கும் சுமார் 5000 பேர் கிட்ட சாப்பாடு கொடுத்துள்ளார்கள்..இதுவே இவ்வளவு பெரிய நல்லமல்
@noohfathima9254
@noohfathima9254 5 месяцев назад
jalraa thattatheenga kasu tharamaattaanga​@@Subscribetojimmy_fromindia
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
@shamsudeen bhai.. Unga veetla aazlntha erangal na.. Neenga kavalaiya irunga bro.. Ipdi RU-vid la vanthu kummalam adichitu irukathinga.. 😂😂
@CalmCrow-ys6st
@CalmCrow-ys6st 19 дней назад
சாஹிப்மார்கள்என்றாலேமலையாலத்தைபூர்வமொழியாகபேசுபவர்களின்வழிவந்தவர்கள்இவர்களின்மூதாதையர்மலையாழம்பேசியபூர்வகுடிகள்ஆகவேஅவ்வழிவந்தமக்களுக்குஹலால்ஹராம்பெறியவிசயமேஇல்லைஅல்லாஹ்பாதுகாக்கனுமே
@ShahabUdheen-nd6jm
@ShahabUdheen-nd6jm Месяц назад
மார்கம்தெரியாம்இப்படிசெய்கின்றீர்லெஆலீம்இதுமாதரிசபையில்கழந்துகொள்ளாதீர்ள
@SULAI_VLOGS
@SULAI_VLOGS Месяц назад
Maarkam theriyamal nadanthal.. entha original aalimgalum kalanthukamatanga sago..
@sharafiamahboob
@sharafiamahboob 6 месяцев назад
Very nice, Ma sha allah ❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@MuthiyaP-n9f
@MuthiyaP-n9f 5 месяцев назад
##. திருமணம் என்பது உறவுகள், நண்பர்கள் கலந்து கொள்ளும் மகிழ்ச்சியான தருணம். அதில் இசை நிகழ்ச்சி இருந்தால் என்ன ?. மொகலாய மன்னர்கள் அரண்மனையில் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்ததாக அறிகிறோம். கடுமையான கட்டுப்பாடுகள் தவிர்க்கப்படலாமே.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 5 месяцев назад
நன்றிகள் ♥👍 அது வேற ஒன்னும் இல்லை.. இசை சிலருக்கு ஜீரணமாகாது.. உள்ளுகுள்ள கொடைஞ்சிட்டு இருக்கும் அதான்.. 🤪
@VoiceofMuaadh
@VoiceofMuaadh 6 месяцев назад
Masha allah ❤❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@user-eh7kd8nz6j
@user-eh7kd8nz6j 6 месяцев назад
Super
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@JMohaideenBatcha
@JMohaideenBatcha 27 дней назад
❤❤❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 27 дней назад
❤️👍
@Abdul_Kader_J
@Abdul_Kader_J 6 месяцев назад
❤❤❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@gamercomebillionaire8106
@gamercomebillionaire8106 6 месяцев назад
islam is the way of life.. from where culture coming into this... Following means need to follow top to bottom of prophet mohammad (sal), who started these kind of cultures... islam means UNIFORM... in mahsar we will be waking up by allah, we looking same who we followed in the world... choose how you wants to wake as sunnathi or so called culturic guys ??
@zainsulai7110
@zainsulai7110 6 месяцев назад
Paaka azhaga iruku..🤩
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Ama kandippa ellarukum irukum.. ❤👍
@AshrafAli-yg7pr
@AshrafAli-yg7pr 6 месяцев назад
இது ஒரு அக்மார்க் ஷிர்க் இணை வைப்புக் கல்யாணம்!
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
அக்மார்க் நெய் தான் தெரியும் ப்ரோ..😁 நீங்கள் தொட்டதுகெள்ளாம் ஷிர்க்னு சொல்றீங்க.. நெய் நக்கினாலும் ஷிர்க்னு தான் சொல்வீங்க.. அடுத்த முறை உஷாராக தான் வீடியோ போட வேண்டும்.. 🤕
@onlinewarrior8070
@onlinewarrior8070 5 месяцев назад
90% பித்-அத் உம் ஹராமும் தான் நடக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். யா அல்லாஹ் எம்மை இவ்வாறான பாவத்தை விட்டும் பாதுகாப்பாயாக!
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
@@onlinewarrior8070 பித்அத் என்றால் என்ன என்று விளக்கவும்
@Abdul-qw2yo
@Abdul-qw2yo 18 дней назад
Islamic nikkah forbidden music
@arshaqsulaimmohamedaslam6135
@arshaqsulaimmohamedaslam6135 6 месяцев назад
Pure tamil Islamic marriage lam solladaga..Islamic marriage different ta irukum....Nagore sahb dargah marriage solluga.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Ovvoru oorukum ovvoru kalacharam irukum bro.. Ithu Tamil paarambariya murai padi nadakuthu.. Itha Islamic marriage illa nu solringa sari.. Arabu naadugal la avanga murai padi nadakum.. Apo Islamic marriage illa nu avanga naatula poi solvingala..
