Тёмный

நாடு இன்றி அலையும் தமிழா?/சீமனுக்காய் எழுதிய பாடல்✍️ 

VS Tharsan
Подписаться 929
Просмотров 28 тыс.
50% 1

நாடு இன்றி அலையும் தமிழா?/சீமனுக்காய் எழுதிய பாடல்✍️ #tamil #seeman #kavithaigal #trending #poetry

Развлечения

Опубликовано:

 

24 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@arumugamm6040
@arumugamm6040 Месяц назад
தமிழினத்தின் விடியலுக்கான பாடல் வரிகள் தூய தமிழில் ஒலிப்பது சிறப்பு. வெல்க தமிழர் தேசியம். நாம் தமிழர்.
@jory5555
@jory5555 Месяц назад
பொறுமைக்கும் எல்லை உண்டு விரைவில் வருவார் தலைவர் சீமான் அவர்கள் தமிழரின் தலைவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விரைவில் வருவார் செந்தமிழன் சீமான் அவர்கள்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Месяц назад
தரமான கவிவரிகள் உயர்ந்த கருத்தாடல் சிறந்த ஒலிநயம் சிறந்த குரல்வளம் கொண்ட இனிய பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!!
@karuppiahr9048
@karuppiahr9048 Месяц назад
புரட்சி வாழ்த்துகள் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@Tamilan0403
@Tamilan0403 Месяц назад
புரட்சி வாழ்துகள் நாம் தமிழர் 💪🏻💪🏻
@mahesvicknase7993
@mahesvicknase7993 Месяц назад
இப்பாடல் வரிகளை கேட்டவுடன் என்நாடி நரம்பெல்லாம் துடிக்கின்றன. இப்பாடலுக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@user-xy1tr6be3t
@user-xy1tr6be3t Месяц назад
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரா மெல்ல மெல்ல தமிழர்களின் கண் திறக்க ஆரம்பித்து விட்டது இனி தமிழனின் ஆட்சி தான்
@premnalliah9676
@premnalliah9676 Месяц назад
காலத்திற்கேற்ற பாடல். 2026 தேர்தல் வரை கடும் உழைப்பு வேண்டும்
@ganesanvelu6385
@ganesanvelu6385 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தமிழனின் கனவுகளில் ஒன்று பழிக்கட்டும் வாழ்த்துக்கள் சகோதரா
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 Месяц назад
மெல்ல,மெல்ல தமிழனின் கண்கள் திறந்து கொண்டேவருகின்றது. என்னும் உங்களைப்போன்றோர் தான் கடும்முயச்சி எடுக்க வேண்டும்.
@arockiadass668
@arockiadass668 Месяц назад
வெள்ளையனே வெளியேறு என்று சொல்லி விடுதலைப் பெற்ற நாம் மீண்டும் தெலுங்கரிடம் அடிமை எப்படி ஆனோம். இப்போது தெலுங்கனே வெளியேறு என்று தான் போராட வேண்டும். தெலுங்கர் இடத்திலிருந்து தான் விடுதலை வேண்டும் இன்று ‌ தமிழ் நாடு தனிநாடு வேண்டும் என்று தமிழர்கள் கேட்கவில்லை. தமிழர்களின் அடிப்படை உரிமையாகிய தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே வேண்டும் என்பது தான்!
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Месяц назад
தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க எங்கள் சீமான் வாழ்க வளர்க வெற்றி நமதே நாம் தமிழர் 🎙️🐅🎙️
@baskaranbas7930
@baskaranbas7930 Месяц назад
🙏நன்றி தம்பி 🤝🤝 நாம் 🇰🇬தமிழர் 🇰🇬🤝🙏
@mukuthiamman2114
@mukuthiamman2114 Месяц назад
மிகச்சிறந்த படலடா தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Месяц назад
அழகான பாடல் வரிகள் உணர்வு ஊற்ரெடுக்கிறது நிச்சயம் நீதி சத்தியம் தர்மம் வெல்லும் காலம் நேரம் இது நாம் தமிழர் நல் ஆட்சி காலத்தின் தேவை அதில் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திட முடியும் என்பதில் ஐயமில்லை ஆம் நாம் தமிழர் ஆட்சி அமையுமடா அதை நீ பாராடா வேலும் மயிலும் துணை இனி ஏறு முகம் தான் யாரும் தடுத்திட முடியாது இப்பாடலை எழுதிய கலையன் வாழ்க பாடிய பாடகக் கலையனும் வாழ்க உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் இறைவன் மாவீரச் செல்வங்கள் மூதாதையர்களின் அன்பு அருள் ஆசீயோடு வெல்வோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰🥰✨✨✨✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@varadharajaraja9947
@varadharajaraja9947 Месяц назад
நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤
@vallipuramyogarajah6568
@vallipuramyogarajah6568 Месяц назад
இன்னும் இன்னும் வரவேண்டும் பாடல்கள் தலைவன் தம்பிக்கு ஆதரவு பெருக வேண்டும் வழ்த்துகள்
@balalaxmi8246
@balalaxmi8246 Месяц назад
Super song brother
@sakkammaldurai9223
@sakkammaldurai9223 Месяц назад
NTK