@srash2675
@srash2675 6 месяцев назад
Masha allah alaga irundhadhu🎉🎉🎉
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Alhamthulillah.. ❤👍
@Ind_Thamizhan
@Ind_Thamizhan 6 месяцев назад
மாஷாஅல்லாஹ்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@மார்க்கத்தெளிவு
❤Alhamdu lillah
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@onlinewarrior8070
@onlinewarrior8070 5 месяцев назад
90% பித்-அத் உம் ஹராமும் தான் நடக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். யா அல்லாஹ் எம்மை இவ்வாறான பாவத்தை விட்டும் பாதுகாப்பாயாக!
@asifirfan
@asifirfan 6 месяцев назад
Prophet (pbuh) told Islam will be divided into 72+ groups and this is one of the first group💯
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Yes bro.. Neenga entha group bro?🤔
@asifirfan
@asifirfan 6 месяцев назад
@@SULAI_VLOGS La ilahaillaallah MuhamadurRasoolooallah antha group bro naaga!!!!
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
@asifirfan mmm👍
@asifirfan
@asifirfan 6 месяцев назад
@@SULAI_VLOGS mm solitu pogatheega bai indha maari video la eduthu Islathin peyarey kedukka vendam
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
​@@asifirfanபாய் எனக்கு புரியவில்லை.இஸ்லாமிய முறை கல்யாணம் எப்படி நடக்கும் என்று விவரிக்கவும்!?
@Abubacker-l3l
@Abubacker-l3l 6 месяцев назад
Vaarthaiku vaarthai kanmani rasoolulah endru solla koodiya neengal avargal valntha kalathil ippadi nikkah nadanthatha illai nikkah ippadithaan nadatthanum endru rasoolulah sonnarhala .payitthiyangalla kuraintha selavil nadaththum nikkah barakath nirainthathu enru rasoolulah sonnarhal
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
அடுத்தவர்களை இப்படி பைத்தியக்காரர்கள் என்று சொல்லலாம் என்று உங்கள் மார்க்கம் கற்றுத்தந்துள்ளதா?இதிலேயே புரிகிறது நீங்கள் இஸ்லாத்தை எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று.
@user-rq2hi7tc8e
@user-rq2hi7tc8e 6 месяцев назад
நாளை மறுமையில் பாதுஷா உங்களை தலையில் மிதிக்கப்போறார்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Avanga ennaya mithicha ungaluku yaen gaandaguthu...? Ethuvum serimaana prachchana..?
@JAMAL12376
@JAMAL12376 22 дня назад
அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாது ராஜா.
@basheerahmed5931
@basheerahmed5931 6 месяцев назад
Nice
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@kadalchannel5648
@kadalchannel5648 6 месяцев назад
நல்லது நடந்தா சரிங்க😮
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
நல்லதையே நாடுவோம்.. 😊❤👍
@knrpaiyan000
@knrpaiyan000 6 месяцев назад
masha allah spr ❤❤❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@soulheart6270
@soulheart6270 6 месяцев назад
Masha Allah nice effort 👌
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@mohamedshariff3294
@mohamedshariff3294 6 месяцев назад
Asthkufirla alla pathukkanum ween virayam islathku marupatta sayal
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Ithula enga bro veen virayam iruku..? Vanthavanga ellarum manasum vayirum nerainthu vaazlthitu than poranga.. 😂 Ungaluku mattum yaen apdi theriyuthu.. 🤔
@JafarSadik-qc7wd
@JafarSadik-qc7wd 6 месяцев назад
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட மக்கள் முட்டாள்கள் என்று கூற வேண்டும்.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
சுமார் 5000 பேருக்கு விருந்து.. அப்போ...?🤔
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
JafarSadik நன்கு இஸ்லாத்தை புரிந்து கொண்டீர்கள் உங்கள் இஸ்லாம் இதை தான் உங்களுக்கு சொல்லித் தந்ததா..அடுத்தவர் மனம் புண்பட பேச வேண்டும் என்று!?
@hasanhafiza
@hasanhafiza 6 месяцев назад
Mashallah barakallah❤🎉❤
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@shabiregd6
@shabiregd6 27 дней назад
யோவ் இது சாப்வீட்டு கல்யாணம்.தமிழ் முஸ்லிம் கல்யாணம் அல்ல. பேச்சுக்கு பேச்சு ஷிர்க்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 27 дней назад
Thottathellam Shirk ah.. Enna bro...??