@chandra-dx2pk
@chandra-dx2pk Месяц назад
௭ன் தாய் தமிழ் வாழ்௧
@thagaioli6708
@thagaioli6708 Месяц назад
வாழ்த்துக்கள்❤❤❤ சிறப்பு
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 Месяц назад
வாழ்த்துக்கள் தம்பி ...
@rameshm7208
@rameshm7208 Месяц назад
நன்று
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Месяц назад
வாழ்த்துக்கள் 🇩🇪
@belciarajisinnathurai7750
@belciarajisinnathurai7750 Месяц назад
நாம் தமிழர் ❤❤❤
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 Месяц назад
Excellent song
@vijendrenmurugasu433
@vijendrenmurugasu433 Месяц назад
Malaysia tambigal saarbaga mikka nandri anna ❤❤❤ sintipatil kannir varugiratu 😢😢😢
@sasikumar643
@sasikumar643 Месяц назад
Super anna eela thamilan uk 🇬🇧
@spgaming6956
@spgaming6956 29 дней назад
இரண்டாவது தமிழ் தலைவன் சீமான்
@kobalakrishnankrishnan3175
@kobalakrishnankrishnan3175 Месяц назад
வாழ்த்துக்கள்
@sangueaswaran6066
@sangueaswaran6066 14 дней назад
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 25 дней назад
சிறப்பு வாழ்க பல்லாண்டு காலம் நாம் தமிழர்
@settumadhansettu
@settumadhansettu Месяц назад
இது பாடல் அல்ல ஒரு பாடம்
@Thivagaranmohan
@Thivagaranmohan Месяц назад
நாம் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் ❤️💛🇲🇾
@EEzham86
@EEzham86 21 день назад
🔥🔥🤝🤝❤️❤️💪💪🙏🙏 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅🐅🔥💪
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 Месяц назад
வணக்கம் வாழ்த்துக்கள் நிச்சயமாக நாம் தமிழர் கட்சி வெற்றி வாகை சூடி வெற்றி வாகை கிடைக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
@muthujey5343
@muthujey5343 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krithikam8789
@krithikam8789 Месяц назад
Arumai unmai thambi
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG Месяц назад
NTK MASS MASS ❤❤❤❤❤
@thamilanseeman2026
@thamilanseeman2026 Месяц назад
வாழ்த்துக்கள்❤❤❤
@christopherdavid9962
@christopherdavid9962 18 дней назад
வாழ்த்துக்கள் உறவுகளே நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி, தாமதமாக இருந்தாலும் தடைகள் முற்றிலும் முறிக்கப்படும்.💪🙏💪💯
@user-ls4po8ip1r
@user-ls4po8ip1r Месяц назад
🎉🎉🎉🎉🎉❤❤
@thurais2748
@thurais2748 Месяц назад
Excellent ❤
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 Месяц назад
NTK 💫 Tirupur maaveerarkal thunai
@josephvellasamy1772
@josephvellasamy1772 Месяц назад
🙏🏻🐅🔥Thanks Bro 👍🌿 😅🔥🔥🎤🎤💥🎤🎤🎤❤💥🎤🎤🎤🎤🎤
@Tmsview
@Tmsview Месяц назад
👌👍✊
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 Месяц назад
Ntk is the only option for tamils
@ackumarkumar4856
@ackumarkumar4856 Месяц назад
🙏🙏🙏👌👌👌👌❤❤❤
@paulsoosai7921
@paulsoosai7921 Месяц назад
Supper naam thamizhlar Canada 🇨🇦
@sarank5334
@sarank5334 19 дней назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழா தமிழா தமிழா நாம் தமிழர்
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 Месяц назад
நம் இனம்காக்க விழிப்புடன் பல பாடல்களை மக்களுக்குள் ஒலித்துகொண்டே இருக்கவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤🎉🎉🎉🎉🎉 5:46 🎉🎉
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj День назад
எங்கள் ஆதரவு என்றும் அன்னன் சீமானுக்கே
@cyriljoseph109
@cyriljoseph109 Месяц назад
அனைத்து உயிர்களுக்குமான அரசு இயல் .
@PownRaj-kh1ex
@PownRaj-kh1ex 29 дней назад
அருமை மிகமிஅருமைசகோதராவாழ்த்துகள்
@protamilgaming2707
@protamilgaming2707 Месяц назад
Thiravida thiruttupayal DMK stalin Sudali thalunganukku ottu potta manangatta makkalay cinthikkavum 🙏
@tamilarasijayapalan7862
@tamilarasijayapalan7862 17 дней назад
NTK🎙️🎙️🎙️🎙️❤❤❤❤❤💐💐💐💐💐👌👌👌👌
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 Месяц назад
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@user-se8te7bs6k
@user-se8te7bs6k Месяц назад
❤❤❤
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Месяц назад
Super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 20 дней назад
சிறப்பு தம்பி சிறப்பு 👏👏👏 நன்றி வாழ்க வளமுடன்
@Canadatamill
@Canadatamill Месяц назад
Super bro ❤
@user-xt7is2go5q
@user-xt7is2go5q Месяц назад
Subersuber
@mariaselvammariaselvam8610
@mariaselvammariaselvam8610 18 дней назад
ஆரிய திராவிடத்தின் பொய் பித்தலாட்ட வாக்குறுதியை நம்பி ஏமாந்தது போதும். தமிழினத்தின் தமிழ்தேசியத்தை ஆதரிப்போம்.
@justindiraviam683
@justindiraviam683 Месяц назад
Thambi congratulations thambi 🎉🎉🎉
@RajaRaja-ow5xh
@RajaRaja-ow5xh Месяц назад
❤❤❤❤ ntk
@SundaraRasanMookaian-vt2vf
@SundaraRasanMookaian-vt2vf Месяц назад
Vaaltukkal Thamby, from Malaysia
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j Месяц назад
அழகான வரிகள்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Месяц назад
💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super tampy
@ravikris3730
@ravikris3730 5 дней назад
விரைவில் வருவார் செந்தமிழன் சீமான் அவர்கள் ...சகோதரா மெல்ல மெல்ல தமிழர்களின் கண் திறக்க ஆரம்பித்து விட்டது.. வாழ்த்துக்கள்
@subvin100able
@subvin100able Месяц назад
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏
@mathiyalagan9694
@mathiyalagan9694 2 дня назад
வாழ்த்துக்கள் அண்ணா
@annakumar53
@annakumar53 Месяц назад
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 День назад
சூப்பர்
@pathmanvyh1158
@pathmanvyh1158 Месяц назад
வாத்துக்கள் ❤
@user-js1il1uq6i
@user-js1il1uq6i 20 дней назад
❤❤❤❤❤❤❤super thanks sir
@AlaudeenalaudeenAlaudeen-cy2jt
@AlaudeenalaudeenAlaudeen-cy2jt 17 дней назад
வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️❤️❤️
@user-tamil5671
@user-tamil5671 26 дней назад
Valthugal Naam Thamilar ❤
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j Месяц назад
சிறப்பு தம்பி அருமை
@kanthansamy7736
@kanthansamy7736 25 дней назад
நாம் தமிழர்
@thavaraj9818
@thavaraj9818 16 дней назад
அருமை தம்பி
@AlaudeenalaudeenAlaudeen-cy2jt
@AlaudeenalaudeenAlaudeen-cy2jt 17 дней назад
வாழ்த்துக்கள் தம்பி
@dkannan8591
@dkannan8591 Месяц назад
❤❤❤❤ Great excellent Brother ❤❤
@ayuvashree1205
@ayuvashree1205 19 дней назад
Good again go on forward 👍
@anandraj6527
@anandraj6527 16 дней назад
கண்ணீர் வந்தது
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 18 дней назад
Super tampy
@user-np5oy1hn4m
@user-np5oy1hn4m Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤😢
@balakumar.
@balakumar. Месяц назад
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 21 день назад
💪💪🔥🔥🔥🐯🐯🐯🐅🐅🐅
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 29 дней назад
தமிழனுக்கு வீடு இல்லைடா, குடிகாரன் வீதியில், ரோடு ஓரமா படுத்து கெடக்குறான், by naattaraayan
@MMm-kj8od
@MMm-kj8od Месяц назад
❤❤❤❤✊✊✊✊🔥🔥🔥
@lourdusamy3755
@lourdusamy3755 Месяц назад
🔥🔥🔥
@anandraj6527
@anandraj6527 16 дней назад
Background music உங்கள் அருமையான பேச்சை கேட்க முடியாமல் செய்து விட்டது கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது அதுவே ஆழ்மனதை தொட்டது
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@JMathy-hr2jf
@JMathy-hr2jf Месяц назад
😗🙏🙏🙏🙏🙏
@KadappanARUMUGAMARUMUGAM
@KadappanARUMUGAMARUMUGAM Месяц назад
Vellattum thamil thesiyam
@murujony2157
@murujony2157 17 дней назад
Poda peya
@user-ph7yl6op5m
@user-ph7yl6op5m 13 дней назад
தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க ஈழம் வாழ்க
@ako4761
@ako4761 19 дней назад
தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க... நாம் தமிழர் ❤❤❤❤❤
@Kameshwaran877
@Kameshwaran877 Месяц назад
சூப்பர் ⚔️❤️💪நாம் தமிழர் 💪❤️⚔️
@VonothanVono-db8cg
@VonothanVono-db8cg Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 День назад
நாம் தமிழர் நாமே தமிழர்
Далее
Попили кофе 😁
00:11
Просмотров 12 тыс.
▼ОНИ ЩУПАЛИ МЕНЯ 👽🥴
32:00
Просмотров 514 тыс.