@asikaanas
@asikaanas 27 дней назад
😅😅 ,பிஷ்கட் ஆங்கிலம் ரெட்டி உருது மொழி
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 27 дней назад
🤔🤔🤔
@abdulkather5203
@abdulkather5203 24 дня назад
இஸ்லாம்அறியாதமூடர்கள்
@sulthanjamal7619
@sulthanjamal7619 23 дня назад
ஆமாம் இவர் பெரிய மேதாவி.. இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்ல வந்துட்டான்.. மூதேவி.. அவங்க பாட்டனார் இல்லையென்றால் நீ இங்கே முஸ்லீமாக இருந்திருக்க மாட்டாய்.. ஏதோ ஒரு சங்கியாக இருந்திருப்பா.. 😂😂 அப்துல் காதர்😂 அவங்க (நாகூர் ஆண்டவர்) பெயர்தாண்டா உனக்கு வச்சிருக்கு... 😂😂
@Aadam1980
@Aadam1980 20 дней назад
Ipadilaam Nagore la marriage nadkathu ithu saabu veetu marriage ipadi panuvanga Neraya sikugala
@thaikkaomer7395
@thaikkaomer7395 6 месяцев назад
Masha allah
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@hyriyamah5761
@hyriyamah5761 6 месяцев назад
Masha allah very nice
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@akberbasha8119
@akberbasha8119 6 месяцев назад
This is not a Muslim Culture ALLAHO Akber.When change Muslims When.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
🤔
@thabithnananana1342
@thabithnananana1342 6 месяцев назад
Different exoerience. All the best.
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Thank u so much.. ❤👍
@akberbasha8119
@akberbasha8119 6 месяцев назад
7:01
@AbdulRazak-vb7vo
@AbdulRazak-vb7vo 6 месяцев назад
Masha allah... super video...
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@NAGOORMEERAN-g9i
@NAGOORMEERAN-g9i 25 дней назад
மாப்பிள்ளை பெண்வீட்டில் தங்கமாட்டார் பெண்வீட்டில் மாப்பிள்ளை நல்லா வாங்கி சாப்பிடுவார்
@power_of_islam786_92
@power_of_islam786_92 6 месяцев назад
தலைபாகை தான் சூப்பர்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@k.r.a.irifaai5989
@k.r.a.irifaai5989 6 месяцев назад
மாஷா அல்லாஹ்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@abdulhamednmts4794
@abdulhamednmts4794 24 дня назад
Kaburu Wanangal
@user-eh7kd8nz6j
@user-eh7kd8nz6j 6 месяцев назад
Ithu nalla irukku
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
😁❤👍
@syedimran7411
@syedimran7411 19 дней назад
Pure tamil islamic marriage yethana kalama panringanunketa 100andugal.dho idhu indha 100andugal 500ila 1000andugal dha pazahmaiagu
@ahamedkabir1585
@ahamedkabir1585 23 дня назад
ஏன் எடுத்ததுக்கெல்லாம் தேவையில்லாத விமர்சனங்களும்,குறைகளும் சொல்லுகின்றார்கள்,இதில் என்ன ஹராம்,பாவங்கள்,இருக்கின்றது என்று புரியவில்லை.இதில் என்ன விதமான பாவங்களும்,ஹராமும் இருக்கின்றது.ஏன் அனாவசியமாக குறை கூறி கொச்சைப்படுத்துகின்றார்கள்.
@fmm4887
@fmm4887 17 дней назад
இது சொன்னபடி எளிமையான கல்யாணம் இல்லை எல்லாமே இஸ்லாத்தில் இல்லாத முறைகள் வரதச்சனை கூடாது அதை பதிவும் செய்வார்களாம்.
@hanifahanifa6245
@hanifahanifa6245 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷாஅல்லாஹ் செம்ம
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Wa alaikumussalam.. Alhamthulillah... ❤👍
@inmamm4578
@inmamm4578 6 месяцев назад
Narakam
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
அடுத்தவருக்கு நரகம்,சொர்க்கம் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை அல்லாஹ் ஒருவனுக்கே உரிமை உள்ளது...இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால்,நீங்கள் எந்த அளவு இஸ்லாத்தை புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது..இஸ்லாம் நமக்கு இதைக் கற்பித்து தரவில்லை
@syedimran7411
@syedimran7411 19 дней назад
Tamil muslim mashallah urudu Muslim tipu sultan hazrat nizam.hazrat arcot navab migavum eeman konda sangi sindhanai iladha urudu Muslim basha yethanai per alhamdulillah
@Abdul-qw2yo
@Abdul-qw2yo 5 месяцев назад
Qayamat ka nishani asthafiurallah
@NizarAhamed-d2x
@NizarAhamed-d2x 25 дней назад
Pucca shirk
@mohamedhafeelJPN
@mohamedhafeelJPN 6 месяцев назад
Naadaswaram, melam, thaalam.. thooo!! Wetkamaaga illeiyaa ungaluku??
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Vetkamaga iruntha mugatha moodirupaen bro.. 😁
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
@mohamedhafeelJPN முதல்ல உங்கள பாத்துக்கோங்க..
@abdulrahman.k7b991
@abdulrahman.k7b991 6 месяцев назад
Ithu thavaru
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Ethu?
@sivanandadas4761
@sivanandadas4761 19 дней назад
அஸ்தக்பிருல்லா
@su-pz6hv
@su-pz6hv 6 месяцев назад
இணை வைப்புக் இது என்ன பதுசாஇருக்கு🇱🇰🇱🇰🇱🇰👎👎👎👎👎
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
புதுசா வந்தவங்களுக்கு புதுசா தான் சகோ இருக்கும்.. 😊😁
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
​@@SULAI_VLOGSThey are bidda'tis 😂
@shafeerahamed1754
@shafeerahamed1754 6 месяцев назад
நரகத்தின் கட்டைகள்
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 6 месяцев назад
அடுத்தவர்களை பார்த்து எப்படி நீங்கள் இப்படி தப்பாக பேசலாம்?? இப்படித்தான் இஸ்லாம் சொல்லிக் கொடுத்து உள்ளதா?!
@MohamedMulthazim
@MohamedMulthazim 6 месяцев назад
😢
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
🤔
@meeramak585
@meeramak585 6 месяцев назад
Barakallahu laka vabaraka alaikuma vajama a alaikuma fee hair
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Aameen.. ❤👍
@gmathinaful
@gmathinaful 5 месяцев назад
Enna kodumai ithu .. Tamil ah muslim ah .. Rendum mix panna epudi pure agum
@salmanfaris5943
@salmanfaris5943 6 месяцев назад
Pure Urdu Islamic Marriage Not Tamil...
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Tamil la thanae paesuranga.. Tamil la thane nikah solli kodukuranga.. Epdi bro neenga Urdu nu sollalam..🤔
@Yesmin-m3c
@Yesmin-m3c 6 месяцев назад
இஸ்லாம் சொல்லா தவிடயங்கள்
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Sari.. Namma vaazlkai nadai muraila kooda nama evlovo Islam sollathatha seirom.. Athellam enna solarthu.. 😁
@user-eh7kd8nz6j
@user-eh7kd8nz6j 6 месяцев назад
Hi
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
Hii...
@mohamedhafeelJPN
@mohamedhafeelJPN 6 месяцев назад
Mela taalangaloda islam wedding. Kadeisi kaalam. Ide pola namma oorula nadandaal sure aa kalladi tan kideikum.
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 5 месяцев назад
நரகம் தான்
@shameerullah6716
@shameerullah6716 5 месяцев назад
Naazubillah😮
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 5 месяцев назад
🤔
@jahabaraliali8717
@jahabaraliali8717 6 месяцев назад
இந்த திருமண கூத்துக்கும் இஸ்லாத்துக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா?
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
இந்த திருமணத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்மதம் உள்ளது.. கூத்தாட்டம் தான் இங்கு இல்லை...
@kishorjahanmohamedbadurdee318
@kishorjahanmohamedbadurdee318 6 месяцев назад
Nathasuram entha Islamic wedding la wasikira😂
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
​@@kishorjahanmohamedbadurdee318கமெண்ட் போடும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் ...அந்த ஊரில் நடக்கும் கல்யாண முறையை பதிவிட்டுள்ளார்கள்..அது எப்படி நடக்கிறது அதைத்தான் வீடியோவில் பதிவிட்டு உள்ளார்கள்.. அங்க எப்படி நடத்துகிறார்கள் என்று பதிவிட்டிள்ளார்
@Subscribetojimmy_fromindia
@Subscribetojimmy_fromindia 5 месяцев назад
​@@kishorjahanmohamedbadurdee318​ இல்லே மாமி அவாள் வாசிக்கதான் செய்வாள் 😂😂(which is traditional ambi😂)
@fathimakader5159
@fathimakader5159 6 месяцев назад
Barakkallah
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
❤👍
@mdfayas2978
@mdfayas2978 16 дней назад
வழி கேடர்கள்.
@SalmabegamSalma-do1bu
@SalmabegamSalma-do1bu 6 месяцев назад
😢😢😢😢😢
@SULAI_VLOGS
@SULAI_VLOGS 6 месяцев назад
🤔🤔🤔
Далее
tipu sultan birthday - a raja amazing speech tamil news
27:17